நான் இந்த வீடியோ பார்த்ததெல்லாம் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு வேளாங்கண்ணி கோயில் பார்த்த மாதிரியே இருக்கணும்
@mohamedrafiq11502 жыл бұрын
அரட்டை நன்பர்களுக்கு நன்றி எங்களுக்கு பக்கத்து ஊறு காலை தரிசனம் அருமை பாண்டி அவர்களின் பதிவு அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@kathirvel23372 жыл бұрын
கற்றது கையளவுன்னா - சுவையான உணவு, அழகான இடம் / இயற்கை காட்சிகள், பகிர்ந்து உண்ணும் பண்பு. . . . . . . One of the FEEL GOOD you tube channel. . . . . . . . 💟💟💟💟
@arunkumar-lu5hz2 жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நாகப்பட்டிணம் அருள்
@sathyaraj45992 жыл бұрын
உங்க வீடியோ முலம் வேளாங்கன்னியை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது க கையளவு டீமுக்கு மனமார்ந்த நன்றி
@amudha4618 Жыл бұрын
பாண்டி..மாதாகோயில்.சூப்பர்
@ackvinnishaa9582 Жыл бұрын
@@amudha4618 namaste 80
@dhanasanghupandiyan72692 жыл бұрын
வெல்லந்தியனா அப்பாவி மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கின்றது.
@anandand5569 Жыл бұрын
மாஸ்டர் செய்யும் சமையல் வேற லெவல்
@madhumitha25422 жыл бұрын
எல்லாருக்கும் வணக்கம் அண்ணா நீங்க சமைக்குறது எங்க வீட்டுல எல்லாரும் கலைஞர் டிவில பாப்பாங்க ரொம்ப புடிக்கும் நீங்க சூப்பரா சமைக்குறீங்க ❤️அண்ணா 🙏
@prasithvkp412 жыл бұрын
🙏🙏எங்க ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி 🙏🙏
@gm.59312 жыл бұрын
காய் கற்றது கையளவு குடும்பத்துக்கு வணக்கம் அண்ணே நான் மூன்று தடவை வேளாங்கன்னி மாதா கோயில் வந்திருக்கேன் முதல் தடவை வந்தா போது மீன் வங்கி சமையல் செய்து சாப்பிட்டு வந்தோம் நீங்கள் செய்த மீன் குழம்பு மீன் பொறித்து மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@graceregina3891 Жыл бұрын
Easy travel from Nagapatnam toAnnai velankanni with delicious meen varuval and kuzhambu and a total view of church of Our Motherand shops. Thank you brothers. 🙏🙏🙏
@hassanyasmin97992 жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி கற்றது கையளவு 🥰
@divanv8662 жыл бұрын
Bro வேளாங்கண்ணி மாதா கோவிழ் தேங்காய் மிட்டாய் வாங்கி சாப்பிடுங்க supera irukum
@விஜய்குமார்-ப7ல Жыл бұрын
நான் தஞ்சாவூரில் 1975 to 1987 வரை வாழ்ந்த காலத்தில் வேளாங்கண்ணி மாதா கோவில் சென்று இரண்டு நாள் தங்கி மீன் சாப்பிட்டு சுற்றுலா சென்று வந்து உள்ளேன்
@RajaRaja-wr6vr2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வேளாங்கண்ணி ரொம்ப மிஸ் பண்றேன்👌👌🤝🤝🤝🤝
@sagariyas28922 жыл бұрын
Senrayan anna fan 🔥🔥🔥🔥🔥🔥😍 Be safe katrathu kaiyaluvu team 🥰🥰🔥
@DiwanMaideen-ci5jo Жыл бұрын
This friends speaking with cooking method very nature and evrybody knows cooking equal to womens impotannt in future and hotel meals no good in now sistuationa and thanks to kataratuhu கையால்வு media vison
@ammavinkitchen34422 жыл бұрын
அருமை அருமையான பதிவு நன்றி சகோதரர்களே உங்கள் வீடியோகள் அனைத்து அருமை
@ammavinkitchen34422 жыл бұрын
எங்களை போன்றவர்களுக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே
@shanthielango76642 жыл бұрын
இங்கு பசுந்தி மீன் எனப்படுகிறது. மிக மிக சுவையான அருமையான மீன். அட்டகாசமாய் சமைத்த ஜானுக்கு வாழ்த்துக்கள்
@ChozAAA17402 жыл бұрын
ஜானு இல்ல சாங்க்
@sasianu33572 жыл бұрын
jaan ah 🤣🤣🤣🤣
@shanthielango76642 жыл бұрын
@@sasianu3357 His name is John
@sasianu33572 жыл бұрын
@@shanthielango7664 loosa avar name chank
@shanthielango76642 жыл бұрын
@@sasianu3357 நீ தான் பக்கா லூஸ். அவரது பழைய வீடியோவை பார். ஜான் என்றே இருக்கும். அவரிடமே கேள் லூசே
அண்ணா எங்க ஊரு நாகப்பட்டினம் வந்து இருக்கீங்க உங்கள நான் பார்க்காம மிஸ் பன்னிட்டேன் அடுத்த முறை இந்த பக்கம் வந்தால் தெரியபடுத்தவும்
@priyaravikumarpriyaravikum9252 жыл бұрын
Sir supeŕrrrrrrr. Unga samayal unga team nalla jolly Sir unga helping mind I like sekar Anna and send radar comedy super Jolýyýýýyyyyyyyyyy
@christianjoseph68222 жыл бұрын
Padyan bro excellent video, மஐா,மஐாப்பா,shang master explication about velankanni வர பக்த்தர்களின் வேன்டுதல்களை பற்றி மிகவும் அருமையாக கூறினார்,மோத்ததில் வேளாங்கன்னி பற்றி மிகவும் அருமையான விலக்கங்களை தந்தார்,பாராட்டுக்கள் மாஸ்டர்,நான் சிரு வயதில் எங்கம்மா இருக்கும்போது போய்இருக்கிறேன் இப்போது இல்லை,நான் வேளாங்கன்னி போனால் அது உங்கள் team வுடன் போகவேண்டும் என்றருக்கிறேன்,அது நிறைவேரினால் சந்தோஷம் , பரக்கும் பரோட்டா,மற்றும் சின்ன வேளாங்கன்னி,கடைகள் மற்றும் அங்குள்ள கடற்கரை இவற்றையேல்லாம் எப்போது காட்டுவிர்கள்,அருமையான உணவு,அருமையான vlogs and toor, thanks.christian france
@jajith8292 Жыл бұрын
Super tambie tq yanaku sweet memories l
@a.lourdhunathanlourd30703 ай бұрын
தலைவா,இங்கேயும் வந்துட்டீங்களா, சூப்பர். 😂🎉😂
@sudalaimani-fl2td11 ай бұрын
அருமை அருமை சுப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@janaghimurugaiyan28352 жыл бұрын
Naan miss panita naanum Velankanni dha just sollierundha naan meet panni errupana😭
@sashu90292 жыл бұрын
Love your channel, ❤. A channel which brings comedy, food, social service, locations etc . Been here in Velankanni in 2010 beautiful place. Loved it very much. Greetings from 🇸🇪
@subapalani22562 жыл бұрын
Ķ Òll
@deviselvaratnam7761 Жыл бұрын
W
@sundarmurthy-dw3ov Жыл бұрын
❤❤
@sundarmurthy-dw3ov Жыл бұрын
@@deviselvaratnam7761😊
@dhinakarand76402 жыл бұрын
நல்ல கலகலப்பான .,மக்கள் சேனல்....
@SankarPalanivel-e8t Жыл бұрын
நானும் நாகப்பட்டினம் மாவட்டம் தல❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் அண்ணா வேற லெவல்
@Lenamurugavel2 жыл бұрын
Vera level location velankanni my favorite
@குமார்தமிழன்-ண8த2 жыл бұрын
அருமையாக இருந்தது இந்த காணொளி.
@ksvijayakumar24372 жыл бұрын
Anbulla katrathu kai alavu team membersku sekar anna intha channel aarambithathil irunthu irukar neengal yaarum kooda illatha pothum kooda intha channel valara paadu pattavar avarai athigamaga seenda vendam avaruku uriya mariyathai tharavum maina Mr.sentrayan and Mr.chang master don't hesitate him
@TalapathyTalapathy-oz7bu Жыл бұрын
Hi தனுஷ் மாஸ்டர் சாங் சூப்பர் 😊😊😊
@tamil44722 жыл бұрын
Happiness is most important health, am got it from u all
@anilkumarmickey97542 жыл бұрын
I want to meet u all katrathu kaialauv team.. fish 🐟 fry nd fish 🐟 sambar super.. god bless you all 🙏👍
@sakthivelmarimuthu81462 жыл бұрын
Merry Christmas Eve🎄🎆🎄🎆
@jayachandrika63432 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪 K K FAMILY 👪
சூப்பர் மீன் கொழும்பு ஆகா சூப்பர் கோயமுத்தூர்ல இந்த மீன் கெடைக்குமா சாங் மாஸ்டர் & கற்றது கையளவு நண்பர்களே
@Ben-ig6he7 ай бұрын
பயிந்தி மீன் நல்லாவே இருக்காது, விலையும் போகாது
@kumaresansaminathan99512 жыл бұрын
Nice view kk team.. Keep on,wait for next video. Frm Malaysia
@sureshkanth75932 жыл бұрын
Chang master full shave panni puthu mapla mathiri alaga irukkaru
@thariquehaneef70582 жыл бұрын
Anna meen kaluva manjal thool podadhenga, kalu uppu potu kaluvunga
@TKSivasiva2 жыл бұрын
Karaikal beach ponga bro 👍
@kabilanshivnkabilshivn82532 жыл бұрын
Vedaranyam vanthathargu nandri🙏☮️🔱🕉️
@saravananshanji23952 жыл бұрын
அருமையான பதிவு
@sathyarajsathyataj91382 жыл бұрын
Vazhthukal pandi bro different samayal Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️ video arumai location sema vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️
@rachugloria3267 Жыл бұрын
Every episodes are very nice and good job .continue it. 👍👏
@arunkumar-qd7mj2 жыл бұрын
Super. Enjoy பண்ணுங்க🥰
@meenavanvlog3722 жыл бұрын
Pandi anna eppo velankanni vanthinga...nan velankanni than anna ungala parkkama miss pannitten..thirumba inga vantha sollunga anna
@PalrajPalraj-bf4tf10 ай бұрын
It's tru super.
@mariyappan96572 жыл бұрын
Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா
@deenatksnagai45692 жыл бұрын
நாகப்பட்டினம் எங்க ஊரு ப்ரோ வந்தா சொல்ல மாட்டிங்களா
@kabilant23572 жыл бұрын
Vera level bro...sema continuity..நீங்க எந்த ஊரு சகோ
@rosemary70842 жыл бұрын
Super
@Empty-Hands10 ай бұрын
Iyaa Nandu Sekar Iam ur Big Fan iyaa
@elumalaielumalai88782 жыл бұрын
Super anna😋🤤
@sameersameer50692 жыл бұрын
Super bro namba Ur nahapatdinam,😍👌
@sesulawrance2582 жыл бұрын
Shalom. Super Great. Move ON. MALAYSIA
@manohars9231Ай бұрын
Vellagani suttri katinadukku mika nanri
@Karuppasamy0092 жыл бұрын
இதே மாதிரி திருசெந்தூர் வீடியோ போடுங்க
@kanagaraj.no.tensanraj495 Жыл бұрын
Arumai 👍👍
@arts3197 Жыл бұрын
Pavam andaa Anna kan kalagittaru good job anna
@vijayaravi6988 ай бұрын
Gifted Peoples
@n.sasikumarn.sasikumar79522 жыл бұрын
அருமை அருமை
@ramanathankumar4843 Жыл бұрын
I couldn't see any recent videos in kk food and travels. Everything is more than one year old.
@roselinj9207 Жыл бұрын
Amazing n awesome n 👌👌👌
@manikanta3591 Жыл бұрын
வாழ்த்துக்கள்🙏
@RameshKavin-lx6kq Жыл бұрын
எங்க ஊரு அன்ணா நன்றி
@vinothm30102 жыл бұрын
Video super semma fun a irunthuchu video
@alphonsselvathiri6789 Жыл бұрын
Very good brother
@mekalamariappan85672 жыл бұрын
மீன் குழம்பு ம்ம் என்ஜாய் பண்ணுங்க
@silambarasan2553 Жыл бұрын
Anna enga oorukku vanga Dharmapuri
@swathishankar6592 жыл бұрын
சென்றாயன் புரோ சொன்ன பதில் சரி சைவ சமையல் குறிப்பு போடுங்க சாப்பாட்டு ராமன்களின் நகைச்சுவையோடு வீடியோ சூப்பர்
@thugilanthugil41952 жыл бұрын
Today fun unlimited.
@RamachandranSaminathan3 ай бұрын
Vry nice
@subhasubharaj98472 жыл бұрын
Enga uaru nagapattinam ☺
@sowmiyasowmiya6415 Жыл бұрын
Nandu seker anna🌹👍🏻
@smselvaaravind842 жыл бұрын
Nice video bro 👌👌👌
@kiriupkarank1840 Жыл бұрын
Shekhar bro, I can't help but ask for one thing, brother
@rmsaravanansaravana6685 Жыл бұрын
anna ethu eana orunana
@arisnagai36022 жыл бұрын
Super video👍
@SivanesanMks Жыл бұрын
Supar vazhthukkal
@jsweatha59722 жыл бұрын
Nice
@sujathanaidu-ik4nc Жыл бұрын
Saker Anna is mass
@Sunthary-v9d Жыл бұрын
Good ❤❤❤
@sarankarthikparthiban90062 жыл бұрын
climax super
@munisrkmunis28272 жыл бұрын
Yes
@arulmoses76322 жыл бұрын
Super bro
@askarkhan39682 жыл бұрын
super Anna
@sudhacs2 жыл бұрын
Hi everyone Naan ungal ரசிகன் Vailankanni வந்திருக்கீங்க எங்க ஊரு அருகில்தான் உள்ளது விட்டுகு வரவும். நான் ஒரு தண்டுவடதல் பாதிக்கப்பட்டு disability. நீங்கள் வந்தால் மகிழ்ச்சி அடைவேன். Thalainayaru எண்கள் உரு
@sudhacs2 жыл бұрын
Video எடுப்பதற்கு எண்கள் உரு சிறப்பாக இருக்கும்
@seethasspecial55432 жыл бұрын
எங்க ஊருக்கு வந்தும் உங்களைபார்க்கமுடியலயே😔😔😞
@anitharsuperbro81592 жыл бұрын
Anna super 👌 👍 😍 🥰 😘
@harsjs42472 жыл бұрын
Sir Velankanni varadu min Sampada Allah
@a2009shok Жыл бұрын
சூப்ர்ணே
@sathyaanand32892 жыл бұрын
Velakanni ella porulum velai athigam.athan nega meen vaga nakapattinam poniga.eana nanum poitu vantha 😁😁😁