Hallelujah hallelujah Hallelujah Thank you Jesus Amen 🙌🏻📖🙌🏻🕯🕊🕊🕊 god bless you pastor's 🕊🕊
@user-preethАй бұрын
இதை விட தெளிவா சொல்லவே முடியாது, இன்னும் புரிஞ்சிக்காம எதாவது குறை சொல்லுகிறவர்கள் இருந்தால் குறை சொல்லிக்கட்டும். 👌🏻❤️
@Rany-uJesus21 күн бұрын
Amen 😊
@Davidratnam201127 күн бұрын
What's written said in BIBLE all ture and happening now what Jesus yesu yesappa yeshua said all true now it's happening thanks true living miracles God going the come soon
@Rany-uJesus21 күн бұрын
Amen Raja yesuvae Raja Amen 🙌🏻📖🙌🏻⛪🛐😂
@JC_SGDАй бұрын
Praise the Lord brother
@josephrufus9155Ай бұрын
Praise God.
@dineshsham91Ай бұрын
Amen
@kevinwiltord2794Ай бұрын
❤ Amen
@marymargaret6068Ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் சிறு குறிப்பு ஊர் என்னும் கல்ய பட்டினத்தில் இருந்து அழைக்கும் போது அபிராம் தன் தகப்பனை உடன் அழைத்து வந்ததால் கடவுளாகிய தேவனுக்கு சிறிய வருத்தம் இருந்தது அதன் காரணமாகவே தகப்பன் இறந்த பின்பு நான் காட்டும் தேசத்துக்கு போ என்றார்
@user-preethАй бұрын
சங்கீதம் 23:1 யோவான் 10:11
@Arun9459727 күн бұрын
பைபிள் என்றாலே முரண்பாடுதான் இயேசுவின் போதனைகள் மறைக்கப்பட்டு பவுலின் போதனைகள் புகுத்தப்பட்ட பவுலில் பைபிள் என ஆகிவிட்டது
@The_Light_00725 күн бұрын
@@Arun94597 முகமது போன்ற மோசமான நபரை பின்பற்றுகிறீர்களே?! முகமது போல் பவுல் கொள்ளையடிக்கவில்லை, சுகபோக வாழ்க்கை வாழவில்லை, பல மனைவிகளையும், அடிமைப்பெண்களையும் வைத்துக்கொள்ளவில்லை, குழந்தை திருமணம் செய்யவில்லை, மருமகளை அபகரிக்கவில்லை. மாறாக இயேசுவின் ஊழியராக ஒழுக்கமாக வாழ்ந்தார்.
@The_Light_00725 күн бұрын
@Arun94597 முகமது போன்ற மோசமான நபரை பின்பற்றுகிறீர்களே?! முகமது போல் பவுல் கொள்ளையடிக்கவில்லை, சுகபோக வாழ்க்கை வாழவில்லை, பல மனைவிகளையும், அடிமைப்பெண்களையும் வைத்துக்கொள்ளவில்லை, குழந்தை திருமணம் செய்யவில்லை, மருமகளை அபகரிக்கவில்லை. மாறாக இயேசுவின் ஊழியராக ஒழுக்கமாக வாழ்ந்தார்.
@The_Light_00725 күн бұрын
முகமது போல் பவுல் கொள்ளையடிக்கவில்லை, சுகபோக வாழ்க்கை வாழவில்லை, பல மனைவிகளையும், அடிமைப்பெண்களையும் வைத்துக்கொள்ளவில்லை, குழந்தை திருமணம் செய்யவில்லை, மருமகளை அபகரிக்கவில்லை. மாறாக இயேசுவின் ஊழியராக ஒழுக்கமாக வாழ்ந்தார்.
@The_Light_00725 күн бұрын
உங்கள் குரானிலேயே ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. நீங்கள் எங்கள் நூலை விமர்சிப்பது தான் வேடிக்கையாக உள்ளது.
@The_Light_00725 күн бұрын
முகமது போல பவுல் கொள்ளையடிக்கவில்லை, சுகபோகமாக வாழவில்லை, பல மனைவிகளையும், அடிமைப்பெண்களையும் வைத்துக்கொள்ளவில்லை, குழந்தை திருமணம் செய்யவில்லை, மருமகளை அபகரிக்கவில்லை. மாறாக இயேசுவின் ஊழியராக ஒழுக்கமாக வாழ்ந்தார்.
@JeganT-t4s27 күн бұрын
நரகம் என்ற வார்த்தை முலபாசையில் பாருங்க பிரதர்
@kesavanduraiswamy1492Ай бұрын
மகளுடன் தகப்பன் உடலால் உறவு பற்றி ?????????
@JebinDAbisheckMoolachelАй бұрын
Already explained. Check previous videos
@செம்மலர்நோன்தாள்Ай бұрын
பரிசுத்த வேதாகமம் தேவனால் அருளப்பட்டது எந்த ஒரு மனிதனுக்கும் ஜால்ரா அடித்தது இல்லை.. அந்நாட்களில் மனிதர்கள் செய்த பாவத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, தாவீது ஆண்டவருக்கு பிரியமான மனிதன் அவன் தவறு செய்யும் பொழுதும் ஆண்டவர் அவனை சுட்டிக்காட்டினார், சாலமோன் தவறு செய்யும் பொழுதும் அந்தத் தவறையும் விடாமல் பைபிளில் எழுதிக் கொடுத்தார்.. இது மற்ற மார்க்கத்தின் புத்தகம் போல் அல்ல குர்ஆனில் அல்லாஹ் முகமது நபிக்கு மாத்திரம் எத்தனை பெண்கள் வேணாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அல்லா அனுமதித்திருக்கிறார், இது கடவுளின் இலட்சணங்களா??
@murugan.k6659Ай бұрын
@@JebinDAbisheckMoolachel கடவுள் கொள்கை என்ன?. உண்மையிலேயே கிறித்தவத்தின்படி யார் கடவுள்?
@JebinDAbisheckMoolachelАй бұрын
@@murugan.k6659 God of Bible is trione. He exposed him as father, son and holy sprit
@murugan.k6659Ай бұрын
@@JebinDAbisheckMoolachel மாதாவை வணங்குவது சரியா?. சிலை வணக்கம் சரியா?
விஞ்ஞானம் நீரிலிருந்து தான் பறவைகள் உண்டாயின என்கிறது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மட மானிடர் என்றைக்கும் திருந்தார்.
@FreeFrom_Momo_AlLahАй бұрын
Genesis 1:20-31 Then God said, “Let the water be filled with many living things, and let there be birds to fly in the air over the earth.” So God created the large sea animals. He created all the many living things in the sea and every kind of bird that flies in the air.
@francoarulsamy8259Ай бұрын
விஞ்ஞானத்த குப்பயில போடு
@samuelwilliam78128 күн бұрын
சகோதரா.உங்க வாதம் சரியானதே..பைபிளும் அதைத்தான் சொல்லுது.ஆதி;1; 20ம் அதைத்தான் சொல்லுது. ஜலத்தினின்று பறவைகள் உண்டானதுண்ணு....விஞ்ஞானம் பூமி உருண்டை அப்படின்னு இதே பைபிளை வைத்துதான் உறுதி படுத்துது..
@Ahamedalikhan-v4h25 күн бұрын
நான்கு சுவருக்குள் கம்பி காட்டாதீர்கள். மௌலவி முஜாஹித் உடன் விவாதம் புரிய தயாரா?
@yaadhumariyaan371726 күн бұрын
ஐயா ! இயேசு மனுக்குலத்தை மீட்ம வந்ததாக பைபிளில் ஏதேனும் வசன்ம் உள்ளதா ? இயேசு அவ்வாறு எங்கேனும் கூறியுள்ளாரா ? கொஞ்சம் விளக்குங்களேன் .
@RizanNazeer_yt23 күн бұрын
Just one example: பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; ( 1 யோவான் 5 : 7 ) இது பைபிள் இல்லையா? இந்த வசனம் யாரு எழுதினது அதுவும் Revised Standard Version ல? வேற எந்த version லயும் இந்த வசனம் இல்லையே, நீங்களே இஷ்டத்துக்கு எழுதி மக்கள நம்ப வெச்சி என்ன ஒரு பொழப்பு
@ramachandranperumal5940Ай бұрын
மொசபடோமியாவில் யூதர்கள் வாழ்ந்த அதே காலத்தில் பூமி பந்தில் மற்ற கண்டங்களில் வாழ்ந்த மக்களுக்கு இதுபோன்ற வேதங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா ? நமது பழைய ஏற்பாடு முழுவதும் யூதர்களின் தோரா என்ற வேத புத்தகத்தில் உள்ளது அல்லவா ? ஆதியிலே தோற்றுவிக்கப்பட்ட விலங்கினங்களுக்கு பெயர் எந்த மொழியில் வைக்கப்பட்டது அதே நேரத்தில் மற்ற கண்டங்களில் வாழ்ந்த விலங்குகளுக்கும் பெயர் வைத்திருப்பார்கள் அல்லவா ?