No video

பைபிள் வாசிப்பதை தவிர்ப்பவரா நீங்கள்? எச்சரிக்கை !!! | Collections of Fr. Albert's Sermons # 4

  Рет қаралды 117,393

KC Trichy

KC Trichy

Күн бұрын

Produced by Kaviri Communications, Trichy.
Thanks to
Rev. Fr. Albert
Creative Head
Rev. Fr. Deepan kulandai Raj
Programme Co-Ordinator
Bro. Jeffry Sebastian
Oorellam Mela Satham New Tamil Christmas Folk Song Link • 'ஊரெல்லாம் மேளச்சத்தம்...
Thaangum Devan video song link : • THAANGUM DEVAN Song | ...
Tamil folk song : • கதம்பம் | TAMIL FOLK D...
Subscribe us on KZbin to stay connected
www.youtube.co....
Follow us on Instagram
@kc_trichy
Follow us on Facebook
/ kc.trichy.5
Check out our productions
kctrichy.com/
Address:
49J, Bharathiyar Salai,
Cantonment,
Trichy-1
Contact:
0431-2418538
8300348010
E-mail:
kctrichy1@gmail.com
website: www.kctrichy.com
#bible
#fralbert
#sermon
#Reuploaded
#Collections of Fr. Albert's Sermons #4
#pandemic
#romancatholic
#eucharisticadoration
#christianity
#holymassintamil
#holymass
#covid-19
#self-quarantine

Пікірлер: 189
@kansumariampillai8050
@kansumariampillai8050 2 жыл бұрын
இறைவனின் இறைவார்த்தை எனக்கு முக்கியம் என்று உணர்ந்து கொண்டு செயற்பட அருள்தாரும் அருட்தந்தைக்கு நன்றிகள் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
Thank god 🙏🙏🙏 father Thank a lot Father Praise the lord 🙏🙏🙏 father 🙏 father 🙏🙏 father 🙏 Save us all peoples father please father Thank you so much father
@eswarik8217
@eswarik8217 2 жыл бұрын
Praise lord
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
Praise the lord 🙏🙏 father 🙏 father 🙏
@abrahams4713
@abrahams4713 2 жыл бұрын
Father அருமையான தேவ வார்த்தை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@antonysagayaraj717
@antonysagayaraj717 2 жыл бұрын
இயேசுவுக்கு புகழ் சாமி. அருமையான இறை‌செய்தி தொடர்ந்து இது போன்ற மறையுரைகளை வழங்க கேட்டு கொள்கிறேன். கடைசி காலத்தில் இறை செய்தி கேட்பதற்கு பஞ்சம் வரும் என்பதைப் போல இறை செய்தி வாசிப்பதிலும் பஞ்சம் வருகின்றது அதை இறைமக்கள் நாங்கள் உணர்ந்து இறைவார்த்தையில் தாகம் கொண்டவர்களாக வாழ வேண்டிக்கொள்ளுங்கள் சாமி. இயேசுவுக்கு நன்றி. மரியே வாழ்க.
@jesusmyfather5676
@jesusmyfather5676 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ, praise the Lord father , God bless you all🤝🙏🙏🙏🙏🙏
@mangalamarysagayaraj3763
@mangalamarysagayaraj3763 Жыл бұрын
Father சிரிப்பாகவும் சிந்திக்க வைக்கவும் உள்ள அருமையான பிரசங்கம் praise the lord.
@motcharakkiniamen5054
@motcharakkiniamen5054 2 жыл бұрын
அருமையான இறைவார்த்தைகள் தந்தையே.
@tamilselvi3984
@tamilselvi3984 2 жыл бұрын
Amen🤝
@porkosavarisavari5871
@porkosavarisavari5871 2 жыл бұрын
Praise the lord Father 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@graceselvamalar5128
@graceselvamalar5128 2 жыл бұрын
Amen.. Amen.. Amen..Praise The Lord. Thank you Lord Jesus.
@NirmalaJoseph-gc9no
@NirmalaJoseph-gc9no Ай бұрын
Very. Nice fr your speech
@Jeydee66
@Jeydee66 2 жыл бұрын
படாரென்று சிரிக்கவும் இறைவார்த்தையை ஆழமாய் சிந்திக்கவும் வைத்திடும் தங்களின் பகிர்வு எங்களை ஆசீர்வதிக்கிறது..many thanks and greetings with my special prayers to YOU And everyone .(this is not reupload..this is like recharge )
@jnflandpromotebuild8258
@jnflandpromotebuild8258 2 жыл бұрын
Jesus Christ Never fails.... நன்றி அன்பு பாதர்
@parimalasamuel5945
@parimalasamuel5945 2 жыл бұрын
Mention the name of Jesus!There is only one God(kadavul) Jesus!There is power in the name of Jesus!
@alexpandian599
@alexpandian599 Жыл бұрын
உண்மைக்கு உண்மையாய் வாழ்வதும் சந்தர்ப்பத்தில் கிறிஸ்துவினிமித்தம் பாடுபடுவதும் கிறிஸ்துவின் அன்பிற்காக தன்னை இழந்து போவதும் நமக்குக் கொடுக்கப்பட்ட மேன்மையான சிலாக்கியம்.
@lourdhumary1157
@lourdhumary1157 2 жыл бұрын
Good morning and praise the lord father. Today is my birthday I last my husband just 25 days before. Please pray for me and bless me father.
@daisyr4337
@daisyr4337 2 жыл бұрын
Price the lord father Thank you father Thank you Jesus Ave Maria Thank you susaiyappar
@gnanapoongothai9617
@gnanapoongothai9617 5 ай бұрын
🙏🌹இயேசுவுக்கே புகழ்🌹 இயேசுவு க்கே நன்றி 🌹மரியே வாழ்க 🌹புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🌹🙏🙏🙏tq father🎉🎉🙏🙏🙏tq kc 🙏🙏🌹🌹🌹😊
@mmalathi6522
@mmalathi6522 2 жыл бұрын
Thank you Jesus thanks Father God bless you father Amen 🙏👌👌👌
@kennadysil7806
@kennadysil7806 2 жыл бұрын
Thank you father. Please pray for my son arul fredrick Jesswin. May his soul rest in peace
@kansumariampillai8050
@kansumariampillai8050 2 жыл бұрын
God Bless you Fr Thank you very much 🙏🙏🙏🙏🙏
@subisoosai007
@subisoosai007 2 жыл бұрын
ஆண்டவரே உம்மைச் சார்ந்து உண்மைக்கு சான்று பகரும் வரம் தாருமையா, ஆமென்.
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Praise the lord father Amen Jesus Ave Mariya alleluia alleluia alleluia
@user-uo4ks2dv9f
@user-uo4ks2dv9f 2 жыл бұрын
உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
@roseleemasavarimuthu8012
@roseleemasavarimuthu8012 2 жыл бұрын
Thanks for your love for the WORD of God.. Catholic family must be educated to read the WORD... Thanks for challenging us...
@sagayarania8175
@sagayarania8175 2 жыл бұрын
Yes. Catholic parents should read Bible regularly and be a roll model to their children.
@gnanapoongothai9617
@gnanapoongothai9617 5 ай бұрын
🙏🙏🙏இறைவன் என்றென்றும் வாழ்த்தப்படுவராக 🙏🙏🙏🙏தேங்க் you father 🙏🙏🙏
@antonym9967
@antonym9967 2 жыл бұрын
எனக்கு நன்கு அறிந்த சாமி. பல்வேறு நற்காரியம் அமைதியாக செய்பவர். விளம்பரம் தேடாத அற்புதமான மனிதன். நன்று சாமி.
@lourdusamyjoseph5527
@lourdusamyjoseph5527 2 жыл бұрын
Praise the lord thanks for your nice Word of God 🙏🙏
@smothimamichael8427
@smothimamichael8427 2 жыл бұрын
நன்றி பாதர் மரியே வாழ்க 🙏
@fatimaantonyraj2244
@fatimaantonyraj2244 2 жыл бұрын
Thank you Father. Praise the lord.Thank you Thank you.
@vathsalaganesan1695
@vathsalaganesan1695 Жыл бұрын
Yesappa engaluku umathu vaarthaiyai ennal mudium alavuku eduthu solavum meetpin paniyil naanum pangedukavum varam thaarum swamy. Thank you dear Father for your wonderful message
@suguselvi4594
@suguselvi4594 Жыл бұрын
Father I'm csi christian.l like n intake yr nice message . It's more interesting n not boring.Thank you so much🙏✝️🙏
@turboslayer9473
@turboslayer9473 2 жыл бұрын
Amen praise the lord thank you father God bless you father
@leemrose7709
@leemrose7709 2 жыл бұрын
Thank a lot father Very good meg father Thank god 🙏🙏 father
@willsonsaravanan6007
@willsonsaravanan6007 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், பாதர் அருமையான செய்தி, ஒரு காலத்தில் கத்தோலிக்க சபை விசுவாசிகள் பரிசுத்த வேதத்தை வாசிக்க கூடாது என்று குருவானவர் (அதாவது உங்களுக்கு மேலானவர்கள் ) சொன்ன காலம் உண்டு, எது எப்படியோ அருமையான செய்தி பாதர் கர்த்தர் உங்களோடு இருக்கிறார், தொடர்ந்து இதேபோல் ஜெபித்து செய்தி கொடுங்கள் உங்கள் சகோதரனாகிய நான் உங்கள் உழியங்களுக்காக ஜெபித்து கொள்கிறேன்
@Faith-nm6vl
@Faith-nm6vl Жыл бұрын
வேதத்தை வாசிக்க கூடாது என்று எந்த குருக்களும் எந்த காலத்திலும் சொன்னதில்லை விலசனு சர்வன் தம்பி. நீ கையிலே வைத்திருக்கிற பாதி பைபிளே இங்கிருந்து திருடிட்டு போனது தான் என்கிற திருச்சபை சரித்திரம் தெரியுமா உனக்கு???? ஏதாவது நேற்று முளைத்த ஒரு ஸ்தாபன கம்பெனியிலிருந்து கொண்டு, நையாண்டி செய்தா எப்படி❓❓❓❓ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@parimalasamuel5945
@parimalasamuel5945 2 жыл бұрын
God bless you Father for speaking about" the WORD"!There is LIFE in the WORD which became LIGHT unto men!!John1:4
@ashviniashvini8900
@ashviniashvini8900 2 жыл бұрын
6
@mariajude4626
@mariajude4626 2 жыл бұрын
Thanks father for sharing kindly upload your sermons 🙏
@sylviamaury2836
@sylviamaury2836 2 жыл бұрын
Merci ! I'm blessed! Thank you! Soyez Bénis!
@user-jg5ks5uc1w
@user-jg5ks5uc1w Жыл бұрын
அருமையானசத்தியம்
@philomenarajoo8382
@philomenarajoo8382 2 жыл бұрын
Thank you Father, only today I have time to listen your God's words. 🙏🇲🇾🤗👌👌
@anudurai4956
@anudurai4956 2 жыл бұрын
அருமையான இறைவார்த்தை
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 2 жыл бұрын
Excellent message said with such powerful strong way. Fr awesome especially about wats app messages and not reading the Bible. Thank you Jesus for giving us this blessing message Fr.God bless you Fr. 🙏🙏🙏
@josephineanthony1774
@josephineanthony1774 Жыл бұрын
Thank you Father for your wonderful and powerful explanations about God's word
@thilagatda1030
@thilagatda1030 2 жыл бұрын
Praise God father. Very useful words of God. God bless
@paulmayal
@paulmayal Жыл бұрын
நன்றிங்க பாதர் இயேசு ஆண்டவரின் ஜெபம் தந்தையை நோக்கி✓உண்மையினால் அவர்களை உமக்கு அர்பணமாக்கியருளும்..உமது வார்த்தையே உண்மை.அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்பணமாக்குகிறேன். யோவான்17:17,19 இயேசுவே இறைவார்த்தையின் அபிஷேகத்தை எங்கள் மீது ஊற்றுவீராக. உமக்கு உரியவர்களாக நாங்கள் ஆகும்படி செய்வீராக.அதற்கு உதவிடும் குருக்களை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றிங்க இயேசு ஆண்டவரே.
@marykalai6555
@marykalai6555 2 жыл бұрын
அருமையான வார்த்தைகள் ஆமென்🙏
@Thanesha2012
@Thanesha2012 2 жыл бұрын
நன்றி Father அருமையா இறைபிரசங்கம்
@leemarayappantewar3554
@leemarayappantewar3554 Жыл бұрын
Praise the lord thank you lord Jesus thank you father 🙏
@mdrobinstonevangelist8630
@mdrobinstonevangelist8630 2 жыл бұрын
Very nice & needed message.God bless you & your team father.
@achuthankeerthi1319
@achuthankeerthi1319 2 жыл бұрын
Àmma Maria thank-you for your help and give me good habit of mind ave Maria thank-you god and give me good health and wealth and peace of mind
@ark_of_gract
@ark_of_gract 18 күн бұрын
Amen😊😊❤
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 Жыл бұрын
Amen 🙌🙏🏼
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
போதகர் பிரசங்கம் கேட்டு தவிக்கிறேன்.
@ssk3369
@ssk3369 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் அன்பு மாறாதது !!
@reginaa9591
@reginaa9591 2 жыл бұрын
Thank you jesus praise the lord hallaluiah amen
@shanthiranimanipillai6648
@shanthiranimanipillai6648 27 күн бұрын
Amen
@sampaulrichard.v7819
@sampaulrichard.v7819 2 жыл бұрын
Amen allaluya umathu varthaiku nankal savikodukeravarkala enkalai Mattum thakapanea amen allaluya thank you 👍 easappa
@mariaarul9992
@mariaarul9992 2 жыл бұрын
Thank you father 🙏
@evergreensong505
@evergreensong505 Жыл бұрын
🙏 father naanum en magalum andavarkkul vandhutt but en kanavar innum mulmmaiyaai varalai neenkathan enkkalukkaka jebam pannanum naan nambugeren god bless you father
@marinathanimmanuel7366
@marinathanimmanuel7366 2 жыл бұрын
Really great father please pray for my doughter Mrs. Nancy and her husband Mr. Lerince
@ranyraji
@ranyraji 2 жыл бұрын
Thank you father God bless you 🙏🙏
@kalaiarasi9043
@kalaiarasi9043 2 жыл бұрын
Thank you father 🙏🙏
@jenitajothi1913
@jenitajothi1913 2 жыл бұрын
Praise the Lord 🙏
@thiyadoreluxan367
@thiyadoreluxan367 2 жыл бұрын
Thank you.... 🌹 🌹 🌹
@leematevar2437
@leematevar2437 2 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் 🌹 மரியே வாழ்க 🌹 அருமையான கருத்துக்கள் 🙏👌 🙏🌹🌹🌹🙏👌
@barnardebernarde4220
@barnardebernarde4220 2 жыл бұрын
மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர் ஆமென்
@user-tr8ot1uk2d
@user-tr8ot1uk2d 2 ай бұрын
Super message
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
உண்மையாகவே சில மக்கள் நீங்கள் சொல்லுவதுபோல தான் Frater இருக்கிறார்கள் இறைவார்த்தைக்கு செவிசாய்க மறுக்குறnர்கள் இந்த தவறை பெயர் அளவில் உள்ள கிறிஸ்துவர்கள்தான செய்கிறாகள் நன்றி மிக அழகான அழகான மறை உறையை தந்தர்க்கு கடவுளுக்கு நன்றி.|= r prise the Lord
@shanpet50
@shanpet50 2 жыл бұрын
Thank you father
@parameshwarielavarasan4005
@parameshwarielavarasan4005 Жыл бұрын
Praise the lord Amen 🙏
@britomelchias0021
@britomelchias0021 2 жыл бұрын
YESUVE AANDAVAR ⛪
@hemalathaarthur7006
@hemalathaarthur7006 2 жыл бұрын
Awesome ,superb and very meaningful comparisions , never thought or heard earlier. Great sermons ! ,Fr. Good songs and music .God. Bless the team .
@michaelthatheu5323
@michaelthatheu5323 Ай бұрын
இறை வார்த்தையை வாசித்து சிந்தித்து அடுத்தவருக்கு அனுப்பும்போது படிப்பவர் மீட்கபடலாம்
@lourdusamy3199
@lourdusamy3199 2 жыл бұрын
Thankyoufather.
@esthercoke9148
@esthercoke9148 Жыл бұрын
Amen Praise the Lord Hallelujah
@williyamsa3038
@williyamsa3038 Жыл бұрын
amen
@maryjacinthaanandi3454
@maryjacinthaanandi3454 2 жыл бұрын
Amen thank you Jesus 🙏🙏🌹🌹
@catherinejesica.k2407
@catherinejesica.k2407 Жыл бұрын
Nandri ,father
@pergithrajan5897
@pergithrajan5897 2 жыл бұрын
ஆமென். Glory to Jesus
@reginamaryca2165
@reginamaryca2165 2 жыл бұрын
Tenum uka massage podoga Fr Albert thank you God bless you
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 Жыл бұрын
Praise God,Father🎉😊
@flyinggospelministries5377
@flyinggospelministries5377 2 жыл бұрын
Useful message father. God bless you
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 Жыл бұрын
I'm so inspired... ✨✨✨🙏🙏🙏🙏🙏
@johnsonjjs3452
@johnsonjjs3452 2 жыл бұрын
God bless your family
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
இயேசுவே கடவுள் .... இயேசுவே ஆண்டவர் .... இயேசுவே இரட்சகர் .... இயேசுவே‌ ‌ நித்திய ஜீவன்..
@shibireni9646
@shibireni9646 2 жыл бұрын
அருமையான மறையுரை
@amen-jenni
@amen-jenni 2 жыл бұрын
Thank you so much fr 🙏🙏🙏🙏
@mahesarun7068
@mahesarun7068 Жыл бұрын
Pastor I appreciate your talk
@maryflora4126
@maryflora4126 Жыл бұрын
Amen, thank you lord.
@jossrimathisiril4755
@jossrimathisiril4755 2 жыл бұрын
Praise the Lord Father thanks father
@josephravig2803
@josephravig2803 Жыл бұрын
Praise the lord Jesus Christ 🌷
@Varsh_06
@Varsh_06 Жыл бұрын
Praise the Lord.Amen
@j.premkumarj.premkumar147
@j.premkumarj.premkumar147 Жыл бұрын
Price the lord father
@besilbesil4118
@besilbesil4118 2 жыл бұрын
Thank you Re father.
@miltondurai7701
@miltondurai7701 Жыл бұрын
அருமையான போதனை ஆலயம் வரும்போது வேதாகமம் எடுத்துவர வேண்டும் புசை என்பதை தவிர்த்து ஆராதனை என்று சொன்னால் நன்றாக இருக்கும்
@josphinesiril9029
@josphinesiril9029 2 жыл бұрын
Thank you jesus name allelu iaamen
@jbaskavpm7891
@jbaskavpm7891 2 жыл бұрын
Amen amen amen
@bthanalakshmi4357
@bthanalakshmi4357 Жыл бұрын
Praise the lord father
@lawrancesavarinathan6643
@lawrancesavarinathan6643 2 жыл бұрын
ஆமென் 🙏
@pthankakumar970
@pthankakumar970 2 жыл бұрын
Thank God jesus thanks father
@mariyadilani3219
@mariyadilani3219 Жыл бұрын
thanks father amen 🙏
@arasuk7002
@arasuk7002 2 жыл бұрын
I accept to read Bible today onwards ave Marie
@christylovell7518
@christylovell7518 2 жыл бұрын
God bless you father
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 3,9 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН