சூப்பர் மா!நல்ல தெளிவா சொல்லி கொடுக்கிறீங்க.வாழ்த்துக்கள்!
@usharaj3691 Жыл бұрын
மிக ,மிக நன்றி சகோதரி , இந்த பதிவை தான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன். என்னுடைய தங்கை ப்ளொவுஸ்களை, வெளியேஐ தையல்காரரிடம் தைத்து போடுவாள்.அதில் கொடுத்திருக்கும் பைப்பிங், மிகவும் சன்னமாக இருக்கும். எப்படி இதை தைத்து இருப்பார்கள் என்று குழம்பி போய் இருந்தேன். அதற்கு சிங்கிள் ஃபூட் போல வேறு ஏதாவது இருக்குமோ என்றுகூட யோசித்து இருக்கிறேன். இப்போது உங்கள் பதிவு மூலம் தெரிகிறது, எப்படி தைப்பது என்பது. மிகவும் நன்றி.....
@malasstudio Жыл бұрын
உங்க அன்புக்கும் ரொம்ப நன்றி சகோ
@jayarajaramshastri33548 ай бұрын
ரொம்ப நன்ராக சொல்லி கிடுதீங்கள்
@jothimohan35152 ай бұрын
Nice man. Explained very well.
@jothipalanivel39515 ай бұрын
Nice information
@saravindhamohan6884 Жыл бұрын
நல்லா புரிகிறது.உங்கள் பயிற்சி அருமையாக உள்ளது அக்கா
@deepakmurugesan5920 Жыл бұрын
நீண்ட நாள் எதிர் பார்த்த காணொளி சகோதரி. உங்கள் மாணவி
@malasstudio Жыл бұрын
மகிழ்ச்சி சகோ
@yughakutty2763 Жыл бұрын
Super super sis vera level thank you rompa easya puriuthu sis super 👍 vera level keep it up sis
@haajarajaffar7116 Жыл бұрын
Hi mam super mam nalla tespanureka mam thanks mam long sleeve cutting video poduka mam
@malasstudio Жыл бұрын
OK sis
@ananthik5320 Жыл бұрын
Thank you so much akka kettathuku video pottinga thanks..... 💐💐👍
@malasstudio Жыл бұрын
It's okay sis
@Abiragam2011 Жыл бұрын
Semma sis useful video super tq sister 💐💐❤❤👍
@r.avanthika3rdbsecr.harish20 Жыл бұрын
👌 romba thanks sister
@umamageswarimuthu1334 Жыл бұрын
Thank u mam very useful tips mam
@flowers-mj6yp Жыл бұрын
Super
@krishnaveniravi9655 Жыл бұрын
Supera 👌 piping வச்சிதச்சிங்க சகோதரி💐
@malasstudio Жыл бұрын
Tq sis
@jradhasattanathan1443 Жыл бұрын
Thank u sister very useful tips for me 🙏
@malasstudio Жыл бұрын
Welcome sis
@SivalingamSakthivel Жыл бұрын
Thanks mam
@rathip7030 Жыл бұрын
Thank you so much mam arumai
@malasstudio Жыл бұрын
Welcome sis
@sathiyag2397 Жыл бұрын
Sama mam super super mam tq
@malasstudio Жыл бұрын
Welcome sis
@jilsarasara8526 Жыл бұрын
Akka lining blouse piping podunga akka please
@malathyrajaraman7559 Жыл бұрын
Thank u for sharing. Which colour thread have to use. Piping colour or blouse piece colour?
Sada blouse la blouse pcsla piping vaippathu solli rhaanga please
@malasstudio Жыл бұрын
OK sis
@MYPAPYMYPAPY Жыл бұрын
லைனில் பிளவுஸ் இதே மாதிரி பைப்பில் வைக்கலாமா அக்கா
@malasstudio Жыл бұрын
வைக்கலாம் சகோ
@sathiyag2397 Жыл бұрын
Piping colour ireaka mam
@malasstudio Жыл бұрын
Iruku sis
@sathiyag2397 Жыл бұрын
Wow nice
@elavarasanarasu30398 ай бұрын
Hi
@elavarasanarasu30398 ай бұрын
எனக்குசைடுஜயின்டுசரியவரலஎனக்குசொல்லுக
@sylviaraj2930 Жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனால் உங்கள் language தவிர. அவங்க இவங்க சொல்லாதீங்க. மரியாதை குறைவாய் உள்ளது. எல்லாவயதினறும் உங்கள் காணொளியை பார்க்கிறார்கள் என்பதை நினைவிலவில் கொள்க
@malasstudio Жыл бұрын
நான் பேசுவது கொங்கு தமிழ் என்ன மரியாதை குறைவாக நான் பேசினேன்..?
@malasstudio Жыл бұрын
நான் பேசுவது கொங்கு தமிழ் உங்களுக்கு புரியவில்லை மரியாதை என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுப்பது கொங்கு தமிழ் சிறு குழந்தைகளை கூட (ங்) போட்டு தான் பேசுவோம்.. ஒருவரை குறை சொல்லவற்கு முன் நீங்க பேசும் வார்த்தை சரியா என்று யோசித்து பார்க்கவும்
@malasstudio Жыл бұрын
அவங்க, இவங்க என்று பேசுவது கொங்கு தமிழ் பழக்கம் இதுல கூட ( ங்) போட்டுதான் பேசுவோம் இதில் நான் எங்கே மரியாதை குறைவாக பேசியுல்லேன் அறை குறையாக புரிந்து கொண்டு பேசாதீங்க கொங்கு தமிழ் பேச்சை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை உங்கள தவிர இதுவரை யாரும் இந்த மாதிரி சொல்லவில்லை...