எனக்கென்மோ இப்பவே வெண்ணிலாக்கு முளுசா குணமாகியிருக்கும் அவர் குணமாகாத மாதிரி நடிக்கிறாரோ என்று தான் தோன்றுது ஏன் என்றால் விஜயும் காவேரியும் காப்பகத்துக்குப் போட்டுத்திரும்பி காரடிக்கு வரும்போது வெண்ணிலா அப்படி ஒரு ஓட்டம் ஓடி வந்தார் ஆனால் இப்ப முழுவதுமாக மறந்த மாதிரி இருக்கிறார் எனக்கு எதனால் அப்படித் தோன்றுது என்றால் விஜய் வெண்ணிலா வின் room ஐ விட்டு வெளியே வந்து மாடிப்படி ஏறும் போது விஜய் , விஜய் என்று கூப்பிட்டார் பின் hospital இல் காவேரி வீட்டில wait பண்ணிக் கொண்டிருப்பா நான் வீட்டுக்கு கிளம்புறன் என்று சொல்லிக் கிளம்பும் போது தான் அவருக்கு fits வந்தது fits வந்தது உண்மையாக இருக்கலாம் ஆனால் வெண்ணிலாவின் உள் மனதில் விஜய் காவேரியைத் தேடிப்போக கூடாது என்ற mindset இல் தான் இருக்கிறார் போல இருக்கு அது என்னுடைய guess தான் வெண்ணிலாக்கு இன்னும் குணமாகாமல் கூட இருக்கலாம் இன்னுமொரு doubt எனக்கிருக்கு ஒருவேளை வெண்ணிலாக்கு நிஜமான பெயர் வெண்ணிலா இல்லை நிவேதாவாகத்தான் இருக்குமோ தெரியாது அன்பரசு வெண்ணிலாவாக நடிக்க வைத்திருப்பாரோ என்று தோன்றுது ஏன் என்றால் விஜய்யின் ்அம்மா பெயர் வெண்ணிலா என்றும் அதனால்தான் விஜயக்கு வெண்ணிலாவை கூடப் பிடிக்கும் என்றும் தாத்தா காவேரிக்குச் சொல்லியிருக்கிறார் ஆனால் விஜய் காவேரிக்கு தன்னுடைய ்அம்மா பெயர் தேவி என்று சொன்னார் ஒருவேளை விஜய்யுடைய அம்மாக்கு வெண்ணிலாதேவியாக இருக்கலாம் அதனால் அன்பரசு வெண்ணிலா பெயரில் நிவேதாவை set பண்ணி நடிக்க வைத்திருப்பார் அப்படி நடிக்க வைத்திருந்தால் வெண்ணிலா வில்லியாக வரமாட்டார்
@karpagamh5258Сағат бұрын
Ennakum ithetha thonnuthu 😅
@KowsigaNehru2 сағат бұрын
Vaishali in super in original character
@gopalakrishnanbabu53512 сағат бұрын
Appidiellam kondupona pbsirum avanga family mattumthan papanga