No video

பகத்சிங் | இந்திய தேசிய இயக்கம் | வரலாற்றின் வரலாறு | CentumAPP

  Рет қаралды 135,920

CentumAPP -TNPSC

CentumAPP -TNPSC

Күн бұрын

CentumAPP Download link: play.google.co...
.
.
.
#centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru#tamilnadu #tnpsctamil

Пікірлер: 541
@ArumugamArumugam-wx9pn
@ArumugamArumugam-wx9pn Жыл бұрын
உடல் சிலிர்த்து கண்கள் குளமாகிவிட்டது பகத்சிங் வரலாறு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்.அதை கூறிய விதம் மிகவும் அருமை
@Naga21-oz5df
@Naga21-oz5df 8 ай бұрын
It's true
@Jeshwar_teaching-offical
@Jeshwar_teaching-offical 5 ай бұрын
😢😢
@sarveshvel2750
@sarveshvel2750 4 ай бұрын
Vaalga pagathsing😢😢😢😢😢
@iniyan1968
@iniyan1968 Жыл бұрын
உடல் சிலிக்கும் இத்தகைய தியாகியின் வரலாறு நான் அறிந்து கொள்ள உதவிய உங்கள் சேவை மேலும் வளர வேண்டும். மிக மிக நன்றி..
@vigneshwaranponnarasu6558
@vigneshwaranponnarasu6558 Жыл бұрын
இதற்கு இரண்டு நாட்களாவது உழைப்பு கொடுத்து இருக்க வேண்டும்..... மிக்க நன்றி நண்பா
@manir6174
@manir6174 Жыл бұрын
கண்ணே கலங்கிடுச்சி சார் பகத் சிங் இவளோ ஆளுமை ❤️❤️❤️❤️❤️❤️❤️ இவரு அதிகமா வாழ்ந்து இருக்க கூடாத
@kunthavainachiyar5722
@kunthavainachiyar5722 Жыл бұрын
இறுதியில் அழுதே விட்டேன் நன்றி என் குழந்தைகளுக்கும் சொல்கிறேன் இக்கதையை
@HemaLatha-mh2hz
@HemaLatha-mh2hz Ай бұрын
பகத்சிங் வரலாறுக்கு சமமான speech உங்களுடையது sir மிக்க நன்றி மெய் சிலிர்த்து பகத்சிங் வரலாறு மட்டும் உங்களுடைய emotional பேச்சும் கூட
@rnjith_sugumaran
@rnjith_sugumaran Жыл бұрын
தியாகிகள் ஒருபோதும் வீழ்வதில்லை கேட்கும் போது உடல் சிலிர்த்தது! உங்களின் உழைப்புக்கு நன்றி! ஒரே காணொளியில் அனைத்து தகவல்களும்💥மிக்க நன்றி🙏💕
@sriramkrishna2961
@sriramkrishna2961 Жыл бұрын
....என்றும் மறவாது இந்த மாவீரரின் தியாகம்❤.... நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த மாமனிதரின் வரலாற்றைக் கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள்🙏🙏.... உங்கள் சேவை தொடரட்டும்
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
மிக்க நன்றி!...
@soundarrajan6864
@soundarrajan6864 Жыл бұрын
Pdf plz
@jayaprakashamt3883
@jayaprakashamt3883 11 ай бұрын
​@@soundarrajan6864x yr yuy6
@jamunaabbi3727
@jamunaabbi3727 8 ай бұрын
Sir plz upload pdf
@Sowmimurugesan
@Sowmimurugesan 6 ай бұрын
@maheswarinanthagopal4483
@maheswarinanthagopal4483 2 ай бұрын
கலங்கிய கண்களுடன் பாடத்தை படித்தேன் மிக்க நன்றி ஐயா
@harshiniraju5980
@harshiniraju5980 5 ай бұрын
கண்கள் கலங்கி விட்டது இறுதியில்.தங்களின் சேவைக்கு மிக்க நன்றி.அறிவியல் காணொளி போடுங்கள்.
@thalaivishreyaghoshal
@thalaivishreyaghoshal Жыл бұрын
Unmaiya vae idhu class Maadri therila.... Emotional part of our patriotic Indians.. Beautiful presentation with excellent narration sir.
@akilan.atchayatutioncentre931
@akilan.atchayatutioncentre931 7 ай бұрын
இந்த நிமிடம் வரை you tube I'll கதை கேட்க பிடிக்காது ஆனால் நீங்கள் கூறுவதை கேட்கும் போது மிக அருமையாக உள்ளது மெய்சிலிர்க்க உள்ளது மிக்க நன்றி வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி❤
@sivasankari2990
@sivasankari2990 Жыл бұрын
உங்கள் உழைப்பு மிகவும் மகத்தானது சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா .நன்றி ஐயா. ❤❤❤
@GK-vn5nc
@GK-vn5nc Жыл бұрын
மனதை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் கல்வி எனும் இறைக்கே உண்டு. உங்களின் திறமை மிக அபாரம்... திரு. செ. இராஜேஸ்வரன் அய்யா அவர்களை எந்நாளும் நினைவில் கொள்வோம்.
@dineshv4382
@dineshv4382 5 ай бұрын
மெய் சிலிர்த்து விட்டது . அதிலும் நீங்கள் அதை சொல்லும் போது அந்த நிகழ்வு நேரில் கண்டது போல் உள்ளது 🔥
@JAIKANTHB-qf1hb
@JAIKANTHB-qf1hb Жыл бұрын
Way of teaching and mindset is excellent...we are live with bagathsing... Verithanam....
@dossjeyaraj3098
@dossjeyaraj3098 Жыл бұрын
தமிழ்நாடு மற்றும் இந்தியா பற்றிய polity geography இதுக்கும் video பண்ணுங்க சார்😁 ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும் 💕
@vasudevan8539
@vasudevan8539 Жыл бұрын
Yes
@sathiya92
@sathiya92 Жыл бұрын
பகத்சிங் நிகழ்வை நேரில் பார்த்தது போன்று இருந்தது...
@SA-yy9gf
@SA-yy9gf Жыл бұрын
Sir, excellent explanation. I feel live moment of Bhagath singh. Keep more videos like this sir. Thank you so much sir
@eswarivenkatachalam7820
@eswarivenkatachalam7820 Жыл бұрын
Bhagat Singh
@tamilarasan4736
@tamilarasan4736 Жыл бұрын
கோடி நன்றிகள் சார் உங்கள் சேவைகள் தொடரட்டும்🙏🏻
@user-yn6ib4jf1c
@user-yn6ib4jf1c 2 ай бұрын
உண்மையில் கண்ணீரில் மூழ்கிவிட்டேன் இப்பதிவை கேட்கும் போது.உடலை மெய் சிலிர்க்க வைக்கிறது பகத் சிங்கின் வாழ்கை வரலாறு.அவரது இறுதி ஆசை நிரைவேறியிருந்திருகலாம்.கொடூரமற்ற ஆங்கிலேயரை நினைக்க நினைக்க மனம் கொந்தலிக்கிறது. இவ்வளவு அருமையாக சொல்லி கொடுத்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா.
@karthikajm563
@karthikajm563 10 ай бұрын
Thanks a lot sirr ....last few minutes were very emotional 🙇
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
keep watching
@revathigengaiah9431
@revathigengaiah9431 Жыл бұрын
Full video parthu mudikkurathukkul 2, 3 tyms azluthuten sir...😪😪😪 Thanks a lot for this video sir... Ungal sevai sirakkatum & Thodarattum..🙏
@sathya.lsathya1832
@sathya.lsathya1832 5 ай бұрын
மாவீரரின் தியாகம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் மனதில் எளிதாக பதியும் படியும் காணொலி கொடுத்ததற்கு மிகவும் நன்றி ஐயா🙏
@ranjanadevi4836
@ranjanadevi4836 9 ай бұрын
Sir...ithu 1hr vedio tha ana na 2days keta..bez ur way of teach...apadiyae kanumunadi bagathsing kondu vanthathu.... really really really really really really super sir.....no words to say
@atchayasaravana
@atchayasaravana Жыл бұрын
You are always rocked.....🔥 It's registered like a story....
@sp...9759
@sp...9759 Жыл бұрын
43.7---50.54....கண்ணீர் வந்துவிட்டது......உடம்பு சிலிர்த்துவிட்டது அண்ணா....😭😭😭
@ramapandiyan8264
@ramapandiyan8264 Жыл бұрын
அழுகை வந்துவிட்டது 🙏😮😢😔😭😭😭பகத் சிங் 💔
@shenbagam1462
@shenbagam1462 6 ай бұрын
பகத்சிங்கை என் கண் முன்னால் நிருதியதற்கு உங்களுக்கு நன்றி. பகவத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@mramani4777
@mramani4777 Жыл бұрын
பகத்சிங்கை நேரில் கண்டது போன்ற நினைவு
@redmano6212
@redmano6212 6 ай бұрын
அண்ணா ரொம்ப நன்றி,, ஏன் இது போன்ற உண்மை நிகழ்வுகளை படமாக்கவில்லை..1000 கோடிகள் தாண்டி வசூல் செய்யலாமே.. தேவையற்ற பெண்களின் கவர்ச்சி,சாதி, சண்டையை வைத்து படம் எடுத்து இளைஞர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் இந்த இயக்குனர்களுக்கு இந்த சேனலை பகிருங்கள்..
@karthickraj7917
@karthickraj7917 Ай бұрын
hindi movies available
@prabhagracy4655
@prabhagracy4655 Жыл бұрын
Excellent teaching superb explanation indaikku dhan maveeran bhagvat singh story muluvathumaga arindhean thank you so much ippadi oru veera nin katha iya sonnathuku
@svarya5956
@svarya5956 Жыл бұрын
Sir ur teaching is very powerful.. inum neraya topic podunga sir.. ninga PDF kuda kudukka venam.. nanga notes eduthukurom sir.. theliva storyah solringa.. tq soooooooooooooo much sir..
@Dharshana367
@Dharshana367 9 ай бұрын
Excellent superb teaching Sir 👏🏻 🎉recently addicted flash back videos etc sir , kindly request ambedkar life story teach panunga sir Thank you sir
@CentumAPP
@CentumAPP 9 ай бұрын
Ok sure!
@user-dn6nl6xn9f
@user-dn6nl6xn9f 9 ай бұрын
Kannuku Munnadi kondu varenga sir Andha nigalvu really good efforts sir…..
@jayakumar1416
@jayakumar1416 6 ай бұрын
Pdf yapdi sir download panrathu
@akilanarima9371
@akilanarima9371 Жыл бұрын
ஐயா இந்திய அரசியலமைப்பில் உள்ள மத்திய மாநில உறவுகள் அது பற்றிய ஒரு தெளிவான விளக்கமான ஒரு வீடியோவை பதிவிடுங்கள் pls.
@manjunathan4664
@manjunathan4664 Жыл бұрын
Sir super sir , beautiful explanation inimel bagath Singh pathi marakamata sir,your awesome....
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thanks a lot..Keep watching
@Sakthivel-yl9ld
@Sakthivel-yl9ld Жыл бұрын
First time watching this youtube channel.nice clear information.thank you sir.and centumapp team👍
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thanks and welcome
@kiruthigathayumanavan3052
@kiruthigathayumanavan3052 7 ай бұрын
எனது கண்களில் வரும் கண்ணீரே நன்றி சொல்கின்றது உங்கள் சேவைக்கு
@k.vijayarajm.e9401
@k.vijayarajm.e9401 8 ай бұрын
தங்களின் சேவைக்கு மிக்க நன்றி
@prasanthraj9413
@prasanthraj9413 Жыл бұрын
👏👏👏😘(solla varthai illai........ Vera level sir......)
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thank you...keep watching
@vnktguru1641
@vnktguru1641 Жыл бұрын
Innaiku keata RI GS qn bhagat Singh mother name..crrt ah poten anna..mikka nandri💯🙏
@Athibansurya
@Athibansurya Жыл бұрын
Great✨.Thank you so much 🌟
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
You're welcome 😊
@menakachinnaiyan9044
@menakachinnaiyan9044 10 ай бұрын
I am addicted ur teaching😊
@CentumAPP
@CentumAPP 10 ай бұрын
Glad to hear that
@gopikashree4139
@gopikashree4139 Жыл бұрын
அருமை sir இதை கேட்கும் போது எனக்கு தேசப் பற்று அதிகமாகுது sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
keep watching
@sureshkavivlogs3873
@sureshkavivlogs3873 Жыл бұрын
மிகவும் அருமை சார் 🎉🎉
@tpunithacse8942
@tpunithacse8942 21 күн бұрын
Eyes full of tears sir.. Appadiye neegga soldra story visualize achu
@madhana3424
@madhana3424 8 ай бұрын
Thank you so much sir, very clear explanation. Pls upload class for Ambedkar,VO chidambaranar,Nehru, Gandhi, Tagore. I’m waiting to watch your video on these topics .
@r.radhamtp74
@r.radhamtp74 Жыл бұрын
Sir, Your classes are very nice and useful Thanks Possible plz. Upload pdf materials....
@saikeerthi3469
@saikeerthi3469 Жыл бұрын
Sir, national movement padikarathuku romba perusa iruke, epdi padikirathu! nu than nenacha, but namba iniku ivlo priority oda vazhurathuku pinadi ivlo periya thiyagam la iruku nu nenaikirapo, na kastama nenacha,INM ipo enaku romba pudichatha feel panura 💯 ❤️. Ungaloda channel la vara 50% vedio va pathutan. enakuila ipdi oru through ah kontutu vantha ungaluku romba romba nandri 🙏 I request you to , Inum nariya vedio poduga sir.
@ushac515
@ushac515 Жыл бұрын
Bhagat singh thookil idum nigalvai sollum pothu unga kangal kalankiyathai nan unarthen sir. Enalayum control pana mudiyala. Really superb sir. Exam ku illanalum pothuva nama ellorum avangala pathi therinchikanum sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching and forward to your friends
@karthick.k8592
@karthick.k8592 Жыл бұрын
Super Anna vera level❤ kekkum bothey kankalil thaneer varuthu...😢
@RamuRamu-fb3yc
@RamuRamu-fb3yc Жыл бұрын
Anna ungal vedio Kal ponra manathayum karayavaiththuvidum azha vakkum.mikka nanri
@logeshbhagavathi8385
@logeshbhagavathi8385 8 ай бұрын
உண்மையாக அழுதே விட்டேன்.
@seethasenthil2009
@seethasenthil2009 Ай бұрын
Solla varthai illai sir.....andha katcjgala apdiyae Kan munnae kondu vandhu vittergar😭 what great talent 😱😱 my great wishes from your bright future 💯💯💐💐💐🙏🙏🙏
@shahinbasha503
@shahinbasha503 Жыл бұрын
Excellent sir,we got more information about him, keep it up
@thenmozhi614
@thenmozhi614 11 ай бұрын
Clear explanation.last minutes moment is very emotion really very nice clss
@priyap2277
@priyap2277 Жыл бұрын
Very nice class sir thankyou so much sir ...👍👌
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Most welcome
@venkatmuniyan826
@venkatmuniyan826 Жыл бұрын
I am enjoyed 😊 your all classes tq sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@abinayar7279
@abinayar7279 Жыл бұрын
உடல் புல்லரிக்கிறது அண்ணா.... நம் தலைவர்கள்.....
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@goldennithu
@goldennithu Жыл бұрын
Full story book padinga semaiya இருக்கும்
@muruganvallalar6127
@muruganvallalar6127 Жыл бұрын
Bro ambedkar, bharathiyar, v.o.c, periyar, nehru, tagore, Gandhi,muthulakshmi , moovalur ramamirtham ivangala pathiyum video post pannunga
@pavithrababy6364
@pavithrababy6364 6 ай бұрын
Bagat singh epdi irundharunu enaku theriyadhu,,, indha story kekumbodhu na unga face dhan imagine panitu keten 🙏just great sir
@keerthanasuresh7748
@keerthanasuresh7748 Жыл бұрын
Thank you sir very interesting topiç
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Most welcome
@alagesha8051
@alagesha8051 Жыл бұрын
Excellent teaching anna.. Keep rocking
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thank you so much 🙂
@brundhaduraisamy474
@brundhaduraisamy474 Ай бұрын
Very useful information thank you sir...
@deepapoomathi6165
@deepapoomathi6165 Жыл бұрын
Thanku sir for the wonderful story wise explanation
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Most welcome
@ssaranya2265
@ssaranya2265 9 ай бұрын
Anna enku already bhavath singh story therium. Ana unga story kekkum pothu nan inum naraya therinjipan . thanks anna❤
@kumarkumaresan2485
@kumarkumaresan2485 9 ай бұрын
கடைசி கட்டத்தில் கண்ணீரே வந்துவிட்டது.... உங்கள் உழைப்பு மதிபில்லாதது அண்ணா...
@PremaLatha-wy9fd
@PremaLatha-wy9fd Ай бұрын
அண்ணா சூப்பர் அண்ணா உடல் சிலிர்த்து விட்டது ❤❤❤❤❤
@SilambarasanS-b4c
@SilambarasanS-b4c Ай бұрын
The Greatst Legend 🔥
@user-hs8ue5wv9c
@user-hs8ue5wv9c 4 ай бұрын
வீரர் பகத்சிங் என்று மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்😢
@m.ponnulingamoorthimoorthi6504
@m.ponnulingamoorthimoorthi6504 3 ай бұрын
நான் பார்த்ததில் சிறந்த ஆசிரியர் நீங்கள் தான்...மெய் சிலிர்க்க வைத்தது .... விரைவில் அரசு அதிகாரியாக உங்களை சந்திப்பேன் ஐயா... நன்றிகள் பல...
@ajithr2810
@ajithr2810 Жыл бұрын
Clear explanation sir Pls put lot of national leaders sir🎉
@vishwaartstamil...5385
@vishwaartstamil...5385 5 ай бұрын
Excellent explanation sir unga video va enga pasagakuta pakkuraga romba super ra solriga thank you so much for your videos
@mohamedasif6212
@mohamedasif6212 Жыл бұрын
Sir ounga channel first video etha epo tha first time patha romba super ahh teach panriga sir romba tx❤
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thanks and welcome
@user-qh9bo1wz4h
@user-qh9bo1wz4h 8 ай бұрын
Please indha pdf copy share pannunga sir...
@selvamrekha1228
@selvamrekha1228 Ай бұрын
You are really great Sir, you shared one great person
@sridhevi5852
@sridhevi5852 10 ай бұрын
தெளிவான தகவல்கள் நன்றி.
@kavithap4605
@kavithap4605 10 ай бұрын
கண்ணீரே வந்துவிட்டது.. ஆசானே ❤️🙏
@rajalakshmikembu5937
@rajalakshmikembu5937 Жыл бұрын
Recent addition unga video sir ❤❤pls continue group 4 syllabus
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Sure 👍
@education558
@education558 Жыл бұрын
Super explanation sir thank you so much
@SelvaKumar-oi2bf
@SelvaKumar-oi2bf Жыл бұрын
26:30 Hindustan Republican Organisation Founded by Sachin Sanyal and Jogesh Chatterjee,., Later it was Renamed By Bhagat Singh And his Mates in 1928 Source : 12th History New Book.,.😊😊😊
@ramyae6808
@ramyae6808 Жыл бұрын
Unga class romba useful ah iruku anna.... Easy ah understand aaguthu.... Thank you so much 🙏🏽😊 History ( Gupthargal, Delhi sulthan, Mugalargal) , Economy, Geography um ithe Mari video podunga Anna
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Sure
@gokulgokul904
@gokulgokul904 Жыл бұрын
Jii si test batch eruka
@aparna-uw2yp
@aparna-uw2yp 2 ай бұрын
Thank you so much for your efforts sir..😊
@study_with_DD
@study_with_DD Жыл бұрын
Correct sir manapaadam ye illa direct ah mind la register agiruchu ✨🙌
@diwakars5791
@diwakars5791 Жыл бұрын
Trending la nama channel video than pootu eduku compared to all channel Welcome to centum app
@wayofsuccess9579
@wayofsuccess9579 Жыл бұрын
Side by side science topic important mattum videos kudunga sir........
@hemalatha9255
@hemalatha9255 Ай бұрын
oru emotional movie patha mathri iruku . naamellam ipo evlo free ah irukom. ana athuku kaaranam anavangala nenachi kuda pakrarhu illa... so sad😢
@sandysandy740
@sandysandy740 Жыл бұрын
History stories neraiya inum upload panunga sir 🙏
@pavipriyanka65
@pavipriyanka65 22 күн бұрын
Super teaching sir 🎉
@raviparameswar8743
@raviparameswar8743 Жыл бұрын
Thank you sir thillaiyadi valliyammai video description kodunga sir.....
@kumarkiruba2236
@kumarkiruba2236 6 ай бұрын
நீங்க இப்புடி நடத்தும் போது உங்க ஆசிரியர் எப்புடி நடத்திருப்பாங்க.. கிரேட் சார்
@prasanthraj9413
@prasanthraj9413 Жыл бұрын
Sir complet panna topic fulla test conduct pannunga sir...... ROMBA Use fulla irrukum...... Sir.... Please.... 🙏
@dominicrajsebasthiyan7372
@dominicrajsebasthiyan7372 Жыл бұрын
Thaliva! you are great 🎉
@deepama5721
@deepama5721 11 ай бұрын
Super teaching sir Nalla purunthathu sir Pdf kudunga sir plz
@shahinbasha503
@shahinbasha503 Жыл бұрын
Sir polity importantarticles, schedule list over all explain pannunga
@MuthuKumar-lt6dq
@MuthuKumar-lt6dq 4 ай бұрын
God bless you❤sir.. Great effort🎉
@ramsaravanan5080
@ramsaravanan5080 11 ай бұрын
மிகுந்த நன்றிகள்.
@saranyamahesh6841
@saranyamahesh6841 5 ай бұрын
Ipadi azha vechitingala sir....oru film partha feel....neenga great sir❤
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 15 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 46 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
Flashback | லாகூர் சதி வழக்கு  | CENTUMAPP |
20:56
கான்பூர் சதி வழக்கு | 1924 |TNPSC | S.RAJESHWARAN
18:13
Jeshwar Teaching (JT) -TNPSC
Рет қаралды 23 М.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 15 МЛН