பகவான் ஸ்ரீ யோகிராம்சுரத்குமார் பகவான் ஸ்ரீ யோகிராம்சுரத்குமார் பகவான் ஸ்ரீ யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@rajagopalanramesh83424 жыл бұрын
திரு சுகி சிவத்தின் பேச்சுகளிலேயே மிகவும் சிறந்த பேச்சு இதுதான். மதத்தைக் கடந்தால் தான் இறையை உணரமுடியும் என்பது சத்திய வாக்கு. இவரது அண்மைக்கால பேச்சுக்களும் , நடவடிக்கைகளும் மதத்தின் பால் நாட்டம் உள்ள , அதிலும் குறிப்பாக இந்து மதத்தை நேசிப்பவர்களுக்கு, வித்தியாசமாகவும் , முரண்பாடாகவும் தெரியக்கூடும். இன்றைய அவரது பேச்சை கேட்டவர்களுக்கு ஒன்றை உணர முடியும் - அதாவது அவரது தேடலில் அவர் அடுத்த நிலைக்கு சென்று விட்டார் என்பதனையே. இதனை என்னாலும் உணர முடிகிறது. மதத்தின் பெயரால் நாம் ஏன் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து கிடக்கவேண்டும் ? மதம் மட்டுமல்ல - இனம் , மொழி , ஜாதி , தேசம் - என்ற எல்லாப் பிரிவுகளுமே நம்மை இறைவனிடமிருந்து பிரித்து வெகு தூரத்தில் கொண்டு நிறுத்துகிறது. ஆனால் ஒன்றை நாம் கடை பிடிக்கவேண்டும் - கிருத்துவ மதத்தில் கூறியுள்ளது போல - நாம் "Judgement " என்ற பிறரைப் பற்றிய மதிப்பீட்டையும் தவிர்க்க வேண்டும். குருநாதர் திரு யோகி ராம் சூரத் குமார் திருவடிகளில் கோடானுகோடி சரணங்கள் . நமஸ்காரங்கள் , வந்தனங்கள் , நன்றிகள் . வாழ்த்துக்கள் . நன்றி .
@e.mahendar.plschantharekri8731 Жыл бұрын
நீங்க சொன்ன அனைத்தும் சரியே ஆனால் மற்ற மதத்தை சார்ந்தவரும் பின்பற்ற வேண்டும். அனைவரும் இந்து மதத்தவருக்கு மட்டும் குறை சொல்லுவார்கள். எவனாக்காவது தைரியம் இருக்கா? இந்த சனாதன தர்மத்தில் மட்டுமே அனைவரையும் ஏற்றுகொள்ளும் மனபக்குவம் உள்ளது அதுவும் இந்த அறிவு கெட்ட சுகி சவம் பேச அருகதை இல்லை
@rajvana5140 Жыл бұрын
RR
@malathiaanandan8180 Жыл бұрын
Unmai
@harinagarajan79345 ай бұрын
🎉 பகவான் ஶ்ரீ யோகி ராம் சுரத்குமார்🎉❤🎉 எனது தந்தையாரை வணங்குகிறேன் ❤🎉
@seshadrinarayanan45467 жыл бұрын
யோகியின் அருளால் எனக்கு இந்த அருமையான பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. சுகி சிவம் ஆசான் அவர்களே நன்றி.
@mohans2233 жыл бұрын
Ppppppppppĺĺlĺĺĺlĺĺlĺlĺlĺĺĺlĺlĺĺĺĺ
@rangaraj89293 жыл бұрын
பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழிய மயிலை யோகிராம்சுரத்குமாரம் சத்சங்கம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் ஜெயகுருராயா யோகிராம்சுரத்குமாரம் தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம் நன்றி குருஜி
@msaisaranmoorthy98332 жыл бұрын
Yogi Ram surathkumar Yogi Ram surathkumar Yogi Ram surathkumar Jaya Guru Raya 🙏🙏🙏🙏🙏
@sasikalahariharan58985 жыл бұрын
பல பிரச்சினைகள்.ஆன்மீகம்.வாழ்வியல் பிரச்சினை களுக் கும் ஒரே தீர்வு ஆத்மார்த்தமான என் குரு சுகிசிவம் அவர்களின் பேச்சு மட்டுமே.நன்றி.வார்த்தையின்றி போகும்போது மெளனத் தாலே நன்றி சொல்லுவோம்.
@vjcinemamirror4831 Жыл бұрын
Yogi RamsuratKumar Yogi RamsuratKumar Yogi RamsuratKumar Jaya Guru Raya 🦋🙏🦋🦋
@diwakarsrinath.azhagesan7 ай бұрын
ஓம் சரவணபவ முருகா
@divyaa16873 жыл бұрын
பகவான் ஶ்ரீயோகிராம் சுரத்குமார் பகவான் ஶ்ரீயோகிராம் சுரத்குமார் பகவான் ஶ்ரீயோகிராம் சுரத்குமார் ஜெயகுரு ராயா. பகவான் ஶ்ரீயோகிராம் சுரத்குமார் பகவான் ஶ்ரீயோகிராம் சுரத்குமார் பகவான் ஶ்ரீயோகிராம் சுரத்குமார் ஜெயகுரு ராயா. பகவான் ஶ்ரீயோகிராம் சுரத்குமார் பகவான் ஶ்ரீயோகிராம் சுரத்குமார் பகவான் ஶ்ரீயோகிராம் சுரத்குமார் ஜெயகுரு ராயா.
@sriharanganeshu44824 жыл бұрын
Yogi Ram Surat Kumar Yogi Ram Surat Kumar Yogi Ram Surat Kumar 🌹🌷🌺 Jaya Guru Raya THANKS Anna
Yogi Ram Surat Kumar. Yogi Ram Surat Kumar. Yogi Ram Surat Kumar. Jaya Guru Raya.🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@reshkumar70756 жыл бұрын
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா🙏🙏🙏
@madhumithusworld42316 жыл бұрын
Yogi Ram Sarath kumarum Yogi Ram surath kumarum Yogi Ram surath kumarum jaya guru Raya
@bharathik40924 жыл бұрын
யோகி ராம் சுரத் குமார் சரணம் 🙏🙏🙏🙏🙏
@YRSKTheUniversalFather2 жыл бұрын
Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Jaya guru raaya 🙏🦋
@logalamu5 жыл бұрын
Feel immensely blessed by his Divine.
@umamaheswari15853 жыл бұрын
Yogi ram surat kumar Yogi ram surat kumar Yogi ram surat kumar Jeyagururaya 🦋🦋🦋
@vinayagamarumugam57992 жыл бұрын
Yogi Ram surat kumar Yogi Ram surat kumar Yogi Ram surat kumar jaya Guru Raya guruvee saranam 🙏🙏 guruve saranam Amma 🙏🙏💐💐
@padminipadmini82776 ай бұрын
Yogi Ram Surat Kumar Yogi Ram Surat Kumar Yogi Ram Surat Kumar Jaya guru Raya 🎉🎉
@tiruyoga66656 жыл бұрын
Real 100per cent amazing speech. God bless you all yogi ram surath kumar jayaguru raya.
@RajMohan-ti1jp6 жыл бұрын
Yogi ram surathkumar Jaya guru raya
@atmajs72856 жыл бұрын
Yogi ramsuratkumar yogi ramsuratkumar yogi ramsuratkumar Jaya Guru Raya...❤️🙏
@ahmedjalal4095 жыл бұрын
அருமை ஐயா. ஷேக் பஹாவுத்தீன் நக்ஷபந்த் சொல்கிறார்கள்,"என்னுடைய மௌனத்திலிருந்து நீ எதையும் பெற்றுக் கொள்ளமுடியவில்லையென்றால் என் பேச்சிலிருந்தும் எதையும் பெற்றுக் கொள்ளமுடியாது".
@rayofcreation39965 жыл бұрын
ahmed jalal yes that is so profound. He is a great Sufi saint. Thanks.
@lalithambalchandrasekaran56962 жыл бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya guru raya🙏🙏💐 Bagavan thiruvadiye saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏🙏 Ma Devakimathaji ki j’ai🙏💐🌺 My humble pranam🙏💐🌺
சுகி சிவன் அய்யா எப்பொழுது கடவுலை எப்பொழுது நேரில் கன்டார் பதில் வேன்டும்
@lalithaambal21124 жыл бұрын
முதியவளின் பதிவு (நான்) : ஆன்மீகம் தேடல் நிறைந்தது _இதில் நம் கர்மாவிற்கு ஏற்றது போல் கஷ்டங்கள் நேரலாம் எல்லா வற்றையும் பொறுத்து , பரபிரம்மம் கான்பதே குறியாக இருக்க வேண்டும் - கசப்பிலிருந்து தான் இனிப்பு கிடைக்கிறது -அமைதி தேவை
@kasturiganapathi11704 жыл бұрын
🙏
@Hari-vg3gy5 жыл бұрын
👌
@muthukumarasamy86392 жыл бұрын
Guru balakumaran vasagan Nan.,...,
@abimaniabimani33333 жыл бұрын
Mannikavum inda manusan kaasulu pesubavan. Pugalukkaga nam madathaye kurai solli matea mathangalai parappubavar
@malaimalai50683 жыл бұрын
சார் நாய் தவறு செய்தால் வருந்துகிறது எங்க வீட்டு செல்லபிள்ளை
@vkj1085 жыл бұрын
24:24 small addition, take it as Maharaja means one who is capable of giving to others..!
@veerakumarkasipandi27897 жыл бұрын
please share the next part
@subramaniannarayanan84424 жыл бұрын
kzbin.info/www/bejne/eqTJl2RvhN-Mhpo
@KannanKannan-vj3fd4 жыл бұрын
ஆன்மீக தமிழில் இல்லாத அர்த்தங்களே இல்லை
@mohan94296 жыл бұрын
ப டம
@rpanchavarnam22903 жыл бұрын
உள்ளார்ந்து இறைவனை பாடுபவர்களை விட பாடகர்களின் பாடல் இனிமையாக இருக்கும். ஆனால் உயிரோட்டம் இருக்காது. அதேபோல் தான் இந்த சிவத்தின் பேச்சும். மனபபூர்வமான பேச்சு கிடையாது. தயவுசெய்து கோயில் நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்கவேண்டாம் அன்பர்களே...
@premasethuraman70035 жыл бұрын
H
@selvaKumar-oo5fp2 жыл бұрын
மௌனம், தியானம் மொழியை புரிந்துகொள்ள ஆரம்பத்தில் பேசித்தான் புரிந்துகொள்ள முடியும், முதலில் நிதானம் வேண்டும்..
@bhuvanachinnapan1865 Жыл бұрын
ஆபத்தோடு இருக்கனும்.. சுகிசிவம் அவர்கள் இப்போது மதுகடைகளுக்கு எதிராக போராடுவார்.. 😂 அரைமணி நேரம் பேசிட்டு பத்திரமா பணத்தை வாங்கிட்டு வீட்டுக்கு போயிடுவாரு.. ஆனா பேச்சைபாரு.. 😂
@akiladevarajan84698 ай бұрын
sugi savam evan
@narenpechannel5 жыл бұрын
Oh what a boring speech from the one and only bore vendhar- Suki sivam
@parukrishnan5 жыл бұрын
I hope you did not listen to the whole speech since it's a bore for you..you had a choice!
@poomalaivelmurugan88592 жыл бұрын
yogi ramsurathkumar Yogi ramsurathkumar Yogi ramsurathkumar Jaya guru raya.
@p.balasubramaniam1649 Жыл бұрын
Yogi Ram suratkumar Yogi Ram Suratkumar Yogi Ram Suratkumar Jaya Guru Raya 🙏🙏🙏🙏🙏🙏
@ezharaj Жыл бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya 🦋🌺
@arunnath33593 жыл бұрын
Yogi Ram Surathkumar Yogi Ram Surathkumar Yogi Ram Surathkumar Jaya Guru Raya.