Рет қаралды 43,786
Bagavat gita dyana sloga - Bhagavad Gita in Tamil -பகவத்கீதை தியான சுலோகங்கள். நான் பகவத்கீதை பாராயணம் செய்வதற்காக இந்த வீடியோக்களை செய்தேன். இதன் மூலம் பாராயணம் செய்வது எளிதாய் இருக்கிறது. எனவே இதை பிற அன்பர்களும் பயன் பெரும் வகையில் upload செய்திருக்கிறேன். ஹரி ஒம்.