## பக்ரீத் கிடா வளர்ப்பு நான்கு மாதம் மேச்சல் முறை 4 மாதம் அடர் தீவனம் அதிக லாபம் தரும் ஒரே தொழில்

  Рет қаралды 29,981

Nellai Pasumai Farm

Nellai Pasumai Farm

Ай бұрын

ஆடு வளர்ப்பில் உறுதியாக லாபம் உள்ளது
ஆடுகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் எந்த மாதங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
இந்தப் பண்ணையாளர் ஐந்து வருடங்களாக அனைத்து youtube சேனல் மற்றும் சில பண்ணையாளர்களின் அனுபவங்களை வைத்து தொடங்கி இன்று நல்ல ஒரு லாபம் கிடைத்தது என்பதை உறுதி செய்துள்ளார்..
செல் ,8903480074

Пікірлер: 39
@nisam1002
@nisam1002 Ай бұрын
நண்பரே பெரிய அளவு செய்வதற்கு தகுதியானவர் நீங்கள் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள் நான் இன்னும் ஆடு வளர்க்கவில்லை ஆனால் நீங்கள் செய்யும் அனைத்தையும் நான் செய்து கொண்டு உள்ளே ன் இப்பொழுது அனைத்தும் குறித்து வைத்துக் கொண்டுள்ள
@kadhermohideen9901
@kadhermohideen9901 Ай бұрын
அருமையான விளக்கம். மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி. பேட்டி எடுத்த நெல்லை பசுமை Farm சுப்பர்
@mookkandimookkandi
@mookkandimookkandi Ай бұрын
பயன் உள்ள தகவல் மிக்க நன்றி மாமா
@shanmarsureshvlogs9061
@shanmarsureshvlogs9061 Ай бұрын
மச்சான் வேற மாதிரி மாறி வளர்த்து வர, மனதார வாழ்த்துகள் மச்சான்.... சிகிரம் உன்னோட நா இணைக்கிறேன்...
@milkybirds5291
@milkybirds5291 Ай бұрын
Vaa machan
@selvammuthumadasamy1503
@selvammuthumadasamy1503 Ай бұрын
ஆருமையான விளக்கம்
@Vivasayathesam-7oo2f
@Vivasayathesam-7oo2f Ай бұрын
அருமையான பதிவு.... ❤
@irshadkhan5453
@irshadkhan5453 Ай бұрын
Mashallah, Nice Video
@mayandis-dj9og
@mayandis-dj9og Ай бұрын
Super hero nellai pasumai farm
@kalaikathir5626
@kalaikathir5626 Ай бұрын
சிறப்பு 👏🏻
@madasamyem7653
@madasamyem7653 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@VML-family
@VML-family Ай бұрын
Super anna congratulations 🎉🎉
@krishnansabari8086
@krishnansabari8086 Ай бұрын
Explain super
@NeverGiveUp-ng1pu
@NeverGiveUp-ng1pu Ай бұрын
Good explanation...😘
@jpvasanthi8839
@jpvasanthi8839 Ай бұрын
Super...
@anandr1133
@anandr1133 Ай бұрын
Superb
@SRIDEVI-ke4um
@SRIDEVI-ke4um 23 күн бұрын
நண்பா அருமை
@sheikmydeen631
@sheikmydeen631 Ай бұрын
Supper mapla 🥰🎉🎉🎉
@ManiKandan-jq2yv
@ManiKandan-jq2yv Ай бұрын
Super
@r.jaisankarr7302
@r.jaisankarr7302 Ай бұрын
SUPER
@user-xf9nu7px7u
@user-xf9nu7px7u Ай бұрын
Enga areavula agri culture kuda pakurom 6 month tha valarka mudium ninga oru 5 lacks kuduga 2 varusathuku valarthu kudurean 5 lacs yaium thrupi kuduthurean reply pannuga
@tharikajees1361
@tharikajees1361 Ай бұрын
Bai current update podunga
@manikiruba5886
@manikiruba5886 Ай бұрын
@Vicky-ej2rr
@Vicky-ej2rr Ай бұрын
Leg pend agurathuku enna medicine kudukanum mama
@nizammvs
@nizammvs Ай бұрын
Sound is low sir
@nivianand2179
@nivianand2179 Ай бұрын
Velladu kedaigatha
@boothapandiansivaguru-sm9nx
@boothapandiansivaguru-sm9nx Ай бұрын
அண்ணா பழைய இறை செட் இருந்தா சொல்லுங்க அண்ணா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Ай бұрын
Ok bro
@pavinp7212
@pavinp7212 Ай бұрын
Eatha அரிசி bro kuttigu tharalam solluga bro
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Ай бұрын
My watsapp 8903480074
@user-xf9nu7px7u
@user-xf9nu7px7u Ай бұрын
Replyvay panna matringalay ​@@nellaipasumaifarm8930
@SocialworkerBalaji
@SocialworkerBalaji Ай бұрын
ஆனா பர்சன்டேஜ் ல தான் சொல்லி இருக்காரு ஒரு ஆட்டுக்கு எவ்வளவு தீவனம் கொடுக்கிறேன் என்பதை சொல்லவில்லை
@ananthacp12
@ananthacp12 Ай бұрын
Depends upon weight sir
@gokulkrishnan1048
@gokulkrishnan1048 Ай бұрын
Mama sound varala mama 😢
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Ай бұрын
IPO varum paruga bro
@seenivasan2787
@seenivasan2787 Ай бұрын
Sound varalaya
@karthikv8351
@karthikv8351 29 күн бұрын
ப்ரோ இந்த வளர்ப்பாளரோட போன் நம்பர் குடுங்க ப்ரோ
@vinothkumara4056
@vinothkumara4056 Ай бұрын
Hi
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 76 МЛН
#сериалы2024 #новинки2024
1:00
Kino Box
Рет қаралды 1,7 МЛН
Симпсоны 20000 лет назад😨 #симпсоны
0:54
Вот это комплимент😏 #сериал #рек #кино
0:26
СЛАБОВИДЯЩИЙ и ПОЛИЦЕЙСКИЙ
0:15
Клаунхаус Kids
Рет қаралды 1 МЛН