வெகு அழகாக ஸ்ரீக்ருஷ்ணரின் துவாரகா லீலைகளைத் தெளிவாகக் கூறினார் குருஜிஅவர்கள் . கேட்கக் கிடைத்த பாக்கியம். கேட்டுக் கொண்டே இருக்கலாம். அற்புத கிருஷ்ணானுபவம். ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா🙏🙏🙏
@mangalakumar31272 жыл бұрын
தங்களது பக்திக்குரலில் கேட்பதே மஹா பாக்யம் பதிவிற்கு நன்றி நமஸ்காரம்
@indrajothi81212 жыл бұрын
சுவாமிஜி .ெகாஞ்ச நேரம் துவாரகாவில் இருந்தது போலிருந்தது நிச்சயமாக பகவான் எல்லோரையும் காப்பார்கள் ஓம் நமோ நாராயண ய🙏
@mayilvaganan8490 Жыл бұрын
கி,மு,2000கு,முன்,ராமன், இல்லை கிருஷ்ணன், இல்லை,பிறகு, எப்படி எல்லாம்,புறுடாவிடுகிரான்
🙏🙏🙏ஹேர ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 🙏🙏🙏
@lingam95032 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு அருமையாக உள்ளது. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
@gnanavelp51282 жыл бұрын
உண்மைதான் ஐயா கண்ணன் தான் என்னையும் என் குடும்பத்தையும் காத்துக்கொண்டு வருகிறார்
@ஜெய்ஹனுமான்சத்யமேவஜெயதே2 жыл бұрын
அற்புதம் பக்தி விளக்கம்.எங்கவீட்டில் எங்க அப்பன் பகவான் வந்து அமர்ந்து உள்ளார்.உங்கள் பேச்சு உண்மையாக்கும்.
@savithriv87182 жыл бұрын
Arumai arumai arumai
@maheshwaridharmar38162 жыл бұрын
சாமி ஜி நன்றாக சொன்னீர்கள் மிக்க நன்றி ஹரே ராம ஹரே ராம ராம ராமஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
@dhinagaranbabu99112 жыл бұрын
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ கிருஷ்ணரே தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.
@sharankumars57642 жыл бұрын
மீரா மிகபெரிய பாக்கியம் செய்தவர் நான் மீராபாயின் திருவடியை ஈறுக பிடித்து வணங்குகிறேன்
@muthun60072 ай бұрын
இப்போதான் புரிஞ்சுது நம்மாத்ல இருக்கற அத்தனை பகவானும் அவர்களுக்கு நம்மிடம் இருக்கும் பெரும் கருணையினால்தான். ரொம்ப சந்தோஷம்..
@seethapandaram51752 жыл бұрын
அருமையான பதிவு கேட்கும் போது துவாரகா வில் இருந்ததுபோல்இருந்தது மிகவும் நன்றி ஐயா
@kingsmediatv90856 ай бұрын
Long live to do God 's Work ❤ Jai Shree Krishna ❤ Jai Shree Ram ❤ Jai Bajrang Bali ❤
@poorani10002 жыл бұрын
ராதே க்ருஷ்ண குருஜீ🙏🏼🙇♀️🙏🏼
@appashwings.43932 жыл бұрын
I cried with krishna's Mercy
@kasthurivenkatesan51212 жыл бұрын
உண்மை. நினைத்தால் என் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் ஓடி வருவார்.
@priyankaraj4843 Жыл бұрын
அருமையான பதிவு. சொல்லும் விதமும் அருமை. கேட்டு கொண்டே இருக்கலாம். நன்றி ஐயா.
@logalakshmikathirgamathasa94622 жыл бұрын
Atputham.Thank you so much Swami ji.I am a Sai Baba Devotee. So Blessed to Listen to you Swami ji. Haré Krishna Haré Krishna Haré Krishna Haré Haré 🙏🙏🙏🙏🙏
என்ன அழகாகச் சொன்னீர்கள் . அடியேன் துவாரகைக்கேச் சென்றுவிட்டேன். அற்புதமாகச் சொன்னீர்கள் நன்றி வணக்கம் ஹரே கிருஷ்ணா.
@kingsmediatv90856 ай бұрын
Dwarka Krishna Govinda Narayana Stotram ❤
@iniyavalvarahifrance4112 жыл бұрын
உண்மை என் வாழ்க்கையில் அதை அறிந்தேன் அறிந்து கொண்டு இருக்கின்றேன் அறிவேன் ஆன்மிக பயணத்தில் அதிசயமான நேரங்களும் அதிசயிக்க வைக்கும் காட்சிகளும் என் வாழ்க்கையில் கண்டுள்ளேன் ஓம் பிரபஞ்சமே சுவாக
@t.n.sankaranarayanant.n.sa94062 жыл бұрын
Excellent reputation about our History.
@mangalakumar31272 жыл бұрын
அதிர்ஷ்டமே
@sivagamisekar18892 жыл бұрын
கண்டதை விவரிக்கலாமே
@iniyavalvarahifrance4112 жыл бұрын
@@sivagamisekar1889 Iniyavai varahi என்ற youtu.be இல் இந்த பிரபஞ்ச சக்தியின் பல தர்ணங்களை பதிவிட்டுள்ளேன் யான் இருக்கும் இடத்தில் ஆலயங்கள் இருக்காது எனது வீட்டில் வெளியே ஒரு மரத்தின் கீழ் குலதெய்வம் வைத்து வழிபாடு தியானம் செய்வேன் ஆரம்பம் வராகமுகம் கொண்ட சத்தி தோன்றியது சாதாரணமாக ஒரு கல்லை வைத்துதான் வழிபாடும் செய்தேன் அதுமட்டுமல்ல அதை தொடர்ந்து நிறையவே ஆன்மான்ய சக்திகளை காணமுடிகிறது அடியேனின் முன் தோன்றி யது ஒரு பறவையின் வேகத்தில் வந்து முகத்தில் தட்டி எழுப்பினார் புரியாது பயந்து எழுந்து திரும்பவும் படுக்க மீண்டும் வந்து கால்களில் தட்டி எழுப்பி படுக்க முடயவுல்லை அதனால் எழும்பி தியானம் செய்தேன் தஞ்சாவூர் மகாவாராகி கறுப்ப முகங்கொண்ட அதே தாய் அப்படி ஒரு வழிபாட்டை முதலில் அதுவரை யான் அறியாத ஒன்று அன்று உம்மத்த வாராஹி திருக்கல்யாணம் நடந்து கொண்டு இருந்த நேரம் பிரான்சில் இரவு 11,30 to 2,00மணி இருக்கும் அந்த நேரம் எழும்பி தியானம் செய்து கொண்டு இருக்கும் போது தனது wedding card invitations கண்முன்னே வந்தது விடிய அன்னைக்கு வெளியே பூசை செய்தேன் பின்னர் இணையதளத்தில் பார்த்தபோது அறிந்தேன் என்னை தாய் எழுப்பிய நேரம் அங்கே திருக்கல்யாணம் நடந்து கொண்டிருந்தது என்பதை யான் வணங்குவது லக்ஷ்மி நாராயணன் எல்லாமே ஒன்று என்பதை படிப்படியாக இறைசக்தியின் பலவித ஆமான்ய வெளிப்பாடுகள் கொண்டு இந்த பிரபஞ்ச சக்தி அடியேனுக்கு உணர வைத்தது இறை சக்தி எமக்கு தோன்றும் முன் கொடுக்கும் சோதனைகளை சொல்ல வார்த்தைகள் போதாது ஆமாம் அப்படி சோதனைகளை கொடுத்து சரணாகதி என்ற நிலைக்கு செல்லும்போதே எம்மை ஆட்கொள்ளும் 3வருடங்களுக்கு யான் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டேன் மர்ணிக்கும் முடியாது வாழவும் முடியாத ஒரு நிலைக்கு ஒரு ஆன்மாவை அழைத்து சென்று பின்னரே கரம் கொடுத்து காப்பாற்றும் எல்லாமே ஒரு மாயை என்பதை உணரவைத்து தன்னை சரணடையும் போதே பிரபஞ்ச தாயை காணலாம் பின் ஒரு சிறு தவறு நடந்தாலும் உடனேயே அதை உணர்த்துவதாக ஏதோ ஓன்றின் மூலம் எமக்கு உணர வைப்பா 2020 களில் இருந்து இதை அடியேன் உணர்கிறேன் முருகன் குழந்தையாக, தேனியாக எரிசோனாக, காகமாக எலியாக வயதான சாமியாராக சீரடி.சாயிபாவாக பாம்பாக காசு தரசொல்லி வரும் வயதான பாட்டி இளைஞனாக இவ்வாறு அந்த அந்த நாட்களும் அந்த நாள் திதியை பொறுத்து மாறுபட்டு இருக்கும் என்து கையில் காசு இல்லாத நேரத்தில் திடீரென என் வாகனத்தை மறுத்து வயதான ஒருவர் காசு கேட்ப்பார் என்ன செய்வது என்று தெரியாமல் எனது கைப்பையுள் தேடும்போது அவர் கேட்டதைவிட கூட இருக்கும் எடுத்து கொடுத்து விட்டு புரியாது இது எப்படி வந்தது என்று ஆனால் அன்று அட்சய திதி உதாரணம் இப்படி பட்ட புனித தன்மையை உணர்கிறேன் ஏன் எதற்கு எப்படி என்பதை யான் அறியேன் இதில் பதிவிட்டது சில உதாரணங்கள் எல்லாவற்றையும் சொல்ல முடியாது சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் சரணாகதி என்ற ஒரு நிலையிலேதான் இறை சக்தியை காண உணர முடியும் எதுவும் எமக்கு தெரியாத ஒரு மர்மமே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@a-e8room52 Жыл бұрын
Hare Krishna Hare Krishna Hare Krishna 🙏🙏🙏
@narayanankuttan19852 жыл бұрын
உங்களுடைய பதிவு மிக மிக அருமை தயவுசெய்து கொஞ்சம் சவுண்டை கூட்டி வைக்கவும் உங்களுடைய வீடியோவை கேட்கும் போது கண்களில் கண்ணீர் தான் வருகிறது மிக மிக அருமை
@pushpavallikrishnan97322 жыл бұрын
ஹரேதுவாரகாநிவாஸா திருவடி சரணம்
@vasudevanp77995 ай бұрын
Jai dwakadish*******
@adhilakshmi-km6js Жыл бұрын
மனசு குளிர்ந்தது ரொம்ப மன வேதனையோடு இருந்தேன் என் வீட்டில் கிருஷ்ணன் பெரிய போட்டோவில் உம் குழந்தையாகவும் இருந்து என் மனகுறையை தீர்க்கிறான்
@chitrachari41772 жыл бұрын
ராதே கிருஷ்ணா 🙏 அடியேன் 🙏 பாக்கியம் இந்த சரித்திரம் கேட்க்க. அடியேனுக்கு ஸ்ரீ கிருஷ்ண அனுகிரஹமாய் மதுராவில் இருந்து துவாரகா போஸ்டிங் ஆச்சு. இப்ப குஜராத் பரோடாவில் அவரை நிறைய சேவிக்க பாக்கியம். இந்த விடிய மனசுக்கு நிம்மதி தர்றது. தன்யாஸ்மி அடியேன் 🙏 🙏
@manisanthanam13312 жыл бұрын
ராதேகிருஷ்ணா பாரத் மாதா கீ ஜெய்
@t.n.sankaranarayanant.n.sa94062 жыл бұрын
ஹரே கிருஷ்ணா
@mangalakumar31272 жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணாய துப்யம் நம நற்பவி நற்பவி
@srividhyasivasubramanian94562 жыл бұрын
Like you no one can bring Lord Krishna in our soul Guru ji Krishna anubavam thara ungalal mattum thaan mudiyum with bakthi tears 😢
@sainathmahadevan49722 жыл бұрын
Touching true story. thank you so much for sharing
@chandrapraba43592 жыл бұрын
Super Sir. Jai Sri kirishna
@rangarajankrishnaswami87052 жыл бұрын
ராதேகிருஷ்ணா 🙏🙏🙏🙏 நமஸ்காரங்கள் குருஜி 🙏🙏🙏🙏
@s.ranganayaki58802 жыл бұрын
கிருஷ்ணனின் லலீலைகளை கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கு நன்றி
@laxmimalar28012 жыл бұрын
நமஸ்காரம் ஐயா. 🙏🙏🌺. உங்கள் சொற்பொழிவு கேட்டதும் எனக்கு கண்ணீர் பெருகியது.அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏🙏🙏 ஐயா. பாரத நாடு புனிதமான தெய்வீக நாடு எத்தனை புனித மகாத்மாக்கள்.புனித தலமும் கொண்டது.
@krishnasaminarayanasami3512 жыл бұрын
. Up
@bskrishnan3468 Жыл бұрын
Super upanyasam thank you sir
@svenkat18622 жыл бұрын
Master-Piece of Dasji.Faith is devotion and devotion is faith.Glory of Krishnaji is Everlasting.Thanks for the upload and the great talk.
@usharaniak17242 жыл бұрын
super hare krishna
@lathaiyer61132 жыл бұрын
Hare Krishna
@gowrikarunakaran58322 жыл бұрын
தாங்கள் கூறியது போல அவன் உள்ளம் கவர் கள்வன் தான் அடியேன் 🙏🙏🙏
@saiyankakerote82952 жыл бұрын
Radhe Krishna..no words swami ji anantha kaneer🙏🙏🙏🙏🥲🥰🙏🙏🙏🙏🙏🙏
@JayanthiKN-ww4yl7 ай бұрын
Nandru guruji. Arumai
@narayanasamybalakrishnan58042 жыл бұрын
Nandri. Guruji.om 🙏🙏 narayana.
@premas17982 жыл бұрын
Hare rama hare rama rama rama hare hare 🙏 hare krishna hare krishna krishna krishna hare hare 🙏🙏🙏🙏🙏
Guruji the way of your talking is making me to go close to Krishna.i feel Krishna.
@lathagopinathan3868 Жыл бұрын
Namaskaram Swamiji 🙏🙏🙏🙏
@hemagowri89152 жыл бұрын
ராதே கிருஷ்ணா குருஜி.🙇🙇🙇🙇
@ramapv29082 жыл бұрын
🙏 Radhekrishna Guruji
@saibabamahimaigal38772 жыл бұрын
Ungalukkum, dwaraka nathanukkum yen Athmaarthamaana Nandrigal.
@varalakshmiperumalswamy27792 жыл бұрын
HARE KRISHNA KRISHNA ... NO WORDS TO SHARE MY FEELINGS.. I'M ENCIRCLED BY HIM IN OUR POOJA ROOM PROTECTING ME AT ALL TIMES... { feel last few sentences ... ment / sent from KRISHNA through this video specially for me }
@sundararajankrishnaswami94694 ай бұрын
RADHE RADHE.
@umachandrasekhar41072 жыл бұрын
Hare Rama Hare Krishna
@Jayam6672 жыл бұрын
Hare Krishna hare Krishna hare hare Hare Rama hare Rama Rama Rama hare hare
@sudharshanmur2 жыл бұрын
Jai SriKrishna...🌺💮🏵️🌸
@KrishnanIyer-sx1zs Жыл бұрын
Jai shree Krishna hare Krishna Jai shree Dwaraka sheesh Dak ornath Rancho drai ki Jai
@jishnuconsultancyservices5740 Жыл бұрын
While listening about sri krishna leela, it's melting heart, tears, why Guruji?
@ananthyjanagan65532 жыл бұрын
அற்புதம், ஹரே கிருஷ்ணா!!
@vishnukumar-h7n6 ай бұрын
JAI SRI KRISHNA NAMASTE 🙏🙏🙏🙏🙏
@KrishnanIyer-sx1zs Жыл бұрын
Radhe shyam radhe shyam shyam shyam radhe
@raghavs9842 Жыл бұрын
Super voice Excellent speech Jai shree Ram 🙏🏻
@rajarajeswarijayarani8582 жыл бұрын
Overwhelmed with extacy in listening to the leela. Thank you ji.
@vasisathian33942 жыл бұрын
Jai கிருஷ்ணா
@tarodastrologysolutionsbbe27382 жыл бұрын
Beautiful, haribol
@usharanivaradarajan50362 жыл бұрын
Radha Krishna 🙏🙏🙏. Very beautiful divine explanation. Pranams
@annapoorninatarajan26822 жыл бұрын
Radhe Krishna beautiful story pakthi erundal kopitaudan varuvan Krishnan 🙏🙏🙏🙏
@eraithuvam3196 Жыл бұрын
ஆனந்தம் ERAITHUVAM(a tamilnadu KZbin Channel contents spirituality and spirituality experiences along with social activities) சைவத்தில் திருஞான சம்பந்தர் பெருமானும் அப்பர் பெருமானும் சாத்திய கதவை பாடித் திறந்ததைப் போல் இங்கு மீராபாய். கடவுளுடன் இரண்டறக் கலப்பது இரண்டு சமயங்களிலும் அற்புத நிகழ்வு.
@umasangarijegajeevan9792 Жыл бұрын
மெய்சிலிர்த்து போனேன் ஆனந்த கண்ணீருடன்
@umagopal67502 жыл бұрын
Super! First time I heard but got completely engrossed
@perumalsanthosh3512 Жыл бұрын
Hare Krishna hare Krishna Guruve Saranam
@lingaamba8342 Жыл бұрын
Super guruji ❤🙏🏽🌹👏👏🕉🦚🕉👏👏🙏🏽🙏🏽🙏🏽
@KrishnaKrishna-sp4nm2 жыл бұрын
ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ராதே ராதே 🌷❤🙏👍👌
@guhapriyavasudevan81222 жыл бұрын
Excellent Guruji. Hare Krishna.
@selvaranis50912 жыл бұрын
கிருஷ்ணா உன் பாதம் சரணம்
@Up0408 Жыл бұрын
Radhe Krishna!! 🙏🏻🙏🏻🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thanks for this wonderful video Swamy. You are absolutely correct that PERUMAL comes to us in many forms in our houses. 🙏🏻🙏🏻🙇♀️🙇♀️🙇♀️🙇♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jayashreeiyer76042 жыл бұрын
I was born in Salem Tamil Nadu , but at present living in UP where god did his Leela .What a coincidence that I hv to live here and see all his temples and places daily do ganga Sanam with ganga flowing behind our house. 🙏🙏🙏
@maheshwari67 Жыл бұрын
ராதை ராதை எங்கள் வீட்டில் கிருஷ்ணன் வந்துருக்கான் நான் என்ன செய்ய வேண்டும் நல்ல எனக்கு உபதேசம் பன்னுங்க 🌹👣👣👣🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏾🙏🏾🙏🏼🙏🏼🌹
@venugopalan75332 жыл бұрын
Adien Anatha kodi Namaskaram Gopala valli Dasar Swamiku Radhe Krishna.Krishna is very very great but very simple to bhakthas
@revathysridhar87862 жыл бұрын
Thank you guruji
@sundararamankrishnan74252 жыл бұрын
I like Gopalavallidhasar keep me posted
@pushkala88302 жыл бұрын
ஆனந்தம் பெருகியது. கோடானுகோடி நன்றிகள் ஐயா.
@santhier19342 жыл бұрын
Radhe krishna 🛕🙏🙏
@jayanthidevarajan95692 жыл бұрын
HARE KRISHNA HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE
@ramaramamoorthy14102 жыл бұрын
ஹரே கிருஷ்ணா குருஜி 🙏
@sumathinandakumar52442 жыл бұрын
Sema sir sema ya bakthiya kathukoduthuteenga 10 minutesla great sir
@jothidurai21402 жыл бұрын
ராதே கிருஷ்ணா உள்ளம் பூரித்தேன் ஜெய்கிருஷ்ணா
@ushakrishnan42462 жыл бұрын
அருமையான பகிர்வு. மிக்க நன்றி 🙏
@lingaamba8342 Жыл бұрын
Super guruji
@bhaskersrinivasan15912 жыл бұрын
Touching the heart.
@kalaiselvi.sselvaraj4452 жыл бұрын
அருமையான விளக்கம்
@manonmani74952 жыл бұрын
Om namo narayana. Thank God. Intha speak molamaha narayana nai nerula kanden.
@sudhakark15832 жыл бұрын
Super guru gi
@padmaramesh88259 ай бұрын
Very nice
@prabakarksat27242 жыл бұрын
Jai Sri Krishna
@mala.s1182 жыл бұрын
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹர
@tamilselvitamil97302 жыл бұрын
Super samy valka viyagam valka valamuden
@ramaswamypadayachi30612 жыл бұрын
Rathee krishna jai shree krishna Rathee rathee rathee krishna krishna