வீடியோவைப் பற்றி கருத்து கூறாமல் வேறு விஷயத்தின் பக்கம் செல்பவர், மறைமுகமாக நமது வீடியோவில் சொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்கிறார் என்றே அர்த்தம்.. ஜசாகல்லாஹ்
@illuminatingbook4 ай бұрын
ஒரு சகோதரருக்கு நமது பதில்... உலகில் ஓர் எச்சரிப்பாளர் வந்தார் !ஆனால் உலகம் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை ! இருப்பினும் இறைவன் அவரை ஏற்றுக் கொள்வான் ! மேலும் சக்தி வாய்ந்த தாக்குதல்களால் அவருடைய உண்மையை வெளிப்படுத்துவான் ! இது, நீங்கள், ' நான் முஸ்லிம், நான் இவரை ஏற்றுக் கொள்ளவில்லை" என்று பெருமிதத்துடன் கூறும் மிர்ஸா சாஹிப் பெற்ற இறை அறிவிப்பு, என்பது எங்களது நம்பிக்கை. ஒருவேளை நவூது பில்லாஹ் அவர் பொய் கூறியிருந்தால் அவரை ஏற்றுக் கொள்ளாததால் உங்களுக்கு அணுவளவும் நஷ்டம் இல்லை. ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால் அவரை ஏற்றுக் கொள்ளாத உங்களை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். இறைவன் ஏற்றுக் கொள்ளாத, இறைவன் வெறுத்து ஒதுக்கி விட்ட ஒருவருடைய நிலை, இம்மையிலும் மறுமையிலும் எப்படி இருக்கும் என்பதனை சற்றே சிந்தித்துப் பாருங்கள். நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.