பலாப்பழ விதையை எளிதாக முளைக்க வைப்பது எப்படி | GARDENING TAMIL

  Рет қаралды 120,343

GARDENING TAMIL

GARDENING TAMIL

Күн бұрын

Пікірлер: 137
@VinothKumar-co5bq
@VinothKumar-co5bq 4 жыл бұрын
இவ்வளவு நாள் தேடிக்கொண்டு இருந்த வீடியோ, மிக்க நன்றி
@sricreatives8008
@sricreatives8008 3 жыл бұрын
Na try panni pathen ennakku superaaa vanthuchu anna
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
👍
@jackulinjackulin5542
@jackulinjackulin5542 3 жыл бұрын
சூப்பர் அண்ணா நானும் செய்து பார்கிறேன்
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
வீடியோவுக்கு நன்றி .காலம் மாறிவிட்டது. சில முறை களில் தான் விதை கூட முளைக்கிறது.
@rescueship1450
@rescueship1450 Жыл бұрын
அருமை மிக்க நண்றி
@durgadevi7774
@durgadevi7774 3 жыл бұрын
I will try thanks
@yesayamariyadoss8720
@yesayamariyadoss8720 3 жыл бұрын
I like the video
@சேவகன்செந்தில்
@சேவகன்செந்தில் 3 жыл бұрын
அருமை அருமை
@BalaMurugan-xf6do
@BalaMurugan-xf6do 3 жыл бұрын
Nice Bro
@barathibarathi9552
@barathibarathi9552 2 жыл бұрын
தொலை பேசி எண் தாருங்கள் அண்ணா எனக்கு ரொம்ப நாள் ஆசை எந்த விதமான பலா விதையை விதைத்தால் விரைவில் வேகமாக மரம் வளரும் என்ற கருத்து தெரிய வேண்டும் அண்ணா
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
விதை செடி களில் வைரஸ் / மற்ற நோய்கள் தவிர் ப்பது எப்படி ? என்று ஒரு விடியோ போடுங்கள். நன்றி.
@gardeningtamil
@gardeningtamil 2 жыл бұрын
வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்கள் பரவும் விதம் அதை தடுக்கும் வழிமுறைகள் முன்பே வீடியோ போட்டிருக்கிறேன் பாருங்கள்
@mohansathasivam1413
@mohansathasivam1413 4 жыл бұрын
Super
@_Dashboard
@_Dashboard Жыл бұрын
Anna 2days clothe ku water venuma naa
@gardeningtamil
@gardeningtamil Жыл бұрын
nalla moisture irukanum
@jebastinjeba6214
@jebastinjeba6214 4 жыл бұрын
Super bro👍
@prasanth5621
@prasanth5621 4 жыл бұрын
Super bro
@MsmoorthyMsmoorthy
@MsmoorthyMsmoorthy 4 жыл бұрын
Bro nanga sapta pala solai vithai lay ver vanthuruku.. Atha apadiye manula nettu vaikalama And antha kottaya Ver kela irukara maari nadanuma
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
ver damage aakatha maathiri eduthu nadalam bro super ra mulaikun
@ajayprakash3905
@ajayprakash3905 4 жыл бұрын
நாட்டு பலா எப்படி கண்டறிவது?
@mohamednavas1632
@mohamednavas1632 3 жыл бұрын
thank you anna
@vigneshs1745
@vigneshs1745 4 жыл бұрын
Thanks you bro
@nagunagu1298
@nagunagu1298 4 жыл бұрын
Intha video pathuttu, seasonfruit vangi la seed Da pottu putha chu vitean (all seed valanthu ruchu😍)no compost anything wanted (soft ⌛maan)
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
bro neega videola erukeramari seeds sa clothes use pani valanthutha ella directa soil la pothachingala bro
@nagunagu1298
@nagunagu1298 4 жыл бұрын
@@suryaraju46 bro, direct ta..plastic bag la (orru figer la hole vethachey )mattu oram mannala kalanthu vidunga
@nagunagu1298
@nagunagu1298 4 жыл бұрын
@@suryaraju46 water excess water pora marri hole potunga, illa allu girum(2/day) water vidunga (very easy) all the best👍💯
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
@@nagunagu1298 bro plant leaf veda valara evalo naal aachu
@nagunagu1298
@nagunagu1298 4 жыл бұрын
@@suryaraju46 1or2 week
@pandiselvamm5292
@pandiselvamm5292 4 жыл бұрын
Very good
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
Thank you
@rajagsr9533
@rajagsr9533 4 жыл бұрын
அண்ணா முளைத்து வந்த வேர அப்டியே மண்ணுல நட்டா மரம் நல்லா முளைச்சு வளருமா அண்ணா.
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
damage aakama iruntha nalla valarum
@jeevajee6862
@jeevajee6862 Жыл бұрын
இது போல முள் சீதா முளைக்க வைக்க முடியும்மா சகோ
@gardeningtamil
@gardeningtamil Жыл бұрын
முடியும்
@milayaraja9947
@milayaraja9947 4 жыл бұрын
Bro விதை நுனியை மண்னை பார்ப்பதுபோல் வைக்க வேண்டுமா இல்லா வானத்தை பார்ப்பதுபோல் வைக்க வேண்டுமா Please reply me
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
விதை நுனி வானத்தை பார்க்கும்படி வையுங்க
@MuthuMuthu-nv1tf
@MuthuMuthu-nv1tf 6 жыл бұрын
Wow sema
@gardeningtamil
@gardeningtamil 6 жыл бұрын
Thanks
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
anna Entha method la lemon and mango seeds try panna 🌱plants varumma
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
normal seed use pannale poothum bro valarum
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
@@gardeningtamil thanks
@sathyar497
@sathyar497 3 жыл бұрын
Fresh fruit la irunthu edutha seed ah veyil la vaikanuma?
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
nalla palutha fruit la irunthu edutha seed da vaikalam , rompa veil irukumpothu vaikka vena apdi rompa veil irunthuchuna nilal la kooda kaaya vaikalam
@sathyar497
@sathyar497 3 жыл бұрын
@@gardeningtamil thanks
@mohamednavas1632
@mohamednavas1632 3 жыл бұрын
Anna nan soil pottu seed vachan lppo seed la iruthu muli varuthu Anna ippo antha muliya soila kila Partha mari vaikanuma lili vanam Partha mathiri vaikanuma pls reply
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
vaanatha paathu vachuttu atha fulla soil pottu moodi thanni neraiya oothunga
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
bro seeds sa directa soil la pothachita plants valaruma so plants valara evalo naal aagum bro
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
5 to 10 days kulla leaf velia vanthurum bro
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
@@gardeningtamil bro seed sa vedio la errukeramari cloths use pannama directa fresh seeds soila pothachita plants valara evola naal aagum bro
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
apdium pannalam bro but konjam naal athikama aakum
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
@@gardeningtamil thanks bro
@karthin7403
@karthin7403 4 жыл бұрын
Bro ethu molapu vantha odaney sunla vekalama ela nilal vekanuma
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
konja naal nilalaye vainga
@saiviji6811
@saiviji6811 4 жыл бұрын
Enga veetla periya palaa maram iruku. Rendu thadava pala kai vanthu pathilaye oru mathri pallam pallama vanthu apdiye vilunthruchu. Uena seirathu. Yethum poochi kolli or uram use pananuma
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
water athikama vuthirunthingala root rot or nematodes vanthurukalam apdi vanthathaan maram vilukum, compost or cow dung neraia apply pannunga
@saiviji6811
@saiviji6811 4 жыл бұрын
@@gardeningtamil thanni neraya oothurom. 6 palaa kai pathilaye valarnthu athukumela perusagama iruku. Neraya pala kai poola irunthu chinna kaya varumpothu black color la mari keela vilunthruthu
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
chemical fertiliser use panna venam ,compost or vermicompost neraia apply pannunga and themor karaisal spray pannunga ,ithu use aakalaina calcium chloride and poraks sulfate konjam apply pannunga konjam mattum pannunga athikama panna tree dry aakirum
@saiviji6811
@saiviji6811 4 жыл бұрын
@@gardeningtamil ok nga. Try pani pakren. Tqsm for the immediate reply.
@sumisara_
@sumisara_ 4 жыл бұрын
அண்ணா விதையை ஊன்றி வெயிலில் வைக்க வேண்டுமா இல்லை நிழலில் வைக்க வேண்டுமா சொல்லுங்க please
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
நிழலில் வைக்க வேண்டும்
@sumisara_
@sumisara_ 4 жыл бұрын
@@gardeningtamil எத்தனை நாட்கள்
@karthin7403
@karthin7403 4 жыл бұрын
Bro jackfruit seed molaika entha manu use panalam apm seed Vera edathuku epo vekalam bro
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
normal garden soil use pannalam but red soil konjam nalla varum
@kirubamilon9807
@kirubamilon9807 4 жыл бұрын
ஈர துணில வச்சி வெளில வைக்கணுமா இல்ல வீட்டுக்குள்ள (அ) நிழல் பாங்கான இடத்தில் வைக்கலாமா
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
நிழல் இருக்கும் இடத்தில் தான் இருக்கனும்
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
seeds newspapers la madichi vaigalama
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
vaikalam bro athuseekirathula dry aakirum
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
valantha plants evalo naal kalichi landla nattu vaigalam ethana cm edam vettu nattu vaigalam
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
roots and seed fulla soil kulla pookura maathiri nattu vainga
@parthibank6316
@parthibank6316 3 жыл бұрын
வயலில் வைக்கலாமா
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
வைக்கலாம் இந்த கோடை நேரத்தில் கொஞ்சம் நிழல் இருந்தால் நல்லது
@parthibank6316
@parthibank6316 3 жыл бұрын
@@gardeningtamil பெரியவர்கள் வயலில் வைக்க கூடாது சொல்றாங்க சகோ
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
மரம் கொஞ்சோ பெருசா வளரும் அதனால வயல் ல இருக்குற பயிர்கள் பாதிக்கப்படலாம் அதுனால சொல்லிருப்பாங்க அதிகமா இடம் இருக்குர இடத்துல மட்டும் வையுங்க நண்பா
@s.gaming5480
@s.gaming5480 4 жыл бұрын
samma pro
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
Thanks
@barathkaviyarasan6928
@barathkaviyarasan6928 3 жыл бұрын
Naanum 3 seed Potturunten athu nalla grow ayrusu aana intha video pakkathathukku munnadi
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
normal la vachalum mulaikum bro aana ippadi vacha atha vida konjo roots la best ta varum
@barathkaviyarasan6928
@barathkaviyarasan6928 3 жыл бұрын
Ok
@__AKASHM
@__AKASHM 4 жыл бұрын
Bro nanga Sapta Pala solaiya Appadiye water la vaikkanuma
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
yes bro appadie vainga
@daisiv5296
@daisiv5296 4 жыл бұрын
இதே முறையில் சப்போட்டா விதை முளைக்க வைக்கலாமா
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
வைக்கலாம் ஆனால் கொஞ்சம் நாள் அதிகம் ஆகும்
@daisiv5296
@daisiv5296 4 жыл бұрын
@@gardeningtamil நன்றி
@govindarajanrajan3836
@govindarajanrajan3836 4 жыл бұрын
Bro we use tissue paper also va bro
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
yes bro
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
bro enga vetla oru mango plant eruku aana 2 months appadiya tha eruku growth aaga la leaf vetala enna pannana plant growth aagum leaf vedum
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
plants vacha valara sila plants konja naal eduthukidum wait pannunga, apdi illaina nematodes attack pannirukalam
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
@@gardeningtamil nematodes means what bro
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
noorpulu apdinu tamil la solluvanga
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
@@gardeningtamil bro aana atha mango plant roots sidela small insects eruku athavathu vear karaiyan allathu cel nu solluvanga antha insects eppadi solve pandrathu
@subabharathir
@subabharathir 4 жыл бұрын
Bro cloth la sootthi vaikirapa 4- 5 days daily water theli kanuma
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
yes bro moisture eppavum irukura maathiri paathukanum
@divakar3862
@divakar3862 5 жыл бұрын
வீட்டுக்குள்ள நல்லா நிழல் தர மாறி மரம் செடி சொல்லுங்க அண்ணா basement பாதிப்பு வாராத மாறி இருக்கனும்
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
வாகை மரம் வைங்க
@vijayk6387
@vijayk6387 4 жыл бұрын
4 நாட்கள் துணியில் உள்ள போது காய்ந்து விடாமல் இருக்க நீர் தெளிக்க வேண்டுமா?
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
ஆம் தெளிக்க வேண்டும்
@vijayk6387
@vijayk6387 4 жыл бұрын
@@gardeningtamil thanks bro
@vasumalai6667
@vasumalai6667 4 жыл бұрын
@sargunanmurukaiyan7698
@sargunanmurukaiyan7698 4 жыл бұрын
Bro sedi palukuthu yena pandrathu terila
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
rompa naal aana chedia illa puthusa vacha chediya bro
@jenisstanley7324
@jenisstanley7324 4 жыл бұрын
Bro varuka kulan identify pana ungaluku teriuma
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
puriyala bro
@sivachidambaram4855
@sivachidambaram4855 3 жыл бұрын
குமரி மாவட்டத்தில் தான் வருக்கையும் கூளனும்
@vadivelsubramanian6305
@vadivelsubramanian6305 5 жыл бұрын
எத்தனை நாளைக்கு அப்புறம் முளைத்த செடியை வேற இடத்தில் நடலாம் ?
@gardeningtamil
@gardeningtamil 5 жыл бұрын
3 to 4 months
@killermaths439
@killermaths439 4 жыл бұрын
கொட்டய காய வைத்து podanuma அப்டியே podanuma
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
எப்படின்லும் போடலாம் bro காய வைத்து போட்ட நிழலில் காய வைங்க வெயில்ல வச்சா விதை இறந்து போகும்
@killermaths439
@killermaths439 4 жыл бұрын
@@gardeningtamilthanks again god
@balajig6951
@balajig6951 4 жыл бұрын
Bro 2 adi pala chedi vegama valara tips sollunga
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
urea apply pannunga or organic la valaranumna vermicompost neraia apply pannunga
@KISHOREKUMAR-ej5po
@KISHOREKUMAR-ej5po 4 жыл бұрын
Bro, 5 days cloth la pottu vachen. 5 days ku aprom paathen .oru seed kooda mulaikala bro. enna panrathu.??
@kingslykg2506
@kingslykg2506 3 жыл бұрын
பலா கொட்டையில் வருக்கை பலா வை தனியாக கண்டுபிடிக்க எதேனும் Method உண்டா
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
Sorry enakku theriyala
@blackjaquar7315
@blackjaquar7315 3 жыл бұрын
இதழ் அழுத்தமாக உள்ள சொளை varuka பலா
@meenasaravanaperumal2280
@meenasaravanaperumal2280 4 жыл бұрын
Anna seeds a thani la potta float aaguthu...
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
appo cotton thunila thanni oothi vainga
@dineshmunivel9751
@dineshmunivel9751 3 жыл бұрын
பலா மரம் பிஞ்சு வந்ததும் பெரும்பாலும் கருகி கொட்டிவிடுகிறது என்ன செய்வது
@gardeningtamil
@gardeningtamil 3 жыл бұрын
சுண்ணாம்பு சத்து குறைபாடு இருக்கலாம் காய்ந்த மாட்டு சாணத்துடன் 100 to 200 g சுண்ணாம்பு கலந்து மரத்தில் இருந்து 2 அடி இடைவெளியில் வைய்யுங்கள்
@dineshmunivel9751
@dineshmunivel9751 3 жыл бұрын
@@gardeningtamil நன்றி 🙏🙏🙏
@indiras5508
@indiras5508 3 жыл бұрын
Evvellothana evvelonala ithu theriyama poche
@funanimeworld
@funanimeworld 4 жыл бұрын
எல்லா மண்ணிலும் வளரும
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
செம்மண் மற்றும் சரலை மண்ணில் நன்றாக வளரும்
@funanimeworld
@funanimeworld 4 жыл бұрын
@@gardeningtamil நன்றி🙏💕 அண்ணா
@ramyapragaprakashkutty246
@ramyapragaprakashkutty246 4 жыл бұрын
Super bro
@FoodLife-s9t
@FoodLife-s9t 4 жыл бұрын
Super
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
Thanks bro
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
anna seeds cotton clothes la vaigalama
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
vaikalam
@suryaraju46
@suryaraju46 4 жыл бұрын
@@gardeningtamil thanks anna
@goldking7921
@goldking7921 4 жыл бұрын
Super bro
@goldking7921
@goldking7921 4 жыл бұрын
நானும் பலா மரம் வளக்கிறேன்
@gardeningtamil
@gardeningtamil 4 жыл бұрын
ok bro
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
How to Grow a Jackfruit Tree from Seed | Jackfruit seed germination in tamil
5:01
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН