பலாப்பழம் இருந்தா இந்த ஸ்வீட் செஞ்சு பாருங்க / jackfruit sweet recipe

  Рет қаралды 113,119

Geethanjali sundar cooking & vlog

Geethanjali sundar cooking & vlog

Күн бұрын

Jackfruit gheer
#jackfruit
#jackfruitrecipe
if you like my video please subscribe our channel.

Пікірлер: 36
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 3 жыл бұрын
இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றும் பிடித்திருந்தால் நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்.அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி வாழ்க வளமுடன்.🙏🙏🙏 If you like my videos please give a big support through your subscription. Your support is valuable milestone of my success. Please don't forget to subscribe my channel. Thanx for your support.keep supporting.
@sujisKitchen2020
@sujisKitchen2020 Жыл бұрын
Very good recipe 👌 thanks, 🙏
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 Жыл бұрын
Thanks dear keep supporting
@simblesamyalvanga.
@simblesamyalvanga. 2 ай бұрын
Thanks super
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 ай бұрын
Thank you
@svvgr577
@svvgr577 2 жыл бұрын
Tried with 16 number of jackfruit, came out very well. Tk u very much, sister.
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 жыл бұрын
You are most welcome dear stay connected 😍 ....
@femilaberciya6975
@femilaberciya6975 3 жыл бұрын
Supper Akka ennaum naraiya vedio poodunga
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 3 жыл бұрын
நன்றி சகோ வாழ்க வளமுடன்.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 2 жыл бұрын
Ennaum, poodunga ...உங்க வார்த்தை. தமிழில் : எண்ணாம், பூடுங்க. !!
@CoachSubharaju18
@CoachSubharaju18 3 жыл бұрын
Super sister, kandipa na try pannuven
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 3 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்.
@alamelugopalakrishnan6986
@alamelugopalakrishnan6986 Жыл бұрын
Very nice. Thanks
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 Жыл бұрын
Thank you so much dear ❤️
@shanthisrinivasan6424
@shanthisrinivasan6424 2 жыл бұрын
அருமை நான் உங்க home KU புதிது வாங்க இணைந்து பயணிக்கலாம்
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 жыл бұрын
நன்றி சகோதரி 💐 . தொடர்ந்து இணைந்து இருங்கள்
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 жыл бұрын
அருமை... ஆனால் பொருமை அதிகம் தேவை...
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 жыл бұрын
Kandippaga nandri sago 🤗
@anandaraj9630
@anandaraj9630 2 жыл бұрын
Good
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 жыл бұрын
Thank you so much 💞
@kuttys.s4579
@kuttys.s4579 2 жыл бұрын
F👍👍
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 жыл бұрын
Tq dr
@Jack-cv1io
@Jack-cv1io 2 жыл бұрын
நிறைய பாத்திரம் use பண்றீங்க.long process😇
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 жыл бұрын
😊 thank you .... You can make without cook jackfruit ....less utensils less process 😊
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 2 жыл бұрын
பலாப்பழம்......நினைச்சா வாங்கமுடியல......கொட்டைய எடுத்திட்டு திங்கமுடியல, நேரமில்ல !! அப்புறமெங்க அதுல ஸ்வீட் செய்யறது ? ஒழுங்கா சோறு, குழம்பு, ரசம் வக்கிரதே பெரிய விஷயமா இருக்கு !! வேலைக்காகாத ஒன்று.
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 жыл бұрын
இப்ப பலாப்பழம் சீசன் தானே சகோ ... கிடைக்கும் போது செஞ்சு பாருங்க... நேரமில்லைனு சொல்லி அவசரமா சமைச்சு சாப்பிட்டு தான் ஆரோக்கியத்தை கெடுத்துக்குறோம். ஆரோக்கியத்தை கெடுக்கும் எவ்வளவு உணவுகள் சமைத்து சாப்பிடுறோம் அப்படி இருக்க முக்கனிகளில் ஒன்று உடல் ஆரோக்கியம் காக்கும் இதை சமைத்து சாப்பிட சலித்துக்கொள்ளலாமா....முயற்சித்து பாருங்கள் நேரம் கிடைக்கையில்... நன்றி சகோ 😍💐
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 2 жыл бұрын
@@geethanjalisundarcookingvl3595 Unboiled pala is better than boiled pala. Just different taste. True. It's ok. சிலது வேகவைத்து சாப்பிட்டால் நல்லது. சிலது அப்படியே சாப்பிட்டால்தான் நல்லது. Ex: All fruits. ருசிக்காக எதைவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அது நம் இஷ்டம்....But...கஷ்டம்.
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 жыл бұрын
@@ganeshnatarajan8060 palapalam kammiya sapdurapa apdiye sapdalam intha mathuri neraya quantity la seiyumpothu boil panrathu stomach pain varama iruka than sago... Neenga ore nerathula neraya palapalam sapita stomach pain varum. Atha reduce panna than cook panni panunathu. Enga veetla kids irukanga so serathu apdinu panen sago...😊
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 жыл бұрын
And intha recipe nenga boil panama kuda seiyalam but konjama sapdunga eana intha fruit heat so stomach pain varum.... Anyway thanx for watching 😊
@mubashirarahmaan8927
@mubashirarahmaan8927 2 жыл бұрын
Hh
@Kankalaisamyelchennelvlog7724
@Kankalaisamyelchennelvlog7724 3 жыл бұрын
Nice tips sister new subscriber stay connected moe subscribe reached for you all the best sister thanking you 🤝🤝🤝🙏
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 3 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@rajeeramkumarmurugarul.4516
@rajeeramkumarmurugarul.4516 3 жыл бұрын
Good recipe 👍 Very informative news about the combination of cock and the fruit But is this true?
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 3 жыл бұрын
உண்மை தான்.உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருப்பின் நீங்கள் வலைதளத்தில் இதுகுறித்து அறிந்து கொள்ளலாம்.நன்றி சகோ வாழ்க வளமுடன்.
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 2 жыл бұрын
C my comment.
@geethanjalisundarcookingvl3595
@geethanjalisundarcookingvl3595 2 жыл бұрын
@@ganeshnatarajan8060 nenga recent ah news pakalaya .... Palapalam saptu cool drinks eduthukitta ammavum kulanthayum death ayitanga nu... Poiyana thagaval ethuvum sollala dear information saryanu Check pannitu than video la sonnen...
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
Venkatesh Bhat makes Chakka Pradhaman | jackfruit payasam | Onam special
14:33
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 146 М.
Venkatesh Bhat makes raw jackfruit 65 | veg starter | veg 65 recipe in tamil | snacks | street food
10:16
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 247 М.
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН