மிகவும் மகிழ்ச்சி அருமையான காட்சி.. முல்லைத்தீவு மாவட்டம் முத்து ஐயன் கட்டு குளம் என்று இன்று அழைக்கப்படும்.. இந்தக் குளம் சோழர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் சோழ படைகளின் தளபதிகளாக அல்லது சீற்றரசர்களாக இருந்த ஒரு பிரிவினரான முத்தரையர் என்ற இனக் குழுவினரால் கட்டப்பட்டது ஆகும். பண்டைய குறிப்புகள் மற்றும் ஆவணங்களில் முத்தரையன்கட்டு குளம் என்றே குறிப்பிடப்படுகிறது. நாளடைவில் முத்தையன்கட்டு எனவும் தற்போது முத்து ஐயன் கட்டு எனவும் அழைக்கப்படுகிறது!
@VANNI-VLOG4 ай бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா.....❤
@valvaisulax4 ай бұрын
உணமைதான் 😍😍👍
@TIGER.MEDIA20244 ай бұрын
மகிழ்ச்சி
@natarajanramasamy39644 ай бұрын
Great
@kamalamirthalingam37154 ай бұрын
Wow ❤❤❤❤🎉 from Australia 🇨🇰👍👍👍👍👍👍
@subaeelam12343 ай бұрын
எம் சொந்த தமிழீழ. மண் தனி அழகே..👌👌💐💐💐👌👌😍👌
@thayaparanthaya40474 ай бұрын
இயற்கை அழகு பார்த்து ரசித்து விட்டு எங்கள் இடங்களிலும் இப்படியான மரங்களை நடுவோம். இயற்கையை நேசிப்போம். நன்றி சுலக்ஷ்
@silverglen56324 ай бұрын
தரமான காணொளி , நேரேயே பார்ப்பதுபோல உணர்வு. வாழ்க வளமுடன் .
@RockThomas-ex1cx3 ай бұрын
🙏👍👍 பார்க்க ஆசையா இருக்கு 🙏
@Seriouslysankey3 ай бұрын
Muthuiyankaddu 😮😮😮😮😮
@theepan75014 ай бұрын
29:02 உண்மையில் வன்னி சகோவின் வாழ்க்கை அற்புதம் எல்லோருக்கும் இப்படி மனசு வராது யாராவது வீட்டை வந்தால் கூட்டி போய் உபசரிக்க ஆனால் வன்னி சகோ வேற லெவல் ❤❤❤ நாங்கதான் இப்படியான வாழ்க்கை வாழ கொடுத்து வைக்கவில்லை😢 29:02
@JJ-pj1jv4 ай бұрын
Heavens
@Vanathy-j6v3 ай бұрын
Super ❤
@vasanthakumarivishnukumar88354 ай бұрын
😍😍😍👌👌👌இயற்கை அழகு!!!
@NirmalaNirmala063 ай бұрын
Thambe valvai sulex m vannivolk onrai eruppathal mekka makelchchy all the best god bless you ❤❤❤❤❤❤❤❤
@sudannavaratnam53924 ай бұрын
சொர்க்கம் அருமையான இடம்👌👌👌
@thamvijay60814 ай бұрын
சிறப்பு சிறப்பு❤ வன்னித்தம்பியை தங்களின் கணொளியில் பார்த்ததில்
@jkvasanvaash33974 ай бұрын
Arumai parkka asaiyay erukku
@rajahdaniel42244 ай бұрын
Wooooooow Kuduthu Vaithavarkal 🎉🎉🎉🎉🎉🎉
@yarav67984 ай бұрын
வால்வை sulax தம்பி நன்றி .இருவரையும் ஒன்றாய் பார்ப்பதில் மிக மகிழ்ச்சி .வன்னி வரவேட்பு சிறப்ப…பலாப்பழம் நன்று
@malininarendran69514 ай бұрын
Nice video.
@vijimoorthy66644 ай бұрын
Nice place
@kethaj.75454 ай бұрын
Vanni vlog &valai Sulax both like natural both are making amazing videos 😊
@uthayakumarnadaraja7104 ай бұрын
Super thampy! Congratulations
@Vannitamilicci274 ай бұрын
எங்கள் வன்னி மண்ணில் அழகுக்கு குறையேது அருமை ❤எங்கள் காவல் தெய்வங்கள் வாழ்ந்த மண் சுதந்திரமாக நாங்கள் வாழ்ந்த பூமி நினைத்தால் மனம் கனக்கும் 😔
@srimurugannagaratnam23344 ай бұрын
❤❤❤❤தம்பி விதை எடுத்து வையுங்கோ கன்று உண்டாக்குங்கோ எங்களுக்கும் தாங்கி கன்று உண்டாக்கி நான் யாழ்ப்பாணம் கொண்டுபோய் வீட்டில் வைப்பதற்கு தம்பியை சந்திக்கத்தான் வேணும் எனி வரும் பயணம் வன்னி தம்பியை சந்திப்பம்.
@TaMiLWaRRioR4 ай бұрын
vanni vlog உடன் அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன்
@anandili82924 ай бұрын
Nature❤
@JaffnaTharma4 ай бұрын
அருமை
@saravanan-w9w4 ай бұрын
super life valntha ipadi valanum bro
@SubramaniamSivatharan4 ай бұрын
Super 👌 👍 😍
@kethaj.75454 ай бұрын
😊❤😊nice
@NMCbySumathyC4 ай бұрын
Innocent family. May God bless them.
@ammalourdesmarysanthiyogu98314 ай бұрын
சூப்பர். வாழ்த்துக்கள் 👣👣👣
@sivayogann77974 ай бұрын
❤❤❤❤
@ANPARASHANNADARAJAH4 ай бұрын
அருமை நானும் முத்தயன்கட்டுதான்
@KrishanKumar-sw9ld4 ай бұрын
vanni vlog real guy
@vanniyan2754 ай бұрын
எங்கட ஊர் 😻😻
@rasanvarthatharasa71394 ай бұрын
🤩😘
@parimalasivanesan15864 ай бұрын
Sorka pumi super
@SenthilkumaranKumaran-li6fb4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@tamilarasantamilaruwan5844 ай бұрын
🥰😄
@bobbyponniah31764 ай бұрын
🙏🙏👌👌👌❤️❤️❤️
@aninthinesivanathan55204 ай бұрын
😍😍😍
@christykini15124 ай бұрын
🎉
@rasanvarthatharasa71394 ай бұрын
🤩😘🥰
@valvaisulax4 ай бұрын
thank you
@kamalamirthalingam37154 ай бұрын
Hi ❤ v v t from Australia Jaffna 🇨🇰👍
@ParaNike-x3p4 ай бұрын
நல்ல வேட்ட தான்....ம்ம்😂😂😂
@NMCbySumathyC4 ай бұрын
ஆமணக்கையும் செவ்வந்தி போல் பயிர்களுக்கு பாதுகாப்பிற்காக வைக்கலாம்.
@NMCbySumathyC4 ай бұрын
Jack fruit is high in vitamin A like mango. Most people says it is good for diabetic.
@umakalaichchelvan74894 ай бұрын
வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லை.......
@Safeea-w1w4 ай бұрын
Ilankai pol oru nadunda
@LolitaBradman3 ай бұрын
நாங்கள் இலங்கை வந்தால் உங்களை சந்திக்கலாமா ?உங்களுடைய இயற்கையான உணவுகள் உண்ண வேண்டும் வயல்களை பார்க்க வேண்டும்
@umakalaichchelvan74894 ай бұрын
வந்தோரை வரவேற்பதில் வன்னி மக்களுக்கு அலாதி பிரியம்