பல கோடி சொத்துகளுடள் சொகுசு வாழ்க்கை வாழும் 5 தமிழ் நடிகர்கள் Top 5 Rich Tamil Actors Cinema News

  Рет қаралды 254,063

Tamil Cinema News

Tamil Cinema News

Күн бұрын

Пікірлер: 90
@packianathanrobinson3690
@packianathanrobinson3690 5 ай бұрын
கடைசியில் 6 அடி நிலம் மட்டும் சொந்தமடா
@chandrasekar803
@chandrasekar803 3 ай бұрын
தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள் இதை பாடியவன் ரஜினி இது அவனுக்கே பொருந்தும்
@SolomonSumathi
@SolomonSumathi 2 ай бұрын
Super star, Mr. Rajini kanth.
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 2 ай бұрын
Ipadiiye sollite irungada
@PrebuPriya-x5b
@PrebuPriya-x5b 4 ай бұрын
வாழ்த்துகள்
@lakshmibakiya6181
@lakshmibakiya6181 5 ай бұрын
Vijay super hardwork 2:50 2:52 2:54
@panneerselvammuthu628
@panneerselvammuthu628 5 ай бұрын
ஹலோ நீங்கள் கூறும் தகவல்கள் எங்களுக்கு தேவை இல்லை இதில் எத்தனை நடிகர்கள் ஏழைகளுக்கு உதவுகிறார்கள் எத்தனை நடிகர்கள் கேரளா வயநாடு போல பாதிக்கப்பட்ட இடங்களுக்கு என்ன பொருள் இதைக் கொடுத்து உதவினார்கள் இதுதான் பொது மக்களுக்கு தெரிய வேண்டிய விவகாரம் ஆகவே அதுபோன்ற செய்திகள் உங்களிடம் இருந்தால் மக்களுக்கு தெரிய வையுங்கள்
@lorancevennila2184
@lorancevennila2184 5 ай бұрын
எத்தனை கோடியில் கார் வாங்கினாலும் அதை ஓட்டி அனுபவிக்கும் சுகம் டிரைவரிடம்தான் இருக்கு.
@chitrakalagovindan8322
@chitrakalagovindan8322 5 ай бұрын
I like Vijay sethupathi.Hard work give success. His film orange mittai super.Maharaja supero super.without any cinema background he become a super Hero .
@TamilCinemaNewsChannel
@TamilCinemaNewsChannel 5 ай бұрын
Yes...
@mahalakshmir2727
@mahalakshmir2727 4 ай бұрын
O8
@sabeerali949
@sabeerali949 4 ай бұрын
Perfect voice n crystal clear voice
@jeevavedasalame9825
@jeevavedasalame9825 5 ай бұрын
இந்த நடிகர்கள் அனைவரும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதவர்கள் அதுகூட பரவாயில்ஸை ஆனால் இவர்கள் ரசிகர்கள் இவர்கள் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து சூடம்காட்டி தேங்காய் உடைத்து பல ஆயிரம் செலவு செய்து இவர்கள் படங்களை பார்க்கின்றனர் அந்த ரசிகர்களுக்காவது இந்த நடிகர்கள் உபயோகமாக ஏதாவது செய்திருக்கிறார்களா இவர்கள் ரசிகர்கள் சிந்திக்க வேண்டும்
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas 5 ай бұрын
வெளிநாட்டு தொலைகாட்சி ஒன்றி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு கல் உடைத்து கூலி வேலை செய்த ஒரு வட நாட்டுப் பெண் வேலை முடிந்து அந்த கூலியைப் பெற்றுக் கொண்டு தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு ஸ்ரீதேவியின் ஏதோவொரு படம் பார்ப்பதை போட்டு காட்டினார்கள். சாப்பாட்டை விட சினிமா எந்தளவுக்கு அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மக்கள் இருக்கும்வரை அவர்கள் பணக்காரர்களாக இருப்பது ஒன்றும் அதிசயமில்லையே. கோவில் உண்டியலில் போடும் பணத்தையும் சினிமாவுக்குகொடுக்கும்பணத்தையும் ஒராண்டுக்கு சேமித்து வைத்துப் பாருங்கள்.அதன் பின்பு உங்களுக்கு பணத்தின் அருமையும் புரியும். உங்கள் வாழ்க்கையில் மாறுதலும் தெரியும் கடவுளுக்கு எதற்கு பணம் தூய அன்பை மட்டும் செலுத்துங்கள் அதுபோதும் கடவுளுக்கு.
@anbukkarasi1163
@anbukkarasi1163 5 ай бұрын
​@@JegatheeswaryMohanathasஇந்த நடிகர்கள் ஆயிரக்கணக்கான கோடிக்கு சொத்து சேர்க்கிறார்கள். வெறும் இரண்டு மணிநேரம் உழைப்பு அதுவும் கடின உழைப்பு இல்லை அதற்கு 100 கோடி சம்பளம்.நாள் முழுக்க வெய்யிலில் உழைக்கும் ஒருவருக்கு கிடைப்பது வெறும் 500 ருபாய் மட்டுமே.இந்த சினிமா நமக்கு தேவையா?
@pskumar8816
@pskumar8816 2 ай бұрын
my ❤actor vikram sar
@mersalsiva8616
@mersalsiva8616 Ай бұрын
Chiyaan Vikram Fan
@SaravananSaravanan-ue4wz
@SaravananSaravanan-ue4wz 4 ай бұрын
எத்தனை கோடி கார் இருந்தாலும் 5 முதல் 7 பேர் வரை மட்டும் தான் பயணம் செய்ய முடியும் உண்மையில் உயிர் என்ற டிரைவர் இல்லாவிட்டால் உடல் என்ற கார் ஓடாது
@SivaKumar-gh5pd
@SivaKumar-gh5pd 3 ай бұрын
தமிழ் நடிகர்கள் இல்ல தமிழில் நடிக்கும் நடிகர்கள்
@Vetris-v5j
@Vetris-v5j 5 ай бұрын
Very nice
@shalinivshaliniv6344
@shalinivshaliniv6344 5 ай бұрын
Rajini 2:11 2:18
@K.AkhilahmedshakirAkhil-oh1wv
@K.AkhilahmedshakirAkhil-oh1wv Ай бұрын
Ulaganaayagan
@BakruTheen-ws6vj
@BakruTheen-ws6vj 3 ай бұрын
I like Vijay; all in all Vijay mattum thaa
@rajasekaransumsthy7458
@rajasekaransumsthy7458 13 күн бұрын
All.l song life is very short nunba
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 5 ай бұрын
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
@RameshKrishnan-p3b
@RameshKrishnan-p3b 2 ай бұрын
புரிஞ்சா சரி பயல்களுக்கு
@EusuffAlibaig
@EusuffAlibaig 3 ай бұрын
Actors are guiding the public to the futurity ,so they deserve all growing in all dimensions ; let them do so !
@gopinathan3671
@gopinathan3671 Ай бұрын
6, 4,,,8,,, road junction place police do good work, he is owner of all,like a(father and child) ,
@Shahinsha20
@Shahinsha20 5 ай бұрын
கடைசியா மிச்சம் 6க்கு 3 தான்
@salamathjan9653
@salamathjan9653 5 ай бұрын
கமல் (நாயகன்)
@J.mAmeen
@J.mAmeen 4 ай бұрын
My hero rajni kanth ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chenthilkumar2479
@chenthilkumar2479 5 ай бұрын
Vikram
@ChenderaPalani-z8u
@ChenderaPalani-z8u 2 ай бұрын
😊
@shibugeorgegeorge5847
@shibugeorgegeorge5847 4 ай бұрын
Rajini born in Maharashtra he speak 😂Marathi worked, Karnataka actor, 😢in tamilnadu
@harish-u1y
@harish-u1y 5 ай бұрын
வணக்கம். இந்த பதிவை நீங்கள் அழுத்தம் திருத்தமாக பேசுவது நன்றாக இருக்கிறது ஆனால் இந்த மாதிரி சம்பளம் வாங்கும் நடிகர்கள் மக்களுக்கு என்ன செய்றாங்க அரசியலில் சினிமாவில் என்று கொட்டி குவிக்கும் இவர்கள் நினைத்தால் இந்திய மக்களின் நிலமை உலக நாடுகளில் போய் நமது இந்தியர்கள் கஸ்டபடமாட்டார்கள் அதிக பட்சம் இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகை அதிகமாக கணக்கெடுப்பு எடுத்தால் 165 கோடிகள்தான் இருப்பார்கள். இந்தியாவில் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இந்த பணக்கார பிறவிகளை போய் பார்க்க சொல்லுங்கள் தனியார் மருத்துவமனையில் இருப்பவர்கள் எப்படி எல்லாம் கடன் தொல்லையில் இருக்காங்க என்று இந்த பணத்தில் புரளும் மனித சென்மங்களிடம் சொல்லி பார்க்க சொல்லுங்கள் ஒரு நாட்டில் இருப்பதோ அதிகபட்ச மக்கள் தொகை 160-- அல்லது165 ஆனால் இவர்கள் ஒவ்வொரிடமும் இருப்பதோ பல பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய் பேப்பர்கள் இந்திய ராணுவ குடும்பங்கள் படும் கஷ்டங்களை கணெக்கெடுத்து பாருங்கள் எழுத வேண்டுமானால் இன்னும் எழுதி கொண்டே போகலாம் சகோதரா ஆனால் நமத மக்கள் ஒவ்வொரு நடிகனின் படங்களை பார்க்க வேண்டும் என்று துடித்து கொண்டு வீட்டுக்கு அரிசி வாங்க வைத்து இருக்கும் பணத்தை எடுத்து கொண்டு போய் இவர்களை பார்க்க ஓடுகிறார்களே இந்த அறிகெட்ட பிறவிகளை நினைத்து எழுதுவதை நிறுத்தி கொண்டேன் நீங்கள் யோசித்து பாருங்கள் நன்றி நன்றி
@Thamizh23
@Thamizh23 5 ай бұрын
அப்ப சாமியார் பொறுக்கி எல்லாம் பல்லாயிரம் கோடி வச்சிட்டு நாட்டையே சீரழிக்கிறது மட்டும் ரொம்ப நல்லதோ. அவனுங்க பின்னாடி குடும்பமா போயி பொண்ணை கூட்டிக்குடுத்து வியாபாரம் பண்ற பாப்பான் பண்ற தொழில் பத்தி தெரியாதா.
@renugopal9028
@renugopal9028 5 ай бұрын
Tamiyaga makkal thirundha mattargal evargal thirundha vendum
@svnadane
@svnadane 4 ай бұрын
மொத்த பணமும் மக்களின் வியர்வை சிந்தி சம்பாதித்த பணம். அனைத்தையும் நாட்டுடமை செய்ய வேண்டும்
@RameshKrishnan-p3b
@RameshKrishnan-p3b 2 ай бұрын
செய்துடாலும்
@DhanushkodiDhanushkodi-x7j
@DhanushkodiDhanushkodi-x7j 3 ай бұрын
Vijay Sethupathi. Dharmathurai.
@buzzgamer5228
@buzzgamer5228 5 ай бұрын
I like it were. bike
@muniyasamySpr
@muniyasamySpr 3 ай бұрын
😅yo😊
@deenakd3294
@deenakd3294 Ай бұрын
ஆனால் சுடு காடு ஒரு அளவு தான் 😆
@sabeerali949
@sabeerali949 4 ай бұрын
Pls check ur voice of Porsche 922 is wrong, but it is written on 911, do u agree
@sabeerali949
@sabeerali949 4 ай бұрын
Thala ajith
@sabeerali949
@sabeerali949 4 ай бұрын
Thalapathy vera thala Smith Vera, any thala enjoying original driving of his car n bikes. He is the only legend
@buzzgamer5228
@buzzgamer5228 5 ай бұрын
True. They are not helping topublic
@beyatrixdique1445
@beyatrixdique1445 4 ай бұрын
I like vijay
@thangamthangam2108
@thangamthangam2108 Ай бұрын
All acters make money but nothing to help anyone...
@ramanujamn7635
@ramanujamn7635 3 ай бұрын
இது எப்படி உள்ளது என்றால் எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்பது போல் தான் , All are scoundrels. 😂
@sirajudeensirajudeen1332
@sirajudeensirajudeen1332 5 ай бұрын
விஜய் good man
@BalasubramanianGV-d4v
@BalasubramanianGV-d4v 2 ай бұрын
இதுல யாருமே தமிழர்களே இல்லை. வெட்கமே இல்லாமல் தமிழ் நடிகர்கள் என்று பதிவு.
@rajannadar1691
@rajannadar1691 2 ай бұрын
Only one supper Star is. MGR remain are zero.
@deccantrackstracks2522
@deccantrackstracks2522 3 ай бұрын
எல்லாம் இருந்து என்ன மயிருக்கு பிரோயோசனம்?😢😢😢😢😢
@natarajanvenkataraman7453
@natarajanvenkataraman7453 2 ай бұрын
Common man should irw actors as only Ctors and not gods. These actors are just like ordinary person, but lucky to earn lot of money from films and enjoy their lives.
@Jayaraj-gz5im
@Jayaraj-gz5im 5 ай бұрын
உத.வுக
@gopinaidu6426
@gopinaidu6426 3 ай бұрын
Most of the Indiasn actor super star are very rich and life assume like more than royal . Rich n wealth
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 4 ай бұрын
Enda. Valkai yaga. Erundalum Oru. Nalaikku Surugadu. Poga vendum
@VenkateshSimbu
@VenkateshSimbu 2 ай бұрын
Vijay anna
@manoharangovindasamy8616
@manoharangovindasamy8616 2 ай бұрын
Naan yaar padhathaiyum theatre sentru parthathi illai. Ithai pol yellorum irunthaal. Theru koothu panna arapithu viduvargal tharaiyil thundu pootu vasulipargal.
@vinobakandasamy4419
@vinobakandasamy4419 3 ай бұрын
Nulla nayrum irukkum pothu nulkathan irukkum keddaneram undagum pothu savatri amma kathythan
@radhakrishnanr1952
@radhakrishnanr1952 2 ай бұрын
These fellows exploit the youngsters who waste their life and loose their earnings for these fellows.
@anthuvantha9466
@anthuvantha9466 2 ай бұрын
Evargalukku 3×6 அடி சொந்த நிலம் எங்கு ஊள்ளது...
@Jaisonraja
@Jaisonraja 4 ай бұрын
விஜய்
@rafiehlebbe8623
@rafiehlebbe8623 3 ай бұрын
Thamby Tamil Grammar Please focus on Singular plural in Tamil You made a lot of mistakes in Tamil grammar
@samynathanp1404
@samynathanp1404 5 ай бұрын
உலகபணக்காரர்கள்இலட்சம்கோடியில்இருக்கிறார்கள்இங்கே500.. 600கோடிகள்தானா
@padmanambi133
@padmanambi133 4 ай бұрын
Evanukala theriya vendam.people ku help panatha jenmankaĺ enkey. Ponanankal vayanadu ku accident ku.throkikal.
@sayatheenk3219
@sayatheenk3219 5 ай бұрын
Hello avoid long speech
@RameshKrishnan-p3b
@RameshKrishnan-p3b 2 ай бұрын
இவர்கள்சொத்துஇருந்தாலும்குடும்பத்தில்நிம்மதிஇல்லாமல் 0 வாழ்க்கைதாண்வாழ்கிறார்கள்
@DuraiRaj-le2of
@DuraiRaj-le2of 4 ай бұрын
Sun
@abijeetgr2089
@abijeetgr2089 4 ай бұрын
Ithuvellam romba over athuvum thiru Vijay sethipathi avargalai entha listeil nallan cinema vai uruvakka vendum endray kadise vevasai pondra padangali produce panavar.
@judeliston3210
@judeliston3210 5 ай бұрын
Dai nee very slow
@Shahinsha20
@Shahinsha20 5 ай бұрын
Fake news
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Top Tamil Actors Rich to Poor !! || Cinema SecretZ
16:02
Cinema SecretZ
Рет қаралды 262 М.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН