கதை சூப்பர் ஆனால் அவன் தாத்தாவுக்கு என்னாச்சு என்று இல்லை மேலும் ஹீரோயின் மற்றும் ஹீரோ அப்பா சித்தப்பா அம்மா தம்பி அனைவரும் சேர்ந்து வாழ்வது போல முடித்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்
@ஹாலிவுட்தமிழன்9 күн бұрын
தாத்தா இறந்து இருப்பார் சகோ... கதையின் வில்லன் ஒரு கப்பல் பயணத்தின் போது அவரை கொலை செய்து இருப்பான்...