Pala Karuppiah Slams Governor RN Ravi | Dravidian From Tamil Anthem | CM Stalin | Sun News

  Рет қаралды 28,767

Sun News

Sun News

Күн бұрын

#palakaruppiah #governorrnravi #tamilanthem #cmstalin #sunnews
Pala Karuppiah Slams Governor RN Ravi | Dravidian From Tamil Anthem | CM Stalin | Sun News
என்ன இனவாதம்? வரலாறு தெரியுமா
உனக்கு? சொல்றேன் கேட்டுக்கோ...
ஆளுநர் ரவியை விளாசிய பழ.கருப்பையா..
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 124
@mohamedameen6180
@mohamedameen6180 4 сағат бұрын
மிகமிகச் சரியான கருத்தை சரியான முறையில் பதிவு செய்துள்ளார் பழ கருப்பையா.வாழ்த்துக்கள் ஆயிரம்.
@baskarans2224
@baskarans2224 4 сағат бұрын
கருப்பையா அவர்களின் சில பேட்டிகளிலும்,பேச்சுக்களிலும் எனக்கு முழு உடன்பாடு இருக்காது, ஆனால் இந்த பேட்டியில் முழு உடன்பாடு உண்டு. அருமையான, சரியான, உண்மையான, உறுதியான கருத்துக்களுக்கு கருப்பையா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 4 сағат бұрын
பழ. கருப்பையா அவர்களுக்கு நன்றி...❤
@a.rajkumar5746
@a.rajkumar5746 5 сағат бұрын
சிறப்பு ஐயா
@bashaajees.c4634
@bashaajees.c4634 3 сағат бұрын
மிக அருமை மிக சிறப்பு ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஒவ்வொன்றையும் புட்டு புட்டு வைத்தீர்கள் இதைவிட வேறென்றும் இல்லை நன்றி ஐயா❤
@baskarans2224
@baskarans2224 4 сағат бұрын
இந்தியாவில் ஒரு மாநிலமாக இல்லாமல் தனி நாடாக தமிழ் நாடு இருந்து இருக்குமானால் உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக இருந்து இருக்கும்.
@Savioami
@Savioami 4 сағат бұрын
❤❤❤
@tonyfernandez6210
@tonyfernandez6210 4 сағат бұрын
தமிழர் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பேட்டி. ஐயா பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 4 сағат бұрын
Super speach and perfect statement 👌👍👏👏 Governor has to be sacked immediately.
@PonmariMurugesan
@PonmariMurugesan 4 сағат бұрын
உங்களுடைய பதில் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது
@gmanivannan9369
@gmanivannan9369 4 сағат бұрын
Sirandha pathivu நன்றி அய்யா.
@k.kaliyamoorthy6881
@k.kaliyamoorthy6881 4 сағат бұрын
முற்றிலும் உண்மை தமிழ் வாழும் வெல்லும்
@kampulisahib7547
@kampulisahib7547 4 сағат бұрын
செம்மை
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 сағат бұрын
மிகவும் அருமையான பேச்சு.
@venkat4690
@venkat4690 5 сағат бұрын
அருமை,1)தமிழர் சமய அறநிலைய துறை 👌 2) ஆங்கிலேயன் உருவாக்கிய நாட்டில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருப்பதுதான் சரி. 3)பார்ப்பான் வருமானம் வரும் மொழியை பேசுறான் நாமும் வருமானம் வரும் மொழியை பேசுவோம். 4)ஜி என்று சொல்லகூடாது
@vickythaya4451
@vickythaya4451 Сағат бұрын
Beautifully expressed our view ayya 🙏👌
@RUSSELRAJ-o9t
@RUSSELRAJ-o9t 4 сағат бұрын
Very good analysis 😊😊😊
@DeenMh
@DeenMh 3 сағат бұрын
மிக அருமையான கருத்துக்களை தெரிவித்துள்ள அண்ணன் பழ.கருப்பையா அவர்கள் அனைத்து நலங்களுடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@bevinson7613
@bevinson7613 4 сағат бұрын
This speech should be translated in English and Hindi and relayed in every channel. Send a copy to this Governor R. N. Ravi
@gangairaman
@gangairaman 2 сағат бұрын
Exactly... for hindi people, it should be in Hindi.. But for Tamilnadu governor, it must be translated in English only not in Hindi. நன்றி பழ.கருப்பையா ஐயா.
@shiva196720
@shiva196720 3 сағат бұрын
ஆரியன் இரவிக்கு பழ கருப்பையா சரியான பதிலடி.. என்ன அடிச்சாலும் உறைக்கவில்லை..
@Paul-pr2xb
@Paul-pr2xb 4 сағат бұрын
Ayya PazhaKaruppaiah nallacinthanaivathi.Pazhamaivathi❤❤❤❤❤❤❤❤❤❤
@subiyasenthil7429
@subiyasenthil7429 4 сағат бұрын
super ❤
@louisjeraldchristopher831
@louisjeraldchristopher831 4 сағат бұрын
சிறப்பு👍🏼👍🏼
@rameenmeerann4876
@rameenmeerann4876 3 сағат бұрын
சூப்பர் தமிழ் சமயதுரை நன்றி திரு பகருப்பையா அவர்களுக்கு தமிழன் என்றொரு இனம்உண்டு… தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 4 сағат бұрын
அய்யா வணக்கம் , மிக சிறந்த பதிவு , எவ்வளவு ஒரு தெளிவான சான்றுகள் சூப்பர் , நீங்கள் சொன்ன அனைத்தும் வரலாற்று சிறப்பு மிக்க தகவல்கள் , நன்றி அய்யா.
@deivasigamani508
@deivasigamani508 5 сағат бұрын
CM should insist PM for withdraw Governor immediately 🤔.
@sankaralingams4711
@sankaralingams4711 3 сағат бұрын
Super super super super super 🎉🎉🎉
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 3 сағат бұрын
சிறப்பான விளக்கம் 👏
@gangairaman
@gangairaman 2 сағат бұрын
நன்றி பழ.கருப்பையா ஐயா..❤
@sivarajsivarajl303
@sivarajsivarajl303 3 сағат бұрын
சரியாக சொன்னார் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்து நிகழ்ச்சி நடத்தியவர் மீதம் அதற்கு தலைமை தாங்கியவர் வீதம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@pushpam2012
@pushpam2012 3 сағат бұрын
Should know history... Well said Sir.... excellent explanation...
@tamseldra5923
@tamseldra5923 2 сағат бұрын
சிறப்பு ஐயா!
@toxicgamer7819
@toxicgamer7819 2 сағат бұрын
ஐயா வின் அறிவுக்கு தமிழகத்தில் தற்போது யாரும் இல்லை.தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே சிறப்பான கருத்தை தெரிவிக்கிறார்.🎉
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 3 сағат бұрын
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@samyraj4068
@samyraj4068 2 сағат бұрын
Great 🎉❤ ungalai pondra oru silaraal thaan history therigiradhu vanangugiroam👏
@durairajasaithambi3869
@durairajasaithambi3869 3 сағат бұрын
Fantastic explanation sir thank you very much
@thalakumar7422
@thalakumar7422 3 сағат бұрын
மனிஷா யா நீ 🙏🏽🙏🏽
@VenkataramananThiru
@VenkataramananThiru 4 сағат бұрын
Pala Karuppiah is very clear and correct.
@sivakumarr1478
@sivakumarr1478 5 сағат бұрын
உயர்திரு பழ.கருப்பையா அவர்கள் சொல்வது தான் 💯% சரி.
@hathethalthariq6418
@hathethalthariq6418 4 сағат бұрын
ஆளுனர் பேசுவது அரசியல் குழப்பத்தை ஏர்படுத் அதனால் யாரும் கண்டு கொள்ளாதீர்கள் தேவையில்லை
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 4 сағат бұрын
GREAT KNOWLEDGEABLE DYNAMIC LEADER PK, ONREKULAM ORUVANE DEIVAM PERRARINGER ANNA SAID.THAT ELIMINATING ALL DISCRIMINATION. NO INDIVIDUAL PERSON CHANGE THE TRUE VALUES AND DIGNITY OF UNITY IN DIVERSITY.
@manis6295
@manis6295 2 сағат бұрын
அருமை. அருமை ஐயா
@ganigani7162
@ganigani7162 2 сағат бұрын
🎉yes ounmail ounmai ayya 👍👍👌sirapanapathive👍👌🙏❤
@jayaprakashsamyiah7616
@jayaprakashsamyiah7616 4 сағат бұрын
This shameless governor should resign or should be dismissed .
@sivam450
@sivam450 3 сағат бұрын
சூப்பர் அய்யா
@உண்மையின்குரல்-வ8த
@உண்மையின்குரல்-வ8த 4 сағат бұрын
fantastic words - regards to PK
@meldio2712
@meldio2712 3 сағат бұрын
Very nice demo on tamil language. Everyone should listen and follow.
@senthildharmalingam1284
@senthildharmalingam1284 3 сағат бұрын
Super sir 🎉🎉🎉
@vasanthmudiyappan8436
@vasanthmudiyappan8436 4 сағат бұрын
Good explanation..
@kumaradirai
@kumaradirai 2 сағат бұрын
தமிழர்களுக்கென்று குணம் உண்டு தமிழுக்கென்று தனி குணம் உண்டு திராவிடமே தமிழ் தமிழே திராவிடம் வாழ்த்துக்கள்
@sundarrajsundarraj1913
@sundarrajsundarraj1913 2 сағат бұрын
super 🎉🎉🎉🎉
@bluepixnews
@bluepixnews 3 сағат бұрын
❤❤❤❤❤
@vijayarajnvm9973
@vijayarajnvm9973 3 сағат бұрын
❤️💐💐
@Ajjaustralia
@Ajjaustralia 3 сағат бұрын
@saddiqueicdic2024
@saddiqueicdic2024 3 сағат бұрын
🎉
@inbakumart8415
@inbakumart8415 4 сағат бұрын
திரு.பழ.கருப்பையா அவர்கள் மிக எளிமையாக யாவரும் புரிந்து கொள்ளும்படி உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்தி உள்ளார். நமது இளந் தலைமுறையினர் இந்த உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இன்னும் அதிகமாக மிளகாயை தேய்க்க வேண்டியவர்களுக்கு தேய்க்க வேண்டும்.
@B.s.sjanakiramanJramji-ec9nw
@B.s.sjanakiramanJramji-ec9nw 4 сағат бұрын
பழகருப்பையா சரியாகச் சொன்னார் இந்து அறநிலையத் இனி தமிழ் சைவசமய அறநிலையத்துறை என்று மாற்றுவதே சிறப்பு சட்டபூர்வமாக இதை மாற்றி யாக வேண்டும் உதயநிதி இதைக்கவனிப்பது சிறப்பு🎉
@AruldossAruldossr
@AruldossAruldossr 4 сағат бұрын
Ayya True & also admk+DMK = T.N
@runcorneast
@runcorneast 4 сағат бұрын
'Thamilthai valthu' is equal to our own Mothers in TN. Its better if centre recalls this governor.
@dandapanis1401
@dandapanis1401 4 сағат бұрын
Governor oru fraud
@rayonar.suriamoorthy.7040
@rayonar.suriamoorthy.7040 4 сағат бұрын
ஒரு IPS என்பது ஒரு பட்டம் படித்து தேர்வு எழுதி டிகிரி வாங்கியவர்களுடன் உடன் ஒரு LKG படிப்பவர் விவாத மேடையில் சுலபமாக ஜெயித்து விடுவார்👍
@samyp5100
@samyp5100 4 сағат бұрын
இது பெருந்தலைவர் காமராஜர், MGR போன்ற தலைவர்களை இழிவு படுத்துவது போல உள்ளது.. ஏட்டு படிப்பு கறிக்கு உதவாது என்பது பழமொழி.. ஆர்.யன்.ரவிக்கு சொல் புத்தியும் இல்லை.. சுய புத்தியும் இல்லை.. தேசிய கீதத்தை அவமதிப்பது இந்தியாவை அவமதிப்பது போல.. அதே போல் தான் தமிழ் தாய் வாழ்த்தும்.
@sivam450
@sivam450 4 сағат бұрын
தனக்கு சரியென்று பட்டத்தை துணிச்சலோடு சொல்லிவிடுவார் திரு கருப்பையா.
@rajendran3649
@rajendran3649 4 сағат бұрын
இன்று இவர் கூறும் கருத்துகள் அனைத்தும் முத்துகள்
@chellappany9990
@chellappany9990 4 сағат бұрын
எல்லாம் சரிதான் இவர் தமிழ் தேசியத்திற்கு முழு ஆதரவு கொடுக்கும் நல்ல திறமையான ஆளு தான் ஆனால் என்ன செய்ய?
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 3 сағат бұрын
Allunar ravi avargelea tamilnadu makkal tharum gst il than india 🇮🇳🇮🇳🇮🇳 valarudu tamilan sirappu matravani vala vaippaduthan❤
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 3 сағат бұрын
Enough is enough enough is enough enough is enough
@sivasankaris9393
@sivasankaris9393 4 сағат бұрын
எப்படி,தமிழன்டா.
@govindasamyraju3913
@govindasamyraju3913 3 сағат бұрын
தமிழ்நாடு. இல்லைஎன்றால். இந்தியா இல்லை
@louisfernandez1929
@louisfernandez1929 3 сағат бұрын
One more thing. It is better to put all efforts to drive the anti-Tamil element from the state instead of doing postmodern and debates wasting time and energy.
@VenkataramananThiru
@VenkataramananThiru 4 сағат бұрын
Mahatma is the greatest incaranation --even Krishna & Rama killed the offenders but Gandhi was willing to excuse the offenders even.Truth and Nonviolence.was his motive.
@manju8854
@manju8854 2 сағат бұрын
Please join Dmk sir
@உண்மையின்குரல்-வ8த
@உண்மையின்குரல்-வ8த 3 сағат бұрын
They only use their language to chant in temples but for livelihood they depend upon Tamil here.
@manis6295
@manis6295 2 сағат бұрын
ஆளுநார் ஜய்ய இது தேவை படித்தவர் தானா தமிழ் மொழி மீது என்ன கோபம் போறமைய. தமிழ் மக்கள் மீது என் கோபம்
@MegaManimozhi
@MegaManimozhi 3 сағат бұрын
சிறப்பான விளக்கம்
@sulaimanam6902
@sulaimanam6902 20 минут бұрын
ஐயா சொல் வ து போல த மி ழ் ச ம ய கோ வி ல் க ள் அற நி லை துரை என்று மா ற் ற லா மே .
@senthilkumar8822
@senthilkumar8822 3 сағат бұрын
உயர்திரு. பழ. கருப்பையா அவர்கள் மிகவும் துல்லியமாக தெளிவாக ஆராய்ந்து பேசி இருக்கிறார்.
@subramaniadyar7251
@subramaniadyar7251 4 сағат бұрын
கலைஞர் சில வரிகளை எடுத்தாரே அப்போது பழ கருப்பைய்யா எங்கே போனார்? தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடியவர்கள் செய்த தவறுக்கு ஆளுனர் பொறுப்பா என்ன? மழை பாதிப்பைப் பற்றிய செய்திகளை திசை திருப்ப இதை ஸ்டாலின் கையிலெடுக்கிறார். மொழிவழி மாநிலங்களாக சுதந்திர இந்தியா பிரிக்கப்பட்டது. மொழிவழி மாநிலங்கள் இந்தியாவை உருவாக்கவில்லை. இமயம் முதல் குமரி வரை பாரதக் கண்டம் என்றுதான் புராணக் காலத்திலிருந்து அறியப்படுகிறது.
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 3 сағат бұрын
எந்தப் புராணத்தில்
@SoundarrajSudalaimani-o4f
@SoundarrajSudalaimani-o4f 5 сағат бұрын
The governors are being appointed by Modi government as recommended by Bramins controlled RSS as such if the governor attacks DMK and Dravidian principles then only he can continue in his post.
@rrao7963
@rrao7963 4 сағат бұрын
Poda DMK oombi
@has4896
@has4896 2 сағат бұрын
RAAVEEE ROMBA KUSMBOO😂AYYOOO AYYOOO GET OUT OF TAMILNADU SANGEE BROOKER,,🎉🎉🎉
@rajendransubbaiah
@rajendransubbaiah 4 сағат бұрын
Kallakkathali bol kallakolkai
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 4 сағат бұрын
Manithan manithanaga irukka vendum endral sathiyyai madathai olikka vendum ❤ oraea vali greatest party😊admk ❤mattum than❤all makkal suport eps😊
@ramanathank8997
@ramanathank8997 4 сағат бұрын
தமிழ் நாட்டில் இருந்துகொண்டு திராவிடம் தியாவிடம் என்று பேசுவதே basically rong. இந்த விஷயத்தை பொறுத்தமட்டில் ஆளுநர் செய்தது (வேண்டும் என்று செய்தாரா என்பது வேறுவிஷயம்) சரிதான்
@tamilanjack2829
@tamilanjack2829 4 сағат бұрын
அது என்ன தியாவிடம்? என்ன உளறல்? தியாவிடம் என்பது எந்த வகையில் தவறு எனச் சொல்லுங்கள். எதையாவது பிதற்றாதீர்கள். ஆரியன் ரவிக்கு சாமரம் வீசாதீர்கள்.
@rameshc3037
@rameshc3037 4 сағат бұрын
ஜன கன மன தேசிய கீதம் பாடலில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் இடம் பெற்றிருக்கும். தமிழ் மொழியில் இருந்து பிரிந்த மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய நான்கு மாநிலத்தவர்களும் திராவிடர்கள் தான். ஆரியன் என்றால் பாப்பான் என்ற பிராமணர். திராவிடர்கள் என்றால் எம் பி சி,பி சி,எஸ் சி, எஸ்டி இன மக்கள்.
@balamurugan4864
@balamurugan4864 4 сағат бұрын
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதத் தெரியவில்லை. பிறகென்ன திராவிடத்தைக் கண்டு பதறுகிறீர்கள்
@devakumar8698
@devakumar8698 4 сағат бұрын
Hindi mozhi ya madama
@BalaMurugan-qn6uk
@BalaMurugan-qn6uk 4 сағат бұрын
நீ எல்லாம் பத்து கட்சியில கூத்தாடி நீ பேசக்கூடாது
@vijayaperumala6186
@vijayaperumala6186 3 сағат бұрын
இவரின் பேச்சில் நான் கலைஞரை பார்க்கின்றேன். நான் ஒரு திமுக காரன் இவரைவிட தமிழ் வரலாற தெரிந்தவர் யாருமில்லை வாழ்க தமிழ்.
@FrancisXavier-dh3vu
@FrancisXavier-dh3vu 3 сағат бұрын
தமிழ் சமய அறநிலையத் துறை அருமையான கருத்து முதல்வர் பார்பணன்களை அடக்க இதை நிச்சயம் பேரை மாற்றவேண்டும்.
@RajaDaniel-qq1kj
@RajaDaniel-qq1kj 4 сағат бұрын
👍👌👌👌👌
@cskps6767
@cskps6767 2 сағат бұрын
ஆரியன் அவன் தான் சிறந்தவன் சொல்லுவான்....இல்லையென்றால் கூட.... ஆனால் அது எங்களிடம் வேண்டாம்...
@selvadurairamasamy5749
@selvadurairamasamy5749 2 сағат бұрын
தெளிவான பேச்சு.தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி. சீமான் போன்ற நாதரிகளின் பேச்சை கேட்டு வக்கிரம் பிடித்து திரியும் இளைஞர்கள் இவரைப் போன்ற தமிழ் அறிஞர்களின் பேச்சை கேட்டு தெளிவு பெற வேண்டும்.
@ArasiyalSerupU
@ArasiyalSerupU 2 сағат бұрын
Iyya pazhakaruppiah pls join dmk. Dmk needs u desperately as there is no proper speakers now
@sulaimanam6902
@sulaimanam6902 19 минут бұрын
ஐயா சொல் வ து போல த மி ழ் ச ம ய கோ வி ல் க ள் அற நி லை துரை என்று மா ற் ற லா மே .
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН