ஐயா கூறியது முற்றிலும் உன்மை சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்
@KaruppanKottaifarms16 сағат бұрын
மாட்டு பண்ணை மிக கடினமான தொழில்,,இதே அனுபவம் தான் எங்களுக்கும்....இந்த தொழில் சார்ந்த வியாபாரி களுக்கு மட்டுமே லாபம்
@ManiKandan-y9r15 сағат бұрын
உண்மை பால் பண்ணை வைப்பது புலி வால் புடிக்கும் கதை தான்....
@kuganesanvelu288314 сағат бұрын
மாடு மட்டும் இல்லை எல்லா அத்யாவசிய உணவு உற்பத்தி செய்பவர்களுக்கும் நஷ்டம் தான் வரும், வாங்கி விற்க்கும் இடைதரகர்களுக்கே லாபம் வரும்
@poornamperumal73153 сағат бұрын
அருமை ஐயா உன்மைநல்லபதிவு
@veerathithanfarms3 сағат бұрын
நாங்களும் மாட்டுபண்ணை தொழில் செய்துவருகிரோம்....நல்ல லாபமாக தான் உள்ளது... அனுபவத்தை விட ,, நிறைய டெக்னிகல் அறிவு தேவை...
@nallunallendhiran52492 сағат бұрын
Unga number thanga bro
@ChandiranChandiran-rr2ex7 сағат бұрын
சினை பிடித்து விற்றால் லாபம் தான்
@parthasarathy74514 сағат бұрын
Superb sir migavum unmai..
@srinivasanm60457 сағат бұрын
It' s very very true
@mohammedhassain684113 сағат бұрын
Whatever said in interview is completely true❤..... but if this business is done in retail form...it's good..On other hand if this business is done commercially , it will end in loss 📉
@irshadkhan54534 сағат бұрын
அருமையான பதிவு
@rameshbabuhari927618 сағат бұрын
Good morning to all, What Ramesh sir told in the interview is fact.
@ThagadurRK-q8gКүн бұрын
அருமையான பதிவு நண்பா
@easypesy9169Күн бұрын
உண்மை
@cthiruppathi32064 сағат бұрын
Really true
@australianfarm12 сағат бұрын
100% true
@ChandiranChandiran-rr2ex7 сағат бұрын
ஆடு மாடு கோழி காடை எதை வளர்த்தால் லாபம்
@sudharsansomasundaram225616 сағат бұрын
ராஜேஷ் தம்பி நீங்க திரும்ப திரும்ப கேட்டாலும் அவர் எந்த விதமான வியாபார யோசனைகள் அவரிடம் வாங்க முடியவில்லை. உங்கள் மாடு வளர்ந்த அனுபவம் சொல்லுங்க உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்குது.
@MSK479Күн бұрын
Correct 💯💯
@thiruthirunavukarasu.m483012 сағат бұрын
100 % unmai romba kastam ..
@shamsllb104212 сағат бұрын
100% true, I have country cows for our consumption and pets
@SureshSuresh-mt2hd9 сағат бұрын
Unmai ayya, nanum madu vechururuka, nenga solvathu unmai
@vetrivel0976Күн бұрын
Correct
@ThangarajThangaraj-z7b16 сағат бұрын
First gain experience.. then keep dairy farm... Then u will get success. Without experience nothing u can achieve
@murugesh391015 сағат бұрын
❤
@ManiKandan-dp4cwКүн бұрын
அண்ணா நீங்க ஐந்து காங்கேயம் நாட்டு மாடு ஒரு நாட்டு காலையும் வாங்கி வளங்க கண்டிப்பா உங்களை கைவிடாது நாட்டு மாடு❤❤❤
I. am. Farmer. Sir. Solvathu. 100. Percentage. Unmai
@yadhavamani216115 сағат бұрын
எது எப்படியோ ஐயா அவர் கழுத்தில் உத்ராட்சம் அணிந்து இருக்கிறார் தெய்வ நம்பிக்கை என்று ஒன்று இருக்கிறது என்று நம்பினால் தயவு செய்து இந்த திராவிட தி மு க விற்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து நம் நம்பிக்கையை கெடுத்து கொள்ளவேண்டாம் என்று கடவுள் நம்பிக்கையோடு வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய ஓம் நமோ நாராயணாய