யோவ் முத்தாறு உனக்கு ரொம்ப குசும்பு அதிகம் யா இந்த வருடத்தின் மிகச்சிறந்த நேர்காணல் என்னால சிரிப்பு அடக்க முடியவில்லை ரொம்ப அழகா இருந்தது வாழ்த்துக்கள்..
@minna98452 күн бұрын
Me too the same feeling😊
@govardhanagiri3 күн бұрын
காந்த்தராஜ் ஐய்யா அவர்களின் பின் புலம் காந்தமாக எல்லா துருவத்திலும் ஈர்க்கிறது❤❤❤
@Tamilan-dn8ih10 күн бұрын
மிகவும் நிறைவான வாழ்கை வாழ்ந்து பல வரலாற்று நிகழ்வுகளை நேரில் கண்டவர் Dr காந்தராஜ். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது.
அருமையான பதிவு. இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை விளக்கிய ஐயா காந்தா ராஜ் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி அவர்களுக்கு
@indian.20233 күн бұрын
சீமான் இந்த பதிவு பார்க்க வேண்டும். ஒவ்வொரு சம்பவங்களை தெளிவாக பிதற்றல் ,பீற்றல் இல்லாமல் சொன்ன விதம், குடும்ப பின்னனி பற்றி எல்லாம் அருமை. காந்தராஜ் அவர்களிடம் இருந்து ஊடகங்கள் இன்னும் நிறைய அருமையான பதிவுகளை வாங்க வேண்டும் முக்தர் போல்.
@jalalm30729 күн бұрын
ஞாபக சக்தி மிக்க டாக்டர் ஜயா வாழ்க வளமுடன் பல்லாண்டு
@Cnethaji-s9k10 күн бұрын
மிக மிக அருமை ஐயா காந்தராஜ் அவர்களே இன்னும் நிறைய வரலாறை பேசுங்கள் ஐயா கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
@gurusamy145410 күн бұрын
🎉🎉🎉🎉🎉 நல்ல பதிவு நன்றி இரண்டு பேருக்கும் நல்ல உரையாடல் முத்தார் வந்து தெரியல தெரியல தெரியலன்னு சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ஐயாவிடம் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டார் முத்தார் முத்தரும் நல்ல நடிகர் நான் நல்லா பேட்டி நல்லா இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் முக்த்தர்க்கு❤❤❤❤❤
@ajayrani73824 күн бұрын
ஒன்னுமே தெரியாத மாதிரி முத்தார் கேள்வி கேட்பது நம்பும்படி உள்ளதா
@lakshmikanth49066 күн бұрын
😮😮😮 ஏதும் சொல்ல வார்த்தை இல்லாமல் வியந்து விட்டேன் 🙏 அருமையான காணொளி ❤❤❤
@rajanbrothers91509 күн бұрын
வரலாற்று சம்பவங்களை துணிந்து பதிவிடும் டாக்டர் காந்தராஜ் உடைய பதிவுகள் அனைத்தும் வரும் சந்ததிகளுக்கு ஆதாரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் ஒலிபரப்பிய MY INDIA Tv, முப்தர் க்கு மிக்க நன்றி 🙏
@surendrababu73507 күн бұрын
666
@ThillaiGunaseelan10 күн бұрын
நோயாளிக்கு காந்தராஜ்.... சமூக நோயாளிகளுக்கு கந்தகராஜ்..... Bold speech அஞ்சா நெஞ்சம் கொண்ட ஐயா
@ramesh-d6n8x9 күн бұрын
loosu
@RameshKumar-pv7du8 күн бұрын
டாக்டர் சார் தமிழக political social psychology முழுவதும் உங்களுக்கு அத்துபடி. Hats off sir. ❤❤❤❤❤❤❤
@sathishkumar915610 күн бұрын
மிக மிக அருமையான வரலாற்று பதிவு.. மேதகு. காந்தராஜ் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலமும் வளமும் பெற்று இருக்க வேண்டும்
@raviganesh651710 күн бұрын
அவன் ஒரு சாதி வெறி பிடித்த எச்சைப் பயல். அவன் மேதகு ?
காந்தராஜ் சார் ஒரு அறிவு களஞ்சியம் இன்னும் நீண்ட காலம் சுகத்தோடு வாழ கடவுளை வேண்டுகிறேன்🎉🎉🎉
@BalaBalamurugan-db8zu9 күн бұрын
இருவருக்கும் நன்றிகள் பல இது போன்ற உரையாடல்கள் இன்றைய சமூகத்திற்க்கு தேவையான ஒன்று இது மாதிரியான நிகழ்வுகள் தொடரவேண்டும் பல வரலாற்று உன்மைகள் தெறிந்து கொண்டேன் புத்தகங்களில் படிக்கமுடியாது
@JaffnaKaffna14 сағат бұрын
Avarkalukku Vera Vela illa inkalukkuma
@manimaran810710 күн бұрын
அனுபவமிக்க பேச்சுக்கள் காந்த ராஜ் அய்யா மற்றும் முக்தார் அய்யா ✅
@dannjay29414 күн бұрын
ஐயா
@IthayakumarA10 күн бұрын
..ஐயா காந்தராஜ் அவர்களுக்கு வணக்கம். இன்றைய மிகச்சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான அண்ணண் முக்தார் அவர்களுக்கும் வணக்கம்...மென்மேலும் தொடரட்டும் உங்கள் சிறப்பான பணிகள் ....ஆயிரம் ஆயிரம்.நல்வாழ்த்துக்கள்.......இருவருக்கும் ....
@RaviChandran-wl6vw8 күн бұрын
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு அரசியல் , சினிமா, ஆளுமைகள், நிகழ்வுகள் பற்றிய வரலாற்றை.,நேற்றைய தலைமுறையும், இன்றைய தலைமுறையும்,நாளைய தலைமுறையும்! அறிந்து கொள்ள காலம் நமக்களித்த பெரும் கொடை மருத்துவர் காந்த ராஜ் ஐயா அவர்கள் ❤! நீடூழி வாழ்க வென வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் ஐயா 🙏
@harinipaperstoreharinipape15210 күн бұрын
முக்தாரு ஒரு குசும்பு அதிகம்...அதை விட நம்ம டாக்டர் அய்யாவிற்கு.... வாழ்த்துக்கள்....இருந்தது தானே சொல்லுறீங்க
@kannanm67409 күн бұрын
😊
@servicetrust93959 күн бұрын
என்ன ஒரு தரவுகள் யாருக்கும் தெரியாத விஷயங்கள் பலவற்றை திரு காந்தராஜ் அவர்கள் முக்தார் அவர்களின் நேர்காணலில் வழங்கியமைக்கு நன்றி
@rajkumard510 күн бұрын
ரொம்ப பெரிய மன உளைச்சல் இருந்தேன் ஐயா. இந்த வீடியோ பாத்ததும் ரொம்ப மன நிம்மதியா இருக்கு
@Mrkeys-c4g10 күн бұрын
😂😂😅
@aboobacker79389 күн бұрын
இந்த கருத்து எனக்கும் பொருந்தும் நீண்ட நாள்கழித்து இன்று மனம் விட்டு சிரித்தேன் நன்றி டாக்டர்.
@thiruthirunavukkrasu43109 күн бұрын
மிகவும் அருமையான நேர்காணல் நேரம் போனது தெரியவில்லை உண்மைக் கருத்துக்களை உதிர்த்த காந்தராஜ் சார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள்
மிகவும் சிறப்பான நேர்காணல் டாக்டர் காந்தராஜ் பழைய நினைவுகள்அருமை❤❤❤❤❤❤❤❤❤❤
@bernardleon49429 күн бұрын
Really appreciate this Gentleman Mr. Khantharaj...When lot of politicians without previous experience and influence boasting themselves in Public like anything...this gentleman throws facts in nutshell wonderfully...there is truth in his talks...the fluency shows it...genuinity...sincerity and fidelity are the strong pillars in his speech...its realky hard to see such a man like him ...a man from a honourable family in these modern time of political hypocrisy...Hats off sir...
@mohankumars17979 күн бұрын
ஐயா காந்தராஜ் அருமை இந்த வயதிலும் பயனுள்ள கருத்து யாருக்கும் பயம் இல்லாமல் துணிவு அதிகம் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@VedharathinamVedha9 күн бұрын
வரலாற்று சிறப்புமிக்க பேட்டி. காந்தராஜ் அய்யா அவர்களுகு நன்றிகள் பல 🙏
@samadharmi6 күн бұрын
அருமை காந்த்தராஜ் சார் பல நல்ல விஷயங்களை அறிந்து கொண்டோம் நன்றி
@abrahamfaithman8 күн бұрын
டாக்டர் காந்தராஜ் ஐயா போன்ற அனுபவம் மிக்க .... அசாதாரணமான விஷயங்கள் பற்றி சாதாரணமாக தமது உரையாடலில் முத்து முத்தாக யதார்த்தமாக .... எல்லோரும் விரும்பும் விதத்தில்... கருத்துக்களை பதிவு செய்திருப்பது அருமையிலும் அருமை!!! நெருங்கிய உறவினர் போன்ற உணர்வு உண்டாகிறது!!! இன்னும் சொல்ல உந்தப்படுகிறேன்.... வார்த்தை வரவில்லை ஐயா 🙏🙏🙏
@ganeshanarjunan24839 күн бұрын
I have been following Mr. Kandra Raj for a long time. His responses provide unique and insightful answers to the hidden questions in society. More interviews with him would be greatly appreciated.
@ManganiMangani-tq6lf10 күн бұрын
மிக அருமையான பதிவு இந்தப்பதிவை கேட்டதும் இல்லை
@jaleelabegam45522 сағат бұрын
அய்யா கந்தராஜ் 🙏🙏🙏 இன்னும் பல ஆண்டுகள் உடல் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் ❤ தமிழ் நாட்டின் பொக்கிஷம் அய்யா கந்தராஜ் ❤️❤️
@jafaralihameedsulthan237810 күн бұрын
Dr. காந்தராஜ் ஒரு கலைக்களஞ்சியம். நீடூழிவாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@raviganesh651710 күн бұрын
அவன் ஒரு காமக் களஞ்சியம் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா
@whoisthisguy235110 күн бұрын
@@raviganesh6517உண்மை எப்போதும் வலிக்கிறது
@daviddavid33039 күн бұрын
@@raviganesh6517நீங்க அவருக்கு மாமாவா 😮
@raviganesh65179 күн бұрын
யாருகிட்ட பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என பார்த்து பேசுடா விருந்தாளிக்கு பிறந்த பயலே
@raviganesh65179 күн бұрын
@@daviddavid3303 அவன் சுன்னியை நீ நல்லா ஊம்பிக்க. உண்மையை சொன்னால் விருந்தாளிக்கு பிறந்த பயலுகளுக்கு எரியத் தான் செய்யும்
@Rock-rw7ss4 күн бұрын
ஐயா,,, நல்ல விவாதம்,,, ஐயா காந்தராஜ் அவர்களுக்கு நன்றி,,, 🙏🙏
@honestman50909 күн бұрын
அய்யா காந்தராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட ஒரு encyclopedia தமிழரை இப்பதான் பார்க்கிறேன். என்னமா ஒரு knowledge, 80 வயதிற்கு மேல் இருக்கும், இவ்ளோ ஞாபகசக்தி. 50 வயதில் நான் ஒரு மக்கா இருக்கேன்
@jayakumar76769 күн бұрын
மருத்துவர் காந்தராஜ் ஐயா அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.... இந்த வாய்ப்பை கொடுத்த முக்தார் sir அவர்களுக்கும் நன்றி... மருத்துவர் காந்தராஜ் ஐயாவுக்கு நிகர் அவரே,.......
@jeganathajeganatha683410 күн бұрын
Dr. ஐயா காந்திராஜ் அவர்கள் பதிவு அருமை ரொம்ப சிறப்பு
@arunachalamsubramaniam54874 күн бұрын
ரெண்டுமே பாடுகள். புக்கா தேவடி பசங்க. அதுவும் இந்த துலுக்கன் இருக்கானே ங்கொம்மாள.
@arunachalamsubramaniam54874 күн бұрын
துலுக்கங்கள் மிக கேவலமானவர்கள். சொந்த அம்மா, அக்கா, தங்கை, மகள் எல்லோரையும் கற்பழிப்பு செய்வார்கள்.
@arunachalamsubramaniam54874 күн бұрын
நீதாண்டா நாத்தம்
@sakthivelsupasakthivel75989 күн бұрын
நீங்க சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் எங்களுக்கு பெருமை❤
@marymohan298610 күн бұрын
முக்தார் bro உங்கள் பேட்டி தொடர்ந்து பார்க்கிறேன். என்றாவது நேரில் சந்திப்போம்.
@amir1987.9 күн бұрын
அப்பொ முக்தார் காலி😂
@SWAMIJI-09 күн бұрын
எதுக்கு கை அடிக்கவா
@muralidurai76669 күн бұрын
நெறியாளர்க்கு உள்ள தகுதி அற்ற நபர்.
@SIR-r1m8 күн бұрын
@@muralidurai7666 Kanda Kanda naihalum arasiyal pesi varumbothu, ivar neriyalarku enna kuraichal.
@Shaukath_sha7 күн бұрын
கே டி ராகவன் ஜி பரம்பரையோ அப்போ அந்தபுத்திதான் இருக்கும் @@SWAMIJI-0
@Adirai123-q3i7 сағат бұрын
❤❤❤❤❤❤❤Mr kaantharaaj very very very excellent speech thanks sir and Mr Mukthat you also very good questin 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉....
@GaneshanMurugapillai-g1v9 күн бұрын
இருவரின் உரையாடலும் யதார்த்தமாக இருந்தது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@selvarajvasantha50208 күн бұрын
முக்தார் சார் மிக மிக அருமையான பதிவு. பல வரலாற்று நிகழ்வுகள் தெரிந்து கொண்டேன் நன்றி தம்பி!
@anandha129 күн бұрын
Amazing interview 😮. Thanks to Dr Kantharaj for sharing his experience.
@antony939 күн бұрын
MUKTHAR DR .KANTHARAJ SIR VERA LEVAL 💐💐💐💐💐💐💐💐💐💐
@rpm845210 күн бұрын
மக்களே இந்த interwie save பண்ணி கொள்ளுங்கள். இதை மறக்க முடியாது.
@Sekhar3049 күн бұрын
True
@p.sivakumarswamigalias25806 күн бұрын
காந்தி ராஜ் அவர்கள் ஒரு நேர்மையான, உள்ளவே உள்ளபடி சொல்லுகின்ற தன்மையுடையவர்! முக்தர், நகைச்சுவையுடன், நக்கலாக கேள்வி கேட்பதில் வல்லவர்! சென்னையில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு வீடு ரெட் லைட் ஏரியாவாக இருக்கிறது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாத ஆனால் எதார்த்தமான உண்மையாகும்! மிகவும் கருத்து சரி உள்ள உரையாடல்!🙏🏻✨
@SelvaKumar-r1c9 күн бұрын
வணக்கம் Dr.காந்தராஜ் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் துணிச்சலான பேச்சு அனைவரையும் ஊக்குவிக்கும்.
@venkatesh56669 күн бұрын
சேலம் .... 🔥👏👍 Super sir🤝👏👏👏🙏🥰
@narayanasamysamy237310 күн бұрын
Open hearted man, verynice.
@deeparajd28549 күн бұрын
காந்தாராஜ் அவர்களுக்கு ஒரு பெரிய salute.
@sathishkumar-pb9lp9 күн бұрын
Mukhtar........ இப்ப தான் இந்த காணொ ளி பார்த்தேன், அருமை, ஆச்சரியம், இயல்பான பேச்சு, ஈரம் காயாமல் சொன்ன சொல், உரம் போல் மனதில் நிறுத்தும், ஊர் அறியும்படி விளக்கி சொன்ன விதம், எவனுக்கும் அஞ்சாமை, ஏய்ப்பவனுக்கு விழுந்த சாட்டை அடி, ஐம்புலனும் வீறுகொண்டு எழும் உங்கள் பேச்சைக் கேட்டு, ஒரு வரலாற்றுப் பெட்டகம் நீங்கள், ஓடிக்கொண்டிருங்கள் இன்னும் பல ஆண்டு, இன்னும் பல வரலாற்று நிகழ்வுகளைச் சொல்ல, நன்றி ஐயா. முக்தர் நான் சதீஷ் உன் கூட அப்பல்லோ மருத்துவமனையில் பணி செய்தவன். நீ வாழ்க, வளர்க......
He is a knowledgeable man, salute to his memory n braveness. All are scared to talk out bt just got guts. Thank you sir.
@Name-ly2kw10 күн бұрын
Both of you interview super 👍👍👍👍👍👍👍
@palaniselvamramaiah81453 күн бұрын
முக்தார் & டாக்டர். காந்தராஜ் காம்போ அருமை
@funshows269910 күн бұрын
'அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்' என்பது ஈரோடு தமிழன்பன் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பு. அந்த புத்தகம் படித்துப் பாருங்கள், புதுக்கவிதையில் தமிழின் சிறப்பை. கே.பாலசந்தர் வியந்து பாராட்டிய கவிதைத் தொகுப்புகளில் இதுவும் ஒன்று .
@wardmcmcward66709 күн бұрын
டாக்டர் காந்தாராஜ் அரிய தகவல் மையம் தந்தை பெரியாரைப்பற்றி இன்று பலபேர் தூற்றி வரும் நிலையில் தந்தை பெரியாரைப்பற்றி உண்மை தகவலைப்பற்றி உண்மை தகவலை தந்தமைக்கு நன்றி
@JA-cg1he9 күн бұрын
Oh my ..you could have released as episodes...I had to take breaks and continue viewing this interview...super
@Kumudaikala10 күн бұрын
காந்தராஜ் சார் அக்தார் சார் கலக்கல் சமுகநல விழிப்புணர்வு பேச்சு அருமை..
@Arumai-v5f9 күн бұрын
ஐயா காந்தராஜ் ரொம்ப அருமை வாழ்த்துக்கள் நிறைய கதைகள் நாங்கள் தெரியாது தெரிந்து கொண்டோம்
@AnnamalaiS-g1h6 күн бұрын
👍👍🙏🙏 சிறந்த விவாத மேடை
@pkt60468 күн бұрын
முக்தார் எடுக்கக்கூடிய பேட்டிகள் மிக அருமையாக சுவாரசியமாக கருத்துகள் நிறைந்ததாக இடையில் சில சிரிப்புகள் நிறைந்த காமெடியாக முக்கியமாக சிந்திக்க கூடியதாக இருக்கும்🤝
@internationalhealthcare50659 күн бұрын
Dr Kantharaj is simple and Nice person with Great background. Admire you Sir
@YELLOWFLASHMINATO-j8w10 күн бұрын
அய்யா drகாந்தராஜ் அவர்கள் பிரபாகரன் விவாகரத்தையே அசால்ட்டா டீல் செய்தவர் அந்த அளவு மனதைரியம் புத்திக்கூர்மை உள்ளவர். பெரியாரிடம் கற்று கொண்டது 🎉🎉
@Avastidas9 күн бұрын
Pirabakaran killed more Tamils than Singalese . He butchered all other Tamil rebels belonged to Telo , plot ,Eplrf , Eros , .. 😂. He was a typical facist dictator . Pillai surname belonged to Malayalees. Pirabakaran father was a Malayalee lived in Malaysia before migrate to Sri Lanka .
@raaji_lk9 күн бұрын
இதே காந்தாராஜ், இன்னும் ஒரு நேர்காணலில் வீரப்பனும் பிரபாகரனும் என் இனத்தின் பெருமைமிக்க வீரர்கள் என்றார். அப்போ இவர்கள் மூன்று பேருமே மலையாளிகளா????
@Vanankamaan6 күн бұрын
@@Avastidasயாழ்பாத்தில் வாழ்பவர்கள் வந்தேறி மலையாழிகள் கேரளபத்தி என்றநூல் அதை விபரமாக கூறுகிறது அதைவிட 31 மேற்பட்டாதாரம் உண்டு நல்லூரில் வசிப்பவர்கள் கொஞ்சபேர்மட்டும் கிபி1450 பின் தமிழ்நாடு ரமேஸ்வரத்திலிருந்துவந்து ஆட்சியமைத்த படைதளபதி உறவின்களாக இருக்கலாம் மற்றவர்கள் பாட்டன் சேரனின் வாரிசுகள்தான் பரசுராமர் காலத்தில் நம்பூதிரிகளால் அடித்து துரத்தப்பட்டு இங்கு வந்து குடியேறி பின்பு கப்பம் கொடுத்து முதலியார் ,வெள்ளாழர் என்று சாதிமாறிக்கொண்ட மலைபார்மக்கள்தான் அவர்கள் ்
@subramani17219 күн бұрын
காந்தராஜ் நல்ல உடல் நலமுடன் பல்லாண்டு வாழ்க
@kingjoysep209 күн бұрын
200 % right, in Bible, Quran,and Vedas are same, but people are so blind. This interview should be aired in india and across globe like BBC, CNN etc....
@Bharadhi-d2p3 күн бұрын
Romba azhaga pesuringa🎉 sir
@saravanakumarmuthusamy6908 күн бұрын
காந்தராஜ் எவ்வளவு பெரிய ஆள்.சிலரின் வரலாறு தெரிந்தால் நாறும்.ஆனால் இவரின் வரலாறு தெரியும்போது சிலரின் தவறான எண்ணங்கள் மாறும்..
@palanichamy30309 күн бұрын
ஆச்சரியம் ஆனால் உண்மை. இது முக்தார் அஹமது மதிப்பிற்குரிய மருத்துவர் திரு காந்த ராஜ் அவர்களுடன் விவாதித்த காணொளி தான். மிக அருமையான பதிவு. கடந்த கால ஆளுமைகளுடன் இருந்த நெருக்கத்தை உறவை மிகை படுத்தாமல் சொன்ன திரு காந்த ராஜ் அவர்களுக்கு நன்றி 🙏 இதுக்கு பெயர் தான் நிறை குடம் தழும்பாது என்பது. முக்தார் அவர்களுக்கு வணக்கம் 🙏 நன்றி 🙏
@st85057 күн бұрын
அருமையாண பதிவு, நன்றி ஐய்யா.
@ulaganathanramasamy68509 күн бұрын
சிறப்பு மிக்க உரையாடல் திரு காந்த ராஜ் அவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் வணக்கம்
@vilvzm248 күн бұрын
காந்தாராஜ் சாரை எனக்கு பிடிக்க வே பிடிக்காது சில காரணங்கலாள் ஆனால் இன்று அவரது பாரம்பரியம் தெரிந்து வணங்க வேண்டும் போல் உள்ளது
@nagalingams413110 күн бұрын
முக்தார் சார் நீங்க எங்கனாலும் மோதலாம் ஆனால் காந்தராஜ் சார்ட்ட ஒன்னும் முடியாது. உங்களால் 😂😂🔥🔥
@vijay8373610 күн бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂🎉
@AbiMani-ph3zu10 күн бұрын
♥️♥️♥️👌
@shanthi18519 күн бұрын
😂😂😂😂😂😂
@jayanthisunder33617 күн бұрын
😂
@majaykumar63006 күн бұрын
உண்மைய பேசுபவர்களுக்கு பயமில்லை.. நம்ம டாக்டர் அந்த ரகம்.
@alphonsasr66029 күн бұрын
அய்யா நீங்கள் தமிழ்நாட்டின் வரலாற்று களஞ்சியம். நீங்கள் நீண்டகால ம் வாழ வேண்டும்.
@Maharaja-xx1zs10 күн бұрын
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த interview.
@mohang30559 күн бұрын
Nice
@rajanbrothers91509 күн бұрын
அரசு விபச்சார விடுதிகளை ஆரம்பித்தால் குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது அதையும் மீறி பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்தால் கடுமையான தண்டனை உடனே அளிக்க வேண்டும்
@harinipaperstoreharinipape15210 күн бұрын
ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கிறீங்ங பாரு முக்தார் அவர்களே....நீங்க கலக்குங்கள்
@subramaniansv95284 күн бұрын
முக்தார் கேள்வி உண்மைதான் எல்லாமே ஜோடிக்கப்பட்ட கதைகள் தான்.நல்ல தகவல்களை ஏற்று வாழ்க்கை தத்துவத்தை நடத்துவோம்.
@rajaramramkumar16279 күн бұрын
இவர்களின் பரந்துவிரிந்த அறிவையும் தெளிவையும் நேர்மையையும் சமூக செயல்பாட்டையும் பார்த்து உலகமே பயப்படுகிறது என்னே ஒரு அறிவு
@RaviKumar-qg8ep9 күн бұрын
என்னது மருத்துவரை காந்தராஜ் ஐயா தாத்தா ஊரு எங்க ஊரா (சேலத்தின் பக்கத்தில் உள்ளது ராசிபுரம்) அய்யா ஒரு நடமாடும் நூலகம் இருக்கிறார் மருத்துவம் இலக்கியம் அரசியல் சினிமா துறை மக்கள் நலன் ஒன்று அனைத்து துறைகளும் வல்லவராகவும் ( டிஸ்னரி) இருக்கிறார்
@alagappanma75369 күн бұрын
மிக அருமையான நபரின் பேட்டி. எனக்கு மகிழ்ச்சியே. நான் சேலம் அழகப்பன் எனக்கு மிகவும் தெறிந்த நபர்
@Srider859 күн бұрын
Great memory power u got, old is gold men kantharaj sir 😁
@maryjothi515310 күн бұрын
ஜாடிக்கேத்த மூடி. ❤🎉 sooper interview
@beautifulplanet67539 күн бұрын
Wooow what a conversation 👏👏👏👏Intha mathiri informative news ketka evvalavu nalla irukku👏👏👏👏superb interview 🙏🏻🙏🏻Doctor you are gifted and proud of you. Ungal pechum thairiyamum ennai ponra silaper ninaipathai neengal pesuvathu parattathakkathu 👏👏👏👏
இது டாக்டர்க்கு புரியலையே 😂😂😂.. மறுபடியும் கோர்ட் கேஸ் அழைய போகிறார்
@selvaraj-um4dc5 күн бұрын
முக்தார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்னால் சொல்ல தெரியல ஆனா ❤❤❤❤❤
@velvijay880510 күн бұрын
Dr, Sir 👌Speech✌💐 👏
@kesavanrangarajan12259 күн бұрын
கோயிலில் உள்ள சிவலிங்கம் என்பது இந்த பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அணுக்களால் ஆனது அதே அணுக்களால் ஆனது தான் நீங்களும் நானும் என்பதும் ஒவ்வொரு உயிரினமும் அணுக்களால் ஆனது என்பதுதான் சிவலிங்க தத்துவம் அனைவரும் அதை அணுவினால் ஆனவர்கள் தான் என்பதும் ஓர் உயிருக்கும் இன்னொரு உயிருக்கும் வித்தியாசம் இல்லை அனைவரும் ஒன்றுதான் என்பதை குறிப்பது தான் சிவலிங்க தத்துவம் நமச்சிவாய வாழ்க
@prasadpalayyan5887 күн бұрын
அணுவும்கிடையாது,வெங்காயமும் கிடையாது. உலகம் முழுதும் பிறப்புறுப்பு வழிபாடு இருந்தது.(genital worship). இன்று இந்தியாவில் மட்டும் தொடர்கிறது. What is God? What can be God? அறிவுகெட்ட இந்தியர்கள். அதுபோல mythological Gods worship-ம் தொடர்கிறது.
Dr காந்தராஜ் அய்யா அவர்கள் நீண்ட நாள் வாழ் வாங்கு வாழ என் வாழ்த்துக்கள். நானும் பேளுக்குறிச்சி என்ற மலை அடிவாரத்தில் பிறந்தோம் என்று பெருமை கொள்ள வேண்டும். கலை இலக்கியம் அரசியல் சினிமா என்று எந்த கோணங்களில் கேட்டாலும் பதில் அளிக்க முடியும் என்று பெருமை அளித்த பெருமை எனது அருமை இயா டாக்டர் காந்தராஐ அவர்கள் நீண்ட நாள் வாழ் வாழ் வாங்கு வாழ என் வாழ்த்துக்கள். நானும் பேளுக்குறிச்சி என்ற மலை அடிவாரத்தில் பிறந்த மழலையர் என்று பெருமை கொள்ள வைக்கிறது. வாழ்த்துக்கள் அய்யா...
@MohdShaikh-q7l9 күн бұрын
நீங்கள் இருவரும் உறவாடிய செய்திகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது இதைப்பற்றி அண்ணன் சீமான் அவர்கள் ஒரு மேடைப் பிரச்சாரம் போட்டால் மிகவும் நல்லதாக இருக்கும் இருந்தாலும் பரவாயில்லை இப்போதைக்கு இப்போதைக்கு பெரியாரைப் பற்றி அவர் பேசட்டும் அடுத்த மேடையில் அவர் கண்டிப்பாக இதையும் பற்றி பேச வேண்டும் டாக்டர் அம்பேத்கர் காமராஜர் அடுத்த தமிழகத்தில் உள்ள குறைகள் அனைத்தையும் பேச வேண்டும் என்று இளைஞர்கள் நாங்கள் ஆவலாக உள்ளோம் நீங்கள் இருவரும் கூறிய கருத்து மிகவும் கேட்கக்கூடிய கருத்துக்களாக அமைந்தது இந்த சந்திப்பு இந்த உரையாடல் என் ஆர்வத்தை தூண்டுகின்றது மேலும் இதுபோன்ற வீடியோக்கள் சமூக நலன்களை மக்களுக்கு நன்மையான காரியங்களை கூறி விளக்கம் தரவும் மிகவும் அவசியமாக உள்ளது உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி
@vgovindvgovind571510 күн бұрын
Dr sir Mukhtar bro speech super
@rawf-ul-bayanvideosintamil78009 күн бұрын
Adhukku GST must..
@RameshRamesh-ld1zu9 күн бұрын
வாழ்த்துக்கள் டாக்டர்.காமராஜ் மற்றும் முக்தார்.ஒரு வரலாற்று படம் பார்த்த சாந்தோசம்.😀
@MOOKKAMMALP-b3h9 күн бұрын
திரு.காந்தராஜ் ஐயா அவர்கள், நமக்கு கிடைத்த ஒரு வரலாற்று பெட்டகம்!!!
@MANOJKUMAR-ey9br9 күн бұрын
ஐயா ஒரு அறிவு களஞ்சியம் ❤
@ravimuthukaruppan033210 күн бұрын
Two intellectual interview, very very gorgeous
@arivalaganrv27409 күн бұрын
வாழும் பெரியார் மருத்துவரய்யாதிரு. காந்தராஜ்.அவர்களின்.நிறைய கானொலி பேட்டிகளை பார்த்துள்ளேன். இப்பதிவில்.குறப்பிட்ட செய்திகள் அனைத்தும் எனக்கு வரலாறறுப் பதிவாக இருந்தது. அருமையான சுவரசியமான செய்திகள்.இத் தலைமுறை இளைஞர்களுக்கு உத்வேகம்.கொடுக்கும். என நம்புகிறேன்.
@RajendranE-kd2ie9 күн бұрын
சரியான அருவ பயலுங்க
@raaji_lk9 күн бұрын
இதே காந்தாராஜ், இன்னும் ஒரு நேர்காணலில் வீரப்பனும் பிரபாகரனும் என் இனத்தின் பெருமைமிக்க வீரர்கள் என்றார். அப்போ இவர்கள் மூன்று பேருமே மலையாளிகளா????
@vijayalashmielango70089 күн бұрын
பெரிய மனிதர் மதிப்பு மிக்கவர்
@bargav23187 күн бұрын
Dr Kantharaj is a living legend with the entire knowledge of tamil politics. His knowledge must be preserved unfiltered.