பல உண்மைகள் இனி வெளியே வரும்.. | Nadi Jothidar Babu |

  Рет қаралды 158,366

Vendhar TV

Vendhar TV

Жыл бұрын

#vendhartv #JothidaSavaal #thiruvannamalaisunilkumar #NadiJothidarBabu #humanbeings #18siddhars #aanmeegam #spirituality #religion #whatisaanmeegam #whatisspirituality #musicjodhidar #medicalfield #aanmeegamtipsintamil #typesofreligion #agasthiyar
பல உண்மைகள் இனி வெளியே வரும்... | Nadi Jothidar Babu | Vendhartv
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Пікірлер: 174
@akshayahariharan6919
@akshayahariharan6919 Жыл бұрын
சார் மிருகங்களுக்கு நிறம் பிரித்து பார்க்கும் தன்மை கிடையாது என்கிறார்கள் நீங்கள் கருப்பு மற்றும் காவி நிறங்களை பிரித்து பார்க்கும் தன்மை உள்ளது என்று கூறியுள்ளீர்கள்
@geetharamamurthy2074
@geetharamamurthy2074 Жыл бұрын
ஆன்மீகம் என்றால் spiritual. ஆத்ம ஐக்கியம். ஜீவாத்ம-பரமாத்ம ஐக்கியம். ஆத்ம ஐக்கியம் என்பதுதான் ஆன்மீகம், ஆன்மீகம் என்று சொல்லப்படுகிறது. இது உள்முகமாய் சென்று செய்ய வேண்டிய சாதனை.
@tigersiva5471
@tigersiva5471 Жыл бұрын
அருமை சார் உங்க திறமை பார்த்து உங்கள் நேரத்தை மக்களுக்கு பயன்படுத்த உங்கள் இடத்துக்கே வந்து நேயர்களுக்கு ஒளிபரப்பு செய்யும் வேந்தர் தொலைகாட்சிக்கு நன்றிகள் பல மேலும் பயனுள்ள கேள்விகள் கேட்டு மக்களுக்கு வழி செய்ய வாழ்த்துக்கள்.
@amaresanp8910
@amaresanp8910 Жыл бұрын
ஐயா உங்களை சந்திக்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம் இது நடக்குமா என்று தெரியவில்லை
@mkumar7168
@mkumar7168 Жыл бұрын
வேந்தர் டிவி நிகழ்ச்சி ஜோதிட சவால் திரு.பாபு ஐயா நெறியளார் கேள்வி பதில் அருமை சார். வாழ்த்துக்கள்🙏
@kumaran2451
@kumaran2451 Жыл бұрын
இயக்கம் ன்னு சொல்றீங்களா. இல்லை ஏக்கம் ன்னு சொல்றீங்களா?.. ஒண்ணுமே புரியல.
@senthilalagan8719
@senthilalagan8719 Жыл бұрын
தமிழகத்தில் லாட்டரி சீட்டு மீண்டும் வருமா தயவுகூர்ந்து அகத்தியர் இடம் கேட்டு சொல்லுங்க பாபு சார்
@suthaparanthaman9215
@suthaparanthaman9215 Жыл бұрын
எனக்கு தினமும் கனவு வருகிறது.பகலில் என்ன நினைக்கிறேனோ அன்று இறவே அது நிகழ்வது போல் கனவு வருகிறது.
@vigneshkumar5305
@vigneshkumar5305 Жыл бұрын
பெரும்பாலும் நான் கருத்து சொல்லாமல் கடந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்
@selvaiya6229
@selvaiya6229 Жыл бұрын
ஒருவர் இறந்த பின் வேறு பிறவியில் தொடர்பு கொள்ள முடியுமா? இதற்கான பதிலை பாபு ஐயா மூலமாக அறிய விரும்புகிறேன்
@sivasanthosh0606
@sivasanthosh0606 Жыл бұрын
பாபு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@panakkaran
@panakkaran Жыл бұрын
மிகவும் அருமையான கேள்விபதில் பகுதி.நோக்குவர்மம். ஸ்ரீவியாசபகவான் அதர்வண வேதத்தின் சில பகுதிகளை கலியுகத்தில் பரவ விடாமல் அழித்தாராம். அதற்கு அவர் சொல்லியகாரணம் "இவை கலியுக மக்களுக்கு தெரிந்தால் கலியுகம் ஆரம்பித்தவுடனே உலகம் அழிந்து விடும்" என்பதே.
@sjaykumarsjaykumar6307
@sjaykumarsjaykumar6307 Жыл бұрын
ஒரு ஆசிரியர் பள்ளிக்கூட மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது போன்
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 Жыл бұрын
ஒரு கேள்வி அடுத்த வாரம் பதில் கேட்டு சொல்ல வேண்டும்
@sasieswara4036
@sasieswara4036 Жыл бұрын
Sir, 🙏 ungaloda speech arumai, varavaram share market, gold price,world economy, war patri sonnal useful aga erukkum.
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
This episode is very good... interviewer asked very different interesting questions...👌😀🌹🙏
@dharmalingam9315
@dharmalingam9315 Жыл бұрын
தங்களுடைய பிரிடிக்ஷனுக்கு கோடான கோடி நன்றி
@jeevaraj7303
@jeevaraj7303 Жыл бұрын
ஓம், அகஸ்தியரே போற்றி போற்றி.
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 Жыл бұрын
🙏 Thanks a lot Babu Sir. Super questions from Soundarya Shiva Raj and amazing answers from Babu Sir. 🙏
@radhakrishnanv8444
@radhakrishnanv8444 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏. வேந்தர் டிவிக்கு நன்றி 🙏
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 89 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 40 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 89 МЛН