சில திரைபடங்கள் வெண்திரையில் காட்சி அளிக்கிறது என அறிவு உணர்த்தினாலும் அதையும் தாண்டி சில படங்களை என்றுமே மறக்க முடியாது . அந்த வரிசையில் இந்த பாலைவனசோலையும் ஒன்று . திரை ஆளூமை ராபர்ட் ராஜசேகர் அவர்களின் அற்புத படைப்பு இது .
@muthuabinesh55133 жыл бұрын
பாலைவனசேலை இந்த படைத்த பார்த்து கண்கலங்கி விட்டேன்.
@rameshhope88654 жыл бұрын
அப்போ செல்போன் இல்லை,டூ வீலர் (வசதி இல்லாதவர்கள்) இல்லை சைக்கிள் மட்டுமே ஆனாலும் அது கொடுக்கும் சுகமே சுகம்👌👌👌🙏🙏🙏
@navaneethamponnusamy9073 жыл бұрын
மறக்க முடியாத படம்...
@VijayaKumar-vo6pw2 жыл бұрын
Yethanai murai partHalum jolly love nu semma movie
எனக்கு மிகவும் பிடித்த படம் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍இதில் நடித்த அனைவரும் நல்ல நடிப்பு நல்ல ஆர்டிஸ்
@gowrisk50243 жыл бұрын
Super good films
@sujitppp14 жыл бұрын
Finishing superb another group of friendship blossoming opp windows. This film was a flop but after more than a decade another film with the same formula won the race that is PUDUVASANTHAM .
@kalidassdass61214 жыл бұрын
Good friendship movie.. unforgettable movie till my life end..
@sheelagovind31413 жыл бұрын
My brother babu like this movie vvvvvv vvv much...from KGF
@murugesan8055 ай бұрын
வணக்கம். மேற்கண்ட காட்சிகளில், உள்ள முதற்பகுதி, நிகழ்வுகள் ( வரதட்சணை மற்றும் மண்டபத்திற்கு வந்த பிறகு, பணம் கேட்ட இடத்தில் கிடைக்கல, என்ற கழுத்தறுக்கும் அல்லது நயவஞ்சக, நம்பிக்கைத் துரோகம்) நடக்கக் கூடாது, என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தங்களின் இனிய சிந்தனைக்காகவும்.