நான் 1996.ல் கேட்டு இருக்கிறேன்.அருமை.லியோனி சார் பேச்சு அருமை.... அவர் அரசியலுக்கு வரமால் இருந்தால்.... பட்டிமன்றம் நல்ல இருந்து இருக்கும்.
@GanesanS-q4fАй бұрын
🎉🎉🎉
@SriniVasan-po5fg15 күн бұрын
Nanum
@stanlyrobat939011 ай бұрын
2024 இதை கேட்போர் ஒரு like போடுங்க😊... அருமையான பதிவு.
@AnbuKumaran-rm2ogАй бұрын
திருமிகு முல்லை நடவரசு அவர்கள் எனது அப்பாவின் உயிர் நண்பர், பள்ளி தோழன். உடல்நிலை குறைந்து ஓய்வில் இருப்பதாக தகவல். நீங்கள் நல்லா இருக்கனும் அப்பா..
@velraja2933Ай бұрын
1996 வது வருடம் பல முறை ரசித்து கேட்டு சிரித்து மகிழ்ந்து இருக்கிறேன் ❤❤❤❤
@Santhosh-ez2jb22 күн бұрын
பள்ளியில் படிக்கும் போது..சனி.. ஞாயிறு.. விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டில் நானும் என் தங்கை.. தம்பி எல்லாம் உட்கார்ந்து இந்த கேசட் கேட்டிருக்கிறோம்... என் தாய்மாமா இந்த கேசட் போட்டுவிடுவார்..சிறு வயதில் இறந்த அந்த தாய்மாமாவும்.. அந்த நாட்களும் என்றும் மறக்க முடியாது..😰😭♥️♥️♥️
@alrchannel3848Ай бұрын
இந்த கேசட் போட்டு ரசித்து சிரித்த நாட்கள்தான் நினைவில் நிற்கிறது ❤❤
@deepskitchen1882Ай бұрын
Yes
@senthilkumar803Ай бұрын
பன்னிரண்டாம் வகுப்பு இனிமையான ஞாபகங்கள்.
@SimonJ14084 жыл бұрын
கன்னியாகுமரில இருந்து சென்னை வரை, நெடுஞ்சாலையில் எந்த ஹோட்டலில் பேருந்து நிறுத்தினாலும் கேட்கலாம் 90களில்.
@nandhithanandhitha2984 жыл бұрын
நான் 30 வருடத்துக்கு முன்பு டேப்ரிக்கார்டரில் பல முறை கேட்டுள்ளோன் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் லியோனி ரசிகன்
@KaviSaranTechh3 жыл бұрын
மறக்க முடியாத பட்டிமன்றம்.. ஒலிநாடா தேயும் அளவுக்கு திரும்ப திரும்ப கேட்ட நினைவுகள் முல்லை நடுவரசு மூரா கவிஞர் வெண்மணி சிறப்பான பாடலுடன் கலந்த பேச்சு... சிறப்பான அணி தேர்வுகள்.. குரல் வளம் இசை ஞானம் நகைச்சுவை இணைந்து.... வசந்த காலம்❤️❤️❤️ இன்று இது போன்ற பட்டிமன்றங்கள் லியோனி அவர்களிடம் கூட கிடைப்பதில்லை
@tamiltamilangj3564Ай бұрын
என் சிறிய வயதில் ஆயிரம் முறை கேட்ட பட்டிமன்றம் இது இனி லியோனி நினைத்தாலும் இது போன்ற பட்டிமன்றம் அவரால் நடத்த முடியாது காரணம் அவர் அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளார் ஆனால் அன்று இதை தினம் தினம் கேட்போம் சிரித்து மகிழ்வோம் இனியும் வராது இது போல் ஒரு காலம்
@ananthkumar4923Ай бұрын
அரசியல் சாயம் அவரே பூசிக்கொண்டார்
@arunachalasuresh7515 Жыл бұрын
சிறு வயதுக்கு சென்ற அனுபவம்...சூப்பர் கேசட் ல கேட்டது.....
@baskarr10302 жыл бұрын
அப்போது உள்ள பட்டிமன்றங்கள் இப்போது இல்லை👌👌👌👌
@Raghu-mi6db3 жыл бұрын
எத்தனைத்தடவை கேட்டாலும் சலிக்காத பட்டிமன்றம் இது . வால்பாறையில் 1993 அல்லது 1994 இல் நடந்த பட்டிமன்றம் இதுவென்று நினைக்கிறேன் .
@MuruganMurugan-hv2tn4 жыл бұрын
எனக்கு இந்த பட்டிமன்றம் நெம்ப பிடிக்கும் கவிஞர் முரா நெம்ப பிடிக்கும் லியோனி பாட்டு குயில் போல சூப்பர் இருக்கு
@pradeeppradeepg39254 жыл бұрын
Tamil
@SuntherGuna5 ай бұрын
நல்லா நெம்புங்கள் 😂😂😂😂
@kamarakamara78833 жыл бұрын
மனதை கொள்ளையடித்த அருமையான தொகுப்பு இது இன்று வலைதளத்தில் வலம் வருவதை கண்டு மிக மகிழ்ந்தேன்...... நன்றி
@karthikk886611 ай бұрын
1992 ல டேப்ல நான் அதிக முறை கேட்டு ரசித்த பட்டி மன்றம்
@senthilkumar803Ай бұрын
1995-96ல் தான் வெளியிடப்பட்டது.
@Kingq02Ай бұрын
1995 ம் ஆண்டில் தான் வந்தது.
@bakkiyaraj90082 жыл бұрын
எங்க டீ கடையில் இந்த பட்டி மன்றம் கேட்டோம் இதை மறக்க முடியாத நினைவுகள்
@venkats315928 күн бұрын
Never say never again..இன்றும் நினைவில் உள்ளது.. ஆனால் லியோனி அவர்களை தவிர மற்ற பேச்சாளர்களின் இன்றைய நிலை என்ன..? திரு லியொனி அவர்கள் முயற்சி செய்து மீண்டும் அதே குழு மேடை ஏற வேண்டும்.
@vishnusutharvishnusuthar853020 күн бұрын
அதெல்லாம் இப்போ இருக்கிற வங்களுக்கு எங்க புரியுது அருமையான பதிவு
@ஜெகத்குருஜோதிடம்ஜெகதீசன் Жыл бұрын
பழைய நினைவுகள் கேட்டில் கேட்ட ஞாயபகம்
@harikrishnanhari67354 жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது கேட்ட பட்டிமன்றம்
@mohamedismailsahulhameed2904Ай бұрын
பல தடவை கேட்டு இருக்கேன் மணப்படமா இருக்கப்பா 😂😂😂😂😂😂 , அதெல்லாம் ஒரு காலம் அந்த கேசட் கூட இன்னும் இருக்கு 😂😂😂😂😂
@Thaladhoni-g5mАй бұрын
1994 ல் கேட்டது 2024 ல் மீண்டும்
@SKumaravel-lo8pj Жыл бұрын
நான் அம்பாசிடர் காரில் கிளீனராக இருந்த போது இதை கேட்டேன்.😂😂😂திருவையாறு.TNJ
@Gopal.kGopal.k-e9p17 күн бұрын
சிறு வயதில் பல முறை கேட்டிருக்கிறேன்
@karthikashivanya353912 күн бұрын
பழைய பாடல்கள் தான் சிறப்பு...
@harbbose39494 жыл бұрын
நான் இந்த பட்டி மன்றத்தை டேப் ரெக்கார்டரில் கேட்டது இதில் முரா பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@malaiyarasan36214 жыл бұрын
❤️
@ProudIndies3 жыл бұрын
Yes same here,
@jayasree1632 жыл бұрын
@@ProudIndies hi
@manos13302 жыл бұрын
Naanum
@dr.b.muthukumar78252 жыл бұрын
Llll
@vannarpettaijeyaraj.69906 күн бұрын
அன்றைய காலகட்டத்தில் திருநெல்வேலியில் நான் கேசட் கடை வைத்திருந்தேன். அப்போது பல்வேறு தலைப்புகளில் லியோனி ஐயா குழுவினர் கேசட் வெளியிட்டார்கள். அவை அனைத்தும் விற்பனையில் புதிய சாதனை படைத்தது. அந்த நாள் நினைவுகள் இனிமையானது.. அருமையானது.. அழகானது!!!
@srinivasanmp99854 жыл бұрын
2000 ம ஆண்டு திருப்பதி சுற்றுலா சென்ற போது இந்த பட்டிமன்றம் பேச்சுதான் வாகனத்தில் ஆடியோ கேட்டு மகிழ்ந்தோம்
@Madhesjmadhesj Жыл бұрын
Super patimandram. Endrum enimi
@nsebse10653 жыл бұрын
அது ஒரு வசந்த காலம்...
@masterclass95042 жыл бұрын
V
@05bbc5204 жыл бұрын
சிறிய வயதில் ஒலி நாடாவில் கேட்டது, 2020 கேட்டபது மிக்க மகிழ்ச்சி.
@ttfvasan5652 жыл бұрын
நானும் சிறுவயதில் இந்த ஒலி நாடாவை கேட்டிருக்கிறேன்
@kamane984610 ай бұрын
😮@@ttfvasan565
@kamane984610 ай бұрын
@@ttfvasan565m Mon 😅 28:49 😅
@selvapons3843Ай бұрын
Dammi Muntra Kalagam sernthavana Lie oni Vailae vadai sudara 👋🤛👊✊
@stagsilly90314 жыл бұрын
முரா பேன்ஸ் ஹிட் லைக். 🔥
@Nikesh_Ragav3 жыл бұрын
1
@sathya6613 жыл бұрын
முரா வை மூன்று முறை எங்கள் ஊர் பட்டி மன்றம் வரவைத்து ரசித்துள்ளோம்
@mariafranco33753 жыл бұрын
Can I get his contact number pls
@sathamhussain12210 ай бұрын
Kavingar mu ra sirandha pechalar...avarai sandhidhu irukiren....❤
@arunprakash45007 ай бұрын
@@sathya661❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KaruppuKaruppaiyah-t1m22 күн бұрын
எங்கள் ஊரில் இவர் பட்டி மன்றம் நடத்தி உள்ளார் எனது வீட்டில் சாப்பாடு ரெடி பண்ணி கொடுத்தம் 1995 வருடம் அரியலூர் மாவட்டம் விளாகம் கிராமம் அந்தோனியார் கோவில் திருவிழா கு எனது தந்தை இவரது தீவிர ரசிகர் அணைத்து பட்டி மன்றம் கேசட் எனது வீட்டில் இருக்கும் எனது தந்தை ய மேடையில் அழைத்து பாராட்டினார் ஆனால் இப்ப இவரை எனக்கு சுத்தமா பிடிக்கல தனித்து இவர் இயங்கிய போது நல்ல உச்சத்தில் இருந்தார் அரசியல் அவரை அஸ்தமனம் ஆக்கியது
@m.surulivel1266 Жыл бұрын
அருமையான பட்டிமன்றம்
@tamilselvang63336 жыл бұрын
ஒரு காலத்தில் இந்த கேசட் ஓடாத டேப் ரிகார்டே கிடையாது. எங்க ஊர் சுடலைமாடசாமி கோவில் திருவிழாவுக்கு இந்த கேசட்ட போட்டு விட்டா ஊரே அமைதியா கேட்டுச்சு. கண்ணார கண்டுள்ளேன். லியோன் மீது ஏகப் பட்ட வருத்தங்கள் இருந்தாலும் இந்த பட்டி மன்றத்தை வெறுக்க முடியவில்லை.
@m.k.m.murugan55344 жыл бұрын
அண்ணாச்சி யாரு. நானும் உங்க ஊரு தான். M. K முருகன்
@murugadassmurugadass28674 жыл бұрын
@@m.k.m.murugan5534 அஅஔ
@sarathee8468 Жыл бұрын
Lione mela ungalukku enna varuttham?????
@sarathee8468 Жыл бұрын
Enna varuttham
@lakshmimanivannan2904 Жыл бұрын
😊😊 2:31 2:31 2:32 2:33
@fatcatatepie451714 күн бұрын
Leoni used to be a superstar in Malaysia back then. Used to listen to their radio cassets. 94 I think. Any relatives house we go, Leoni's pattimandram will be playing in their radio. Such beautiful teenage memories.
@nagarajannagu20053 жыл бұрын
மனதில் பாறம் இறங்க கேட்க வேன்டிய பட்டிமன்றம்❤️
@hayathbashaa50954 жыл бұрын
இந்த பட்டி மன்றத்தை நான் 1998 ல் கேட்டு வருகின்றேன் இன்றைக்கும் கேட்க சிரிக்க வைக்கும் இவர் பேச்சு
@ProudIndies3 жыл бұрын
My dad bought this in a cassette and we all used to listen to this with family and laugh till stomach aches. Beautiful memories.
@NaanRaaja3 жыл бұрын
Same here Sweetha! Funny we never talked about this in school but talk about it here after 2 decades!
@ProudIndies3 жыл бұрын
@@NaanRaaja lol
@Rvjohny-hs6ic3 жыл бұрын
Good..Hi sweetha
@Rvjohny-hs6ic3 жыл бұрын
Hi
@venkatesht54753 жыл бұрын
@@ProudIndieshi
@julixavier75964 жыл бұрын
1995லேயே நான் கேட்டிருக்கிறேன்
@sundarrevadhi9118 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பழைய லியோனியின் ஆடியோ பட்டிமன்றம் ...சுந்தர்
@ramgramachandran1213Ай бұрын
2025 லேயும் கேட்டாலும் இது புதுசுதான்
@saravananviji57533 жыл бұрын
அருமையான பேச்சு 👌👍
@dorthypatrick50043 жыл бұрын
P
@stalint78562 жыл бұрын
பழைய ஞாபகங்கள் வந்து செல்கின்றன ...... அது வசந்த காலம் 😭😭😭😭
@somasundarampalanisamy2144 Жыл бұрын
Qq
@somasundarampalanisamy2144 Жыл бұрын
Aa@a
@somasundarampalanisamy2144 Жыл бұрын
😊
@somasundarampalanisamy2144 Жыл бұрын
😊
@anandammurugankaliyamoorth91773 жыл бұрын
இதில் பார்ட் 1, 2 & 3 என்று தனித்தனி கேசட்கள்.. அதில் எதையாவது காணம போயி, அத கண்டுபிடிச்சு கேட்டதெல்லாம் ஓரு காலம்..!! 👍👌
@senthilkumar8033 жыл бұрын
திரும்புமா அந்தக் காலம்?
@ManiMaran-ki6gr2 жыл бұрын
ஆமா ப்ரோ கேசட்டுல 100டைம்கேட்டுருப்பேன்
@asubramani16962 жыл бұрын
@@senthilkumar803 நந
@asubramani16962 жыл бұрын
@@senthilkumar803 வவவ
@asubramani16962 жыл бұрын
@@senthilkumar803 நந்தி வவ
@aadesheditz71925 жыл бұрын
கவிஞர்.திரு.மூரா வின் ரசிகன் நான்
@balakrishnan47663 жыл бұрын
Nan Avaritan Patithavan4c Thanam School Madurai
@rajamohansomasundaram89313 жыл бұрын
@@balakrishnan4766 Class la jaaliya irupara?
@tamilvillagethiruvilakkalc82575 жыл бұрын
2020 ல பார்க்கிறாங்க லைக் பண்ணுங்க...
@interlockbrickfactory63554 жыл бұрын
இதை நான் ரேடியோ கேசட்டில் 1998 ல். கேட்டுவிட்டேன் சகோ மீண்டு. கேக்க இனிமை
@iamjp114 жыл бұрын
2021
@sffs95393 жыл бұрын
2021
@naganandakumar24673 жыл бұрын
லியோனியின் ஆரம்பகால சிறந்த பட்டிமன்றம்
@DevanesanIssacАй бұрын
நானும் இவர் பட்டிமண்டப கேசட்டை வாங்கி கேட்டுள்ளேன்
@peterarun79063 жыл бұрын
திடீர் ஞாபகம்,,மறக்க முடியாத பட்டிமன்றம், இதை போல் தாயா தாரமா, கண்ணதாசனா வாலியா பட்டுக்கோட்டைய என அருமையா தந்தவர்
@jabalaimay38503 жыл бұрын
=gggvg6 .
@ராஜசேகர்செ.இ3 жыл бұрын
இதில்பேசியுள்ளகவிஞர்களைபார்க்கஆசை
@devaraj-cn8sg Жыл бұрын
My childhood memories with my friends.I am very happy to listen again after very long time.I share this pantimandram to my son and wife.super hit pattimandram.
@SaravanaDurga-wd7ruАй бұрын
Kavingar mu.raa speech first class
@kalaithaaioodagam54934 жыл бұрын
சின்ன வயசுல இதக் கேடடதுல இருந்து...நா லியோனி...Fan👌👍😊
@thilagaramanujam.rrajendra35594 жыл бұрын
Yzyyy
@s.kathirvel58593 жыл бұрын
@@thilagaramanujam.rrajendra3559 ACM NM
@arunprasathchakkarapani26913 жыл бұрын
@@thilagaramanujam.rrajendra3559 hn
@periyathambi99024 жыл бұрын
என்னற்ற எழுத்தாழர்.;கிராம கவி :ஆளுமை என்னற்ற எல்லோத்தையும் :அன்றே;1992ல் இருந்து அங்கிகாரம் கொடுத்த மதுரை ராம்ஜி ஆடியோ விடியோவை இந்த நாளில் வாழ்துவதில் பெரும் மகிழ்வு அடைகிறது மதுரை பிரமளைகள்ளர் சமுதாயம் நாள் 18:7:2020
பழைய பாடலே சிறந்தது என்று தெரிந்தும் புதிய பாடலே சிறந்தது என்று வாதாடுவது சிறந்தது
@Godalmighty3119 күн бұрын
25 years back i have listened this in "cassette", now in digital audio book !
@jamessimanthi Жыл бұрын
One of the greatest, by the legends.... the words n the songs .. omg . Long live Tamil...
@sugavanansubramani5403 жыл бұрын
முல்லை நடவரசு பேச்சுடன் கலந்த பாடுவது அருமையாக இருக்கும்...
@nithyak60912 жыл бұрын
Mn 11n n
@ravichandranmarimuthu20767 жыл бұрын
Leoni is superb in delivery of points and relevant songs.
@rkaruppiah24275 жыл бұрын
Ravichandran Marimuthu thirumavalavan speach
@Rajmohanm-t2iАй бұрын
மிகவும் அருமை 🙏🙏🙏
@apdisollutalks28 күн бұрын
அய்யா லியோனி நீங்க சொன்ன ஹரிதாஸ் பாடல் மொத்தம் 22 பாட்டுத்தான் வருது
@milkyprabha974826 күн бұрын
வேலைய விட்டுட்டு வந்து விசாரிக்கிற விசயமாயா இது... பேச்ச கேளுயா...😂😂😂
@lurashree95015 жыл бұрын
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் வெல்லும் ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும் சொல்லும்! தென்றலுக்குச் சீதனமாய் தேவன் தந்த தமிழ்க் கன்று குரல் கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும் ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும் சொல்லும்! செவ்வரி யோடிய கண்களி ரண்டினில் சேலொடு வேலாட இரு கொவ்வை இதழ்களும் கொத்து மலர்களும் கொஞ்சி மகிழ்ந்தாட தெய்வ ரதத்தினைச் சேலை மறைத்திட சிற்றிடை தள்ளாட நடை சிந்து படித்தவள் பந்து பிடித்தனள் முந்தி எழுந்தாட சந்தம் நிறைந்த தமிழ் சங்கீதம் பாடும் தமிழ் சிந்து பல கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும் தோட்டத்திலே தென்னை இரண்டு முற்றித் திரண்டு பக்கம் உருண்டு கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து அதைத் தொட வோடிய விழியோ டொரு விழிமோதிய கணமே எனைத் தாக்கித் தகர்த்தவை இரண்டு பக்கம் உருண்டு முற்றித் திரண்டு என்னைத் தாங்க அழைத்திட்ட விருந்து! காலமெனும் ஆற்றினிலே கையெடுத்து நீந்திவந்து கோடிமலர் தேடி வந்து வெல்லும் வெல்லும் உயர் கோபுரத்தில் ஏறி நின்று சொல்லும் சொல்லும் சந்தம் நிறைந்த தமிழ் சங்கீதம் பாடும் தமிழ்
@winentertainment12992 жыл бұрын
Super
@muruga66626 күн бұрын
🎉🎉🎉
@rvaithisababathy551817 күн бұрын
Yankum pudikum.patimandram na ithuthan🎉🎉🎉🎉🎉
@rajasekar46712 жыл бұрын
சூப்பர்...
@ArjunArjun-mg7wr4 жыл бұрын
மூராவின் பேச்சு மிக அருமை
@balasubramanianbalabalasub35722 жыл бұрын
புதிய பாடலா அணி வாதமே சிறந்தது
@நாதுராம்விநாயக்கோட்சே4 жыл бұрын
என்னைப் பொறுத்தவரை திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் அரசியல் சாரா தவறாக இருந்தால் மேலும் மேலும் கொடிகட்டி பறந்து இருப்பார் ஆனால் பழைய பாடலா புதிய பாடலா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா இது போன்ற நிறைய பட்டிமன்றங்கள் ஒரு அரசியல் சாராத இருந்தவரை பட்டிமன்றம் நன்றாக இருந்து அவர் மேல் மதிப்பு இருந்தது அவருடைய அரசியல் சார்ந்த பேசும் போது அவரை ஒரு சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது அது அரசியல் சாராத பேசவைக்கும் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளலாம்ஜெய்ஹிந்த்
@johntybeerias20926 жыл бұрын
Childhood memories... When I was studying school I heard this through audio cassette 😁
@hajiramalik89263 жыл бұрын
Iam also
@saleemdeen16513 жыл бұрын
Super 👌
@amas113 жыл бұрын
Im Also
@yoganmba26862 жыл бұрын
Me too brother 🤝
@rameshrsgr53375 жыл бұрын
எப்பொது இதைக் கேட்டாலும் இன்பம்
@senthilkumar.g29302 жыл бұрын
இதில் திரு.சுப.மாரிமுத்து அவர்கள் என்னுடைய தமிழாசிரியர் ஆவார்.
@arunkumar-zb8lu5 жыл бұрын
என்றும் பழைய பாடல்கள் தான்
@greenland36643 жыл бұрын
Best team till today.
@TamilselvanSelvan-k1n13 күн бұрын
சூப்பர் சூப்பர் .❤
@vigneshkumarthiruppathi52185 жыл бұрын
90's Old Tape Record Caste Very Nice old memories neraya Miss panrom
@romingram5 жыл бұрын
Unmai yen Appa vuku piditha tape record caste.......Mind blowing old memories!!!Even Still i have that caste also
@hanifadelhi27825 жыл бұрын
@@romingram 3. w_
@Narutouzumaki-q8fАй бұрын
நாங்களும் கேட்டிருக்கோம் அருமையா இருக்கும் சூப்பர் 😂😅
@deepamuthu73055 жыл бұрын
Childhood memories...My favourite....My dad like this
@mdinakaran5942 Жыл бұрын
Exactly my dad too
@samprabaharan37653 жыл бұрын
after 22 year ku apparam mendum ketkuren Super......
@muthukumarmuthukumar1523 жыл бұрын
I like very much during school days
@anandraj28015 жыл бұрын
Ah blast from the past...my father had many Leoni Pattimandram cassette s ...so good it was v used to listen everyday 😀😁😊...the today s Leoni is not as his past...he should revisit/listen to this,😆😐😑
@m.ananthm.ananth75265 жыл бұрын
Leoni is a comedy hero . Hatts of you . Very nice
@ManiKandan-kv8ie3 жыл бұрын
என்றும் ரசிகன் இதற்கு
@thirumavelavan4 жыл бұрын
2007 இருந்து கேட்டுவருகிறேன்
@karnamkaran5 жыл бұрын
உலக பேமஸ் பட்டிமன்றம் இது.
@saravavansaran49324 жыл бұрын
Unmai
@ravichandranmarimuthu20766 жыл бұрын
Leoni is a genius! He and his team revived the concept of Pattimandram in an emphatic way to delight the present generation. The sense of humour touches everyone. He has a charismatic voice to make the presentation very lively. I bow my head as a mark of respect to him.
@baskark66736 жыл бұрын
Ravichandran Marimuthu
@baskark66736 жыл бұрын
Ravichandran Marimuthu n the m
@muthumari95722 жыл бұрын
@@baskark6673 .lk
@pragathamoorthiАй бұрын
05 மாதம் 95 வருடம் இந்த கேசட் வந்தது...94 காதலன் படம் ரீலிஸ்❤❤❤ 2024 கடவுளே அஜித்தே🎉🎉🎉
@johnvedhamuthu68662 жыл бұрын
பழைய நிகழ்வுகள்* வத்தலக்குண்டு* கலை இரவு* நண்பர் *வென்மணி * என் கண்ணீர்"
@vanimvarghese7364 жыл бұрын
👌👌👌👌 God bless you Leoni sir....Thanq so much for entertaining us...