Aiiya. Apo antha thuniya odum thaneerla potturalama.. Aiiya
@kalaithiyagu70964 жыл бұрын
அய்யா நான் இதுவரை நிரையாதுணிகளை நன்றாக துவத்துதான் கொடுத்தோன் ஆனால் நிங்கள் கூரியாது போல் நான் உப்புநீரில் நனைக்க வில்லை எதவாது பாதிப்பு எங்க ளூக்கு வருமா என்று சொல்லுங்கள்
@rathikavaidyanathan34125 жыл бұрын
உங்கள் பதிவின் துவக்கத்திலேயே வினா கேட்டேன். விடை பதிவில் உள்ளதை அறிந்தேன்.
@kavi39474 жыл бұрын
நன்றி சார்..
@srinivasanadhi42675 жыл бұрын
நல்ல பதிவு ஐயா, மகிழ்ச்சி.
@sathiyabamagovind63045 жыл бұрын
Mikka nadri....I also had a doubt on giving old clothes to the needy. Super solution...tx sir...
கோடான கோடி நன்றி ஐய்யா. இன்னும் இது மாதிரி தெரியாத விஷயங்களை மக்களுக்கு நீங்க தெரிய படுத்திகொண்டு இருக்க வேண்டும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க சேனல் பார்க்க புண்ணியம் பண்ணி இருக்கிறேன். நீங்கள் கூறிய அணைத்து விஷயங்களையும் நான் பின் பற்றுகிறேன். மன மகிழ்ச்சியுடன் எனது வாழ்வு போகிறது. உங்கள் ராசி பலன் துல்லியமாக உள்ளது. அதை முன்னெச்சரிக்கையாக எடுத்து பல பிரச்சனைகளை தவிர்த்து ஆனந்தமாக இருக்கிறேன். நன்றி புண்ணியவான் அவர்கலே. வாழ்க, வளர்க உங்கள் பணி. தொடரட்டும் உங்கள் சேவை. நான் ஒரு பெண் ஐய்யா
@srishanmugam54815 жыл бұрын
நீங்கள் ஜோதிடம் பார்க்கும் நாளுக்காக காத்து இருக்கிறேன். தெரிய படுத்துங்கள். நேரில் ஒரு முறை காண வேண்டும்
@guhanrajkvs5 жыл бұрын
Already thuni kuduthadhala kashta padravangaluku, solution sollunga sir
@varunm27485 жыл бұрын
Yes tell me sir
@rajaram-gu6gm5 жыл бұрын
Some broplam solution please sir
@rajaram-gu6gm5 жыл бұрын
Same
@kanchanadevi9285 жыл бұрын
Yea
@velkumar16724 жыл бұрын
அருமை அய்யா
@pradeepasiva5804 жыл бұрын
Thank you so much
@kalpanagopinath13905 жыл бұрын
Thanks So much for your information I was waiting for this topic
@hacktechtamil29695 жыл бұрын
நன்றி
@bbishnuram93555 жыл бұрын
ஆத்ம சகோதரி,தங்கள் மகள் ருது ஆவது தாய் பார்ப்பது தனி குடுத்தனக்கு தோஷமில்லை.கூட்டு குடும்பமாக இருக்கும் போது பொருந்தலாம்.முதல் முறை ருது வான துணி யை புதைப்பதும்,எரிப்பதும் உங்கள் விருப்பம்.தந்தை அல்லது ஆண் முதன்முறையாக ருது ஆன பிறகு ஆண் முகம் பார்ப்பது தோஷமில்லை.ருது ஆன நேரம் சரியாக தெரியாத போது லக்கினம் சரியாக கணிக்க இயலாது.ருது ஜாதகம் எழுதவோ,பார்க்கவோ தேவையில்லை,""என எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,போன்;8939110919 /திருவண்ணாமலை தகவல் சொன்னார்.Good Luck ji
@nirmalraj85005 жыл бұрын
Second hand பொருட்கள் வாங்கும் போது, அவங்க கர்மா நம்மக்கு thakkuma
@tamilsiragugal36053 жыл бұрын
பணம் கொடுத்து வாங்குவதால் நமது கருமாவை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்
@bernaditamalisagayam75813 жыл бұрын
Acachooooo நான் பழைய துணி எல்லாம் erichiteenee எதும் problum ah sir சொல்லுங்க
@vishnupriya92885 жыл бұрын
Ayya na kaja puyala la pathika pattavungalukku en dress la kuduthutyan entha visiyam la appa theriyathu ethunala ethum problem varuma ethukku ethathu solution erukka pls sollunga
ஆதரவற்ற பெண்கள் இல்லத்துக்கு கல் உப்பால் துணி துவைத்த பின் தர்மம் செய்வது நலம் என குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி போன்:8939110919 /திருவண்ணாமலை தகவல் சொன்னார்.,Good Luck ji
இறைவா நான் அளித்த தானங்கள் என் குடும்ப பாவசாபங்கள் கழிவதற்க்காக சமர்பிக்கிறேன் .பிறர் எவருடைய தீயகர்மாக்களும் எங்களை அன்டவிடாமல் காத்தருள்க. எங்கள் யோகமங்களத்தை எங்கள் குடும்பத்தாரை தவிர பிரர் எவருக்கும் போகாமல் காத்தருள்ள . என்று உங்களுக்கு பிடித்த நம்பிக்கையுள்ள தெய்வத்திடம் பிராத்தனை செய்யுங்கள் எல்லாம் மாறும் .
@shri99335 жыл бұрын
Enakku usefull 🙏🏻
@dhanuvarsha58245 жыл бұрын
thank you iyya useful msg
@raghuvanitha49405 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🌷🌷🌷
@phoenixlakshmi88295 жыл бұрын
Romba Nandri sir.
@malathikumar99045 жыл бұрын
நன்றி ஐயா
@deepalakshmi14875 жыл бұрын
Nalla padhivu ayya... Nan enga ammavuku en dress koduthu eruken... Adhanala enaku prachanai varuma??? Plz... Sollunga...
@nirmalraj85005 жыл бұрын
Food மிஞ்சினால் kudukalama
@senthilvelmuruganbalasubra13835 жыл бұрын
Nanri Ayya
@kanchanadevi9285 жыл бұрын
What to do if the dresses already given ? Slippers tharalama sir ? Without knowing they took slippers,after torn they place in my house. What to do for that +
@arulmurugan56805 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.. பல நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது... வீட்டிற்கு second hand பொருட்கள் வாங்கலாமா.... விளக்கம் கூறுங்கள் ஐயா...
@senthilvadivelan50055 жыл бұрын
arumaiyana palankal ayya thank you
@shareevada40575 жыл бұрын
not azhukku think used tuni which was washed and cleaned or already send to laundry. cannot ah sir ?
@balasuberamaniyanbalu65125 жыл бұрын
Vanakkam anna
@sujala67415 жыл бұрын
About Bogi explanation super sir..
@vijayalakshmisrinivasan7665 жыл бұрын
Anney neenga oru deiveega avadharam anney
@sowmilalakshmanan69465 жыл бұрын
Relatives nambha hm varumpothu avanga nambha dress poduraanga (costly dress kitchen work pannum pothu damage aagum nu feel panni) ad comfortable ah erukka nambha dress avangalo illa naamo podavendaya situation varum appo enna seiyavendum ? Thank you
@divyas14085 жыл бұрын
Nanri ayya ...
@srijeeth1885 жыл бұрын
🙏🙏வணக்கம், என் மனதில் இருந்த குழப்பத்தை தெளிய வைத்து விட்டீர்கள் நன்றி அண்ணா ,நான் இது மாதிரி விஷயங்களுக்கு ரொம்ப பயப்படுவேன் .
@balaji.t.r62315 жыл бұрын
அய்யா உங்கள் அலைபேசி எண் அனுப்பி வையுங்கள். தேவைப்படும் போது உங்களிடம் கலந்து ஆலோசனை பெற வேண்டும். நன்றி
@shareevada40575 жыл бұрын
If the cloths is only used once or twice but expensive just burn ah sir?
@anuprasath63025 жыл бұрын
Guru peyarchi video podunga ayya .....ateast athu nala irundha intha 3 masatha atha nenaiche otiruvom .......virichuga rasi member
@umanagendran83845 жыл бұрын
Is this applies for silks Saree's also.. I got one silk Saree from my mother
@theperfectpigeonlovers305 жыл бұрын
Hi anna, coming 16🌒🌙 lunar eclipse around world, could you please explain the positive and negative.💚
@maalar13965 жыл бұрын
Very important and good in sir. Its useful to everyone. Thank you for your concern indeed.
@janakijnr56095 жыл бұрын
நன்றி அண்ணா
@RAMKUMAR-ou2st5 жыл бұрын
Payanulla thagaval 🙏
@arunap64025 жыл бұрын
நல்ல தகவல் அய்யா. மிக்க நன்றி.
@rathikavaidyanathan34125 жыл бұрын
பழைய துணியை போட்டு பாத்திரங்கள் வாங்கலாமா ஐயா ?.
@krishnamurthysuryanarayana34965 жыл бұрын
Vanakkam sir unga kitta astrology parkka contact number sir please
@kamalisrig20193 жыл бұрын
Super
@sowmilalakshmanan69465 жыл бұрын
Relation home Ku ponapothu avanga dress pottu erukom eg: night dress , ad avanga chudidar , sarees eppadi pottu erukom antha situation la enna Panna
@bobby43535 жыл бұрын
Gud question...
@bbishnuram93555 жыл бұрын
எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி ஐயா,போன்:8939110919 //திருவண்ணாமலை சொன்ன தகவல்,மற்றவர் துணி அவசரத்துக்கு பயன்படுத்தினால் அடுத்த நாள் காலை குளிக்கும் நீரில் பசு கோமியம் சிறிது உடன் கல் உப்பு சிறிது கலந்து குளித்தால் அடுத்தவர் அணிந்த ஆடையின் பீடை போகும் என தகவல் சொன்னார்.Good Luck