பள்ளிக்கரணை மிகவும் தாழ்வான பகுதி. சதுப்பு நில பகுதி. நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட நிலம்
@rajeshteam9838 Жыл бұрын
😂 தவறு
@KNPatti Жыл бұрын
Neerai urinja thanmai konda nilam😢
@ahamedtamilnadu Жыл бұрын
இவரு கம்மாக்குள்ள வீடு கட்டுவாராம் அதுல அப்பார்ட்மெண்ட் கட்டிய உட்கார்ந்துட்டு வராங்க அதே போல ஏன் ஏழை வீடு கட்டினால் அதை இடிக்கணும் என்னடா கணக்கு👌👍💕💐
@priyadevi.rpriyadevi.r8638 Жыл бұрын
Sir neenga solrathu ok sir. appartment kattanumna approval Vanganum. Athukku yaaru sir permission kuduththathu..🎉
@babubabe8294 Жыл бұрын
@@priyadevi.rpriyadevi.r8638ஏடிஎம்கே ஆட்சி அப்ரூவல்...
@parakbaraak.1607 Жыл бұрын
@@babubabe8294 ஐய்யோ...பாவமே அப்போ திமுக அரசு அப்ரூவல் தராதா....ஐய்யையோ.நான் ரெண்டு பிளாட் வாங்கி கட்டலாம்னு நெனைச்சேன்....நீங்க சொல்லிட்டீங்க விட்டுடுறேன் இந்த சம்திங் சம்திங் எல்லாம் திமுக வாங்காது அதிமுக தான் வாங்கும் போலிருக்கு எனக்கு ஒரு சந்தேகம் இந்த EDகாரனுங்க ஏன் திமுக காரன் வீட்ல ரெய்டு உடுறான் தெரியலியே.😮😮😮😮😮😮😮😮
@mahalakshmi106 Жыл бұрын
Namba natula govt sari kidaiyadhu corruption nadunu therium so cmda approved plan approved edhaellam namba kudadhu namadhan aera parthu vanganum
ABP is a national media. This video could reach more people with English. And no harm in speaking any language that he is comfortable with. He is speaking just to convey his sufferings. Not to convince you. Broaden your minds. And for gods sake GROW UP!
@KNPatti Жыл бұрын
3:17 அந்த பெண்ணும்தான்.
@krishipalappan7948 Жыл бұрын
@@KNPatti ஆமாம் ஆமாம் 👍
@AntonySelvaraj-h2l Жыл бұрын
ஏரி குள்ள வீடு கட்டுனா இது தான் கதி
@sarasvathia1510 Жыл бұрын
இந்த இயற்கை வாழ தான் நீர் நிலங்களை தந்தது ஆன நம்ம அதை ஆழச்சிட்டு வாழனும் நினைச்சா இந்த நிலைமை தான் இப்போது மட்டுமில்லை எப்பொழுதும் இதை எல்லாரும் புரிந்ததால் தான் வாழ முடியும் ....
@parakbaraak.1607 Жыл бұрын
மிக அழகாய் உணர்த்திவிட்டீர் தோழரே. சிறப்பு.🙏
@thirumenichandrasekaran184 Жыл бұрын
Government take action and stop them new construction
@DhanaLakahmi-n3v Жыл бұрын
Future clear solution plan
@imrana4490 Жыл бұрын
90% Mistake is yours and builders, evecuate from this place. This is lake
@siva1987ful11 ай бұрын
Are you stpid?
@AnVi-0107 Жыл бұрын
4 side um lake nu sollringa ,apo appartment in inside lake , flat wangum pothu ithellam paka matingala ??
@KumarKumar-ic5fe Жыл бұрын
பள்ளிகரனை பிரச்சனைவருணபகவான் கிட்டதான்கேட்கனும்
@jayr4991 Жыл бұрын
இவ்வளவு விவரங்களை பேசுற நீங்க என்ன மயிருக்கு வீடு வாங்கின 😠😠😠😠😠
@lekshmanans3605Ай бұрын
வாழ்க வால்வு
@TMohan-rq9dj Жыл бұрын
எல்லாரும் English நல்லா பேசுறாங்க! But என்ன பிரயோஜனம்? சல்லிக்காசுக்கு பயனில்லே!!!
@sekarchakravarthi7232 Жыл бұрын
Indians are great in doing postmartum research.
@mariswarib1085 Жыл бұрын
அரசாங்கத்த குற்றம் சொல்லி என்ன ஆக போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று தெரிந்தும் நீங்க ஏன் வீடு வாங்குறீங்க, நீங்கள் இருக்குறது தண்ணீர் ஓட இடம், தண்ணீர் ஒன்றும் உங்கள் இடத்தில் இல்லை
@sanjays3307 Жыл бұрын
college pera yenda maraikuringa
@michaelangelmaria2823 Жыл бұрын
Government should take necessary action.
@jayr4991 Жыл бұрын
200குளம் காண வில்லை சென்னையில் அந்த கண்ணீர் இப்போது தண்ணீரகா வருகிறது என்று யோசனை செய்து பாருங்கள் முதலில் 😢😢😢😢
@senthilnathank6163 Жыл бұрын
MGR காலத்திலே 280 ஏரிகள் மூடப்பட்டு அலுவலகம் குடியிருப்புகள் கட்டப்பட்டது
@parakbaraak.1607 Жыл бұрын
தமிழ்நாட்டு கணக்குபடி 27 ஆயிரம் ஏரிகள் எழுபதாயிரம் குளங்கள் இதில் பாதிக்கு மேல் கரை வேட்டிகள் முழுங்கிவிட்டன.😂
@parakbaraak.1607 Жыл бұрын
@@senthilnathank61631989 to 92 வரை 700 ஏரிகளை திமுக அரசு முழுங்கியது.😂
@AntonySelvaraj-h2l Жыл бұрын
அரசாங்கம் தலைநகர திருச்சி- மதுரை - தென்மாநிலத்து - மாத்துனா மக்கள் கூட்டம் சென்னையில் குறையும்
@rajii_rajii Жыл бұрын
💯💯💯💯💯
@vijaysanjay68 Жыл бұрын
மீண்டும் மீண்டும் ஏரிகளை குளங்களை ஆக்ரமித்து அரசியல் வியாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து அடுக்கு மாடிக்கட்டிடங்களை கட்டுங்கள் மீண்டும் மீண்டும் கட்டி கொள்ளை இலாபம் அடியுங்கள்.இங்கு யாருக்கும் எவனுக்கும் எதற்கும் வெட்கமில்லை.
@thouheedahmed9394 Жыл бұрын
குளத்தில் வீட்டை கட்டிக்க வேண்டியது அப்பறமா லெப்ட் சைடு வரல, ரைட்டு சைடு வரல அவா வரல இவா வரலன்னு.....
@svjrjmg6233 Жыл бұрын
Yes yes
@Spiritualartsecrets Жыл бұрын
நிஜாம் பொயலயும் இல்ல பாக்கும் இல்ல.. 😂😂 மைச்சாங் (michaung) புயல் மிக்ஜாம் புயலாக வலுவிழந்து - இந்த நிகழ்ச்சி தொகுப்பாளியின் வாயிலாக "நிஜாம்" என பெயர் பெற்றது..🤦♂️🤦♂️🤦♂️
Please be prepared for many more worst flooding in coming years.
@nkarkrish Жыл бұрын
That old uncle at 5:03 was very clear in explaining the cause and the remedy.
@sindhunagarajan5836 Жыл бұрын
Schools and all apartments are in lake.
@KNPatti Жыл бұрын
Munusamy,muniamma ellam inglipiese la than pesunga. Ana anga cacus thanni ulla nathathu irukkanga😢
@gopinathanrashgang Жыл бұрын
pora valiya enga clear panrathu yeri kulla area katti vachutu
@saravananparthasarathy6235 Жыл бұрын
சிரிக்கி நீயே நீர் நிலைல தான் வீடு கட்டி இருக்க😂😂😂
@ArunPragadessh Жыл бұрын
😂😂😂 மாத்தி மாத்தி புடுங்கிகோங்கோ😂😂😂
@karthikeyanshunmugam5264 Жыл бұрын
Builders will construct compound walls not forts to fortify the apartments. Actually this walls might be in the water way and water finds its way.
@aravindjayaraman7890 Жыл бұрын
Floods even happen in developed countries like France, Germany etc . This is a global problem. With current technology we are not able to understand nature and we are not able to urbanise properly. Urbanisation is essential for economic growth but the management process involved during urbanisation need to be with proper planning. Still we are dependent on reservoir built during chola period who had thought about water management 1000 of years ago . Present governance only focus on money money money.
@kingkong-nx8qi Жыл бұрын
TN Police & GOVT official should investigate this land belong to lake or not.. if its belongs to lake its required immediate action.. Poor peoples houses they were destroying very easily.. Yesterday some new channel was shwoing lake maps between 1979, 2015, 2023 of this place.. it's showing this building constructed in lake.. the current GOVT should investigate & provide information to public..
@ManiKannaR Жыл бұрын
😂😂😂😂 எல்லா அரசு அதிகாரிகளும் இந்த பில்டிங்கை பார்வையிட்டு படிஅழந்தவனுக்கு நன்றியுடன் இருந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் வட சென்னை மக்கள்😢 இவ்வளவு காசு இருந்தும் ஏரிக்குள் தான் தங்கி இருப்போம் எவ்வளவு அழுத்தமாக சொல்றாங்க. வாழ்க திராவிட மாடல் 😂
@goveanthana.s1365 Жыл бұрын
வடசென்னைக்கு தீர்வு ராமஞ்சேரி அணைக்கட்டு 12 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போட்டது சரியா? விவசாயிகள் நிலம் தர மறுக்கும் போது எப்படி கையாள? அரசுக்கு துணையாக நின்றோமா? அணைக்கட்ட
@ANAND.M-g7d Жыл бұрын
😭😭😭😭
@thirumenichandrasekaran184 Жыл бұрын
All side compands must build new
@thirumenichandrasekaran184 Жыл бұрын
Builders must answers this incitent
@indradevabhakt6244 Жыл бұрын
Untill a permanent solution to create a drain to the clear the flood water to nearest canal,..all these housing societies must not built any permanent boundry WALL, rather build a temporary grill fence so as to allow water to pass through from one block to another freely. This will not create an adversity like the one happened last week.
@geekay3411 Жыл бұрын
00:54 nijam புயலா??? யாரு இவ???
@Thomas_Anders0n Жыл бұрын
I bet all these families didnt go for voting
@RADHAKRISHNAN-nw9jc Жыл бұрын
ஏண்டா உங்களுக்கு எல்லாம் புத்தியில்லையா? என்ன படிச்சியிருக்கீங்க, வீடு வாங்கும்முண்பு புத்திய வித்துட்டீங்கலா?
@vivekvivek7208 Жыл бұрын
TOTAL GOVERNMENT SHOULD TAKE NECESSARY ACTION. NORMAL PEOPLES HOW TO KNOW THIS IS LAKE,THIS IS FLOOD AREA, PAST IS PAST... NOW A DAYS WE HAVE TECHNOLOGY DISASTER AREA GOVERNMENT SHOULD TAKE SEVERE ACTION.
@seenivasann4498 Жыл бұрын
ஆறு நீர் நிலைகளில் அனைத்தையும் வீடு கட்ட வேண்டுவது முட்டாள்கள் மழை காலம் மழை பெய்தால் தண்ணீர்தான் வேற சரக்க வரும் 😂😂😂
@sudhakarsreenivasan395 Жыл бұрын
Very sad
@ok-vr4gl Жыл бұрын
கவர்மென்ட் வரல பில்டர்ஸ் நம்பி கவர்மென்ட் திட்டினாலும் நீங்க பில்டர்ஸ் புடிக்கும் ஏன்னா தவறு உங்களுடையதும் தானே
@RADHAKRISHNAN-nw9jc Жыл бұрын
அந்த அபார்ட்மென்ட கட்ட அனுமதிதந்த அந்த நாயவும் உள்ளபுடிச்சு போடுங்க சென்னை இதோடு போகாது இன்னும் இருக்குடா உங்களுக்கு
@ok-vr4gl Жыл бұрын
இவர் பஆரஇனர் மீடியாவுக்கு பேட்டிதருகிராரா
@parthasarathig6680 Жыл бұрын
அண்ணா எல்லாமே ஏரி தான்னா..... Sit and Think..... Who are the Culprits? Sorry for the People Who are all suffering whenever they happen to see the sky with Clouds? Once Again Sorry.....
@KittuSamayal Жыл бұрын
😢
@abdulrasheed.a.h1004 Жыл бұрын
வேதனையும் செய்த தப்பும் அதிகமானால் ஆங்கிலத்தில்தான் பேச்சு வரும் போல.. பீட்டருங்க
@KNPatti Жыл бұрын
Correct.
@devig9216 Жыл бұрын
Who approved this apartment wall inside lake. The wall is acting like a lake bund wall which can break at qny place if the water level give pressure on the wall. Public should be careful before buying.
@அன்பேசிவம்-ஞ4ஞ Жыл бұрын
நிஜாம் புயல் ஆ.....👀
@ELANGOELANGO-uj5os Жыл бұрын
real estate - politicians want big money
@anandbaskar5734 Жыл бұрын
real estate - politicians, officials are hand in hand . they wont care residents
@BoobeshKumar-p5c Жыл бұрын
நீங்க எல்லாரும் இங்கிலீஸ் பேசரீங்க படிச்சவங்க தான
@RathnakumarKrishnan Жыл бұрын
allow a pipeline to passover , it seems youR CONSTRUCTION BLOCKING WATERFLOW
@Dowlathr Жыл бұрын
Nijam puyal
@johntonningraj3634 Жыл бұрын
Why the public go and buying the flats
@Tamil1965 Жыл бұрын
இந்த அடுக்கு மாடி குடியிருப்பின் பின்பக்க சுவர் இடிந்து தண்ணீரில் கார்கள் அடித்து செல்லும் அதே நேரத்தில் இதற்கு அடுத்து பக்கத்திலேயே அமைந்துள்ள அப்பார்ட்மெண்ட்டின் பார்க்கிங் எரியாவில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அதைவிட அந்த பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் ஒரு வெள்ளை நிற காரை ஒருவர் எடுத்து செல்வது பல வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. காரணம் இந்த குடியிருப்பை விட அந்த குடியிருப்பின் தரமட்டத்தை நன்கு உயர்த்தி அமைத்து கட்டியிருக்கிறார்கள். மேலும் சுற்றுச்சுவரை தரமாகவும், வலிமையாகவும் கட்டியிருக்கிறார்கள். அதனால் அந்த அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் பெரிய அசம்பாவிதம் எதுவும் நடந்திருப்பதாக தெரியவில்லை. கட்டுமான நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதை நிறுத்தினால் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாது
@feuranjith Жыл бұрын
"Haha, not just 4000 crores - even if any government spends 40,000 crores, Chennai can't be saved. The damage is already done globally."