உங்களைப்போன்றவர்கள் தான் ஐயா உண்மையான உழைப்பாளர்கள்.வாழ்க வளமுடன்
@Palanisankari2010 Жыл бұрын
அருமை
@srinivasan74tamilan Жыл бұрын
உண்மையான தமிழினம்.வாழ்க தமிழினம்.
@Sam-uc1ng Жыл бұрын
உழைப்பவர் மனம் குளிர்ந்தால் உண்ணுபவனுக்கு உணவு செரிக்கும்
@dnsdinesh9941 Жыл бұрын
உண்ணுபவர்கள் உணவில் மாற்றம் வந்தாலே உழைப்பவர்கள் வாழ்வு செழிக்கும்
@manikandane479 Жыл бұрын
உங்களின் இயற்கையான உழைப்புக்கு எங்களின் வாழ்த்துக்கள்👍👍💐💐😘😘
@muthalpakkam Жыл бұрын
உழைக்கும் ஏழைகளுக்கு பனை பொருட்கள் வாங்கி அவர்களுக்கு உதவி செய்வோம். இயற்கை உணவு👍🏻👍🏻👍🏻
@JinishduraiJinish Жыл бұрын
😊😊😊
@pankajchandrasekaran Жыл бұрын
பனை ஏறுபவரின் நிறம் மிரட்டி எடுக்கிறது. 💪🏿🌴 கார்மேகத்தின் நிறம் இந்த மண்ணின் நிறம் உழைக்கும் நிறம்
@nambymani1968 Жыл бұрын
இவர்களுடைய உழைப்பிற்கு கடவுள் நன்றாக வாழ வைப்பார். ஆரோக்கியத்தோடு நன்றாக இருப்பார்கள்.
@dnsdinesh9941 Жыл бұрын
அவர்கள் ஆரோக்யம் அவர்கள் இந்த வயதிலும் மேல் நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும் நமது உணவு முறை ........தீர்வு
@sindujak2916 Жыл бұрын
😊😊😊😊 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ooo😊😊😊😊9😊😊😊o😊😊😊😊😊😊😊99😊😊
@sindujak2916 Жыл бұрын
😊😊😊😊 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ooo😊😊😊😊9😊😊😊o😊😊😊😊😊😊😊99😊😊
@velmuruganp6160 Жыл бұрын
@@dnsdinesh9941o
@sreethiyagarajah5590 Жыл бұрын
கடவுளே இந்த கடின உழைப்பாளிகளுக்கு ஆயுள் ஆரோக்கியத்துடன் நிறைந்த சந்தோஷத்தையும் கொடுப்பா.
@mahadevanperumal6241 Жыл бұрын
கருப்பட்டி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.அனைத்து தொழில்களை போல பனை சார்ந்த தொழிலையும் அங்கீகரிக்க வேண்டும்.உழைப்பும் வாழும்,உழைப்பாளர்களும் வாழ்வார்கள்.
@sanjeevkumarmadhavan Жыл бұрын
Pure hearted people, God be with them
@helloindia4328 Жыл бұрын
Village life is excellent, where everything is natural and good for our health too. Thankx bro, you have beautiful covered the entire episode in great way. Keep exploring such ancient culture techniques and our food habits for future generations to have incite into our age old tradition of making palm jaggery techniques.🙏🙏
@dvkarunakaran4155 Жыл бұрын
உங்கள் உழைப்பிற்கு Hats off.
@dnsdinesh9941 Жыл бұрын
உழவன் வாழ்வு switch off யாருக்கு தேவை உங்கள் hat s off
@srinivasakrishna9433 Жыл бұрын
My tamil powerful man , what a energy
@5dotts Жыл бұрын
Really hardworker😮
@pandiyank4545 Жыл бұрын
Very proud people, real people.
@dnsdinesh9941 Жыл бұрын
Real people always gone. reels peoples only alive
@RR18MakeoverStudio Жыл бұрын
வீடியோவால் வரும் பணத்தில் குறைந்த அளவு அவர்களுக்கு வழங்கினார் அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@vasudevanramamurthy669 Жыл бұрын
Villagers are very very hard working sincere,and honest . and lead a simple life.They respect nature and that is main source of income. I love villagers and they r always happy.
@manikkamr5349 Жыл бұрын
உழைப்பின் உயர்ந்த விருதுக்கு உரியவர்கள்..
@stelladhanapaul7197 Жыл бұрын
எங்க அப்பா இந்த தொழில் தான் செய்தார்கள் அந்தகாலத்தில்ஆனால்யாரும்மதிக்கவில்லை சிறுபய்யன்குட எங்க அப்பா பெயர் சொல்லிகுப்பிடுவானுங்க அதனாலே நான் சிரியவாஇருக்குபோதுஇந்த தொழில் பிடிக்காது
@simplesmart8613 Жыл бұрын
ஜயா உங்கள் உழைப்பை கானும் போது நெஞ்சம் பதர்கிறது ஆண்டவன் நீண்ட ஆயுளை வழங்கட்டும் வாழ்க வளமுடன்
@sreenijaa518 Жыл бұрын
సూపర్ సూపర్ సూపర్ గ్రేట్ అండీ చక్కని విషయాలు చెప్పారు ❤👏👏🇮🇳💯🕉🔱🕉👍🏿
@brianpais3562 Жыл бұрын
Last of The Great Masters...
@ponraj7267 Жыл бұрын
All the best
@ramusellakannu4272 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌வாழ்த்துக்கள்
@gangaikondaantamilkudi2080 Жыл бұрын
பனையேறி கொண்டிருக்கும் அந்த ஊர் எந்த ஊர்கருப்பட்டி வீட்டுக்குதேவைப்படுகிறது நம்பர் கிடைக்குமா
@paribakthavatsalam337 Жыл бұрын
நிஜமான தமிழன்டா. அவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தேவை.
@lakshmiprabha6355 Жыл бұрын
ஏழைகளுக்கு உதவி செய்வோம் 🙏🏿
@M.மாரிசுதன்பில்டர்ஸ் Жыл бұрын
வாழ்க வளமுடன் என்று 💙💚
@jebarajpaulraj3928 Жыл бұрын
Very nice God bless you sir 💯❤❤❤❤👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
@murugesanmurugesan1447 Жыл бұрын
இறைவன் இவர்களுக்கு அனைத்து வளங்களையும் வழங்கவேண்டும்
@Haneefa389 Жыл бұрын
இவர்களுடைய கஷ்டம் தீரும் நான் ஆண்டவனை பிரார்த்தித்து விட்டேன்
@dnsdinesh9941 Жыл бұрын
பிரார்த்தனை செய்தால் பலன் இல்லை மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வு
@rmarimuthu4736 Жыл бұрын
🎉😢🎉
@2011var Жыл бұрын
Impressive techniques. WoW, extremely skillful people, The problem specifically in TamziNadu is those who gets educated is better than others. This is absolute nonsense. Educated people will not have this skills and vice versa. No work is inferior to other. Palm Jaggery is very good for health and very expensive. Unfortunately, these people will not get money proportional to their hard work.
@snatraj2580 Жыл бұрын
Nice 👍👍
@subramaniano4065 Жыл бұрын
மிக சிறந்த தொழில் .பாது காக்க வேண்டும்
@m.murugannadar2264 Жыл бұрын
Great my family
@favrefavre771 Жыл бұрын
Super,jesus blessings to you
@ஔவைபாரதி Жыл бұрын
வணங்குகிறேன் அய்யா
@karthikrks2056 Жыл бұрын
Unka vediyo super bro and aavaka work sama
@mohammednizamuddinhassan6133 Жыл бұрын
Andavar ungaluku nalla health and heart❤ Location to buy some 🌴 jaggery which is rare these days. ❤❤❤
@mahasclassickitchen787 Жыл бұрын
சூப்பர் ஐயா
@sreenijaa518 Жыл бұрын
అమ్మా బంగారు తల్లి ❤😘😘😘👏🙏🙏🙏
@velcreationsvel9937 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@UGVCLOGESHD Жыл бұрын
Nice
@kandiathaninayakam423 Жыл бұрын
வாழ்த்துகள்
@mansoormohammed8066 Жыл бұрын
செம்மை
@juliaapaulin5072 Жыл бұрын
Omg hard working it's not very easy job
@godlyman6589 Жыл бұрын
Possible to arrange like stay in thier environment and carry out their daily activities to learn from them their difficulty. That we are enjoying.
@kumaroliver4823 Жыл бұрын
தங்களின் தொலைபேசி எண் தந்தால் வீட்டு உபயோகத்திற்கு வாங்க வேண்டும்
கள் இறக்க அனுமதி வேண்டும் இது தமிழரின் உரிமை... இதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம்.... .
@varsiniragavi7690 Жыл бұрын
Very nice 👌
@subramaniano4065 Жыл бұрын
, GOD IS WITH THEM.
@VASUDAIVAKUTUMBAKAM108 Жыл бұрын
Very Nice how to get the jaggery from them
@eswaribalan1648 ай бұрын
Superlative
@mrsarulselvi2666 Жыл бұрын
If you want to get directly from them have a trip to places near Thisayanvilai ,Tuticorin,Tiruchendur and Moolakaruppatti near Tirunelveli. You can enjoy padhaneer (palm juice) too in a palm leaf cup.Better to come in a car as the palm grooves are outside of the villages.
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Amma arulselvi neengal thirunel veli ya .... iver phone no vanghi kodungal
@priyaajith978 Жыл бұрын
God bless you people
@frankmaninde3989 Жыл бұрын
All applicable. But, how many new plant you People are planned so far..!?
பனை வெல்லத்திற்கு அவர்களை எப்படி தொடர்பு கொள்வது நான் இந்த இடத்திற்கு வர முடியுமா?
@eagamoorthysubramanian9143 Жыл бұрын
👌👌👌🙏
@nivedithak7 Жыл бұрын
Please post their address
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Entha voor neril varukiraen
@nachimuthua429 Жыл бұрын
மரம் ஏற எளிதான கருவி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்
@hepsibahs7394 Жыл бұрын
suthamana ulaipalikal.nalla makkal
@lakshmisubha2036 Жыл бұрын
Total Shop la kidikrathu kalapadam
@peerhalid Жыл бұрын
Location bro
@Reddylion Жыл бұрын
👍, the heat in south is too much, and yet i see morons complaining about heat here in central delhi.... nice video....
@lingammunuswamy7778 Жыл бұрын
With so much of hardworking and love and labour intensive, the middle man reaps their hard work off what they rightfully deserve and we too have fools who negotiate vehemently to reduce the price from this honest people.
@jacksonmathew3106 Жыл бұрын
தொடர்பு எண் கிடைக்குமா
@sudhamani5343 Жыл бұрын
👍🙏
@nainararumugam Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊
@ayapan872 Жыл бұрын
What is the use of our engineering colleges??? Can't we provide them safe equipments
@villagecrackers9229 Жыл бұрын
Nic
@PTJmedia111 Жыл бұрын
Karupatti order seithal kidaikuma contact please...
@rajaseenivasan4679 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@nesevamsikrishna3441 Жыл бұрын
Can we order online this product
@rjframes7939 Жыл бұрын
Which Area .. How To Contact This Uncle
@pavanipresents5484 Жыл бұрын
How to buy from him
@thamizhazhahi2051 Жыл бұрын
இவர்களுடைய குடும்பம வாழ்க்கை உயர் நல்ல விலை கொடுத்து வாங்குங்கள்
Not easy to do , we shoud make a avare of thease food and make a large scale support were ever you people get chance to support don't only watch and leave . God bless all
@agilammovies12 Жыл бұрын
Ithuthaan makildsiyaana vaalkkai
@jothisheeba3476 Жыл бұрын
JESUS loves u
@ashokbhaghi7749 Жыл бұрын
Uncle nalle erkanga.
@vettathethu Жыл бұрын
How much for one kg palm jaggery?
@KaveriKaveri-zh9uo Жыл бұрын
Place name?
@uyirmozhiulaku1515 Жыл бұрын
பனை உழவு தெய்வங்கள
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Phone no poda vendum ippadi suthamaana panank karuppatti vendum....
@mytrades3241 Жыл бұрын
அவர்கள் நம்பர் கொடுத்தால் நேரடியாக வாங்கலாம்... தூய்மையான நிலையில் கிடைக்கும்... கடைகளில் வருவது வாங்குவதை விட இவர்களிடம் வாங்கும் போது நேரடியாக பொருளாதார வளர்ச்சி அவர்களுக்கு கிடைக்கும்
@kumaresanelectricalplummin717 Жыл бұрын
Bro video pottu neenga panam sekkuringa. antha former kasta paturanga.sales marketing pannunga Address phone number potunga