முருகேசனுக்கு அடிச்சது லக்கு முனுசாமியோ ரொம்ப மக்கு | Pana Matta

  Рет қаралды 594,658

Pana Matta

Pana Matta

Жыл бұрын

அப்பா மகன் அலப்பறை Episode 76
Pana Matta❤️Pana Pazham
Telegram Channel
t.me/panamattafrndz
Torture Facebook Page
/ funtorture01. .
Plz subscriber Fun Torture
• Welcome To Fun Torture...
________________________________________________
🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:1
/ s.r.raja.pa. .
🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:2
/ s.r.raja2
Plz subscriber Our channel: kzbin.info/door/Ibe...
________________________________________________
Disclaimer
I don't own the audio and pictures.This credit go to the respective owners.This video is purely fans-made and will not be used for profit or illegal sharing.
Fair Use :-
-----------------------
"Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment,new reporting,new teaching, scholarship and research, Fair Use is a use permitted by statute that might otherwise be infringing."
We don't own all the material we're postion on this channel. If you are a copyright owner and want your work to be removed from your channel PLEASE contact as via email (raja.upvc@gmail.com) or leave us a personal message here and we will remove your material right alway. PLEASE do not opt for a youtube strike.
SUBSCRIBE and Give Support For Our Channel
I hope you will Enjoy This Video. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos
#job #munusamy #கந்தசாமி #panamatta #comedy#nattukozhi #interview #work

Пікірлер: 515
@tamilan559
@tamilan559 Жыл бұрын
நாட்டில் அப்பாவி மக்கள் பல வழிகளில் ஏமாறும் நிகழ்வை, விளக்கும் யதார்த்த நல்ல நகைச்சுவை.சூப்பர்,வாழ்த்துகள்
@kathirvel643
@kathirvel643 Жыл бұрын
முனுசாமி அப்புறம் முருகேஷன் உங்க நடிப்பு அருமை..
@prabhudevachennai5000
@prabhudevachennai5000 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு இதுபோல விளம்பரங்கள் சென்னை மாநகர பேருந்துகளில் மற்றும் மின்சார ரயில்களிலும் ஒட்டப்படும் போலி விளம்பரங்களை பார்த்து பல இளைஞர்கள் ஏமாறுகின்றனர். இது போல போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து ஏமாறவேண்டாம்... பண மட்டை யூட்யூப் சேனல்லுக்கு நன்றி. 🙏
@ManiKandan-ic1of
@ManiKandan-ic1of Жыл бұрын
no.
@anneanna7983
@anneanna7983 Жыл бұрын
121
@mageshchitra2758
@mageshchitra2758 Жыл бұрын
நன்றி
@user-wj7eu9xg6v
@user-wj7eu9xg6v 4 ай бұрын
Nanum emanthudden
@jkkrishna6966
@jkkrishna6966 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு போர்ஜரி வேலை பண்றவங்களுக்கு நல்லா செருப்படி கொடுத்தீங்க இந்த வீடியோ மூலமாக நன்றி
@shagulhameed1825
@shagulhameed1825 Жыл бұрын
அண்ணா இப்பதா நெனச்ச வீடியோ இன்னும் வரலனு மிக்க நன்றி
@devilqueen7435
@devilqueen7435 Жыл бұрын
முனுசாமி fan's🔥💥
@katturajakatturaja2542
@katturajakatturaja2542 Жыл бұрын
Yy
@SuryaSurya-jz8mb
@SuryaSurya-jz8mb Жыл бұрын
Super pa சென்னையில இந்த மாதிரி தப்பு நெறய நடக்குது சூப்பரா எல்லாருக்கும் புரிய வைக்கிரிங்க சூப்பர் team 👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰
@rdmuruganvps
@rdmuruganvps Жыл бұрын
எல்லார் நடிப்பும் பிரமாதம். ஆனா என்னை எப்பவும் ரொம்ப கவர்வது முனுசாமியோட தோற்றமும் குரலும் தான். அப்புறம் அந்த சின்ன பையனோட நடிப்பு..
@palaniaudio....channai4420
@palaniaudio....channai4420 Жыл бұрын
இதுபோல நல்ல விழிப்புணர்வு செய்திகளை இன்னும் தர உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@UdayKumar-lf2hj
@UdayKumar-lf2hj Жыл бұрын
0
@sriniraju8039
@sriniraju8039 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு காட்சி அமைப்பு நடித்தவர்களுக்கும் இயக்கியவர்க்கும் பாராட்டுக்கள்
@shakthisachin0774
@shakthisachin0774 Жыл бұрын
நல்லதொரு விழிப்புணர்வு தாறுமாறு தக்காளி சோறு பசங்களா ❤️❤️🥰🥰🥰👍🏼👍🏼👍🏼👍🏼
@umajanardhanan4898
@umajanardhanan4898 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு பிரதர்இதுபோன்றபதிவைதினமும்போடுங்கள் சூப்பர்.விரைவில்வெள்ளித்திரையில்காணவேண்டும்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝😊
@subbulakshmi6554
@subbulakshmi6554 Жыл бұрын
சூப்பர் பசங்களா 👌👌👌 நல்ல விழிப்புணர்வு👌👌👌 கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும் 👌👌👌
@tnjakeer760
@tnjakeer760 Жыл бұрын
இவங்க அலப்பறை எப்போமே செம்ம தான் 😄
@user-hc2he4lt8b
@user-hc2he4lt8b Жыл бұрын
நீங்க
@user-hc2he4lt8b
@user-hc2he4lt8b Жыл бұрын
உரு
@santhoshkumar-ro3vt
@santhoshkumar-ro3vt Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு 👌
@user-ox2fd1rx8w
@user-ox2fd1rx8w Жыл бұрын
அற்புதம் இளவட்டங்களே அருமையான விழிப்புணர்வு காணொலி ☺👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👍👍👍👍👍
@sathishsachin1234
@sathishsachin1234 Жыл бұрын
சிறப்பாக இருந்தது
@mchandru9854
@mchandru9854 Жыл бұрын
Varalaval
@hamsawardhan7901
@hamsawardhan7901 Жыл бұрын
ராஜா அண்ணே செம Concept!👌
@jothirakkan6131
@jothirakkan6131 Жыл бұрын
நான் ஏம்மாந்த கதை.. Super
@vmaheshwari7662
@vmaheshwari7662 Жыл бұрын
சூப்பர் ப்ரோ
@uzhavanulagam..5281
@uzhavanulagam..5281 Жыл бұрын
Murugasan Kopal munusami acting semma....
@muthurajramanadar9793
@muthurajramanadar9793 Жыл бұрын
Supper bro nan eppadi tha yamathen 2019 la yen baisa 5000 pochi epom tha yanaku yapakam varuthu super video
@pandiyarajan8967
@pandiyarajan8967 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு உள்ள வீடியோ அருமை நண்பர்களே வாழ்த்துக்கள்👍👍👍
@lokeshkumar4522
@lokeshkumar4522 Жыл бұрын
Nanum yeamandhu erukan.....pana Matta team.... good message
@seenu-qx1cm
@seenu-qx1cm Жыл бұрын
😍 முருகேசன் fans 🔥🔥
@balaworld
@balaworld Жыл бұрын
அருமை👌அருமை👌அருமை👌
@ebikumar3031
@ebikumar3031 Жыл бұрын
Vera level 💐 pana Matta 💐 all acting Vera level super
@Sancha713
@Sancha713 Жыл бұрын
Nalla msg super 👍👍👍❤️❤️❤️
@rajivasanthi6710
@rajivasanthi6710 Жыл бұрын
முனுசாமி கோவிந்தா நான் மோடிகேர் நிறுவனத்தில் ஒரு 10ஆயிரம் இழந்து விட்டேன் நீங்கள் தான் மீட்டு தர வேண்டும் காமெடி அருமை பன மட்ட டிம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@zozogameing9898
@zozogameing9898 Жыл бұрын
Hi bro I'm tirupur இங்க வேலை இல்லை அதைவைத்து ஒரு வீடியோ போடுங்க நண்பா 👍👍
@santhugowda4143
@santhugowda4143 Жыл бұрын
Very nice concept guys,, awesome. 👌👌👌👌👌👌👌👌👌👌
@lawstudent2857
@lawstudent2857 Жыл бұрын
ப்ரோ ஒரு மூவி எடுத்தா பத்து நிமிஷமாவது எடுங்க அப்பதான் ப்ரோ நல்லா இருக்கும் முனுசாமி முருகேசன் மூவி சூப்பர் ப்ரோ இனிமே அதையே போடுங்க ப்ரோ
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 15 күн бұрын
யாரு பெத்த பிள்ளையோ இந்த முனுசாமி எல்லார் பிரச்சினையையும் தீர்த்து வைக்குது.
@nadientertainment7254
@nadientertainment7254 Жыл бұрын
நானும் ஒரு முறை ஏமாந்துட்டேன்.. ஜாக்கிரதை... நல்ல செய்தி.....
@t.rangesamyt.rangesamy5738
@t.rangesamyt.rangesamy5738 Жыл бұрын
வீடியோ அருமையான பதிவு மிகவும் நன்றி
@santhoshkumar-ro3vt
@santhoshkumar-ro3vt Жыл бұрын
அழகா😀😀😀
@devilworld695
@devilworld695 Жыл бұрын
Bro edit matu nalla pannu ga bro 🤜🤩 video supper ra irukku bro 🤜🤩
@stanlyjose5316
@stanlyjose5316 Жыл бұрын
Lala kada shanthi unala naan edupen vaanthi🤣🤣
@_SPOOKY_KUGAN_
@_SPOOKY_KUGAN_ Жыл бұрын
Super bro na all episode pathuten like poduven ungaluku adharava irupomm Pana Matta FAMILY 💥
@amarmy5020
@amarmy5020 Жыл бұрын
Nanum emadhudan 5000 😣
@sasikalaraman3756
@sasikalaraman3756 Жыл бұрын
Super👍👍👍 🤣
@Sancha713
@Sancha713 Жыл бұрын
Muni Saami fan ❤️❤️❤️👍👍
@arunrajan6336
@arunrajan6336 Жыл бұрын
Semma super ithu mathiri nankalum yemanthu irukom
@DeepanChakaravathi
@DeepanChakaravathi 5 ай бұрын
சூப்பர் பிரண்ட்ஸ் வாழ்த்துக்கள்🤣🤣🤣🤣🤣🤣🤣
@selvamselvam-ik4vi
@selvamselvam-ik4vi Жыл бұрын
நல்ல ஒரு ஆரம்பம் இப்படியே தொடருங்கள் சமூகத்தில் நடக்கும் இது போன்ற பிரச்சனைகளை நகைச்சுவையுடன் அணுகவும்
@Kvs469
@Kvs469 Жыл бұрын
அண்ணா நான் உங்க வீடியோ நிறைய பாப்பேன் நான் trichy இப்போ குவைத் la வேலை பாக்குறான் பாரின் வாழ்கை யா பத்தி ஒரு வீடியோ பண்ணுங்க ப்ளஸ் இப்புடிகு முனுசாமி ரசிகன் ❤
@Reeta_off
@Reeta_off Жыл бұрын
Ippo ethuthan part time job nu solli neriya money pudunkuranga
@vijil3548
@vijil3548 Жыл бұрын
Nice video super bosys
@aakashaakash1687
@aakashaakash1687 Жыл бұрын
Nanum emathuta maniorder anupuga
@rabinrabin2393
@rabinrabin2393 Жыл бұрын
Vera level
@vajravele9060
@vajravele9060 Жыл бұрын
உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்
@USRaj-gu5or
@USRaj-gu5or Жыл бұрын
செம
@prakash_official2310
@prakash_official2310 Жыл бұрын
நான் இரண்டு முறை ஏமாந்திரிக்கிறேன் உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி நண்பரே
@mersalmani6661
@mersalmani6661 Жыл бұрын
சரியான பதிவு சூப்பர்
@selvamyoutubechannel1737
@selvamyoutubechannel1737 Жыл бұрын
Naanum tha bro ithumari yeamathuta 😞🥺
@KarthikKarthik-xm4cx
@KarthikKarthik-xm4cx Жыл бұрын
என்னையும் இப்படிதான் மாட்டி விட்டிட்டானுக 😔😔😔
@VelMurugan-rp6eq
@VelMurugan-rp6eq 4 ай бұрын
😅😅😅😅😅😅😅❤❤❤❤❤ Kandasamy Murugesan
@elumalaip7694
@elumalaip7694 Жыл бұрын
நானும் ஏமாந்துட்டன் எனக்கும் ஒரு லட்சம் ரூபாய்🤪🤪 அனுப்புங்க
@msumargaming621
@msumargaming621 Жыл бұрын
Vara Laval bro anaku mani hanupuga bro
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Annaivarin nadippum ayo arumai 👍 I love kutti thambi & alaga
@sankars9394
@sankars9394 Жыл бұрын
சூப்பர் வீடியோ
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Kandasami ayah murugesha ayah kumarashan govinda brother agastin thambi 👍 👍 munusami thambi acting super super super 👍
@kathiresankathir7097
@kathiresankathir7097 Жыл бұрын
Munusamy mind voice:. து ண்றதுக்கு ஏதாவது mixture தருவாங்களா 😄😆 கந்தசாமி
@shubhamelodies9261
@shubhamelodies9261 Жыл бұрын
Panamatta Fan from Karnataka mangalore oru naalum unga video pakama thukam varle neenga late video potal paleya video daily pathade marupudiyum paape
@palanikumarpalani4499
@palanikumarpalani4499 Жыл бұрын
Nalla concept.. Super boys❤
@Kanjiperiyani
@Kanjiperiyani Жыл бұрын
இந்த பதிவ போட்ட, உங்களுக்கு, மிக்க நன்றி, ,
@Rosemilkriyaz
@Rosemilkriyaz Жыл бұрын
Vara lavel information anna Ethu matri nariya erugu Good news anna
@muruganr-xj2zc
@muruganr-xj2zc Жыл бұрын
ரிலிடி வீடியோவை போன மாசம்தான் பாத்துங்க ஆனா உன்ன ராஜா அண்ணா நீங்க நல்லா இருக்கேனா எல்லாருக்கும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு பண்றீங்க நீங்க நல்லா இருக்கணும் நல்லா
@sambathkumar326
@sambathkumar326 9 ай бұрын
சூப்பர் பதிவு
@NaveenNaveen-xr2cj
@NaveenNaveen-xr2cj Жыл бұрын
Nice ஆக்ட்டிங்
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 Жыл бұрын
Super🙏🙏🙏🙏🙏💐🌹🤝👍🔥💯
@user-bq8ws3kx6p
@user-bq8ws3kx6p 11 ай бұрын
Raja anna direction super na kumki paduthula irunthu pannnga na
@devilqueen7435
@devilqueen7435 Жыл бұрын
Naanum idhe maadhiri yemandhurukka😖😢😫
@stanlyjose5316
@stanlyjose5316 Жыл бұрын
Epdi
@Suryamss1305
@Suryamss1305 Жыл бұрын
Aama. Anna na sathima soldra 10 k yama thunuku company paru tranz indian mart 😞😞😞
@Charu_Loves
@Charu_Loves Жыл бұрын
அருமையான ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல எபிசோட், இது பல இடங்களில் துண்டு பிரசுரங்கள் ஒட்டி வீட்டிலிருந்தே வேலை, பல ஆயிரங்கள் சம்பாதிக்கலாம் என்பர்
@RameshRam-ht5uf
@RameshRam-ht5uf Жыл бұрын
Nalla karuthu
@rajeshgoodrajadurai316
@rajeshgoodrajadurai316 Жыл бұрын
super bro naanum ippadithan bro 20000.Emanthutten
@Bharathi783
@Bharathi783 Жыл бұрын
Very nice bro congratulation 👍👍🙏🙏
@parasuramanvelu4761
@parasuramanvelu4761 Жыл бұрын
Kovinda vera level....mass....semma...kovinda parthaal sema sirippu varuthu😁😁
@karthiKeyan-js2uo
@karthiKeyan-js2uo Жыл бұрын
அருமையான பதிவு
@pubgpradeep3778
@pubgpradeep3778 Жыл бұрын
நானும் ஏமாந்துட்ட ப்ரோ 😞😞😞
@ARUNkumar-yn5su
@ARUNkumar-yn5su Жыл бұрын
Amvay va pardeep ranganata
@selvamselvam-ik4vi
@selvamselvam-ik4vi Жыл бұрын
இவர்களை வைத்து முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை
@donkarthickdonkarthick9326
@donkarthickdonkarthick9326 Жыл бұрын
Vera level bro
@Senthil1987
@Senthil1987 Жыл бұрын
அருமை.‌
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
Super. Good message
@prashanthchinnu4277
@prashanthchinnu4277 Жыл бұрын
Super Kandasamy Anna
@saranjssaran1846
@saranjssaran1846 Жыл бұрын
Very importent awarness news txs for pona matta with raja sir😰👏👏👏👍👍👍
@ksriram6731
@ksriram6731 Жыл бұрын
சூப்பர்
@vimalsurya6352
@vimalsurya6352 Жыл бұрын
Vera level awareness..👍
@pugalhhh7794
@pugalhhh7794 Жыл бұрын
Nanum tha pana Matta team
@snoviya9826
@snoviya9826 Жыл бұрын
இது போல மக்களுக்கு உதவும் பயனுள்ள கதை போடவும்l
@kalaiselvam1112
@kalaiselvam1112 Жыл бұрын
Vera level bro i like u
@gnanaprakash5812
@gnanaprakash5812 Жыл бұрын
கோபால் மற்றும் முருகேசன் நடிப்பு பிரமாதம் 🥳
@aravindmugundhan5811
@aravindmugundhan5811 Жыл бұрын
Vera leaval 😍
@likepannumacha8812
@likepannumacha8812 Жыл бұрын
அண்ணா சூப்பர் நானும் இந்த மாரி மும்பைல யாமடன். அண்ணா. itha direct marketing nu solli yamathiyaga 18000 Ruba waste ah po chi anna .indha Mari video potathuku thanks. Anna iniyum Yamara koodathu na 🙏🙏🙏🙏
@ushar7638
@ushar7638 Жыл бұрын
Super.please post many more such social awareness video
@madhi.k7118
@madhi.k7118 Жыл бұрын
Bro super conduct .. 🔥🔥.... Nalla irrukku
@jothileelashome
@jothileelashome Жыл бұрын
Super
@jsrisathish2874
@jsrisathish2874 Жыл бұрын
முருகேசன் ரசிகர் மன்றம்..
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН
Funny Fails 🤭🤭🤣 #failsvideo #shortsfails #funnyfails  #fails .
0:52
白天使和黑天使的恶作剧。#天使 #小丑 #超人不会飞
0:45