இந்த சீரியலில் எனக்கு ரொம்பவும் பிடித்தது பிரியா தம்பி அவர்களின் வசனம்
@donaathira39232 ай бұрын
Mullai azhagi😘
@VaniTamil-q6f2 ай бұрын
kathir mullai jodi super
@donaathira39232 ай бұрын
Bike scene 👌👌👌
@raginisaranya76602 ай бұрын
Miss u chithu
@KRISHNAVENI09132 ай бұрын
Thumbnail ❤ முல்லை அழகி ❤
@donaathira39232 ай бұрын
Mullai saari👌
@donaathira39232 ай бұрын
Awww🥰beautiful KM episode 👌👍
@rajeshwarithomas50582 ай бұрын
Miss u chitu 😢😢
@donaathira39232 ай бұрын
KM❤️❤️🧿
@merinsarahjose2 ай бұрын
After so many days Mullai Azhagi thumbnail 🥰👌👌👌
@kathirkathiresan40192 ай бұрын
My favorite bike episode 🎉.
@KRISHNAVENI09132 ай бұрын
♥️முல்லை💙சித்து♥️ வேகத்தடை அதிசயம் அச்சத்தில் அவள் ஐந்து விரல்களும் அவன் மேல்... விரல்களில் மின்சாரம் பாய அவன் முகம் பிரகாசமாய் ஒளிர்ந்தது... தேவதையை தேரில் வைத்து காரணம் கண்டறிந்து ஊர்வலம் அழைத்து செல்லும் மன்னவன்... மகள் வாழ்க்கை நினைத்து ஆயிரம் கேள்விகளும் குழப்பங்களும் தந்தை அவர் மனதில்... தோற்றகாதலை விட ஏற்றகாதலுக்கு பெருமைத்தேடி பெற்றவரையும் பெருமைப்படுத்தி விட்டாள் இன்று.... தங்கமுகம் பார்க்க வந்த சூரியனுக்கு முந்தானையில் முகமூடி அணிந்து தடை போட்டாள்.. இளநீரை பருகிய இளவரசி... அவள் வார்த்தைகள் அன்று எதார்த்தமாய் இன்றோ வலியாக... அவன் தேடிய கரங்கள் இணைய.... பிரகாசமாக பிரதிபலித்தாள் இளஞ்சிவப்பு சேலையில் இதயம் தொட்ட எங்கள் இளவரசி ♥️
@sujathagopal90722 ай бұрын
👏👏👏
@sujathagopal90722 ай бұрын
@krishnaveni.V Thankyou sis.. Software issue..இப்ப தான் கொஞ்சம் சரி ஆச்சு...
@manirevathi1972 ай бұрын
@@KRISHNAVENI0913 super 👌😍😍sis
@bakkiyalakshmi84272 ай бұрын
Atleast mudinja vara potrunga sis.. Mullai And unga kavithai dhan enaku irukra aarudhal
@sujathagopal90722 ай бұрын
@@KRISHNAVENI0913 இந்த Admin time மாத்தி மாத்தி போட்டு tension பண்ணிட்டாரு..அட போங்கப்பா னு விட நெனெச்சேன்... Chithu க்கு கோவம் வந்துருச்சி போல...software issue பண்ணிட்டாங்க😂
@nageswarijeya2 ай бұрын
P.S. always close to hearts bcoz of ktr as kathir paiyan kaga papom rasipom❤❤❤
KM KC jodi parthudu erukalam bike seen repeat panne parthen
@jegaajustin36752 ай бұрын
507 வது எபிசோட் வரைக்கும் தான் நம்ம முல்லை இருப்பாங்க 😭😭😭😭😭
@NaveenKumar-hr6rr2 ай бұрын
Bro 353 episode upload pannunga
@donaathira39232 ай бұрын
Kathir Mullai
@bakkiyalakshmi84272 ай бұрын
Miss u mine😊
@monsterd15422 ай бұрын
Meeenaa💖💖
@mayakkannancherma2 ай бұрын
352 episode
@sujathagopal90722 ай бұрын
Chithu...முல்லை
@KRISHNAVENI09132 ай бұрын
முல்லை ❤ 11.30 Mullai: poitta Kathir: vitta thane அவன் வார்த்தை பொய்யாகி அவள் வார்த்தைகள் எல்லாம் இன்று மெய்யானது...😢 நிஜமான அவளோ நினைவானாள்... நினைவில் விண்ணை தாண்டி வாழும் என் விண்மீன் அவள்....
@manirevathi1972 ай бұрын
@@KRISHNAVENI0913 😭😭😭
@sujathagopal90722 ай бұрын
இந்த writer Chithu க்கு எழுதிய dialogues........
@bakkiyalakshmi84272 ай бұрын
Seriously hard hitting me krishnaveni. 😢😣😖😫
@ChitraChitra-c8q2 ай бұрын
Kastama eruku
@mavithasc40902 ай бұрын
Next episode please
@MuralimrMurali2 ай бұрын
Next video pls
@monsterd15422 ай бұрын
17:39 Mullai kathire kalyanam pannathkk pirakum mullayin family potta nagaye jeeva use pannuvom But meena family potta nagaye podrath mattum ivankk .....🤔🤔