இது 84 ம் முறை இந்த படத்தை பார்ப்பது .... அரசியல் இல்லை கொச்சைகள் இல்லை ஆபாசங்கள் இல்லை மது புகை இல்லை .... எத்தனை விருதுகள் கொடுத்தாலும் ஈடாகாது இந்த படத்திற்க்கு....
@lakshmiprabhu2439 Жыл бұрын
Ssssssss. I am also addict of seeing this movie ... How come everything came perfect. Really astonishing. Hats off to entire team
@rajasekar6358 Жыл бұрын
இரண்டு பைத்தியகாரப்பயலுகளும் இங்கே தான் இருக்கீங்களா ?
@vijayvijay-zj8eg11 ай бұрын
I am also ❤❤@@lakshmiprabhu2439
@ParthiSingai8 ай бұрын
Kamam illa tha khathal😊movie
@Sunlight19888 ай бұрын
Yesssssss......
@punniyamoorthyv549311 ай бұрын
நாம் சிறுவயதில் ஏங்கிய சில தருணம் கைகூடும்போது நம் கண்களில் நீர் வரும்...பார்ப்பவர்களுக்கும்தான்..அருமையான படம். இயக்குநருக்கு வாழ்த்துகள்...
@staVenkatesh8 ай бұрын
இப்படி ஒரு படத்தை பார்க்காமல் இவ்வளவு காலம் இருந்திருக்கனே😅❤️ what a beautiful movie ❤
@santhoshbalaraman3673 ай бұрын
இதுல நானும் ஒருவன்
@prabumanic613 Жыл бұрын
முதல் மரியாதைக்குப் பின் வயதான இரு ஜோடிகளின் காதலை மிக சிறப்பாக காட்டிய ஒரு சிறந்த படைப்பு❤
@RekhaRekha-ok8dk8 ай бұрын
❤
@ezhilarasirajalakshmi987510 ай бұрын
அந்த பையன வண்டில ஏத்துனக்கு ரொம்ப நன்றி❤❤அழகான படம்😊❤❤
@chennaiedits67542 жыл бұрын
பெரிய கார் இருந்தும் சிறு வயதில் இருந்த ஆசைக்காக வண்டி எனது இல்லை என்று சொல்லி ஆசைப்பட்ட வண்டில போனாரு தினேஷ் அண்ணா 👍💯❤️ செம்ம கிளைமாக்ஸ் 🎷
@StephenA-v8m10 ай бұрын
2024 la yaru indha movie pathinga pathavanga oru like pottu ponga guys...................
@PRASANTHKumar-dh3kn9 ай бұрын
❤
@raghukumarviji12189 ай бұрын
04.04.2024 Nice Movie, Emotion❤❤❤❤
@RSujiR-l2s8 ай бұрын
First time pakara❤️
@PrakashPrakash-o3t8 ай бұрын
Naanum bro sema feel good movie love it❤
@JeganRaj-e3i8 ай бұрын
@@PRASANTHKumar-dh3kn❤
@samuelrathinam55403 жыл бұрын
அருமையான திரைப்படம்.இந்த படத்தை பார்க்கவைத்த யyou tube க்கு நன்றி. இவ்வளவு நாள் பார்க்காமல் விட்டதற்காக வருத்தப்பட்டேன்
@thomasjoseph8024 жыл бұрын
கார் வைத்து கதை அமைத்து அதில் அழகிய காதல் சொல்லிய இயக்குநர் அவர்களுக்கு என் பாராட்டுகள் . இது போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒட நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
@Daemommania54313 жыл бұрын
𝓼𝓼 𝓪,𝔃𝓼𝓲𝓼3இ ல ஃ𝓴𝓭 ஃ,3எ,
@malathisivanesan8533 жыл бұрын
@@Daemommania5431 ,,,
@vivekaanand31253 жыл бұрын
@@Daemommania5431 !ygrdxcm
@madhesr6743 жыл бұрын
வேதியல் அழகு
@SivaMuruga5552 жыл бұрын
ஆமா நாம காசு செலவு பண்ணி படம் பாத்து கண்டவனையெல்லாம் பணக்காரன் ஆக்க வேண்டும்
@rajaa99793 жыл бұрын
படத்தின் பெயரை வைத்து இது ஏதோ ஒரு பண்ணையாருக்கும் பத்மினி என்ற பெண்ணுக்கும் இடையே உள்ள தகாத உறவு என்று நினைத்து இத்தனை ஆண்டுகளாக இந்த படத்தை பார்க்காமல் விட்டு விட்டேன். மிகவும் அருமையான படம்....
@moorthinagan37152 жыл бұрын
உண்மை அதனால்தான் நானும் பார்க்கவில்லை
@somakalasubramaniam6714 Жыл бұрын
yes
@XnewsTAMILАй бұрын
😂
@akshysp41374 жыл бұрын
Best movie ஒருத்தனோட சின்ன ஆசை பெரிய வெற்றி நிர்ணயிக்குது❤️💕
@muchchivideos929 Жыл бұрын
வயது போனாலும் இப்படி தான் திருமண வாழ்க்கை யை வாழ வேண்டும் என்பதை அழகான காவியத்தில் காட்டியுள்ளார்....
@sakthisbk75033 жыл бұрын
மனிதனின் எதிர்பார்ப்பு மற்றும் ஆசைகளை அருமையாக படம் பிடித்து காட்டிய யதார்த்தமான திரைப்படம், திறமையான இயக்குனர், இதில் உள்ள விஜய்சேதிபதியைத்தான் திரையுலகம் தேடிக்கொண்டிருக்கிறது
@raghukumarviji12189 ай бұрын
படம் வந்த அப்போ அடுத்தவர் சொன்னதை கேட்டு பாக்கமலிருந்தேன்.. இன்று என் மனைவி பார்த்துகொண்டு இருந்தாள்.. கொஞ்ச நேரம் தான் பார்த்தேன் சம interesting ❤❤❤❤❤
@sahayaize2 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் அழுக்காத படம். வயோதிக காதலை செல்லும் படம் …. 💕💕💕
@viji3837 Жыл бұрын
True
@balakaanthi7679 Жыл бұрын
Nice movie
@prabhuprabhu4209 Жыл бұрын
Like movie
@sasimurugan8854 Жыл бұрын
P
@ansarybaai23132 жыл бұрын
இப்படியொரு தமிழ்ப்படம் பார்த்து எத்தனை நாட்கள் ஆச்சு. காட்சிகள் அனைத்தும் என்னை எங்களது கிராமத்திற்கும், சிறு வயது நாட்களுக்கும் அழைத்து செல்கிறது. என் மனதை தொட்ட சிறந்த கிராம வாசனைக்கொண்ட திரைப்படம். இப்படிப்பட்ட ஒரு கார் எங்களது வீட்டிலும் சில வருடங்கள் இருந்தது. பீடையாக நடித்திருக்கும் நபர் மிக அருமையாக தனது கதாப்பாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். இள வயது காதலும், முதுமையின் காதலும் இரண்டு நேர்கோட்டில் படத்தின் கதையில் செல்வது மிக அருமை. இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.
@ROYAL88-w3p4 жыл бұрын
മലയാളി സുഹൃത്തുക്കളോട്, പേര് ഇങ്ങനെയാണെന്ന് കരുതി ഒന്നും നോക്കേണ്ട, കേറി കണ്ടോ 💯% നിങ്ങൾക്ക് ഇഷ്ടപെടും 👍👍💖💙🧡❤️
@rakeshrajan34203 жыл бұрын
സൂപ്പർ കരയിച്ചു കളഞ്ഞു. മനസിൽ വണ്ടി ഭ്രാന്ത് ഉണ്ടകിൽ ഇഷ്ട്ട പെടും
@nishraghav3 жыл бұрын
😍👍
@TheHappyHabit-1233 жыл бұрын
👍
@dilnajayan92963 жыл бұрын
Happy end ❤️
@bibinbabu19063 жыл бұрын
Iragiya timel Kanda padama..veendum kandu😍🤗
@sujiraj10698 ай бұрын
2024 தான் நான் பார்த்தேன் எப்படி இந்த படத்தை மிஸ் பண்ணினேன்😢அருமையான திரைப்படம்🎉🎉❤❤❤
@karunagarankarunagaran60433 жыл бұрын
எங்க வீட்லயும் இப்படிதான் 15 வருடத்திற்கு முன்னால் எங்க அம்மா கடன் வாங்கி புது ஹெர்குலஸ் சைக்கிள் எனக்கு வாங்கி தந்தாங்க அது வந்தப்புறம் ஒரே சந்தோசம் எங்க அம்மாவ கடைக்கு கூட்டினு போவேன் எங்க அப்பாவ விசேசத்துக்கு கூட்டினு போவேன் என் ரெண்டு அக்காவையும் முன்னாடி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் உக்கார வச்சி சினிமாவுக்கு கூட்டினு போவேன் ஆயுத பூஜை வந்தா போதும் எங்க அப்பா வண்டிய கழுவி துடைச்சி மாலை போட்டு பொட்டு வச்சி அழகு பார்ப்பார் இன்று பைக் வாங்கி விட்டேன் அந்த சந்தோசம் துளியும் இல்லை என் அப்பாவும் இல்லை 😩😩😩😩😩 கடையின் ஒர் மூலையில் இருக்கிறது அந்த சைக்கிளும் நினைவுகளும் நிர்கதியாய் 😭😭😭😭😭
@balakrishnanbissokbissok71353 жыл бұрын
Don't worry Life is very challenging moment's
@vanitham55003 жыл бұрын
😔😔😔😔
@karunagarankarunagaran60433 жыл бұрын
@@balakrishnanbissokbissok7135 thank you
@karunagarankarunagaran60433 жыл бұрын
@@vanitham5500 thank you
@pakiyasri54513 жыл бұрын
😓
@ganesanmeganathan3762 Жыл бұрын
குப்பைகள் இல்லா மனதில் தோன்றும் காதல் அழகு. Excellent Movie. 04/02/2023 Sydney 11.40pm.
@kodipitchai15884 жыл бұрын
காரை மையமாக வைத்து காதல் கணவன் மனைவியின் பாசம் குழந்தைகளின் ஆச்சரிய பார்வை ஏக்கம் நகைச்சுவை அனைத்தும் பிசிரில்லாமல் கொடுத்திருக்கிறார்.. நடிகர்கள் டைரக்டர் கூட்டணி சூப்பர் 👌👌👌
@ajtechs33463 жыл бұрын
From kerala 🤫🤔🤔😅
@kannankannan10153 жыл бұрын
O
@Kajalbhakthan3 жыл бұрын
இத்தனை வருஷமா இவ்வளவு அருமையான படத்தை பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேனே😥❤❤
@vljayalakshmi59013 жыл бұрын
I am also miss too
@santhiyakrishnan84023 жыл бұрын
Me also
@demonslayer72002 жыл бұрын
Mee too bro :(
@DD-pn3uv2 жыл бұрын
I am also
@gopiacs21842 жыл бұрын
Me too
@puthuvasanthamtv2 жыл бұрын
2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க
@ramalingamkowsalya44602 жыл бұрын
Nanum
@BalaMurugan-ty3oz2 жыл бұрын
Ingaium vanthuttaiya
@kaali61382 жыл бұрын
19 6 22 today I watched the movie
@gopiacs21842 жыл бұрын
Nanum bro
@Anbu_beats_2.02 жыл бұрын
01.07.2022 Time 12.40 Am Ippo Parga Poren😅
@karthikkumar33162 жыл бұрын
அனைவரின் ஆசையையும் பூர்த்தி செய்த பத்மினி கார் 👍👌🌹!! புதிய கோணத்தில் அருமையான செண்டிமெண்ட் காட்சிகள் சூப்பர் 👌🌹!!
@viruarasu40363 жыл бұрын
இந்த கதைல என்னா அருமையான பதிவுனா எல்லாரும் ரொம்ப வெகுளியா நடிச்சுருங்காங்க... 🥰
@shibujoykaumudi3 жыл бұрын
Naan vanth kerala.. Konjam tamil mattum thaa pesa theriyum.. Ennekku kooda mothamaa entha movie 17 times paathirikk.. Vijay sethupathi sir ' movie ethu thaa naan muthal murayaa paathu naane avanka fan aaya movie.. Evalo times paatha antha padavum en life le elle... I love very much this movie, story, screenplay, dir, making, acting.. Ellaame... Superb... 👍
@aravindhrajgowda24463 жыл бұрын
True.. Even I watched many times...all the characters, VJS, Jayaprakash sir, tulsi mam super acting!
@உங்களில்ஒருவன்13 жыл бұрын
இந்த படத்தை பார்த்ததில் இருந்து , மனம் புத்துணர்ச்சியாக இருக்கு , சிறந்த படைப்பு 😍😍 நம் மனதில் உள்ள ஏக்கங்கள் , என்னங்களை வெளியே கொண்டு வருகிறது 🤩😍
@royapuramkhadhar35073 жыл бұрын
அந்த தேசிய விருதை குடுங்கய்யா ❤️❤️❤️
@vigneshwaran15163 жыл бұрын
It is a very normal story but the director made everyone cry. What a screenplay 😍❤️
@vljayalakshmi59013 жыл бұрын
Yes I appreciate such a wonderful movie
@srimugunthan58633 жыл бұрын
Yes 💯🔥
@lbdesignstudio Жыл бұрын
sometimes making a simple movie is the hardest one. Quality without results is pointless - Cruyff
@jeevithajeevitha24228 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤
@vedrivelvedri34623 жыл бұрын
திரைப்படமாக இல்லை இது காலம் கழித்து பார்த்தேன் காட்சியுடன் கலந்துவிட்டேன் இப்படத்துக்கு உயிர்தந்தவர்க்கு பணிவான வணக்கம் நண்பர்களே
@Madurakaran-tn593 жыл бұрын
இந்த படத்தில் வரும் அனைத்து ஊர்களும் எங்கள் ஊர் சேக்கிபட்டி ல் இருந்து 10 km அருகில் உள்ளவை அப்றம் அந்த குதிரை உள்ள கோவில் எங்கள் குல தெய்வம் பெரியபுலிய அய்யனார் கோவில் இந்த படம் மதுரை மாவட்டத்தில் எடுத்ததை நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி 💐
@sword56822 ай бұрын
A vallalapatti
@snowyscot2 жыл бұрын
I have less knowledge in Tamil language but this movie can understand by the emotions itself. Only tamilan can make such a wonderful movie. No words my dears. Watched with tears and the actors stoled my heart, each of them. Sethupathy is my favourite but that old couple act was fabulous specially that amma. I don’t want to see her in any other characters. For me she will remain as this same amma for ever. Wish I had a mother like that too. Lots of love to the crew and all tamil people. A brother from kerala
@vinilouis16302 жыл бұрын
Thank you brother for such a kind words 😊
@விவசாயி-ச9ன Жыл бұрын
என்றென்றும் பசுமையான நினைவுகளை அள்ளித்தரும் இது போன்ற உயிர்ப்பான படைப்பை படைத்த அந்த இயக்குநருக்கு வாழ்த்துகள்.
2024 la paakravanga ஒரு like podunga.arumayana padam❤
@sivaraghuofficial8 ай бұрын
திரைக்காவியமிது! திரு.ஜெயப்பிரகாஷ் தம்பதி அவர்கள் இருவரின் நடிப்பும் மிக கச்சிதம் மற்றும் அருமை.. மற்ற அனைவரின் நடிப்பும் மிகுந்த யதார்த்தம்! விருதுகள் பல பெற்றிருக்க வேண்டிய படம் இது..!! 😊
@elagovanraja28933 жыл бұрын
எனக்கு 52. வயசு ஆகுது கார் ஓட்டணும்னு ரொம்ப ஆசை இந்த படம் பார்த்ததும் மனச என்னவோ பண்ணுது
ஆசைப்படுவதற்கு வயது முக்கியமில்லை கார் ஓட்டுவது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல ஒரு நாள் ஓட்டி பழகினாலே உங்களால் ஓட்ட முடியும்
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
Tharalama kathukonga sir. Don't listen to Kanda kabothi pasanga negative talk
@sakthikaruppu57563 жыл бұрын
அருமையான திரைப்படம் ஒவ்வொரு மனிதனின் சிறுவயது ஆசையில் இருக்கும் அதுபோல் இந்த சிறுவனுக்கும் அந்த ஆசை நிறைவேற்றி படம்
@benumadhab4 жыл бұрын
You Are Great Viajay Sethupathi Sir. What an amazing acting.!!! Mudalali amma's acting is too good.
@RS-fl8dh3 жыл бұрын
Yep TULASI ji acted wonderfully I saw her childhood movie SHANKARABHARANAM as a child artist which is an evergreen one forever & I watched her in this movie made me so...HAPPY hats off to the director for this simple beautiful movie with valuable emotions n love. Loved watching this movie. This is the movie of TAMIL soil.
@RajiSri-ol8vg6 ай бұрын
இவ்ளோ நாளா இப்படி ஒரு அருமையான படத்தை நான் பார்க்காம இருந்தேனே.... இப்ப வர படத்துல ஒரு படமாவது இதுக்கு ஈடாகுமா......!! ஆகாது
@paul.danieldevasahayam71424 жыл бұрын
I'm from dubai..... இதுபோல நிகழ்நிறை நிகழ்வுகள் நிறைந்த படம் வருவது மிகவும் குறைவே... மிக நன்று
@shifnazshafir82763 жыл бұрын
Good6eÀr4
@malavikamalavika53773 жыл бұрын
Llgsdlsh
@malavikamalavika53773 жыл бұрын
@@shifnazshafir8276 lsjlsgj
@malavikamalavika53773 жыл бұрын
@@shifnazshafir8276 lsg
@malavikamalavika53773 жыл бұрын
@@shifnazshafir8276 lsgjdlsglsglsglsjgdljg
@MenakaArumugarajan Жыл бұрын
Nice film hats of all team ... Ivalo naal nan intha film parkala....unakaga poranthene enathazhaga song ketten film parkanumnu thonuchu ippo than parthe.namma chinna vayasula koil thiruvizhala raattinam suthum pothu vayiru oru maathiri koosum enakku ipo antha feel aguthu.... Athu oru thani feel.... Kannellam kalanguthu antha veedu husband wife eppadi irukanga enna oru understanding cha semmma feel
@வாழ்க்கைப்பயணம்3 жыл бұрын
அழகு என்பது படுக்கையறை மட்டுமே வரும் ஆனால் அன்பு என்பது இருவருக்கும் இடையே உள்ள புரிதல், அது கல்லறை முதல் வரும் வரும் இருக்கும் போது அருமை தெரியாது இல்லாதபோது அருமை தெரியும்!
@vinothr30642 жыл бұрын
💝இந்த படத்தை பார்க்கும் பொழுது சிறுவயதில் என்னுடைய சைக்கிளின் மீது வைத்திருந்த அன்பு ❣️ கண் முன் வந்து சென்றது படத்தை அளித்த குழுவினருக்கு 🙏.
@pandithurai17373 жыл бұрын
வர்ணிக்க வார்த்தை இல்லை இது போல வாழும் சூழ்நிலையும் எல்லோருக்கும் அமையாது...
@anuraja19973 жыл бұрын
💯unmatha
@kalimuthu_singer_official6 ай бұрын
ஒரு அருமையான படம் வண்டி மேலே உள்ள உண்மையான அன்பு அந்த படமா எடுத்து இருக்கீங்க உண்மையில அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி ❤❤❤ நானும் எப்போதுமே என்னோட வண்டிய லவ் பண்ணுவேன்
@nagansivarajah15813 күн бұрын
யாராவது இருக்கீங்க…… லா 2025 நன்றி for 2k 👍
@aakif_roykid96013 жыл бұрын
நல்லதொரு கிராமத்து படம். நான் பார்த்ததில் எனக்கு பிடித்த ஒரு படம்.
@manibarathi5113 жыл бұрын
கண்ணு கலலுங்குது....... வயதான பிறகும் நமக்கு சொந்தமான ஒன்றை நமது குழந்தை போல் பாத்து கொள்கிறாள்....... அதை தன் சொந்த பெண் கேட்கும் பொழுது எந்த மனப்பாண்ணிமை இல்லாமல் அள்ளி குடுக்குறார்....... Great the word....... Story is Awesome....
@rajasekar6358 Жыл бұрын
ரொம்பவும் அழுதிடாதே போன் நனைஞ்சு போய்டும்
@lalithas-rx3be6 ай бұрын
😂😂
@M.HARIHARAN-o8l Жыл бұрын
அருமையான திரைப்படம் ❤.....சிறந்த காதலுக்கும் அதில் நிறைந்த புறிதல்லுகும் இடையே இயங்கும் அழகிய வாழும் ❤
@SelvaKumar-eo1tb3 жыл бұрын
இது மாதிரியான படம் மனதிர்க்கு இதமாக இருக்கு. நன்றி vjs & director and team.
பெண் பிள்ளைகள் கவனத்திற்கு.... சரியான பாடத்தை கற்று தந்த படம் 👍
@harshiniomprakash969710 күн бұрын
beautiful movie.. applause to the Director and all the actor actress...
@mhmdmohammed47313 жыл бұрын
Oru car a wechi padama pppah vera level movie ❤️ Love scenes so good 😊
@இதுநம்மகடை-ல8ள3 жыл бұрын
இக்காவியம் முழுவதும் பார்க்க வில்லை 26 நிமிடங்கள் பார்க்கும் போது மனதில் ஏதோவொரு வ௫த்தம் விலகி மனம் புத்துணர்ச்சி பெற்றது.... நன்றி இயக்குனர். அ௫ண்குமாா், விஜய் சேதுபதி அண்ணா,,ஐஸ்வர்யா ராஜேஷ், பால சரவணன்,, ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாள௫க்கும்,, படகுழுவின௫க்கும், நன்றி
@muneessubbu73744 жыл бұрын
2021 LA intha Padam paaka vanthavanga like pannuga
@dsjohn21063 жыл бұрын
Vera level move ithu 💙❤️
@devarajmuniysamynagaraj93603 жыл бұрын
Nice movie. Seema. Feel
@mahik29583 жыл бұрын
Semma patam rompa pitichi irukku
@mahik29583 жыл бұрын
Super patam
@jagatheepanahileswaranatha87673 жыл бұрын
❤️❤️👍💕🙏🏻
@preethiadugemane65204 ай бұрын
Somany scenes are heartmelted.. bought innocent tears in my eyes.... Must watch... That who don't know the value of the memorable things...
@ninom27004 жыл бұрын
இந்த படம் பாத்ததும் மனசு ரெம்ப நிம்மதியா இருக்கமாரி oru feel🤩👍💛super movie 👍👍👍
@coclover-xt9fn3 жыл бұрын
Yes
@Kajalbhakthan3 жыл бұрын
Enakkum than brother 😍
@kalaihari77963 жыл бұрын
yhv
@gandhiramalingamcinnakarup56952 жыл бұрын
உண்மையில் 80-90 யில் எடுத்த படம்போல, விரசமில்லாத, மீண்டும் பார்க்கத்தோன்றும் நல்ல படம். கிராமத்து கதை.. மனதுக்கு சுகமாகள்ளது . அனைத்து கலைஞர்கட்கும் வாழ்த்துகள்
@gayathrik31473 жыл бұрын
உண்மையான காதல் இது தான் ,சொல்ல வார்த்தைகள் இல்லை என்னை மிகவும் ஈர்த்தது
@sasithasi84623 жыл бұрын
😭😭
@cancoat49678 ай бұрын
பாலச்சந்தர் இறக்கவில்லை. இந்த பட டைரக்டர் உருவில் இன்னும் நம்முடன் இருக்கிறார்.
Indu than pathen. I really love this film. Car la ivalo emotions irukundrada alaga eduthu soli irukinga super thank you all
@silambuarasan49474 жыл бұрын
Super screenplay and. Indha padathukku hero andha chellammal car tha.indha mathiri edhavadhu oru strong character vachu movie make panna andha padam confirm hit dha
@krishnasaamy58982 ай бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது
@விவசாயி-ச9ன Жыл бұрын
இந்த படத்தை ரீ ரிலீஸ் பண்ணுங்கப்பா.... எத்தனை முறை பார்த்தாவும் சலிக்காத படம்.
@velug13127 ай бұрын
கடவுளே இந்த மாதிரி வாழணும்னு ஆசை படுவார்கள்....
@mansumanu11114 жыл бұрын
ഓടി വന്നു കണ്ടോളൂ മലയാളീസ് സൂപ്പർ പടം true love come after then marriage elder couples അടിപൊളി
@fary35094 жыл бұрын
Thank mahn
@sufairajasimsufi8434 жыл бұрын
കണ്ടു mwoneee super feel thnks
@dakshamanu38904 жыл бұрын
Yess crrt
@devarajs8287 Жыл бұрын
மனிதர்களின் எளிமையான உணர்வுகளை பதிவு செய்த இயக்குநர்க்கு நன்றி
@chandrasekar96103 жыл бұрын
மிகவும் அருமையான படம்... அவர்கள் இருவரும் சரியான தம்பதிகள்
@vinothkumark6678 ай бұрын
Epdi oru feel good flim ivlo days miss irukan pakkama... Really so sad that.. after saw But now too happy
@jeevaanantham82484 жыл бұрын
என் வாழ்வில் மறக்க முடியாத காவியம் 💖💖💖💖
@rajasekar6358 Жыл бұрын
ராமாயணமா ? தம்பி . நீ பொறந்தே 20 வருஷம் தான் இருக்கும்.
@kombiahdurai73152 жыл бұрын
நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படங்களில் இதுவும் ஒன்று இதுவும் ஒன்று ஆனால் இந்த படம் எனக்கு மிகவும் வருமான அமைதியை தந்து இருக்கிறது இது போல் எத்தனை பேருக்கும் மிகவும் மன அமைதியை தந்து இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை மிக அருமையான ஒரு அற்புதமான
@vallarasuagri84432 жыл бұрын
That peedai...major role..🥰😍😘
@divyaaravind42313 жыл бұрын
Romba azhagana padam.. Azhugachi scene la irundha dhaan sentiment movie nu soluvom.. Ana apdi edum ilama complete emotions vechu movie eduthrukanga... Ovorutharum nadipula kalakirukanga.. Very few movies get this bliss.. Everything is perfect in this movie.. Hats off to the Director.. 👏👏👏👏
@rajasekarsasikala42373 жыл бұрын
My cycle was ATLAS, two wheeler , Chetak, in 1990 s I bought my first car, that is premier padmini, 2000 Maruti 800, 2010 , Essteem, 2012 Vista , 2014 Figo, 2018 Hyundai, I have ever and never seen and driven like Premier such a nice car , and engine sound, in those days it was a high speed car, very stylish I traveled up to kanyakumari, somany times to Tirupathi. I can't forget my first and best Premier car.
@ThamiK532548 ай бұрын
I have Baleno Car (Ray Blue) my parents gifted for my marriage... 2018 In 2019 Anna's marriage... Same car red colour... Gifted by my parents. Makes our life ❤❤❤❤ Car makes ur family to next level...
@kushi76383 жыл бұрын
Am very sure that everyone see this movie with tears in eyes and a cute smile in face....
@shanmuga-v5z6 ай бұрын
really romance not about kiss or hug... really felt happy. Happy tears too.....
@zafeerap3 жыл бұрын
adeyenkappa enna azhakana movie...super daa....super ke ooper....njan oru malayali aanu...pakshe entha film...heart toucing movie....malayaliers pls ivide comeon!!!
@saamsaamgani31178 ай бұрын
என்ன பேசுகிறார்கள் என்றே கேட்க முடியாத படி இப்போதைய பிண்ணனி. ஆனால் மிக தெளிவாக பேசுவது இருக்கிறதே. அருமை.
@velrajponnudurai30934 жыл бұрын
எத்தனை தடவை பாத்தாலும் சலிக்காது அருமையான திரைக்காவியம்
@eurotele66783 жыл бұрын
நான் நிறைய படம் பார்த்து இருக்கேன் 👉ஆனால் இந்த படத்தில் இன்னமோ தெரியல நான் பல முறை பார்த்தும் வெருக்காதா நல்லா தமிழ் மூவி 👉 எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ இந்த மூவியில் இருக்கும் அண்ணத்து கத பத்திரமும் மிகவும் அருமை நடிப்பு 🤝❤ முருகேசன் பிட படம் தயற்பெப்பாளர் உங்களுக்கு நன்றி அய்யா 👉🤝🙏💐💐💐❤
@mohamednathimkhan60292 жыл бұрын
Watching nth time there is no word to describe, only tears 😪 hats off to the whole team👏👏👏👏👏👏👏👏👏👏👏
@balav132 жыл бұрын
இயக்குனரின் சிறந்த படைப்பு. அருமையான படம்
@meenaramakrishnan446515 күн бұрын
*2025 ல் யார் இந்த படத்தை பார்க்குறீங்க* 😍😍
@mohammedirshadhasani253 ай бұрын
எங்கய்யா இந்த மாதிரி இயக்குனர் தரம்,வேற லெவல்.
@yuvaranir59304 жыл бұрын
Wow wt a sentimental movie. Hats off to d director for depicting the attachment to d car, love btwn old couple, emotions of villagers etc very tochingly. Reallly I love it.
@vijayalakshmipillai50043 жыл бұрын
Nice movie
@pintumahala51923 жыл бұрын
Hy
@ThamiK532548 ай бұрын
Yesterday 9pm in shorts... I watched this movie clip... Midnight 3am i started to watch this movie.... Really super 💯❤❤ I love my Baleno car... So I can feel it...❤❤❤❤
@deepanarun25403 жыл бұрын
நிச்சயம் உலகத்தரத்தில் ஒரு தமிழ் சினிமா 👍 அழகாய் திரையில் ஒரு காவியம் 👍
@jeyaarulraj79923 жыл бұрын
3
@RajiSri-ol8vg6 ай бұрын
ஒரு சிலர் படத்தோட கமெண்ட் பார்த்து தான் படமே பார்க்க வருவீங்க அப்படின்னா இந்த படத்தை யாரும் மிஸ் பண்ணிடாதிங்க மிகவும் அருமையான படம் பாருங்கள்❤....!!!
@asifazar8587 Жыл бұрын
Brilliant just brilliant...when characters felt sad we felt sad when characters felt Happy we felt double happy 😍😍.. that's the brilliance of this movie..I m repeat mode already 😜.. 💙💙💙💙
@chakravarthi8904 Жыл бұрын
சூப்பர் தங்கம் வெள்ளி போன்ற இது ஒரு நல்ல பயணம் படம்
@poovithaperiyasamy56074 жыл бұрын
sema memory ....ethu...ethana nalla entha movie paka miss panitean
@sugunasekaran6148 ай бұрын
காரை வைத்து காவியம் இயக்குநருக்கு பாராட்டுக்கள்!
@kushi76383 жыл бұрын
One of the best movie.. This shows village people are very innocent about everything.. They love and connected to each and everything.. Loved this 🎥 very much..
@MuthurajMuthuraj-ck8jx2 ай бұрын
தரத்திற்க்கு மதிப்பு உண்டு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு..,🎉🎉🎉🎉🎉🎉🎉
@keerthanasenthil35183 жыл бұрын
Nice movie, natural acting vijay sethupathi , nice old couple