Panneeril Nanaintha Video Song | Uyire Unakkaga Movie Song | Mohan | Nadhiya | Laxmikant-Pyarelal

  Рет қаралды 277,785

Pyramid Music

Pyramid Music

4 ай бұрын

Panneeril Nanaintha Video Song from Uyire Unakkaga Movie on Pyramid Music. Uyire Unakkaga Tamil Movie ft. Mohan, Nadhiya, Sujatha, Chinni Jayanth, Senthil, Kovai Sarala, Charle among others. Directed by K. Rangaraj, produced by Kovaithambi and music by Laxmikant-Pyarelal.
#UyireUnakkaga #Mohan #Nadhiya #pyramidmusic
Song: Panneeril Nanaintha
Singers: S. Janaki and chorus
Click here to watch:
Thenurum Ragam Video Song: • Thenurum Ragam Video S...
Kaiyale Unnai Video Song: • Uyire Unakkaga Movie S...
I Want To Be A Big Man Video Song: • Uyire Unakkaga Movie S...
Ennanamo Matram Video Song: • Ennanamo Matram Video ...
Konjam Chillunu Video Song: • Sudhandhiram Tamil Mov...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Пікірлер: 67
@thangambabu
@thangambabu Ай бұрын
யாரெல்லாம் நதியாவுக்காக இந்த பாடலை பார்க்க வந்தீங்க...
@noelaruldas1152
@noelaruldas1152 17 күн бұрын
@@thangambabu நான்.
@chandrasekarv2754
@chandrasekarv2754 9 күн бұрын
நதியாவுக்காக பல முறை பார்த்த படம் என் வருப்பம்
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 13 күн бұрын
மயிலிறகால் மனதை வருடுவது போல் உள்ளது இசை. ஜானகி அம்மாவின் குயிலிசை❤️நதியாவின் எளிமையான அழகு ❤️
@noelaruldas1152
@noelaruldas1152 13 күн бұрын
@@meenaramakrishnan4465 ஜானகி அம்மாவின் இனிய குரலைக் கேட்க காதுகளையும் நதியாவின் அழகியத் தோற்றத்தைப் பார்க்க கண்களையும் தந்த இறைவனைப் போற்றி புகழ்ந்து எத்தனைப் பாடல்கள் இயற்றி இசையமைத்துப் பாடினாலும் போதாது. நன்றி ஆண்டவரே! இறைவா போற்றி! படைப்பின் தேவனே போற்றி! வாழ்க தேவனே!
@ThilakuChinnu
@ThilakuChinnu 19 күн бұрын
🎉எனக்கு❤ ரொம்பவும்பிடித்தபாடல்🎉
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 19 күн бұрын
'ஒரே சாதி தான், ஒரே நீதி தான்'. என்ன ஒரு புரட்சிரமான சிந்தனை...!
@rangasamyk4912
@rangasamyk4912 4 ай бұрын
ஜானகி அம்மாள் அவர்கள் இனிய குரலில் பாடல் மனதைக் கொள்ளை கொள்கிறது
@noelaruldas1152
@noelaruldas1152 Ай бұрын
Wonderful memories! நான் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அடிக்கடி இப்பாடலை வானொலியில் கேட்டிருக்கிறேன். குளித்துவிட்டு பள்ளிச் சீருடை அணிந்து வரும் நேரத்தில் வானொலியில் இப்பாடலைக் கேட்டிருக்கொண்டே காலை உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றேன். இப்போது கூட இப்பாடலைக் கேட்கும்போது அந்த நாட்களை எனக்கு நினைவுக்கு வருகிறது.
@VijayKumar-xw8vs
@VijayKumar-xw8vs Ай бұрын
😂😂😂 ஆமா...
@Star_16boyeva
@Star_16boyeva Ай бұрын
Sssss correct school ready aagum varaikkum dhan songs ketkka medium....
@SureshKumar-ul1fg
@SureshKumar-ul1fg 18 күн бұрын
Yes
@bhuvanaeshwari-hp3ex
@bhuvanaeshwari-hp3ex 17 күн бұрын
Nice
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 13 күн бұрын
80s Kids Memories ❤️☺️
@balasundarams8425
@balasundarams8425 2 ай бұрын
Jaanaki amma mayakkum kuralil malarum pasumayaana 80's ninavugal. Magical song.
@prakashm1468
@prakashm1468 Ай бұрын
Beautiful song yaar!! The 90s never produced such lovely songs like the 70s and 80s.
@sojajose9886
@sojajose9886 29 күн бұрын
No bro 90' s too classy songs
@VijayaLakshmi-on5lx
@VijayaLakshmi-on5lx Ай бұрын
Music. Lakshmi kant Pyarelal 👍😁💪🙏
@shajahanahmad1984
@shajahanahmad1984 Ай бұрын
கோவைத் தம்பி இளையராஜாவை விட்டு லஷ்மிகாந்த் பியாரேலாலுடன் இணைந்து தயாரித்த படம்.
@gunasekaran8797
@gunasekaran8797 Ай бұрын
Is it
@hajaalawudeen5772
@hajaalawudeen5772 Ай бұрын
இளையராஜா அதிக ஆணவத்துடன் நடந்து கொண்டதால் அவரை ஒதுக்கி இப்படத்தில் வெற்றி கண்டார் கோவைதம்பி
@raguvrs
@raguvrs Ай бұрын
இசை லஸ்மிகாந்த் பியர்லால்.. மிக சிறந்த இசை.. இதில் வரும் காட்சிகள் எங்கு எடுக்கப்பட்டது என்று கூறுங்கள்
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 2 ай бұрын
சென்னை யில் சக்தி அபிராமி தியேட்டர் ல பார்த்த திரைப்படம்
@chitravn6033
@chitravn6033 9 күн бұрын
நதியா ரசிகை அவர் உடைகள் கண்ணியம்.கம்மல் வளையல் கிளிப் எல்லாம் பிடிக்கும்
@ONLY_FOOTBALL_EDITZ007
@ONLY_FOOTBALL_EDITZ007 2 ай бұрын
Came in 1985--86 mega hit movie
@sojajose9886
@sojajose9886 29 күн бұрын
I was 4 years old
@ONLY_FOOTBALL_EDITZ007
@ONLY_FOOTBALL_EDITZ007 18 күн бұрын
Nice ....I'm 9 yrs senior on that time..
@RosanhariM-cx8op
@RosanhariM-cx8op 4 ай бұрын
Entha song unnkku pudichurukka
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
ஆஹா பாடல் சூப்பர்🙋🌹🙏
@duraibabu7588
@duraibabu7588 2 ай бұрын
Glorious lady made changes in Tamil cinema Thank God
@saravananthirunavukkarasu9984
@saravananthirunavukkarasu9984 Ай бұрын
I saw this movie 17 times....
@lawrence9854
@lawrence9854 2 ай бұрын
மிகவும் சிறந்த இசை ஆனால் இது இளையராஜா இல்லை
@barathanbella9150
@barathanbella9150 13 күн бұрын
Beautiful song sung by Janakiamma with good lyrics and nice music !!!
@abrarpashaga433
@abrarpashaga433 3 ай бұрын
Good song Tamil thank you
@sureshkumarr8523
@sureshkumarr8523 4 күн бұрын
Mass melody song
@justint419
@justint419 2 ай бұрын
Super song
@RosanhariM-cx8op
@RosanhariM-cx8op 4 ай бұрын
Santhosama Erukkanum
@arumugamarumugam4535
@arumugamarumugam4535 6 күн бұрын
I love you so much nadhiya
@nagareddy8001
@nagareddy8001 Ай бұрын
Butiful song intamil aiamtelugu persan
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 26 күн бұрын
Very nice song.
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Ай бұрын
Vaali ayya hits
@alwarsuresh4479
@alwarsuresh4479 6 күн бұрын
Nice song,but like hindi songs
@selvamkumaravel3690
@selvamkumaravel3690 Ай бұрын
Nice song
@ArulMurugan-tt1eb
@ArulMurugan-tt1eb Ай бұрын
❤❤🎉🎉🎉🎉 nice
@royalrangasamy9778
@royalrangasamy9778 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ShreeKumar-fw7ef
@ShreeKumar-fw7ef 23 күн бұрын
Very sweet song
@thirumoorthy7813
@thirumoorthy7813 Ай бұрын
I like songs very wonderfull
@SSubramaniam-sq4zq
@SSubramaniam-sq4zq Ай бұрын
Happy birthday day to you
@sundararajanm5150
@sundararajanm5150 Ай бұрын
Very nice song
@MalathyRenganathan
@MalathyRenganathan Ай бұрын
@user-oi5im9oc6k
@user-oi5im9oc6k Ай бұрын
❤🎉❤🎉❤
@Mohanbond07
@Mohanbond07 18 күн бұрын
❤❤❤
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 Ай бұрын
Mathippu mikka pattu
@KathamUthu-tu5ll
@KathamUthu-tu5ll Ай бұрын
Very.nice.moderndress
@smur4610
@smur4610 18 күн бұрын
Krishnagiri k theatre 1986
@user-kp3lk8ii1i
@user-kp3lk8ii1i 15 күн бұрын
Okeyanakumpidikumnathiyaasaree
@natarajanperiyasamy5003
@natarajanperiyasamy5003 20 күн бұрын
RD BARMAN MUSIC
@user-kp3lk8ii1i
@user-kp3lk8ii1i 2 ай бұрын
Sareeokeysappaduinnumkudukkaill
@JeffinJas
@JeffinJas 4 күн бұрын
Nathiya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muruganr7188
@muruganr7188 13 күн бұрын
நதியா கம்மல் மறக்க முடியுமா இதே போல் என் மனைவி யான காதலிக்கு வாங்கி கொடுத்ததை. மலரும் இன்னிசை ஜானகி அம்மாவுக்கு நிகர் அவரே
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Ай бұрын
One of the ' urulai kattai,'s of Tamil Nadu.....what these people eat so they grow sidewords ....
@user-ch3xj2yk6t
@user-ch3xj2yk6t 9 күн бұрын
எவன் அப்பன் வீட்டு பணத்தில் விளம்பரம் பார்ப்பது
@chandrasekarv2754
@chandrasekarv2754 9 күн бұрын
வருடம் ஞாபகமில்லை தெரிந்து கொள்வார்கள் குறிப்பிடவும் தாழ்மையுடன் மதுரையில் பார்த்தபடம் எங்கள் ஊரில் அனைத்து நாட்களும் பார்த்தேன்
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 99 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 642 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 167 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,1 МЛН
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 1,7 МЛН