Very nice and easy receipe.. i tried this for iftar.. 2 times senjom super ah vandhadhu.. today also enga iftar ku indha receipe than...
@PapasKitchen4 жыл бұрын
Thanks for ur feedback ma
@MarzuHaja4 жыл бұрын
@@PapasKitchen ok sis niraiya receipes podunga.. we are waiting.. Sis milk vetchu vanila ice cream receipe podunga please..
@jacquelinelopez62984 жыл бұрын
Can we bake the spring rolls.
@themagupadalgal81514 жыл бұрын
@@MarzuHaja 8
@moneeshwaran37244 жыл бұрын
@@MarzuHaja blaush
@jayasiva97992 жыл бұрын
அருமை .பார்க்கவே சூப்பரா இருக்கு.சாபிட தோன்றுவது.செய்முறை விளக்கம் அனைத்துமே பொறுமை ,அருமை. உங்கள் குரலும் இனிமை .ச்சேனலுக்கு மிக பொருத்தமான பெயர் தான் பாப்பா சமையல்னு..... ஸ்கூல் படிக்கும் குழந்தையின் போல் குரல் இந்த ஸ்பிரிங் ரோல் ரெசிபோல் மெல்லிஸ்ஸாக உள்ளது.மேலும் உங்கள் குரல் மேஜிக் இருக்கு .குரலானது மஞ்சுளா நடிகையின் நினைவுதான் வருகிறது .இனிமை.
@thouhithabegum41164 жыл бұрын
I tried for today ifthar and it came out delicious 😋 Easy to make 👍
@shamilaahamed68483 жыл бұрын
Niga eppovume super ah solli thariga adu sariyavum vandu irukku thank you so much
@noorbanu25964 жыл бұрын
நோன்புக்கஞ்சி ரியலி சூப்பர் வீட்ல செஞ்சு பார்த்தோம் அம்மா வீட்டுக்கு சாச்சா வீட்டுக்கு அக்கா வீட்டுக்கு செஞ்சு கொடுத்தோம் அவங்க சாப்பிட்டுட்டு சூப்பரா இருக்குது என்று சொன்னாங்க அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
@PapasKitchen4 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ம்மா
@SamiSami-ce1ir4 жыл бұрын
Nambunga ganja
@sherinkasim54844 жыл бұрын
Alhamdulillah
@nasekitchen47232 жыл бұрын
@@sherinkasim5484 Nanum nalla samaipen parunga
@rubanithi60874 жыл бұрын
ஹாய் குட்டி முதலில் உங்கள் குரல் கேட்க மிக இனிமையாக இருக்கிறது. அத்துடன நீங்கள் செய்த வெஜி ஸ்பிறிங்ரோல் மிக எளிதாகவும் சிறப்பாகவும் இருந்தது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது 👌❤❤
@marieswarig9162 жыл бұрын
Very nice and recipe 😊 na ennga vittila try panna super 💞💞 very tasty
@athimoolam93682 жыл бұрын
Serious ah yanakku cooking ey theriyadhu sister ....... but ..... Unga videos paatha intrest ah irukku ..... panni sapdanu thonudhu sister ..... ur very super sister 😍 ......
@subbaraomurali23502 жыл бұрын
Wow super very yummy 😋 I will do by mangalam murali madurai
@ராஜலக்ஷ்மிவேலாயுதம்3 жыл бұрын
பாப்பா சமையல் சூப்பரோ சூப்பர் தொடரட்டும் ஆனந்தம்
@jebabakya68444 жыл бұрын
very nice and easy recipe sema taste veg roll na try panna nalla irunhuthu tq
@preethapreethavenugopal8826 Жыл бұрын
மிகவும் நன்றி மிக சுலபமாக இருக்கும் வாழ்த்துக்கள் மேடம் 💐
@saravanakumarinice69244 жыл бұрын
Akka naan 7th std padikiren naan veg spring roll try pannen it's really amazing thank u for your veg spring rolls 😀😀👌👌👌