Pappa ellar kudayum nalla play pandra😍pappa paatha video part -2

  Рет қаралды 656,115

rajumagi_official

rajumagi_official

Күн бұрын

Пікірлер: 1 000
@vinothlovishu143
@vinothlovishu143 6 ай бұрын
உங்க அம்மா இரண்டு ஆண் பிள்ளைகலயும் அருமையாக வலர்த்துருக்காங்க 👏🏻👏🏻ரெண்டு பேருக்குமே நல்ல மனசு❤உங்க அம்மாக்கு தலை வணங்குகிறேன் hats off 🙏🏻🙏🏻
@pournamisathiyanarayanan9626
@pournamisathiyanarayanan9626 6 ай бұрын
Unga frnds romba effort podranga 😢😢😢😢 really good humans
@jayanthisharmisharmi8995
@jayanthisharmisharmi8995 6 ай бұрын
உங்க கோபம் பாப்பா வ பாதிக்கும். என்ற எண்ணம் யாருக்கும் இல்லை பாசம் என்பது. அது தான். ❤❤❤❤
@Meenachi79
@Meenachi79 6 ай бұрын
Next time Pappa va paakka porappo Amma vaiyum kootti tu ponga anna😍❤🥰
@ramyaeditz01
@ramyaeditz01 6 ай бұрын
நடந்ததை மறந்து ஏதோ ஒரு விபத்து எதோ ஆமை வீட்டிருக்குள் நுழைந்தது என்று மறந்துவிட்டு எல்லோரும் சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன் அண்ட் வாழ்க்கையில் இன்னும் நிறைய நிறைய முன்னோக்கி செல்ல எனது அன்பான வேண்டுகோள் ❤❤❤
@esakkiesakki3047
@esakkiesakki3047 6 ай бұрын
Super
@hardiksebasthih5696
@hardiksebasthih5696 6 ай бұрын
யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை.நீங்க,பாப்பா சந்தோஷமா இருங்க.big happy news🤩🤩🤩🤩🤩🤩
@saashakutty1708
@saashakutty1708 6 ай бұрын
இந்த குழந்தைக்காக கணவன் மனைவி ஒன்று சேரனும் முருகா ❤ வாழ்க வளமுடன்
@BSDlove21
@BSDlove21 6 ай бұрын
உண்மையான நட்பை சம்பாதிச்சு வச்சிருக்கீங்க அண்ணா❤❤😊😊
@rebekahruku1592
@rebekahruku1592 6 ай бұрын
அண்ணா அந்த குழந்தைக்காக நீங்க ஒன்னு சேரனும் குழந்தைக்கு அப்பாவோட பாசம் நிறைய கிடைக்கணும் அப்பா இல்லாம எவ்வளவு குழந்தைகள் கஷ்டப்படுறாங்க நீங்க இருந்தும் அந்த குழந்தையை கஷ்டப்பட விட்டுறாதீங்க உங்களோட பாசம் அந்த குழந்தைக்கு நிறைய கிடைக்கணும்
@Sweety_pie-09
@Sweety_pie-09 6 ай бұрын
Indha video pakkum podhu avlo happy ah irukku..neenga rendu perum seranum nu andha kadavul kitta vendikkara🙏
@sofiaradley
@sofiaradley 6 ай бұрын
Wow yes ithu correct decision 👍 Sakthi should go to his house to live with him ❤ Good decision Raju. Proud of you. Family is important
@MadhuMithaE-zh2cd
@MadhuMithaE-zh2cd 6 ай бұрын
Kandipa Anni v2ku varuvaga...neega rendu perum papa achi seranum😢❤
@Ravadicouple
@Ravadicouple 6 ай бұрын
பெண் பிள்ளைகளுக்கு அப்பா பாசம் கிடைப்பது எல்லாம் ஒரு வரம் பெரியவர்களின் கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்படுவது குழந்தைகளின் மனநிலை மட்டுமே
@kumarisubramanian1752
@kumarisubramanian1752 6 ай бұрын
Papa appava vida appavoda frnds oda alama kuda iruka. Papa appava pathutha payapadura
@bhuvaneswaris7735
@bhuvaneswaris7735 6 ай бұрын
Etho nenga serathu situation vanthuduchu.... personally i felt very emotional nd happy brother...atlast nenga sonna words ..magima v2du ku vanthal slumpothu ....unga face la avolo happy theriuthu thambi .....
@KowsiKowsiGk
@KowsiKowsiGk 6 ай бұрын
Neenga least ah pesunathu enaku rompa pudichirunthathu.unga mamatram rompa naalla eruku.all the best u r buttyfull life.ethuvum kadanthu poogum.manathil chinnathai oru magilchi.
@jr.Chennal6
@jr.Chennal6 6 ай бұрын
சரியான பதில்.. ராஜு வீட்டுக்கு வந்து வாழ சொல்கிறார்.. சூப்பர்.. இதுக்கு மேல என்ன வேணும்.. அந்த பொண்ணுதான் வரணும்... சூப்பர் ராஜு...
@sangeethasuryaparakash
@sangeethasuryaparakash 6 ай бұрын
Appoo papava paththa ammavum happy ya iruppaga😊😊😊❤️
@jayasuryakg2734
@jayasuryakg2734 6 ай бұрын
Kalyani bro is such a good person bro...don't leave him alone for any reason.....he s my favrt person ❤️ becoz unga glhard times la kuda nikranga ....athu matutha en kanuku thwrithu
@shivanisasikumar1795
@shivanisasikumar1795 6 ай бұрын
Hiii anna... Neenga ithaaa paadipingalanu therilaaa but padichaaa oru like podunga pls.... Recent Days la thaa mani anna apro unga videos la pakkaa aarambichan but neenga ipo romba kastathula irukinga aathu romba vea kastama iruku oru thangachi ah naa enoda kadayul kitta pray pannikuran ennaku nariyea nallathu pannirukaaru ungaluku kandi pa nadathuvaaru neenga anni magi papa kuda and amma anna kuda la happy ahh irukaanum neenga magi papa kuda irunthu thinamu videos podanu ithula pakkkaaa unga fans ahhh naanga apro unga thangachi ahh na wt pannitu irukan strong ah iruntha... Ithuyum kadanthuu pogum ❤
@hussainmohamed2987
@hussainmohamed2987 6 ай бұрын
அண்ணா...நீங்க இவ்ளோ தூரம் இறங்கி வந்துட்டீங்க.... நீங்க சக்தி அக்கா வீட்டுக்கு வந்தா ஏத்துக்குவேண்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் அண்ணா....🥰🥰🥰🥺 இவ்வளவு தூரம் நீங்க இறங்கி போனத நெனச்சா ரொம்ப⚡⚡⚡ சந்தோசமா இருக்கு அண்ணா.... உங்கநல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க 👍👍👍
@keerthiraja0809
@keerthiraja0809 6 ай бұрын
Mannichu marandhutu yethukita entha ponnum uyira irupanga brother...rendu perum yosinga 😊
@gopikagopika4006
@gopikagopika4006 6 ай бұрын
Nanum evlo naal wait panna anna 😢 Amma vayum kuptutu poi papa va kamminga anna❤❤❤❤
@joycimu7743
@joycimu7743 6 ай бұрын
Romba periya periya good news soninga ❤❤❤❤❤happieeeee brooo🥰🥰sekramaa sendhu vedio va paaka aavaala wait panren
@anithav1209
@anithav1209 6 ай бұрын
குழந்தை உங்கள பார்த்து அப்பா கூப்புடுர வயது.. குழந்தை கூட பெற்றோர் இருந்து வளர்க்கும் பருவம்... அழகான குழந்தை அதன் வளர்ச்சியையும் அழாகாகுங்கள்..
@Ruby2lifestyle
@Ruby2lifestyle 6 ай бұрын
Romba santhosam seekram seranum athuthaan❤❤
@KaviyaV-g8l
@KaviyaV-g8l 6 ай бұрын
Papa konjo perusu aanathum kandipa indha video pathu happya feel panuva avala sirika vekka ithana peru irukaganu ❤❤
@NITHUABI143
@NITHUABI143 6 ай бұрын
Dhina anna & kalyani anna really great 🥰🥰
@divyakumar5876
@divyakumar5876 6 ай бұрын
Super anna🥰😊❤... சீக்கிரம் நீங்களும் பாப்பாவும் ஒன்னா சேருவிங்க.. 🥰😊😍😘☺❤
@Nitta-gf7di
@Nitta-gf7di 6 ай бұрын
வாழ்க்கை என்பது ஒரு முறை தான் . கடைசி வரை கணவன் தான் கணவனுக்கு மனைவி தான். அன்பால் எதையும் சாதிக்க முடியும். ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு மல்லிகைப்பூ வாங்கி வந்து நெற்றியில் முத்தமிட்டு தலையில் வைத்து விட்டால் எவ்ளோ பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரியாகிவிடும். மனைவியும் கணவனுக்கு பிடித்தஉணவை செய்து பரிமாறினால் எல்லா பிரச்சனையும் மாயமாய் மறைந்து விடும்.
@venkateshsudha9418
@venkateshsudha9418 6 ай бұрын
Unmaiyana pasam irunthal kulanthaiya pakkama oruka mudiyathu suyama yosinga
@swethanadar3
@swethanadar3 6 ай бұрын
அண்ணா நீங்க சொல்லுறது 100%right ஆயிரம் தான் இருந்தாலும் பொண்டாட்டி புருஷன் வீட்டுல தான் வாழனும்... ❤❤❤ நீங்க எடுத்த முடிவு தான் சரி ராஜு அண்ணா...❤
@KarthickSathesh
@KarthickSathesh 6 ай бұрын
Kalyani anna fans like 👍 poduga
@jeevas6947
@jeevas6947 6 ай бұрын
Rombave emotional ah iruku na pakkave ungalala epdi ivlo strong iruka mudiyuthu nu therila. Papa um nengalum mani anna Amma ellam nalla irukanum. Manasa thalara vidama move on pannunga. Unga kannula avlo kasta ekkam ellam theriyuthu🥹🥹🥹be strong anna. Ungalukana naal sikirame varum💯💯
@jinijini4519
@jinijini4519 6 ай бұрын
Pavam baby......yaro panninathappukku pacha pulla matikittu thavikkuthu😂
@suganthykanageswaran6046
@suganthykanageswaran6046 6 ай бұрын
Manasuuu valiguthuu.. kangallthannioduuthuuu.. raju…😍🙏
@Aaish-vlog
@Aaish-vlog 6 ай бұрын
Love from qatar🤩Deena bro hats off ....avan paavam da sollum pothu aluga ye vanthuruchu😢😢
@vertisuganthi
@vertisuganthi 6 ай бұрын
நா ஒன்னு சொல்லுரேன் தப்பா நனச்சிக்காதிங்க நீங்க எப்டி அவங்க வீட்டுக்கு போனா கனி அவங்க அம்மா பாத்து கோவம் வரும் ஆனா அதே மாதிரி சக்தி அக்கா உங்க வீட்டுக்கு வரும் போது மனி அம்மா பாக்கும் போது ஒரு கிள்ட்டு வீல்லாககும் நீங்க அவங்கள கூப்ட்டு உங்க வீட்டுல இல்லாம உங்க வீட்லருந்து ஒரு தெரு தள்ளியோ இல்ல பக்கத்துலயோ தனி வீடூ பாத்து சேர்ந்து சந்தோசமா வாழுங்க.....இருவரும் சேர அந்த ஆன்டவனை வேன்டுகிரேன்
@Alafiya08
@Alafiya08 6 ай бұрын
Correct 💯 sister nee sonnathu
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 6 ай бұрын
Kandaroligal advice solratha பாருங்க..அம்மா பாவம், தனியா kootitu ponuma
@saranyasuriya.837
@saranyasuriya.837 6 ай бұрын
Ena problem iruthalum paravala papa future parunga, neenga rendum perum onu serthatha papa life semaya irukum I'm waiting for moments ❤❤❤
@VeeraLakshmi-w7d
@VeeraLakshmi-w7d 6 ай бұрын
Pavum antha papa unga prachanaila antha papa va maranthutenga
@AravinthrathikaAravinthrathika
@AravinthrathikaAravinthrathika 6 ай бұрын
Drama nu lam solamatom neenga onnu serunthuta athu pothum 😊😊😊❤❤
@Nadar-xy5ii
@Nadar-xy5ii 6 ай бұрын
Ungaludaiya friends really ture friends anna don't never forget your friends
@LayaLavi
@LayaLavi 6 ай бұрын
Kalyani kitta dheena kita potanga உங்களை பார்த்தாலே அலுற Frist முடி வெட்டடுங்க 😢😢😢 ராஜு
@venkyc8405
@venkyc8405 6 ай бұрын
கரக்ட்
@athibanathiban3618
@athibanathiban3618 6 ай бұрын
உங்களுக்கு அண்ணா முக்கியம் அவங்களுக்கு அக்கா முக்கியம் பாப்பா க்கு யார் முக்கியம் ன்னு 2 பேரும் யோசிக்கல
@Jeevi-offl
@Jeevi-offl 6 ай бұрын
Kastama eruku anna papa ungalta vantha aluthatha patha .... Adikadi poi papa va pathutu vanga anna apa papa unga kooda varuva.....
@VigneswariS-em1xn
@VigneswariS-em1xn 6 ай бұрын
அண்ணா கவலை படாதிங்க அதுவும் நல்லதுதான் குழந்தை அப்படி இருந்தால் தான் பாதுகாப்பு உங்க கிட்ட போக போக பழகிருவா😊
@mohammedmahdi8755
@mohammedmahdi8755 6 ай бұрын
Raju bro itha paththu rompa happy a irukku aduththa vatti pappawe pakka porappo song padura bomme 🧚‍♀️ vagkittu poypparugka pappa happy a iruppagka bro
@lakshmang419
@lakshmang419 6 ай бұрын
Anna ungalayum akkavayum sekika nenakiku thu pola papa❤
@kanimozhiarunkumar1881
@kanimozhiarunkumar1881 6 ай бұрын
Anna neekalum akka um manasu vittu pasunga ella presanaium sari aakidom ❤😍
@shakishaki4785
@shakishaki4785 6 ай бұрын
Anna neenga evalo sonalum unga kan ungal manaiviyai yekkathoda parpathu therikirathu.. Unga .. That's love senthu vaalungal happya..
@santhoshsheela5276
@santhoshsheela5276 6 ай бұрын
Yevalo periya aalaga irunthalum, babya thukkum pothum vilaiyadum pothum, kulanthaiyagave maruvathu nalla irukku.. sekkiram rendu perum onna valanum bro...❤😊😊
@Fxthi-07
@Fxthi-07 6 ай бұрын
So happy for see this anna 🤗..I wish neega rendu perum sendhu vaazhanum❤
@sivamathi.d
@sivamathi.d 6 ай бұрын
Neenga ivlo neram papakuda time spent pannathae happy anna❤️💕🥰
@shihanashiha
@shihanashiha 6 ай бұрын
Anna... Pappava neenga adikadi poyi pakkanum... Appo thaa pappa.. Unga kuda romba attach avanga
@keerthanaselladurai8635
@keerthanaselladurai8635 6 ай бұрын
Super bro pappakaga parunga avaluku Amma oda erukarathu matum illa appavum romba mukkiya
@SaranyaGanesanSaranya
@SaranyaGanesanSaranya 6 ай бұрын
சூப்பர் பிரதர் செம்ம ஆமா உங்க விடுக்கு வராட்டோம் அதன் சூப்பர் செம்ம நீங்க போக வேணா பிரதர்
@NandhiniPeriyasamy
@NandhiniPeriyasamy Ай бұрын
Happya erunga anna...🎉🎉🎉🎉
@anbulakshmikpr1995-ky2rc
@anbulakshmikpr1995-ky2rc 6 ай бұрын
கேள்வி பதில் வீடியோலாம் வேண்டாம் யாரையும் நல்லங்கலா கெட்டவங்கலானு நிருபிக்கவும் வேண்டாம் கமெண்ட் பண்ணுறவங்களுக்ஙாக உங்க தனிபட்ட வாழ்கையை சொல்ல வேண்டாம் கண்டிப்பாக சக்தி வருவாங்க நீங்க சேர்ந்து வாழுங்க அதுவே போதும் தம்பி ❤❤❤❤
@moorthymoorthy2087
@moorthymoorthy2087 6 ай бұрын
Anna nenga rendu perum sentha engaluku athuve pothum akka kandipa papakaga ungaloda vanthu seruvanga ennaku nambikai irukku na God kitta pray pannikiran love you anna
@rahulvenkatesan6002
@rahulvenkatesan6002 6 ай бұрын
Magima 2nd birthday ku unga family ellarum onna sernthu celebrate pannanum🎉🎉🎉waiting anna
@Kookie_181
@Kookie_181 6 ай бұрын
enaku intha appo poona romba pudikum❤intha moment ta pathu azhuthuten anna❤😢🥺romba 😭 anna onnum thappa ninaikala ungala...❤🥰 Mani anna yen papa va pakka matranga🙂nest time pakka avangalaum kooditu ponga ❤❤❤❤❤
@SelvasrisivasriSelvasrsivasri
@SelvasrisivasriSelvasrsivasri 6 ай бұрын
அண்ணா பாப்பா உங்க கூடை இருக்கும் போது நல்லா குண்டா இருந்தாங்க இப்ப எவ்வளவு ஒள்ளியா ஆய்ட்டாங்க பாருங்க பாப்பாவுக்காக கூடைபோய் வாலுங்க
@IrfanaIrfana-pt8vw
@IrfanaIrfana-pt8vw 6 ай бұрын
Anna akka vum kandipa manasu marum❤ anna niga happy ahh irrupingaa❤
@arutjothimurugesan9810
@arutjothimurugesan9810 6 ай бұрын
Seekarama senthutunga anna .. 🎉🎉🎉🎉🎉🎉 nangalam wait panurom.. antha good news aaka❤
@naren-papa
@naren-papa 6 ай бұрын
Neega monthly porathuku weekly twice pona papa set aiduva nd ungaloda old video ellam kamikaga papa ku
@karthimaanu102Edits
@karthimaanu102Edits 6 ай бұрын
Vera leval anna video kandipa akka varuvaanga nega papakaaga serthu iruga anna
@sharmalatha72129
@sharmalatha72129 6 ай бұрын
Etho senthaa santhosam tha❤..life one time❤you start your life HAPPILY BRO❤
@Keerthanacf_Keerthana
@Keerthanacf_Keerthana 6 ай бұрын
Super anna nega adutha mudievum seri thaaa❤❤❤❤
@Vaismathi-r4t
@Vaismathi-r4t 6 ай бұрын
Anna sekkarama magi papa unga kuda unga v2la vanthu irukkanu nu naa god kitta vendikara ❤😊 appa vaium ponnaium yaralaium pirikka mudiyathu anna 💯💗
@stalifestyle123
@stalifestyle123 6 ай бұрын
ரொம்ப சந்தோஷம் ராஜு தம்பி நல்லதே நடக்கும்
@thanalakshmi7819
@thanalakshmi7819 6 ай бұрын
Kastama irruku pappa unga kuda serama aluguratha paartha....adikadi poi paarunga bro ❤❤
@pavieswari3306
@pavieswari3306 6 ай бұрын
Anna super nalla mudivu akka unga kuda vantha valunga please papa mukeyam
@sathyathanabal8120
@sathyathanabal8120 6 ай бұрын
Ennaku entha video pakkum pothu romba allugaiyavaruthu 🥹😞😞
@SURESHKUMAR-vs3vz
@SURESHKUMAR-vs3vz 6 ай бұрын
Anna dailyum video call pesunga ungala parkkum pothu konjam alugama iruppa
@Jeevajh0808
@Jeevajh0808 6 ай бұрын
அண்ணா கடைசி ஒரு தடவை பாப்பாவ பார்க்கும்போது அழுதுருச்சுல அப்போ எனக்கே கஷ்டமா ஆயிடுச்சு அக்காவை வர சொல்லி நீங்க ஒண்ணா சந்தோசமா இருங்க 😢❤
@Userghjd
@Userghjd 6 ай бұрын
Alagi kutty thangam..... நீங்களும் உங்கள் குடும்பமும் ஒன்றாக சேர வேண்டும் என்று தினமும் பிரேயர் பண்ணுகிறோம். கர்த்தர் சேர்த்து வைப்பார். நீங்களும் கொஞ்சம் விட்டு கொடுத்துப் போனால் நன்றாக இருக்கும். தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும். புன்னகை அரசி. கார் லவ்வர் மகி தங்கம் 🎉 ...
@sujathav7252
@sujathav7252 6 ай бұрын
Super
@Vajjavlog
@Vajjavlog 6 ай бұрын
நீங்க 2nd பேரும் பார்த்த வே எல்லா prajanaium mutinchitum தம்பி
@Archu_Prithiv
@Archu_Prithiv 6 ай бұрын
It's good to hear this seriously ❤ soon she will come to your home, dont worry
@starusmysha2397
@starusmysha2397 6 ай бұрын
Pls Anna daily papava paaka ponga plsss paavam magi maa❤❤❤❤❤❤
@oooo5187
@oooo5187 4 ай бұрын
குடிகாரன்கொலைகாரன் கூட எல்லாம் புள்ளைக்காக சகித்து கொண்டு பெண்கள் இப்பவும் வாழறாங்க.... நீங்க நல்ல கணவனை ஒதுக்கி வச்சிகிட்டு புள்ளைக்கு அப்பா உறவே இல்லாம பண்றியே சக்தி... உங்க அப்பா இல்லாம நீ அழகிறாய். உன் புள்ளைக்கும் அந்த நிலமையை ஏன் குடுக்கிற . ராஜு தம்பி ப்ளீஸ் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வழி பண்ணிக்கோங்க❤
@VarshanKs123-pu1tk
@VarshanKs123-pu1tk 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤anna nan soluren kandipa paapa konjam vevaram therinjathum unga kudaye varen soli vandhuruva happy ya irunga etha pathiyum kavala padathinga unga subscribers nangalam irukom ungaluku
@merlinraj10
@merlinraj10 6 ай бұрын
Subscribers nammala thappa nenachuruvanga nu dhan nenaikirenga.. Ivangalaam temporary dhan.. Unga fmly dhan permanent
@mohithsv3693
@mohithsv3693 6 ай бұрын
Edhu correct pathil anna.. Unmai than ponnuga marriage anadhum husband viduku varadhuthan correct eni andha sister tha pappa feature pathi yosichudu husband viduku varanum nega soldradhu 100percentage correct bro
@arunasofia3862
@arunasofia3862 6 ай бұрын
உங்க வீட்டுக்கு வந்து வாலுறது ஓகே. But கனியை அனாதை மாதிரி விட்டுட்டு வர முடியாது. அதுக்காக உங்க வாழ்கையை தியாகம் பண்ண சொல்லல. கணிக்கு எதாவது பண்ணுங்க தம்பி. அண்ணி அம்மாவுக்கு சமம். அம்மா தப்பு பண்ணினாள் மன்னிப்பு உண்டு தானே. மறப்போம் மன்னிப்போம்
@valarroshan986
@valarroshan986 6 ай бұрын
Super cat sonniga
@sujathav7252
@sujathav7252 6 ай бұрын
Unmy than kani pavam
@Thebaysraj
@Thebaysraj 6 ай бұрын
Sariya sonega
@SanjaiSanjai-y6j
@SanjaiSanjai-y6j 6 ай бұрын
Kani serama irukkathu kanikku nallam sathega unarvoda eppavum kuddathoda valrathu kastam
@MeenakshiSivakumar-lq2rz
@MeenakshiSivakumar-lq2rz 6 ай бұрын
இதுல ராஜு சொல்ல என்ன இருக்கு மணி முடிவுதான் பாதிக்க பட்டது மணி தான தப்புனு தெரிஞ்சும் மணி இருக்கும் போதே இன்னொரு பையன கூட relation ship வச்சுக்கிட்டது ரொம்ப தப்பு ஒடஞ்ச கண்ணாடி ஒட்டாது
@monisha-pj9eu
@monisha-pj9eu 6 ай бұрын
Finally pakkapoorom 🎉🎉udanpirapeyyy ❤️ ❤❤ bloodeyyyy❤❤ureyyyyyy ❤❤Arakkonam fans ❤❤❤❤❤❤
@BAM_Edizs
@BAM_Edizs 6 ай бұрын
Unga manachu ku nalathe nadakum anne ❤
@mohamedathif9727
@mohamedathif9727 6 ай бұрын
Enaku remba happy ya iruku anna❤magima inimel ongalta pasama irupa and ongalta varuva❤
@thulasig1425
@thulasig1425 6 ай бұрын
Niga romba crctah pesirukiga..unga decision tha crct super avuga varatum athu tha sariya irukum
@baby_doll_relationship
@baby_doll_relationship 6 ай бұрын
Romba happy aa iruku anna papa kuda ungala paka engala romba wait panna vachutiga anna thangachi support ungaluku yapovuma irukum anna💝🦋💯
@essakkisathiya47
@essakkisathiya47 6 ай бұрын
Ellartaum sera papa ungata yen varamatukanu yosinga thambi...may be neenga avala vitu pona kovam avaluku irukumo adhn ungala pathu aluralo...
@narmathamanivannan9724
@narmathamanivannan9724 6 ай бұрын
We also crossed this type of situation... Hope this is a temporary distance... Your daughter is the main bond of ur rest of the life with ur wife... I'm sure very soon the gape between both of u is going to be nothing...
@G.A.Y.U-b2e
@G.A.Y.U-b2e 6 ай бұрын
❤super anna sekiram onnu serunga ❤ iam waiting anna❤ happy ah irunga unga family kuda😊😊😊😊😊
@Rakchi23vedha
@Rakchi23vedha 5 ай бұрын
Kudi than ellam karanam... appa sariya erutha family romba sariya erukum...
@keerthubby5691
@keerthubby5691 6 ай бұрын
🥹🥹Avanga sonatha na poi nippa nu nega Sola ha kudathu anna avanga ungala entha idathiaum vitu kudukaam irukangala athu purinjikonha anna pleasse😢😢😢Nega poi kutitu vanga anna plzzzz
@SHARMIGASHARMI
@SHARMIGASHARMI 6 ай бұрын
Anna intha video ku aaga niraya naal wait pannitan 😢 ippa itha pakum pothum happy ah irukku anna 🥰🥰 eppovum nenga papa kuda happy ah irukkanum anna ❤️🥰
@sakthipurthisakthipurthi3457
@sakthipurthisakthipurthi3457 6 ай бұрын
Sakthi akka pavam anna antha akka irukanganu papa thurama irunthu pakenga antha akka manasu kastam padum 😢
@kisha_natchu_family
@kisha_natchu_family 6 ай бұрын
கனியும் அவங்க தப்ப Realise பண்ணிட்டாங்க. நீங்களும் சக்தியும் சேர்ந்து அவங்கள அவங்க Husband கூட சேர்த்து வைங்க. இனிமேல் எந்த ஒரு சின்ன விஷயம் கூட Media ல சொல்லாதீங்க. All the best for ur lyf😍 @rajumagii
@benita1040
@benita1040 6 ай бұрын
@Dhruv2_9Krishna
@Dhruv2_9Krishna 6 ай бұрын
Happy for u Raju na. Avanga varuvanga nenga ellarum serndhu happy irupinga. God bless u...
@RabiRabecka
@RabiRabecka 6 ай бұрын
Thannoda kozhanthaiya thurathulerunthu pakurathe romba kashtam feel pannathinga ellam oru naal marum😢
@preethisurya8759
@preethisurya8759 6 ай бұрын
Anna nega nalarukanum anna❤❤entha paiyanum avanga avanga veetula tha erukanumnu neipanga ithu crt anna 💯💯💯
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,9 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН