பசுந்தீவனத்தை நாமே நடவு செய்து பின் அறுத்து போட்டால் மட்டுமே ஆடுவளர்ப்பில் லாபம் ஈட்ட முடியும் 😊
@tamilparavai4518 күн бұрын
உங்களை அனுபவம் மிக்க கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோ ❤️
@சிகாமணி10 күн бұрын
Super thambi❤
@tamilparavai4510 күн бұрын
Thankq🙏❤️
@amarsiyanmurugesan885218 күн бұрын
Dr . Kavi Shankar Bvsc . AH
@tamilparavai4518 күн бұрын
❤️
@l.s.sanjayix-d934218 күн бұрын
Super ji .
@RameshKumar-ue1dn18 күн бұрын
அருமை சகோ
@tamilparavai4518 күн бұрын
Thanks bro
@senseries291018 күн бұрын
பல அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. ஆட்டுக்குட்டிகளை எங்கு வாங்குறீங்க?, வாங்கும் போது என்ன விலையில் வாங்குறீங்க?
@kittyvickgaming750418 күн бұрын
Price 6.5-7 k bro Kannivadi Muthur santhai
@tamilparavai4518 күн бұрын
மிக்க நன்றிங்க❤️ அலைபேசி எண் கொடுத்துள்ளேன் தொடர்பு கொள்ளுங்கள் ❤️🙌
@nellaihyder759818 күн бұрын
@@kittyvickgaming7504 நிச்சயமா 13கிலோ குட்டியை 7000 க்கு வாங்கி 100 நாள்ல 35கிலோ கொண்டு வர்ரது ரொம்ப சிரமம் அப்படியே அதிக கைத்தீவனம் போட்டு கொண்டு வந்தாலும் கிலோ 380 க்கு வித்தா நஷ்டம் தான் மிஞ்சும்😮 லாபம் இருக்காது😢