Parai & Violin Fusion | uyire uyire | Bombay | பறையுடன் வயலின் இணைந்து தேனிசை விருந்து | உயிரே உயிரே

  Рет қаралды 160

Thullal Parai Qatar

Thullal Parai Qatar

Күн бұрын

தேனிசைப் பறை
பறை என்றாலே துள்ளல் இசை மட்டுமே என்ற கருத்தை உடைத்து பறைகொண்டு தேனிசையையும் வழங்கலாம் என்பதை பறைசாற்றும் விதமாக கத்தாரில் உள்ள அல்கோர் என்னும் இடத்தில் சர்வதேச சமூகத்தினர் முன்னிலையில் நடைபெற்ற ஒரு ஒரு விழாவில் பறை இசையை முன்னிறுத்தி வயலின் மற்றும் கீபோர்டு உடன் இணைந்து தேனிசை விருந்து இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.
நமது தமிழரின் பாரம்பரிய இசையான பறை இசையை சர்வதேச தரத்தில் உயர்த்தும் பயணத்தில் ஒரு அடி எடுத்து வைத்துள்ளோம்.
பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும்.
Team : Thullal Parai Qatar
violin :
Shyju
Keyboard:
Libin
Team
Lead by
Nirmal
Parai :
Ashvik Luke Edgar
Sabari
Mohit Vigneshwar
Kartik Saran
Nandha kishor
Mirudula
Priya
Vengadajalapathi
Shanmuga Priya
Sahayamala
Rajamanikkam
Special effects ( Rattles):
Esai Priya
Yadhavi
Anjali
Thudumbu ( Bass drum):
Murugan
Maheswaran
Videography, Editing:
Digital Muthu
#paraiisai #qatar #arrahman #love #love #bombay #maniratnamfilm #classic #indian
----_--------------------------------------
துள்ளல் பறை அணியினர்
உயர்திரு நிர்மல் சந்திர போஸ் & குடும்பத்தினர் .
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
கத்தாரில் நூறு மேடைகளுக்கு மேல் கண்ட இன்னும் பல மேடைகளால் தங்கள் பறை இசை மூலம் பரவசப்படுத்த போகும் துள்ளல் பறை இசை குடும்பத்தின் வெற்றி கொண்டாட்டம் .
❤️இசையால் இணைந்தோம் உள்ளத்தால் மகிழ்ந்தோம்❤️
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
துள்ளல் பறை (கத்தார்) பயிற்சி தொடர்புக்கு
நிர்மல் - +974 5529 7057
மூர்த்தி - +974 3360 3436
முருகன் - +974 3024 9881
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
#parai |#dohaqatar |#qatar |#100stage |#success| #emotional |#fun |#restaurant |#memories |

Пікірлер
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 58 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 659 М.
Coke Studio Tamil | Sagavaasi | Arivu x Khatija Rahman
6:33
Coke Studio Tamil
Рет қаралды 23 МЛН
Thullal Parai || Barwa Shell Compound || Qatar || Doha || EP-01||
7:48