பரியேறும் பெருமாள் படம் செம..... கண்டிப்பா தேசிய விருது பெரும்., உலகத்தரத்தில் ஒரு பாடல் ,உலகத்தரத்தின் இசையோடு ,வரிகளோடு படமாக்கப்பட்டிருக்கின்றது. கண்டிப்பாக உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்படவேண்டும் என பாடலே உணர்த்துகிறது.,மிகச் சிறப்பான மனம் கவர்ந்த உன்னத திரைப்படம்... வாழ்த்துக்கள்,,,,,,,US
@babubabubabu1536 жыл бұрын
எந்த சமுதாயத்தையும் புண்படுத்தாமல் தன் வலியை உறக்கச்சொல்லும் ஒரு படம்.....பாடம்
@ctholkapiyan6 жыл бұрын
இந்த படம் படமாக்கிய விதம் இதுவரை தமிழசினிமா பார்த்திராத ஒன்று .மிக சரியாக ஒரு யதார்த்த நிகழ்வை யாருடைய மனமும் புண்படாமல் படமாக்கி அதை வெகு நேர்த்தியாக அனைவரிடமும் கொண்டு சென்றுள்ள இந்த படத்தில் பங்குபெற்றுள்ள அனைத்து நடிப்பு மற்றும் தொழில் நுட்ப பங்களிப்பார்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
@alishajhabe64146 жыл бұрын
மனதை உளுக்கும் பிரமாண்ட திரைப்படம், இதுவரை வரையில் காணாத கதை களம் மிக அருமையான கதை பரியேறும் பெருமாள், ஒவ்வொரும் குடும்பத்துடன் பார்த்து, நெகிழ்ந்து, உணர்ந்து, திருந்த வேண்டியதற்கான சினிமா இந்த பரியேறும் பெருமாள்., தரமான வெற்றி.தேசியவிருது கிடைக்கும் வாழ்த்துக்கள்,,,,,,,,,,,,US
@ArunKumar-sc5yo6 жыл бұрын
நல்ல திரைப்படம் பரியேறும் பெருமாள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@alishajhabe64146 жыл бұрын
Pariyerum perumal world class movie, Massive hit very very superb.US
@jegan67016 жыл бұрын
மாரி செல்வராஜ் + ரஞ்சித் என்னும் இரு அற்புதமான கலைஞர்கள் தமிழ் சினிமாவை உலக தரத்திற்குக் கொண்டு செல்லும் அருமையான படைப்பு " பரியேறும் பெருமாள்". இதில் பங்குபற்றிய அத்துணை கலைஞர்களுமே மிகச் சிறப்பாக தமது பங்களிப்பை அளித்துள்ளனர் . இதுபோன்ற யதார்த்தமும், எளிமையும், சமூக பிரதிபலிப்பும் கொண்ட படைப்புகள் வெளிவரும்போது தமிழ் சினிமாமீது சற்று நம்பிக்கை பிறக்கிறது ..
@mpraveenpraveen10426 жыл бұрын
tamil cinema varalatril no 1 movie pariyerum perumal vazthukkal ranjith sir and Mari selvaraj
@குகன்தமிழன்6 жыл бұрын
பெரியார் (ஈரோடு) மாவட்டத்துல ஒரு சிங்கில் தியேட்டர்ல கூட போடல.. தமிழ் சினிமாவின் அற்புதமான படத்துக்கு தியேட்டர் கெடைக்கல.. ஆனா மொக்க படங்களுக்கு நாலஞ்சு தியேட்டர் கெடச்சிருக்கு..
@thanioruvanmano946 жыл бұрын
Ivanga thiruntha maattanga bro
@ragu91316 жыл бұрын
ஈரோடுன்னா அது கொங்கு மண்டலம் .......அப்போ அது குறிப்பிட்ட ஆதிக்க சமுதாய மக்கள் வாழும் பகுதி....படம் ஏன் திரையிடப்படவில்லை என நீங்களே புரிஞ்சுக்குங்க...
@rfmanoharan78626 жыл бұрын
மனது வலிக்கிறது சிறந்த படம் அல்ல பாடம்
@rajak19916 жыл бұрын
Adikiravan..matum dhan hero I'lla..adi vaanguravan kooda hero dhaanu sonna aalamana vaazhgai..pa(a)dam..here lot of pariyerum perumal I'm among the one..😍😍😍 # Kathir vera level ya..👌👌
@alishajhabe64146 жыл бұрын
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மைல்கள் பரியேறும் பெருமாள்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,,,,,US
@devshan84156 жыл бұрын
இந்த படம் நூறுநாள் தாண்டி ஓடனும்...அதான் பெரிய வெற்றி
@palayamkaruppannan15256 жыл бұрын
Definitely
@jegadeeshmohithjegadeesh20966 жыл бұрын
மக்கள் மனதில் சாகும் வரை இந்த படம் ஓடும் நண்பா.
@coin11086 жыл бұрын
Vera level movie
@jegadeeshmohithjegadeesh20966 жыл бұрын
அரிவாளைத் தூக்குபவன் மூஞ்சியில் காரி துப்பிய படம். வாழ்த்துக்கள்
@prasanthp78446 жыл бұрын
மாரி அண்ணா மாஸ்
@eao74836 жыл бұрын
நல்ல படமாக இருந்து என்ன பயன் வேண்டும் என்றே திரையரங்குகள் படத்தை வாங்க மறுக்கிறார்கள்
@palayamkaruppannan15256 жыл бұрын
NO CASTE. Then where did you watch this film? If money comes theatre owners will give their theatres
@eao74836 жыл бұрын
Pandi thurai Bro not only in this film Even Merku thodarchi malai movie also affected in this issue...I said every good movie face this consequences and One more thing Producer SR PRABU said this is Pa.Ranjith Production movie so Theatre owners not willing to buy it..
@santhosh58366 жыл бұрын
Rabindra Chan சூப்பர்
@ravibal93196 жыл бұрын
உலகதரம் வாய்ந்த படம்...மாரிக்கு வாழ்த்துக்கள்
@saravanansarath33866 жыл бұрын
வலி..
@raman14326 жыл бұрын
வலிகள் பல
@tirumal31826 жыл бұрын
நான் பெரிதும் எதிர்பார்த்த படம் மேர்க்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள். ஆனால் மலேசியாவில் திரையிட வில்லையே!!! 😢😢
@devshan84156 жыл бұрын
Tiru mal அடுத்த வாரம் இருக்கலாம்...நானும் மலேசியாதான்
@kuttyvelu74536 жыл бұрын
அண்ணா நீங்கள் எங்கள் வழிகாட்டி
@kvijayabharathi63566 жыл бұрын
World stand movie. Family audience movie
@kubendranvolks3846 жыл бұрын
padam semma.
@jaisathya11306 жыл бұрын
Unmaiyana valiyai unarthum Padam...... jaibheem💪💪
@ragulans6 жыл бұрын
Mari Anna ne great na
@jayabaln6 жыл бұрын
Semma movie Mari Anna ithumari innum naraya padam edukanum
@jayavela87486 жыл бұрын
jai bhim வாழ்த்துக்கள் சகோதர்களுக்கு
@devaselvam84356 жыл бұрын
படம் பாக்கணும்னா பாக்குறேன்.. அனா திருச்சி மாவடத்துக்கே ஒரே திராயருங்குள தான் இருக்கு.. எப்படி சாமானியன் இந்த படத்தை திரையரங்கில் பாகமுடியும்
@muthupandip.mvagaikulam88486 жыл бұрын
மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது... வாழ்த்துக்கள்.
@muthulakshmi60726 жыл бұрын
sema movie hatsoff to mari bro.
@aravindhappu72076 жыл бұрын
அருமையான பாடம் 👌👌👌
@psanthanaselvanpselvan59176 жыл бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
@navanithan17506 жыл бұрын
best indian cinema pariyerum perumal very superb
@agilmechmannan79796 жыл бұрын
Karupi vara appolam kannula thanni vara vaikkuthu maari anna.. Karupi nandri ulla.. Thunu nirupichituchi... 😓.. Yoogi anna maari ellarukum nanban ketacha nalla irukkum😘..
@sandheepprakash.aprakash7296 жыл бұрын
வணக்கம்! இறைவா என்னைக் காப்பாற்று என்று நாம் எப்போதெல்லாம் வானத்தைப்பார்த்துச் சொல்கிறோமோ அப்போதெல்லாம் நமக்கு ஒரு விஷயம் புரியவேண்டும். இறைவன் அவர்களின் பார்வையில் நாம் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள் தான். அதனால் தான் என்னவோ தெரியவில்லை அவர் வானத்தின் மேலே இருக்கிறார் நாம் பூமியில் கீழே இருக்கிறோம் அவர் மேலே இருந்து நம்மை பார்க்கிறார் நாம் கீழே இருந்து கொண்டு மேலே இருக்கும் அவைரை தேடுகிறோம். (இறை நம்பிக்கையில்லாதவர்களுக்கு இது பொருந்தாது) இப்படியிருக்க, நாம் அனைவரும் இறைவன் அவர்களின் படைப்பு தான் என்று முழுமையாய் நம்பினோம் என்றால் இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் படைத்தது இறைவன் அவர்கள் தான் மனிதர்களாகிய நம்மை படைத்ததும் இறைவன் அவர்கள் தான் என்ற பக்தி உணர்வானது நமக்குள் இருப்பது உண்மையென்றால் இறைவன் அவர்களால் படைக்கப்பட்ட அனைத்து சக உயிர்களையும் சக மனிதர்களையும் முழுமனதோடு மதித்து தான் ஆக வேண்டும் மதித்து தான் வாழவேண்டும் . அப்படி இறைவன் அவர்களின் படைப்பை மதிக்காவிட்டால் அது இறைவன் அவர்களையே மதிக்காமல் போவதற்கு சமமாகும். இறைவன் அவர்களை மதிப்பது உண்மையென்றால் இறைவன் அவர்களின் படைப்புக்களையும் மதித்து தானே ஆகவேண்டும். அதுதானே நியாயம்.! இவ்வுலகிலுள்ள அனைத்தையும் மதித்து நடப்போம் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் அரவனைத்து நடப்போம் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் ஒற்றுமையாக்கி ஒற்றுமையோடு நடப்போம். நம் ஒற்றுமையில் தான் நம் இறைவன், நம்ம ஒற்றுமை தான் நம்ம சாமி, நம்ம ஒற்றுமை தான் நம்ம தெய்வம். ஒற்றுமையில் தான் நம்ம அகிலமே ஒற்றுமையால் தான் நம்ம அகிலமே நாம் எல்லோரும் இறைவன் அவர்களின் படைப்புக்களில் ஒன்று என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நமக்குள் எப்படி எழும் இந்த பிரிவினை வேறுபாடுகள் எல்லாம் நாம் அனைவரும் வேறோடு அழியாமல் இருக்க எங்கும் எதிலும் வேறுபாடுகள் பார்க்காமல் ஒற்றுமையாய் வாழ்வோம் உணர்வுபூர்வமாய் உழைத்து உன்னதமாய் பல வெற்றிகளை படைத்து இந்த சிறிய வாழ்நாட்களை சிறப்பிப்போம் சந்தோஷமாக. வாழ்க வளமுடன் வாழ்ந்து காட்டுவோம் வளமுடன்! நன்றி! - ஆ . சந்தீப்
@babuismayil42624 жыл бұрын
அருமை சகோதரா.
@veeramaniveeramani4846 жыл бұрын
very very thanks maariselvaraj paa ranjinth
@manikandanmanikandan-bb8pm6 жыл бұрын
படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
@maestro36086 жыл бұрын
மிகவும் அருமை...
@mprostar1096 жыл бұрын
world cinema pariyerum perumal very nice
@saravanankumar-sk2sc6 жыл бұрын
Sema movie
@Yasminvlog1476 жыл бұрын
அபுதாபியில் கூட ஒரு தியேட்டர் ல வெளி ஆகல ஆன மணிரத்தினம் மொக்க படம் ரிலீஸ் என்ன ட இது நல்ல படத்துக்கு தியேட்டர் இல்லாதது வருத்தம் தான்