உலகில் வாழும் அனைவருக்கும் இந்த பாடல் வரிகள் பொருந்தும்
@jaganr5891 Жыл бұрын
கண்களில் கண்ணீர் மட்டும் வருகிறது வேறு ஏதும் சொல்ல வார்த்தைகள் இல்லை
@kasthuria49064 жыл бұрын
வாழ்க்கையில் புரிந்துகொள்ளவேண்டியது
@paulraj71162 ай бұрын
Hi
@athiappanp48022 ай бұрын
Mihavum sariyana padal
@nausathali88063 жыл бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை களத்தில் சொல்லும் கவியரசர். அதை தனது கம்பீரமான குரலின் மூலம் நமக்கு உணர்த்தும் இசையரசர். மெல்லிசை மன்னரின் இனிமையான இசையில் !! மூன்று தெய்வங்களின் இந்த அற்புதமான வாழ்க்கை பாடம் ( பாடல்) என்றும் படிக்க கேட்க நமக்காக அபூர்வம் !! குரலின் இனிமையில் நினைவுகள் கூம்பு குழாயை நோக்கி !! படம் : சூரியகாந்தி. இசை : மெல்லிசை மாமன்னர்.
@siddarajussiddashetty7546 Жыл бұрын
Super padal 👌👏🙏🌹
@asanmohameds98564 жыл бұрын
Super song , my age is 12 even I like this song
@m.sharanyabala49953 жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.......✔️💯
@netgenious6 ай бұрын
I learnt it from my 40+ Years of life travel... It's a infinity truth...
@BharathiRaja-d4y22 күн бұрын
அடடா என்ன ஒரு பாடல் தத்துவ பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அர்த்தம் உள்ளது
@liyanmemorial51672 жыл бұрын
படம்: சூரியகாந்தி ஆக்கம்:கண்ணதாசன் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது
@JayaprakashCk-qn5jg3 ай бұрын
എത്രയോ അർത്ഥവത്തായ വരികൾ.... 👌🏻👍
@DilipBarathyАй бұрын
நல்ல பாடல்❤
@sethusethupathi013 жыл бұрын
யாவும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே
@mastermusiccollectionsongs3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@sudharsan9365 Жыл бұрын
@@mastermusiccollectionsongs low pow to
@rathinasamy6159 Жыл бұрын
/!
@tharmithanyogarajah72518 ай бұрын
Qé 😅 .😊 pm no.6 by @@mastermusiccollectionsongs
@S.sasikalaS.yukesh7 ай бұрын
❤ர😊😊ணண❤@@sudharsan9365
@mohamedyousuf56822 жыл бұрын
At the age of 25 you understand the real purpose of life. 😊 a common young man.
@Motivation-ti4eh3 жыл бұрын
This is most powerful meanings song i hear song is all time favorite
@NarenthiranG4 жыл бұрын
Vaalkaiyin thathuvathai intha song il therunjukkalam
@srinivasaraosr38304 жыл бұрын
The BEST SONG EVER
@mastermusiccollectionsongs4 жыл бұрын
பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி
@santhoshr47610 ай бұрын
Ybb😊.b .b😊.b,
@13_n.ilakkiya884 жыл бұрын
My fav song........😘😘😘😘👌👌👌👌
@cookwithmalar34934 жыл бұрын
Spr song
@DilipBarathyАй бұрын
நல்ல ம்❤
@sp82sp8w53 жыл бұрын
மனிதன் எப்படி அனுப்பவுச்சு எழுந்திருக்காரு
@sanjulaksh40024 жыл бұрын
Super song.... True lines......🙂
@vj2813 жыл бұрын
சூப்பர் பாடல் 👌👌👌👌
@AASUSID10 ай бұрын
🤗🤗🤗
@ariharanariharan50654 жыл бұрын
Very nice song
@subramaniam2753 жыл бұрын
வாழ்க்கையின் யதார்தத்தை சொல்லும் பாடல்
@saaralfm Жыл бұрын
உயர்தர இசையில்...வாழ்த்துக்கள்.
@ananthiananthi11582 жыл бұрын
Nam valkkai pathiya padal 💥
@vijayarani56454 жыл бұрын
Semma song
@pattalathukaran32794 жыл бұрын
சூப்பர் நண்பா
@saransanju22004 жыл бұрын
Nice song
@arasakumariarasakumaei27244 жыл бұрын
Hi samma song
@muruuganandamc63843 ай бұрын
காலத்தால் அழியாத காவியம்
@srinivasansundaram41714 ай бұрын
Realy this song every suffering family man like the song.🎉😂😂😂😂😂.
@prataps2544 жыл бұрын
Wat a song????wowwww!!!!!
@Sudalaicalladurai6 ай бұрын
Old is gold song very nice👍👍👍
@nithishlee23404 жыл бұрын
Super
@mastermusiccollectionsongs4 жыл бұрын
பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி
@satiyavani10343 жыл бұрын
Supero super👍👌👏😀😃
@suriyak66834 жыл бұрын
Motivation song
@aswinihariraman80614 жыл бұрын
Best song in this world
@supriyaprahaladhan7263 жыл бұрын
Meaningful song !!!
@priyadharshikagovindaraj74774 жыл бұрын
Super song
@priyadharshikagovindaraj74774 жыл бұрын
Super
@muzakkiramuzakkira17832 жыл бұрын
Most important life line's old is evergreen gold 🥇
@mmeera3493 жыл бұрын
Super. Song 👏👏👏👏👏
@rajasrirajasri52472 жыл бұрын
Kannadhasan neenga be a levelunga
@ramyakishore90234 жыл бұрын
sema song
@dilipvj4114 жыл бұрын
👋👋👋👋👏👏👏
@ramazeameloganathan21912 жыл бұрын
Arthamulla pattu....vazhkaiku nalla paadam
@iniyas69304 жыл бұрын
Super song 😍
@sanjaisanthosh24012 жыл бұрын
Very nice song i like this song
@KPerazagan23 күн бұрын
❤❤❤❤❤
@priyadharjal32583 жыл бұрын
Awesome🤩🤩song👌👌🎉
@Hawama-dh9xb3 ай бұрын
Soper.song
@bhuvanpriya15342 жыл бұрын
Super 😍😍😍
@perumalperumal4194 Жыл бұрын
Supper
@annaicomputertrichyvannako77883 жыл бұрын
I love this song
@senthilkumar52003 жыл бұрын
It's 100%true in our life , I love this song
@raghusharan33953 жыл бұрын
True i feel it
@darkpirate29474 жыл бұрын
Wah what a song
@KrishanLKrishanL-n2s4 ай бұрын
🎵🎶👇💯
@SajiSajitha-j2iАй бұрын
ഇതിൽ പറയുന്നത് എല്ലാം സത്യം തന്നെ സമതിച്ചു😮🙏
@poornins29812 жыл бұрын
20 k listener
@barathcrazybarathcrazy63212 жыл бұрын
Best song ever💯♥️♥️
@priyadharshikagovindaraj74774 жыл бұрын
I like it song
@harikrishnan48494 жыл бұрын
Arthamana padal
@vinothg5256 Жыл бұрын
Full pack of fact in this song..
@tn28dnsh783 жыл бұрын
Manasuku nalla padam
@benedict75033 жыл бұрын
What is the meaning of kannadasan? If any body know pls tell.....
@Eyesoftime-x8e Жыл бұрын
"கண்ணனின் பக்தர்" என்று பொருள்
@benedict75038 ай бұрын
Sorry, ur think is wrong
@rajkathir90453 жыл бұрын
💯💯💯💯
@p.jagadeesan1705 Жыл бұрын
True😊
@thenmalar244310 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@glsgls2373 жыл бұрын
🙏🏼👍🙏🏼👍🙏🏼👍🙏🏼🥰
@mastermusiccollectionsongs3 жыл бұрын
Please do watch, like and comment our other songs also.
@manikandanmm40364 жыл бұрын
vera level song
@nithishlee23404 жыл бұрын
Karuthu
@mastermusiccollectionsongs4 жыл бұрын
பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி