பரமக்குடி தேவேந்திரர் குல பெண்களுக்கு உள்ள தைரியமும் தென்பும் வேறு எந்த பெண்களுக்கும் இல்லை அதை பாராட்டுகின்றேன்
@navaneethangopalakrishnan550315 күн бұрын
இப்பிரபஞ்சத்தின் கடவுளாகிய இந்திரனின் வாரிசுகளான தேவேந்திர குல வேளாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மள்ளத்திகளுக்கும் மற்றும் மள்ளர்களுக்கும். என் பணிவான வணக்கங்கள் சமர்ப்பிக்கிறேன் இந்த ஒற்றுமை தான் தேவேந்திர குல வேளாளர்களின் முன்னேற்றம் மற்றும் நம் சமுதாயத்தின் எதிர்காலம்
@papas618815 күн бұрын
அருமையான பதிவு நன்றி உறவுகளே இதே மாதிரி பட்டில் வெளியேற்றுவதற்கும் ஒரு நாள் திருடனும் வேண்டும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் நன்றி 🎉🎉🎉🎉❤❤❤
@ramnadmadurai204715 күн бұрын
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு நம் சமூக தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசும் பொழுது நாம் அவர்களை எதுவும் செய்யாமல் இருந்தால் நாம் மானமுள்ள தமிழர்கள் அல்ல.... போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து சமுதாய உறவுகளுக்கும் கோடான நெஞ்சார்ந்த நன்றிகள்
@palrajpalraj277815 күн бұрын
சூப்பர் பதிவு... அருமை அருமை அருமை..வாழ்த்துக்கள் பல...ஆனால்... நேர்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை மற்றும் நீதித்துறை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் பொதுமக்கள் வேறு வழியின்றி இப்படி தான் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலை உருவாகும் என்பதற்கு இந்த பதிவு சிறந்த உதாரணம் ஆக உள்ளது... வாழ்த்துக்கள் பல.....
@dineshdivi15 күн бұрын
என் இனமான உறவுகள் அனைவருக்கும் நன்றி மகளிர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் உறவுகளே இந்த கயவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும் குற்றவாளி கூடாரம் ஆப்பநாடு மறவர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் மனித குலத்திற்கு கேடானவர்கள்
@ramnadmadurai204715 күн бұрын
நான் போராட்டம் செய்வதை காட்டிலும் சரியான கட்சிக்கு நாம் வாக்கினை செலுத்த வேண்டும் என்பதை நம் இன மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இது அனைவரிடம் எடுத்து செல்ல வேண்டும்
@Siva.yt._3686_ff15 күн бұрын
தேவேந்திரகுலவேளாளர் பட்டியல் வெளியேற்றம் நம் இனத்தில் விடுதலை ❤️💚💥
@KaminiKamu-u6r15 күн бұрын
எவ்வளவு காலமாக இந்த ஆப்பநாட்டு மறவர் சங்கம் இந்த மக்களுக்கு எதிராக செயல்படுகிறது அது இந்த நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் தெரிவதில்லை
@ravidriver67215 күн бұрын
என் இன மக்கள் போராட்டம் வெற்றி அடையட்டும்
@mariselvam718715 күн бұрын
வெற்றியடைய வாழ்த்துகிறேன் 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫👍♥️💚💚
@MathivathaniMathi-v2y14 күн бұрын
ஒற்றுமை ஒற்றுமை❤❤❤🎉🎉🎉
@ramnadmadurai204715 күн бұрын
நம் சமூக படித்த இளைஞர்கள் தமிழ் தேசிய அரசியலை கையில் எடுக்க வேண்டும் இந்த மண் நமக்கான மண் நம்முடைய மண் மொழி நமக்கான மொழி நாம் உருவாக்கிய மொழி நம்முடைய நிலம் நம்முடைய பண்பாடு நம்முடைய கலாச்சாரம் என அனைத்தையும் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் தமிழர் வரலாற்றில் நம் சமூக வரலாற்றை எடுத்துவிட்டால் தமிழ் நாட்டிற்கு வரலாற்றை கிடையாது இது நம் சமூக மக்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும் தன் சமூக வரலாறு தெரியாதவன் ஒரு நாளும் வரலாற்றை படைக்க முடியாது
நம் சமூகத்தின் வரலாற்றை தமிழ்நாட்டின் வரலாறு இதை உணராத அரசாங்கம் நமக்கான அரசாங்கமாக இருக்க முடியாது திராவிடக் கட்சிக்கு வாக்களிக கூடாது
@megakavimuhilan15 күн бұрын
Super sister's
@rosib444714 күн бұрын
வாழ்த்துகள்
@KaminiKamu-u6r15 күн бұрын
ஒட்டுமொட்ட பிரச்சனைக்கும் ஒரே காரணம் நாட்டு மறவர் சங்கம் அப்புறம் இசக்கி இசக்கி சவுத்ரி இவங்க தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் காவல்துறை நீதித்துறை இதெல்லாம் விட்டு நோக்காமல்
@balasarves553115 күн бұрын
🎉🎉🎉
@subramaniann688615 күн бұрын
Samooga otrumaithan nam vetriku vazhi congratulation
@ramnadmadurai204715 күн бұрын
அப்போ நாட்டு மறவர் சங்கம் கிடையாது ஆப்பநாட்டு திருடர் சங்கம்