Paramasivan Kaluthilrunthu-பரமசிவன்கழுத்திருந்துபாம்புகேட்டது-T M Soundarrajan Hit Life Sad Song

  Рет қаралды 26,321,497

PS TAMIL SONG

PS TAMIL SONG

Күн бұрын

Пікірлер: 2 900
@kgrskarthikeyan1573
@kgrskarthikeyan1573 4 жыл бұрын
உலகம் அழியும் வரை இந்த பாடலுக்கு எல்லாம் அடிமை தான் தமிழன்...
@thiruvalluvan1206
@thiruvalluvan1206 5 жыл бұрын
இல்லாதார் இல்வாழ்வில் நிம்மதி ஏது?,,,, சாகா வரம் பெற்ற வரிகள்!!
@muralimurali2486
@muralimurali2486 4 жыл бұрын
B
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s 2 жыл бұрын
புரியல சகோ
@Thiyagarajan2023
@Thiyagarajan2023 5 жыл бұрын
வாழ்க்கையில் உள்ள அனைத்து தத்துவங்களை உள் அடக்கிய பாடல். அருமை கவிஞரே....👌🏻👌🏻👌🏻👌🏻
@veera3133
@veera3133 4 жыл бұрын
W
@Shadowgaming-uo3we
@Shadowgaming-uo3we 4 жыл бұрын
I love you💏
@Shadowgaming-uo3we
@Shadowgaming-uo3we 4 жыл бұрын
Eer
@jaia3857
@jaia3857 2 жыл бұрын
@@veera3133 Veea
@ramuramu1409
@ramuramu1409 Жыл бұрын
Nallapadu
@anusuyaravi6512
@anusuyaravi6512 2 жыл бұрын
உயர்ந்த இடத்தில் நீ இருந்தால் உலகம் உன்னை மதிக்கும் நீ நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருந்தால் உலகம் உன்னை மதிக்கும் தத்துவ பாடல் நீ வருவது இனி வருவது சந்தேகம் தான் அருமையான எழுதிய கண்ணதாசன் சார் எழுதிய அருமையான பாடல்
@solaimuthu8086
@solaimuthu8086 5 жыл бұрын
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று ”மானமுள்ள மனிதனுக்கு" அவ்வை சொன்னது.... ஆழமான வரிகள்😊
@fayazfayaz9159
@fayazfayaz9159 4 жыл бұрын
இந்த வரிக்கு விளக்கம் சொல்லுங்க அண்ணே எனக்கு புரியல
@navildesilva1293
@navildesilva1293 3 жыл бұрын
@@fayazfayaz9159 " Dont step onto the premises of those who dont respect you " - Auvaiyar told this to all those who have self respect.
@vickym7040
@vickym7040 2 жыл бұрын
silv
@thedeadman639
@thedeadman639 2 жыл бұрын
@@fayazfayaz9159 to
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 5 жыл бұрын
ஒளவையாரின் ஆத்திச்சூடி... கண்ணதாசனின் கவிதை வடிவில்... மெல்லிசை மன்னரின் இசையில்... மக்கள் மனதின் மயக்கத்தில்....
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
இந்தப் பாடலில் கருணாநிதியை விமர்சித்துள்ளார் கண்ணதாசன்
@illanthirayanvengadesan1793
@illanthirayanvengadesan1793 2 жыл бұрын
வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் இந்த பாடலின் அர்த்தங்களை அனுபவித்து தெளிவடைந்துள்ளேன் நன்றி பாடலாசிரியரே🙏
@balajis1207
@balajis1207 Жыл бұрын
Super hit songs
@abduladil7741
@abduladil7741 3 жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் செவிக்கு இனிமையான இசை மற்றும் என் ஊர்க்காரர் பாடல்
@naveenkumarannamalai-cq6fg
@naveenkumarannamalai-cq6fg 4 ай бұрын
அந்த காலம் என்ன எல்லா காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமானது கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்றும் நிலையானது வாழ்க பாடல்கள்
@indiancricket1323
@indiancricket1323 Жыл бұрын
"உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்" என்ன ஒரு நிதர்சனமான வரிகள்
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
sss இந்தப் பாடலில் கருணாநிதியை விமர்சித்துள்ளார் கண்ணதாசன்
@msyedsubermsyedsuber4029
@msyedsubermsyedsuber4029 Жыл бұрын
sexpicr
@DevarajammuDevavrajammu
@DevarajammuDevavrajammu 7 ай бұрын
B ni ki
@Dhatchanamoorthy-fk3tc
@Dhatchanamoorthy-fk3tc 3 ай бұрын
S ft​@@m.rameshm.ramesh6161
@anandhakumarcdesai
@anandhakumarcdesai 2 жыл бұрын
என்றும் கேட்கத்தகுந்த பாடல்(ever_green_song)👌👌👌 அர்த்தங்கள் மிகுந்தது கூட😍😍😍கண்ணதாசனின் வரிகளை கண்ணதாசனே பாடுவது சிறப்பிலும்சிறப்பு
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 Жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் இளமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்💖 என்ன ஒரு அருமையான பாடல் வரிகள்👍
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
ss இந்தப் பாடலில் கருணாநிதியை விமர்சித்துள்ளார் கண்ணதாசன்
@othernewsid2
@othernewsid2 4 ай бұрын
ilamai illai paapa. Nilaimai=status😊
@Velmurugan-r3r
@Velmurugan-r3r 20 күн бұрын
​@@othernewsid2 A All zyszzzaazzzzzz
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 2 жыл бұрын
பலமுறை கேட்டும் கண்ணதாசன் குரல் தான் கேட்கிறது. . சௌந்தர்ராஜன் கணோம்.
@KumarR-mm6qp
@KumarR-mm6qp Жыл бұрын
I hear only TMS voice
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 Жыл бұрын
@@KumarR-mm6qp சார், TMS தான் பாடுகிறார். ஆனால், அவர் கண்ணதாசன் அவர்களின் குரலில் பாடுகிறார் என்பதை தான் தமாஷாக சொன்னேன்.
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அதில் அர்த்தமுள்ளது....,.அருமையான அனைவரும் பின் பற்ற வேண்டிய வரிகள்.
@gopibala6963
@gopibala6963 Жыл бұрын
ஒவ்வொருவரின் அருமையாக உள்ளது.எந்தகாலத்திலும்கண்ணதாசர்எழுதியபாடல்கள்முத்துக்கள்சூப்பர்‌🙏🙏🙏.
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 2 жыл бұрын
இதுபோல உலகத்தில் எந்த மொழியிலும் எந்த கவிஞனாலும் எந்த காலத்திலும் எழுத முடியாத வரலாற்று பாடல்..எங்களின் கண்ணதாசன் மட்டுமே...
@natesannatesan5888
@natesannatesan5888 2 жыл бұрын
M
@ganesanalsomu5037
@ganesanalsomu5037 Жыл бұрын
@@natesannatesan5888 no
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
sa இந்தப் பாடலில் கருணாநிதியை விமர்சித்துள்ளார் கண்ணதாசன்
@Thomas-gb6el
@Thomas-gb6el Жыл бұрын
Qqqqq Hyun qq
@MarimuthuMarimuthu-ho1fd
@MarimuthuMarimuthu-ho1fd 4 ай бұрын
😅,j 4:10
@thanimaiye_valimai
@thanimaiye_valimai 5 жыл бұрын
😔உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கோஞ்சம் இறங்கி வந்தாள் நிலலும் கூட மிதிக்கும் 👌👌நல்ல அர்த்தம் உள்ள பாட்டு😊
@ramunagarajan2589
@ramunagarajan2589 4 жыл бұрын
All the words are very beautiful
@thanimaiye_valimai
@thanimaiye_valimai 4 жыл бұрын
@@ramunagarajan2589 உண்மையான வார்த்தைகள் நண்பா ☺️
@malaiyappanr604
@malaiyappanr604 4 жыл бұрын
@@thanimaiye_valimai 1
@ரங்கசாமிரங்கசாமி-ப1ந
@ரங்கசாமிரங்கசாமி-ப1ந 4 жыл бұрын
Jagata
@thanimaiye_valimai
@thanimaiye_valimai 4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@lmurugesan1966
@lmurugesan1966 5 жыл бұрын
இந்த பாடல் இன்னும் பல கோடி வருடங்கள் சென்றாலும் காலத்தால் அழியாது வாழ்க அவர் புகழ்" வழற்க'நமது தமிழ்!
@lakshmidayalan9674
@lakshmidayalan9674 2 жыл бұрын
My
@niraaniranj1
@niraaniranj1 2 жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்... உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்...💯💯💯
@Sivasiva-by4qk
@Sivasiva-by4qk 3 жыл бұрын
யாரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்ததா தான் அது மதிப்பாக இருக்கும்.... 💯இல்லையென்றால் அவமானம் தான் கிடைக்கும்.........அந்த காலம் என்று தங்கம் தான்...........
@DrNArul
@DrNArul 2 жыл бұрын
யாரெல்லாம் 2022 ல் கேக்குறீங்க....🥰 காலங்கள் கடந்து ஒலிக்கும் இசை காவியம்❤
@kinaleem243
@kinaleem243 Жыл бұрын
I am the one
@m.madasamym.madasamy1097
@m.madasamym.madasamy1097 Жыл бұрын
My favorite song
@ramsiya22aayan88
@ramsiya22aayan88 Жыл бұрын
And Naser. Srilanka2022.12.27
@pavanbohra4647
@pavanbohra4647 Жыл бұрын
2023
@boopathipachamuthu7140
@boopathipachamuthu7140 Жыл бұрын
Good bro
@janakirajkumar3650
@janakirajkumar3650 2 жыл бұрын
அனைத்து வரிகளும் அனுபவித்து ரசித்த வாழ்க்கைக்கு தேவையான வரிகள் 👍👍👍🙏🙏🙏👍👌
@kalaivanan7940
@kalaivanan7940 Жыл бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் கண்ணதாசன் தத்துவ பாடல் அருமை அருமை
@madhavan8070
@madhavan8070 3 жыл бұрын
ஒரு அருமையான பாடல் இதுபோன்ற பாடலை எழுத அந்த கவியரசர் மீண்டும் பிறக்க இறைவன் அருள் புரியவேண்டும்
@karthikeyan3556
@karthikeyan3556 2 жыл бұрын
புரட்சி தலைவி அம்மா சிறிய வயதில் எவ்வளவு புன்னகையோடு இருக்காங்க. யாவும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியம் இதுசதிகாரி சசிகலா வுககு பொருந்தும்.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
இதை இந்த பாடலை கேட்டு புரட்சித்தலைவியையும் கவிஞரையும் பார்த்து நினைந்து மகழ்வோம் , மகிழ்ந்தோம்.
@sanjaykumar-oz3uz
@sanjaykumar-oz3uz 6 жыл бұрын
வாழ்க்கையை.... இதைவிட வேறு எவரும் சொல்லி விட முடியாது.. கண்ணதாசன் ... காலத்தால் அழியாத பாடல்... Old is gold....
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@maharaja6069
@maharaja6069 5 жыл бұрын
👌👏👏👏👏👏👏👏
@kdboys3837
@kdboys3837 5 жыл бұрын
Ff
@tkrramaraj3448
@tkrramaraj3448 5 жыл бұрын
@@maharaja6069 tkr
@KumarKumar-bv9rn
@KumarKumar-bv9rn 2 жыл бұрын
@@user-cn8bo1zo9d de
@SureshBabu-wn5rn
@SureshBabu-wn5rn 5 жыл бұрын
மனித வாழ்க்கை ஒரு பாடலில் சொன்ன கண்ணதாசன் அவர் ஒரு மாமனிதர் அருமை
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@robbinhood7864
@robbinhood7864 5 жыл бұрын
Suresh Babu
@sureshpapusureshpapu1222
@sureshpapusureshpapu1222 2 жыл бұрын
மீண்டும் ஒரு பிறவி என்று இருந்தால் அதிலும் உங்கள் குரலை கேட்கவேண்டும்
@velloreponnutn2328
@velloreponnutn2328 Жыл бұрын
Nice song my grand father favorite 🔥🔥 மிகவும் கருத்து நிரைத பாடல் வரிகள் ❤️
@jsenthil7832
@jsenthil7832 2 жыл бұрын
கவிஞரின் கருத்துக்கள் காலத்தின் பொன் எழுத்துக்கள்.
@jamessingarayarkarunathira4832
@jamessingarayarkarunathira4832 5 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல். முன்னோரை நினைவூட்டும் பாடல்.
@மக்கள்நாடகமன்றம்
@மக்கள்நாடகமன்றம் 6 жыл бұрын
இனி இது மாதிரி கவிஞர்கள் பிறக்க முடிமா என்ற சந்தேகம் எழுகிறது அப்டியே எழுதினாலும் இந்த கால பிள்ளைகள் கேட்க தையாராக இல்லை கண்ணதாசன் வரிகள் அருமை
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@RajaS-jc6zg
@RajaS-jc6zg 6 жыл бұрын
murugan prabu
@sangeethab8957
@sangeethab8957 6 жыл бұрын
Bu
@aravinthanv9
@aravinthanv9 5 жыл бұрын
யார் சொன்னது. நா‌ன் பிறந்தது 1995 இல் ஆனால் வாணி ஜெயராம், கண்ணதாசன் பாடல் na எனக்கு உயிர்
@kuppaigopuram8751
@kuppaigopuram8751 5 жыл бұрын
ஒவ்வொருத்தர் காலத்திலும் அந்தக் காலப் பிள்ளைகளை இப்படி குறை சொல்வது வழக்கமான ஒன்றுதான். அப்படிப்பட்ட காலத்தில்தான் இது போன்ற பாடலை கவிஞர் எழுதினார் என்பதை மறந்து விடாதீர்கள்.
@ravichandranmahesh3560
@ravichandranmahesh3560 5 жыл бұрын
இப்பாடலுக்கு இந்த நாடே அடிமை. இப்படிக்கு சோமநாத பாஹவதர்.
@devanand4890
@devanand4890 5 жыл бұрын
Hema naatha bahavathar
@gopalnaidu9479
@gopalnaidu9479 4 жыл бұрын
அருமை நண்பரே
@ManiMani-tx1ug
@ManiMani-tx1ug 3 жыл бұрын
Super
@gokul4944
@gokul4944 3 жыл бұрын
Ads, nice romba super, kannadasan sir ah paarka romba happy ah irku.
@karthikeyan3556
@karthikeyan3556 2 жыл бұрын
அம்மா என்ன ஒரு கம்பீரம் உங்களை போன்ற ஒரு முதல்வர் இனி உலகம் அழியும் வரை தமிழ் நாட்டிற்கு கிடைக்க போவது இல்லை.
@ponmalarsivanandham3069
@ponmalarsivanandham3069 Жыл бұрын
யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே..எனக்குமிகமிக பிடித்த உண்மையான வரிகள்.
@vijaystatuslibrary8783
@vijaystatuslibrary8783 5 жыл бұрын
கண்ணதாசன் அவர்களின் வரிகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.....🙏
@indramickey8916
@indramickey8916 4 жыл бұрын
Unmai unmai
@Jashwin-r6h
@Jashwin-r6h 5 жыл бұрын
இந்த ஒரு பாடல் போதும் வாழ்க்கை முறை சொல்ல ,1000புத்தகங்களுக்கு சமம்👏👏👏
@vijayan.rvijayan.r5112
@vijayan.rvijayan.r5112 5 жыл бұрын
Rock suresh vijayan
@GaneshGanesh-tn4ir
@GaneshGanesh-tn4ir 3 жыл бұрын
Correct nanba
@puvanapuvana2382
@puvanapuvana2382 3 жыл бұрын
super correcta sollli erukkinga.
@Jashwin-r6h
@Jashwin-r6h 3 жыл бұрын
@@puvanapuvana2382 🙏🙏thx puvana medam
@kolanjinathan8406
@kolanjinathan8406 2 жыл бұрын
Me mm mm mm
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯எண் ன. அருமைஆகாஓகோபேஸ்பேஸ்
@purusleepuruslee5307
@purusleepuruslee5307 Жыл бұрын
கண்ணதாசன். அவர்கள். அனுபவித்து. எழுதிய. பாடல். நன்றி
@vaitheesm3677
@vaitheesm3677 Жыл бұрын
Yarum irukum iedathil iruthu Vittal.. yellam sowkayame....super line 👈 it's fact
@karthickraja8599
@karthickraja8599 5 жыл бұрын
So cute Jayalalitha Singapen. She decided that Kanadasan should act in this song. And director also agreed. What a meaningful song... None can write like this
@mackierafeek7723
@mackierafeek7723 3 жыл бұрын
இப்போது இந்த பாட்டு கேட்க்கும் போது மனது உருகுது ஐயா,,,,
@hashnikarush7565
@hashnikarush7565 2 жыл бұрын
Thirumpa thirumpa kedka thoondum padal ithu pola ipo enka varuthu songs antha kalaththu padduku pirakuthan arthankal niraintha padalgal realy super kedka evvalvu inimaiyaga ituku vazhkaiyin thaththuvam niraintha padal varigal 👍👌
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 жыл бұрын
அருமை அற்புதம் சூப்பர் பிரண்ட்ஸ்
@thewingstamizh
@thewingstamizh 2 жыл бұрын
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே" ... Everyone has to follow...
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
sd இந்தப் பாடலில் கருணாநிதியை விமர்சித்துள்ளார் கண்ணதாசன்
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan Жыл бұрын
No words to express my feelings here for this song till Oct 2019 and last Tamizhan irukra varaikum song will rule it.......... Enna oru lines paaaaaaaaaa...... Will stop watching this song after my death only....... உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்...... And நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே...
@மாயாராஜாமாரணமாயா
@மாயாராஜாமாரணமாயா 6 жыл бұрын
எனக்கு தோல்வி வரும் போதேல்லாம் நான் கேட்டு ஆருதல் அடையும் பாடல் இது
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sundarmurugesan7788
@sundarmurugesan7788 5 жыл бұрын
மாயா ராஜா மாரண மாயா wow super
@sanjaysree9448
@sanjaysree9448 5 жыл бұрын
P
@sanjaysree9448
@sanjaysree9448 5 жыл бұрын
@@user-cn8bo1zo9d long l
@santhanakala1644
@santhanakala1644 5 жыл бұрын
Naanum
@vigneshwarann3414
@vigneshwarann3414 2 жыл бұрын
Ithu 100 % en life ku porundum vicky amma
@kathiravanl3710
@kathiravanl3710 3 жыл бұрын
🙏🙏🙏 அருமை மிகவும் அருமை வாழ்க்கை தத்துவ படல் நல் வாழ்த்துகள் 🙏🙏🙏
@gunavilangar
@gunavilangar 5 жыл бұрын
தமிழ்த்தாயின் தவப்புதல்வனே உன் புகழ் வாழ்க வாழ்க.
@தமிழன்காமராஜ்லெமூரியன்
@தமிழன்காமராஜ்லெமூரியன் 4 жыл бұрын
2020ல் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறேன் அருமையான கருத்துள்ள பாடல் 😍😍🎧🎧🎧
@sasiaumarg2986
@sasiaumarg2986 4 жыл бұрын
3 km
@krishnankrishnan3569
@krishnankrishnan3569 4 жыл бұрын
நானும்
@munusamir4054
@munusamir4054 2 жыл бұрын
Does
@---np7mi
@---np7mi 5 жыл бұрын
இன்றைய காலத்துப்பாடல்கள் கேட்கும் பொழுதுதான் ஞாபகத்தில் இருக்கின்றது . அதைவிட மோசம் தமிழைஅழிப்பதற்காக பாடல்கள் இயற்ரப்படுகின்றது. இனி வரும் சமுதாயம் தமிழை காப்பாற்ருமா தெரியாது
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
ss இந்தப் பாடலில் கருணாநிதியை விமர்சித்துள்ளார் கண்ணதாசன்
@gopielango4607
@gopielango4607 2 жыл бұрын
வாழ்க்கை தத்துவ பாடல் நம் மனம் சோர்ந்து போகும் பொழுது ஒரு முறை கேட்டால் தெளிவு பிறந்துவிடும்
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 Жыл бұрын
கவிதை தெய்வம் அவன் கற்பனை வான்வெளி அவன் கவிதை என்றொரு வாக்கியம் மறையும் வரை அவன் வடித்த கலைக்கூடம் நம்மை எந்நாளும் வியப்புக்கு தள்ளும்
@indiancricket1323
@indiancricket1323 Жыл бұрын
TMS voice. God's gift for Tamil peoples
@gananavelgananavelmyhearts314
@gananavelgananavelmyhearts314 6 жыл бұрын
நானும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கேட்க தோனூதே
@muruganvimala6878
@muruganvimala6878 6 жыл бұрын
Gananavel Gananavelmy heart song
@savarimuthulourdhusamy4671
@savarimuthulourdhusamy4671 6 жыл бұрын
ry566f556gmçhygguyufh
@jananbalendran9324
@jananbalendran9324 5 жыл бұрын
Balelm
@KamalaKamala-dx3kr
@KamalaKamala-dx3kr 5 жыл бұрын
y
@sowmiyaselladurai5929
@sowmiyaselladurai5929 5 жыл бұрын
The power of kaviarasan kanadasan😊😊
@soundharyasubbian4326
@soundharyasubbian4326 5 жыл бұрын
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால் நிழலும் கூட சிரிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால் நிழலும் கூட சிரிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிரியதென்றால் எந்த வண்டி ஓடும் உனைப்போல அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிருமை என்பது அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போலே தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போலே தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல் வாழ்வில் நிம்மதி ஏது இது கனவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
@gunasekaran4288
@gunasekaran4288 Жыл бұрын
👌👌👍👍
@thenmozhis4170
@thenmozhis4170 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@big_territorikboom576
@big_territorikboom576 Жыл бұрын
Use full or me bro
@janakiraman7910
@janakiraman7910 3 жыл бұрын
அனுபவம் நிறைந்த பாடல் உண்மையிலேயே கண்ணதாசன் ஒரு சகாப்தம்
@tamilan1990
@tamilan1990 2 жыл бұрын
மதியோர் வாசல் மிதியாதே இது மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது. இப்படி தான் வாழனும் எப்படி வேண்டுமானாலும் வாழலானா அது ஒரு வாழ்க்கையா.
@pechiraj1649
@pechiraj1649 5 жыл бұрын
உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும். உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது. அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது. Most powerful lines 🙂
@tnfsandy7026
@tnfsandy7026 4 жыл бұрын
இதற்கு விளக்கம் அளிப்பீர்களா அண்ணாரே
@jaishankar9628
@jaishankar9628 6 жыл бұрын
இது போன்ற பாடல்கள் கேட்பதற்கு ஆண்டவன் எனக்கு நல்ல செவித்திறனும் வாய்ப்பும் தந்தமைக்கு கோடானு கோடி நன்றி.
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kumarnatarajan9736
@kumarnatarajan9736 6 жыл бұрын
sachin
@thoothukudi9354
@thoothukudi9354 6 жыл бұрын
Good
@kodi2344
@kodi2344 6 жыл бұрын
Jai Shankar
@dhawooddhawood5255
@dhawooddhawood5255 6 жыл бұрын
Divan
@vasudevanas2559
@vasudevanas2559 Жыл бұрын
Super song t m s voice super அ ருமையான பா டல்
@sridivikshatraderssridivik4079
@sridivikshatraderssridivik4079 5 жыл бұрын
இந்த மாதிரி பாடலை இப்போதுள்ள கவிஞரால் எழுதமுடியுமா என்பது கேள்விக்குறி தான்.... TMS அவர்களின் குரல் மிகவும் அருமை... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.....
@ravichandran5143
@ravichandran5143 Жыл бұрын
Certainly most meaningful song...The beauty of this song is boss himself happily singing on the board.. Beautiful music composition by the great Msv.. Tms voice is gold.. All three of them are legends for a reason..
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
ssss இந்தப் பாடலில் கருணாநிதியை விமர்சித்துள்ளார் கண்ணதாசன்
@chellsravi
@chellsravi 5 жыл бұрын
இந்த பாடலை அழுத்தமாக பதியா வைத்த இசைக் கு நன்றி....
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sondarapandiyansundaram1603
@sondarapandiyansundaram1603 4 жыл бұрын
Br
@lakshmipillai6380
@lakshmipillai6380 5 жыл бұрын
TMS voice adichikka yaarume varala ,enna voice supebbbbbbb
@rameshramesh-yd9uz
@rameshramesh-yd9uz Жыл бұрын
கவியரசர் பிறந்த மண்ணில் பிறந்து அவர் படித்த பள்ளியில் நானும் படித்தேன் என்பதே மிகப்பெரிய பாக்கியம்...!!! செட்டிநாட்டின் மணிமகுடம் கவியரசர்...!!!
@TAMIZHMADAM
@TAMIZHMADAM 7 ай бұрын
ஒவ்வொரு மனிதனும்உணரும் அர்த்தமுள்ள பாடல்.
@noormohamed7003
@noormohamed7003 2 жыл бұрын
இது ஒரு காவியம் படைத்த பாடல் என்ன ஒரு அற்புதமான பாடல் சூப்பர்
@visalakshikumar8874
@visalakshikumar8874 5 жыл бұрын
Right from my childhood, I have been hearing this song and it never ceases to entice me. I owe my life to the Greats Kannadasan, MSV and TMS . I am happy to have lived in an era when these greats entertained and ruled the hearts of true lovers of art. They are immortal s on their own right.
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@nanthannantha3047
@nanthannantha3047 2 жыл бұрын
🙏👍
@ipandianiswarpandianipandi2979
@ipandianiswarpandianipandi2979 6 жыл бұрын
உயர்ந்த இடத்தில் போதுஉலகம் உன்னை மதிக்கும் ..உன் நிலமை கொஞ்சம்...........
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@leemavincent9994
@leemavincent9994 5 жыл бұрын
@@user-cn8bo1zo9d c
@kannuduraikannan1177
@kannuduraikannan1177 5 жыл бұрын
Suppar
@saibabasriradi205
@saibabasriradi205 5 жыл бұрын
@jayashree-4505
@jayashree-4505 5 жыл бұрын
@@user-cn8bo1zo9d 16 vadinile
@thunderstorm864
@thunderstorm864 5 жыл бұрын
நானும் எனக்குள் எந்தநேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடல் சூரியகாந்தி படம் முத்துராமனை நேரில் பார்தது போலுள்ளது
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 ай бұрын
நாம் எல்லாரும் ஆண்டவன் செய்த குற்றத்தால் தான் பிரிந்தோம் !
@sounakaramia1396
@sounakaramia1396 2 жыл бұрын
தமிழ் வாழும் வரை..... இந்த பாடலும் வாழும்
@vedhamohanraj644
@vedhamohanraj644 6 жыл бұрын
ஐயா உங்கள் பாடல் வரிக்கு நான் அடிமை உங்களை என்னால் மறக்க முடியாது
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@MuthuRaj-sh7im
@MuthuRaj-sh7im 5 жыл бұрын
ரொம்ப நன்றி கடவுளுக்கு!இந்த பாடலை கேட்க வைத்த கடவுளுக்கு!
@RamyaSRamya-dx6bz
@RamyaSRamya-dx6bz 5 жыл бұрын
Miga. Arumai. Paadal varigal
@kannanmohan3348
@kannanmohan3348 5 жыл бұрын
Ganak
@ufcreations
@ufcreations 5 жыл бұрын
kzbin.info/www/bejne/o6eufH5-l7J2jpo thz song for status
@wonderayyappann3203
@wonderayyappann3203 5 жыл бұрын
Sema line இப்போ உங்கள் உலகம் அனைத்திற்கும் இன்பம் இருக்கும்
@mintomarley1252
@mintomarley1252 5 жыл бұрын
'உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இரங்கி வந்தால் நிழழும் கூட மிதிக்கும்' அருமையான மற்றும் உன்மையான வரிகள் 🤗💖💖💖💖💖💖💖💖💖💖💖
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@harilakshu2141
@harilakshu2141 2 жыл бұрын
Irukra place vitu move aanaathaan problem start aaguthu,what a lyrics 👌👌👌👌
@rskarthik2k3tube
@rskarthik2k3tube 4 жыл бұрын
One of Jayalalithaa's most successful film as lead actress...she would have carried the entire film thru her acting ably supported by muthuraman.. Savithri amma was supporting actress in this film....
@raghuk9840
@raghuk9840 2 жыл бұрын
One of the best film of jayalalitha,
@srisuncscma1468
@srisuncscma1468 5 жыл бұрын
This song kindles your thought process. This is called in-depth thinking. Each and every word has been crafted to perfection to remain long lasting in the minds of the listener. Incredible ultimate and undoubtedly evergreen song.
@TheCareerModeGuy87595
@TheCareerModeGuy87595 4 жыл бұрын
Yeeeeeee
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க கேட்க தோன்றுதே இந்த அருமையான பாடல்
@baskarraja1795
@baskarraja1795 6 ай бұрын
இந்த பாடலுக்கு நடிகர் திலகம் நடித்திருந்தால் ஒரு புதிய பரிணாமம் கொடுத்திருப்பார்
@devikondammadevikondamma4628
@devikondammadevikondamma4628 4 жыл бұрын
அருமை பாடல் கேட்டாலே போதும் என்று நினைக்கிறேன்
@vanishree4706
@vanishree4706 5 жыл бұрын
நீயும் நானும் சேர்ந்து இருந்தோம்... நிலாவும் வானம் போலே...... அருமை யான வரிகள்...
@rajahuja5100
@rajahuja5100 5 жыл бұрын
thanks
@anytimeservicesatozhenry7702
@anytimeservicesatozhenry7702 5 жыл бұрын
இது போன்ற பல பாடகர்கள் இந்த நாள் இல் லை
@gopinaththandapani8816
@gopinaththandapani8816 4 жыл бұрын
Addicted 💞..What a song... Lyrics vera level...... line's lam I can imagine in my real life....Kannathasan sir na Kannathasan sir than.....♥️....♥️
@meganathanmeganathan3421
@meganathanmeganathan3421 2 жыл бұрын
🥬🥭🎤🎤🎤🎤🎺🎷🥰😍
@krishnansrinivasan2959
@krishnansrinivasan2959 5 жыл бұрын
14 million views and still counting shows how deeply popular this song is even in September 2019. Greatest MSV
@krishiya4a458
@krishiya4a458 2 жыл бұрын
வெரி நைஸ் சொங்ஸ்
@indraindra4080
@indraindra4080 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். மீண்டும் மீண்டும் கேட்க இனிமை.
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@butterscotch3466
@butterscotch3466 4 жыл бұрын
I am 90s kid and I love this song ❤ Why no such songs today. Profound meaning
@antonyraj5764
@antonyraj5764 2 жыл бұрын
காலத்தால் அழியாத கானம்.
@kannathasan8648
@kannathasan8648 4 жыл бұрын
அனுபவ ஆழம் அடிவரை சென்று .... ஒவ்வொரு அடியும் உயிரினில் ஏற்றி....‌ கரையினில் வந்து கவிதையாய் மாற்றும் கலைஞான கவிக்குயிலே..... "கண்ணதாசா." சொல்ல சொல்ல இனிக்குதயா.... உன் பெயரை....
@vasug3285
@vasug3285 2 жыл бұрын
அருமையான பாடலின் வரிகள் அருமை பதிவிட்டமைக்கு நன்றி.
@abduladil7741
@abduladil7741 3 жыл бұрын
அப்பச்சியின் பாடலை தொட எவராலும் முடியாது. உங்க ஊர்ல பிறந்ததுக்கு எனக்கு பெருமை.
@palanisamyappusamy2008
@palanisamyappusamy2008 5 жыл бұрын
'Sowkiyama' word Goosebumps here 👌👌👌👌👌👌
@parvathibaidc3960
@parvathibaidc3960 5 жыл бұрын
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது! உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்! மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது! (பரம சிவன்) வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனைப்போல் அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோறும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது! (பரமசிவன்) நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என் உள்ளம் என்னைப் பார்த்து கேலி செய்யும்போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது. (பரமசிவன்)
@sarathkumarvelan691
@sarathkumarvelan691 5 жыл бұрын
இது போன்ற பாடல் காலம் உள்ள வரை நீடிக்கும்
@mmanimaniraj
@mmanimaniraj 2 жыл бұрын
100% உண்மையான பதிவு.
@lalithaharitha2232
@lalithaharitha2232 2 жыл бұрын
வாழ்க்கை தத்துவத்தை ஒரே பாடலில் கூறியுள்ளார் 👍👍
@BOBON0101
@BOBON0101 2 жыл бұрын
Who else can compose , create music and sing songs like this anymore ? The divine trinity !!