Рет қаралды 409
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 22/10/2024 செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பான "பாரம்பரியம்". அதிதி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் ஹாபிஸ் எஸ்.எம்.ஹனீபா. நிகழ்ச்சித் தொகுப்பு எம்.எஸ்.எம்.ஜின்னா. தயாரிப்பு முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம்.ஜே.பாத்திமா ரினூஷியா