நானும் கடந்த 5 வருடங்களுக்கு முன் பொள்ளாச்சி to பரம்பிக்குளம் செல்லும் அரசு பேருந்தில் இரண்டு வருடம் நடத்துனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது இந்த வீடியோ பார்த்த போது மீண்டும் ஒரு முறை சென்றது போல் இருக்கு சகோதரி
@keithronald18726 жыл бұрын
யாருங்க நீங்க.. உங்கள் குரல் வளமும் அதனை உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அருமை..
@mariselvi69695 жыл бұрын
Avanka voice kagaavey subscribe panirukaen
@rengarajunataraj19965 жыл бұрын
K
@paiyasuresh115 жыл бұрын
@@mariselvi6969 Mee tooo
@nandhakumarnandha48575 жыл бұрын
@@paiyasuresh11 tl fl. Bs
@paiyasuresh115 жыл бұрын
@@nandhakumarnandha4857 yenna purila
@kamalayazhini26335 жыл бұрын
*எனக்கு உங்கள் voice ரொம்ப பிடிச்சிருக்கு அந்த இடத்துக்கே போயிட்றேன்*
@krishipalappan794813 күн бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 👏👏👏
@shahulhameed-ks3ym5 жыл бұрын
நீங்க தொகுத்து வழங்குறதே அழகு. அங்க போனால் எப்படி இருக்கும். நட்ட நாடு காடு. செம சைலேண்ட் மோடு. அதில் ஒரு மர வீடு. உள்ளே நான். கவிதை கவிதை.
@AKArif-ui5xw5 жыл бұрын
I like your voice
@praveen.chitrarasu4 жыл бұрын
shahul hameed kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrg
@shahulhameed-ks3ym4 жыл бұрын
Pls send correct link
@varnika55656 жыл бұрын
அழகான முறையில் அமைந்த தொகுப்பு நல்ல குரல் நன்றி சகோதரி
@kajahussain14895 жыл бұрын
உங்கள் குரல்வளம் இறைவன் குடுத்து சிறப்பு பரிசு...
@kubenthirankunabalan59945 жыл бұрын
குரல் கொடுத்த தோழிக்கு நன்றி🙏💕. உங்கள் உச்சரிப்பு அருமை😍
How to do go there .... whether any pre registration ??
@rajeshkumars46896 жыл бұрын
@@santaaramsam3164 Hmm.. frm Kerala govt checkpost
@rajamukhendar15936 жыл бұрын
Ji anga pograthuku details kudunga...yarai contact panrathu any tourist agent
@kannankannan-bl3xs6 жыл бұрын
Santaaram Sam ஒரு room ல 5 peru தங்கலமா
@காதலும்கடந்துபோகும்-ண8ள5 жыл бұрын
இவ்வளவு தெளிவான உச்சரிப்பு கேட்டு வெகு நாட்கள் ஆயிருச்சு..வாழ்த்துக்கள்..
@vetrichitararasu5085 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் உங்கள் குரலும் தான்
@ArunKumar-gr7vq5 жыл бұрын
அக்கா நானும் பொள்ளாச்சி தான் இன்னும் டாப் சிரிப்பிற்கு ஒருமுறைகூட போனதில்லை பக்கத்தில் இருப்பது நாளையோ என்னமோ எங்களுக்கு அதன் பயன் புரியவில்லை உங்கள் பதிவுக்கு நன்றி 🙏
@azarudeenmohamed60486 жыл бұрын
ஒரு விசயத்தை சொல்லும் விதம் அருமை marvelous voice👏👏👏
@ravisankar54835 жыл бұрын
ஏங்க இதலாம் video எடுத்து இருந்தா மாஸ் ah இருந்துருக்கும்.....
@sathyamurthyg4666 жыл бұрын
I have been to parambikullam twice...You can't spot any wild animals rather than Wild boar, deers nd rarely elephant...So nothing much to be excited..Only good thing is that you can enjoy with your friends without mobile phones since signal won't be available..
@lokeshtpgit6 жыл бұрын
Fact
@mylsritheran90256 жыл бұрын
How can we stay
@hareeshkumar68095 жыл бұрын
Ethe tamilnatil erundhal wow, super nu solluvanga Kerala, karnataka, andhra na not good😂😂
@rkcreation77454 жыл бұрын
நானும் பரம்பிக்குளம் 5 வருடங்கள் தொடர்ந்து சென்று ஒன்பது இரவுகள் , பரம்பிக்குளம் மரக் குடிசை, தோனக்கடவு மரக் குடிசை மற்றும் டென்டடு நிக் குடிசை யில் தங்கி இயற்கையை அனுபவித்துள்ளேன். சகேரதரி அவர்கள் சில விஷயங்களை அதி கப் படியாக கூறுகிறார்கள்.
@கருப்புசேர்வை5 жыл бұрын
உங்கள் குரல் சூப்பர்
@kadabikadabikadabi82796 жыл бұрын
தங்கை உங்கள் வார்த்தை உச்சரிப்பு நீங்கள் சென்ற இடமெல்லாம் எங்களை அழைத்துச் சென்று
கேரள வனத்துறை மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்து தங்கும் வசதி சாப்பாடு, சுற்றிக்காட்ட கெயிட் ,மலையை சுற்றி பார்க்க வாகன வசதியுடன் புக் பண்ணி போங்க.(தவறுதலா தமிழக பாரஸ்ட் என நினைத்து பொள்ளாச்சியில் புக்கிங் செய்தால் மொத்தமும் வேஸ்ட்) நினைத்துப்பார்க்க முடியாத காட்சிகள் எந்த நேரமும் ஆபத்தான சூழ்நிலை நிசப்தம், சல சல ஓடை,கீச் கீச் பறவைகள் சப்தம்,இது போக முதலை, யானை,வித விதமான மான்கூட்டம்,மயில், இவற்றையும் பார்க்கலாம். புலிகள் அதிகமிருந்தாலும் பார்க்க அதிஷ்டம் வேண்டும். பணத்தை பார்க்காம குடும்பத்தோட ஒருதடவை போங்க. தங்கும் விடுதி சாப்பாடு நல்லாவே இருக்குது.கேரள அரசு அதிகாரிகள் சூப்பர் , நல்ல மரியாதையா, அன்பா நடத்துக்கிறாங்க. ஏமாத்துவேலை பிராடு வேலை என்பதே கேரள வனத்துறையிடம் இல்லை.நேர்மையானவர்கள். கெயிடு நாம கொடுத்ததை பெற்றுக்கொள்வார் எதுவும் டிமாண்ட் பண்ணுவதில்லை.மலைமேல் சாம்பிராணி தேன் கிடைக்குது .அவர் அந்த காட்டில் வசிக்கும் மலை வாசி. அவங்களுக்கு பாதை மற்ற மிரூகங்கள் பற்றிய அறிவு அதிகம்.பரம்பிக்குளம் காட்டுக்குள் நூழைவாயில் அருகில் தமிழக வனத்துறை நடத்தும் இடத்தில் தங்கி ,கட்டிப்போட்டு வளக்கும் யானைகளை பார்த்து விட்டு மொக்கைவாங்கி திரும்பிடாதீங்க.வேஸ்ட். மலை உச்சிக்கு போய் பாதுகாப்புடன் கேரள வன அலுவர்களின் பாதுகாப்புடன் நிம்மதியாக பயமில்லாம தங்கலாம்.மர உச்சியில் கட்டப்பட்ட மரவீடு அடர்ந்த காட்டுக்கு நடுவே உள்ளது. அங்கு மர உச்சியில் பாதுகாப்புடன் தங்கலாம். நீச்சே ஏன்ற டெண்ட் கொட்டகையும் உள்ளது.அதுவும் பாதுகாப்புடன் உள்ளது .தங்கும் விடுதி மலை உச்சியிலும் மலை நடுப்பட்ட பகுதியிலும்இரண்டு இடத்தில் கேரளா வனத்துறை நடத்துறாங்க.இரண்டும் தனித்தனியாக வாடகைக்கு எடுத்து ஒவ்வொருநாள் தங்கலாம் .சொந்த காரில் போனா சூப்பரோ சூப்பர் .மறக்காம மூங்கில் படகில முதலைய பாத்துகிட்டு சவாரி போகலாம், பரம்பிக்குளம் நீர் நிறைந்த டேம் பகுதி அமைதியையும் இயற்கையையும் பயத்தையும் ரசிக்கலாம்.கொடுப்பினை இருந்தா போய்வாங்க.வனத்துறை வழிகாட்டி அதாவது கெயிட் சொல் மீறாமல் இருந்தால் 100 சதம் பாதுகாப்பானது. அசட்டுத்தனமாக பாதுகாப்புகளை மீறி தான்தோன்றி தனமாக நடந்து கொள்பவர்களை பற்றி எதுவும் சொல்வதுக்கில்லை. இது நான் இரண்டாம் தடவை பதிவிடுகிறேன் அதிஷ்டம் இருப்பவங்க படிச்சி பயன் பெறலாம்.இல்லை எனில் பேட் லக்.
Forest ofz is near to our home@pollachi👍👍..parambikulam is one of the wow place..we saw cheetah near our car that waslike 👉😢😢.don't miss to stay at glass House guys.. especially on full moon day it's awesome.
@venkatvenky41265 жыл бұрын
Ji cheetah ellam africa la mattum dhaan irukkum . Neenga leopard ah dhaan apdi soldringa nenaikiren . Namma aalunga leopard ah cheetah nu thappa solluvanga
@mounikas26705 жыл бұрын
Unmayale andha place ponamathri feel....😍
@praveen.chitrarasu4 жыл бұрын
Mounika S kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@p.v.chandrasekharan56665 жыл бұрын
Well presented with proper Tamil diction.
@arunkumarangamuthu61335 жыл бұрын
I love your voice, semaya iruku
@muniyanmuthu64395 жыл бұрын
Yes.naa top slip poiruken.one of my favourite place.
Love the girls voice.. would like to see her face...
@cpryyam60665 жыл бұрын
Na kooda poirukean 2008 la ye.semma experience
@inbaraj45515 жыл бұрын
Eanga thaniyava poninga? Unga voice and pronunciation Sema.. That's why I subscribed.. Apadiye vaalparai poitu vanga.. Semaya irukum
@toystories15713 жыл бұрын
எப்படி முன்பதிவு செய்வது
@kayalidris5 жыл бұрын
Awesome speaking i was listen before about parabikulam but i am nit intrst now i am exciting to go there because of your. Explainable, i love your voice and
@pavimusiczone19985 жыл бұрын
Mom unga voice sema enna oru speech all the best mom
@RamKumar-zv8yy3 жыл бұрын
Nice Beauttiful please Thank you 🙏
@SivaSparkling1991195 жыл бұрын
Sema super voice akka ungaluku
@SanthoshKumar02935 жыл бұрын
Your Narrating style making to feel like in that place..
@nufailahamed24586 жыл бұрын
Semma voice
@nandhinikarthik90895 жыл бұрын
Yes naan ippo than recent pona awesome place
@michaeljackson.p85233 жыл бұрын
Nice voice 😘
@yazharasan5 жыл бұрын
Visit during late Jan or Feb which is breeding season for Tigers. The probability of tiger sighting is very rare as this needs complete luck. Also tigers live in lush green and Marsh lands, patience is the key. Out of 30 - 40 visits to forests in western ghats, I have spotted Tiger only twice. One in Thekkady, Kerala and other one in Mayar lake (10 kms from Masinagudi) Nilgiris. Leopards can be tracked in most of these western ghats (Parambiculam, Valpaarai, Nilgiris, Sathyamangalam, Kabini, Bandipur, Nagerhole, wayanad, thekkady and nearby villages). Elephants, Bisons, Monkeys and Deers are always easy catch. Always find a staying place nearby waterhole where animal frequently visits and ensure safety precautionary measures are in place and forest guards allows for camping before doing this for a great adventurous wildlife trip.
@shinychristina83566 жыл бұрын
I’ve been to this place with my class. I would say, you should visit this place at least once in a lifetime. To a nature lover, this place would be the best. When ooty and kodaikanal has become commercialised, this place is “the place” for chilling out with friends and family. Please do not take people who are scared of animals with you. Both of you can’t enjoy. The air, water from the fresh streams, people of that village, everything is so wonderful. The guides in that area are so friendly and informative. You’re lucky if you see a tiger or a bison. I was lucky enough to see bisons. I wish to travel back again to that wonderful and favourite place of mine!
@Naveenkumar-of7cw5 жыл бұрын
Shiny Christina wow ! What about your experience there
@Naveenkumar-of7cw5 жыл бұрын
Shiny Christina tell us some tips to visit there with family & friends
@praveen.chitrarasu4 жыл бұрын
Shiny Christina kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@jayashreejayachandran65175 жыл бұрын
Tamil ucharipu arumai
@joealwyn285 жыл бұрын
Which is the correct month to go there. And also tell the climate in different months
@devasriinbaraj60494 жыл бұрын
I went lot of times average 4 month once since last 10 years and even superb thengumeraheda place also very Gud plz frnds go and enjoy thengumeraheda ( Tamilnadu)
How nice to hear you describe things... Bunch of likes... From kerala.. nice to hear your voice💌
@qatarhaja75106 жыл бұрын
அருமையானசுற்றுலாதலம்நன்றிசகோதரி
@SanthoshSV-re5iv4 жыл бұрын
Super story nga aana intha story ah entha movie la irunthu sutteenga.......🤣🤣🤣🤣🤣
@jpofficial39915 жыл бұрын
Voice 😍😍😍😍😘😘😘😘😘
@selvamg2686 жыл бұрын
Semma tourist place👌👌
@praveen.chitrarasu4 жыл бұрын
Selvam G kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@SURESHS-xw3sn5 жыл бұрын
Bro சுட சுட channel owner - இந்த பரம்பிக்குளம் video கு குரல் கொடுத்தது யாரு ?,,,, மிக அருமை,,,,, எனக்கு கூட ஒரு விளம்பர படம் ( சின்னது ),,, க்கு audio mix , பண்ணனும்- ( audio dubbing ) அவங்கள எப்படி contact பண்றது ?,,,,
@vengatmagesh15056 жыл бұрын
Ok thank u frnd.
@praveenraju2985 жыл бұрын
So parambikulam trip pooganum na 2 days trip plan pannanum ah ila how to go.. frm mrng ti eveng or evng to nxt eveng..??? And 3000 per head??
@praveen.chitrarasu4 жыл бұрын
Praveen Raju kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@வீரன்C6 жыл бұрын
Paahhh yanna voice da 😍😍😍😍😍❤👌
@praveen.chitrarasu4 жыл бұрын
வீரன் C kzbin.info/www/bejne/pnyWcqGIn7uBrsU
@premkumar-jy7xk5 жыл бұрын
தேசிய பறவைகளும் ஜோசிய பறவைகளுமா?ம் ...ம்...ம் அற்புதம்.
@rajeshkannan29576 жыл бұрын
Your way of narration is awesome..👌
@jayashreejayachandran65175 жыл бұрын
Really nice place. I also visited this place
@karthikeyanmmani-yo8sm5 жыл бұрын
தேசிய பறவை ஜோசிய பறவை சூப்பரா இருக்குதுங்க உங்க ரைமிங்