தங்களின் சொற்பொழிவு கேட்க ப்ராதம் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் தம்பி...🙏🙏
@Aaseevagam7417 ай бұрын
ப்ராதம் புது வார்த்தையா இருக்கே. சமஸ்கிருதமா?
@sivagamasundarirm23654 ай бұрын
அது ப்ராப்தம். அதாவது பாக்கியம் எனலாம். அது சமஸ்கிருதமா என்னனு தெரியல. ஆனால் பிராமணர்கள் சமுதாயத்தில் உபயோகப்படுத்தும் வார்த்தை.@@Aaseevagam741
@santhiyas71878 ай бұрын
உண்மை. ஆசையின் எச்சம் பிறவி.
@lathajayaprakash75648 ай бұрын
குருவே சரணம் 🙏 உண்மையான அன்புக்கு இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்❤❤❤ அதை நோக்கியே பயணம் அன்பேசிவம்❤ நன்றி அன்பு குருவே❤❤❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏
@amuthabasker8 ай бұрын
நன்றி அண்ணா. இப்போதெல்லாம் உண்மையான அன்போடு இருக்கவே மனசு ஏங்குகிறது அதற்கு ஆசிர்வதியுங்கள் மஹா விஷ்ணு அண்ணா
@venmathiraj94758 ай бұрын
குரு வே துணை 🙏 உண்மை அன்பை நேசிக்கும் போது , இறைவனே துணை நின்று செயல் படுத்துவார் !!!🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
குரு வே துணை 🙏 அனைவருக்கும் மே நன்மை யே நடக்கும்! !!🙏 ஆனால் மஹாவிஷ்ணு ஏன் பாவம் ???? மஹாவிஷ்ணு நினைக்கும் நல்லவை அனைத்துமே இறைவன் அருளால் வெற்றி பெற வேண்டும் காலபைராவா 🙏🧘♀️ ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏
@pavithrajayaprakash57228 ай бұрын
Super pa super 🎉
@venmathiraj94758 ай бұрын
@@pavithrajayaprakash5722 குரு வே சரணம் 🌹 🙏
@santhanamsanthanamk31406 ай бұрын
100
@venmathiraj94756 ай бұрын
@@santhanamsanthanamk3140 வெற்றி கனி காலம் கை கொடுத்து விட்டது 🙏 காலபைரவர் கள் அனைவருக்குமே நன்றி இறைவா 🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@vijiveesalatchumy25848 ай бұрын
குருவே சரணம்..உங்கள் விடியோ வை பார்த்தால் தான் எனக்கு ஆனந்தக்கண்ணிர் வருகிறது நெறையதெளிவுக்கிடைக்கிறது குருஜி . நீங்கள் நீடோடி வாழனும் ...நன்றி❤
@Keertishri-kx1ub7 ай бұрын
உங்கள்சொற்பொழிவிலும் அன்பு கருணை நிறைந்துள்ளது சகோதரா 🙏🙏🙏
@Aaseevagam7417 ай бұрын
இறைவனை உணர்கிறேனா தெரியவில்லை ஆனால், உங்கள் பேச்சைக் கேட்கும் போது மனம் நிம்மதியும் மகிழ்வும் அடைகிறது. என் ஆருயிர் அண்ணன் நீங்கள். மிக்க நன்றி அண்ணா 🙏💞🇰🇬🇰🇬 வாழ்க தமிழ் வளர்க தமிழர்
@sivasakthi56287 ай бұрын
இந்த மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க உங்களுக்கு பெரிய மனசு அண்ணா தன்னையும் உயர்த்தி பிறரையும் உயர்த்தும் சேவையே முறையான ஆன்மிகம் அதை நீங்க தான் சொல்றிங்க அண்ணா
@middleclassboy74296 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Saravanakumar064996 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@RithanyaSai11118 ай бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்😊❤ Guruve saranam🔥 Long Live MV🍫
@ksumathi60718 ай бұрын
அன்பு அன்பு அன்பு என்று சொலச்சொல்ல வீடியோ பார்க்க பார்க்க மஹாவிஷ்ணு மட்டும் அன்பின் உருவம் என்று தோன்றுகிறது ஞானத் தங்கமே என்னச்சொல்ல வார்த்தையில முடியல
@selvisri62268 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤
@gayujb57258 ай бұрын
Guruvey saranam 🔥🙏❤❤❤❤
@bpunitha47758 ай бұрын
குருவே சரணம் 🙏🙏
@renukadevithirumoorthy56218 ай бұрын
நன்றிகள் கோடி நானல்ல எல்லாம் நீயே 🙏🙏💐💐💖💖
@thananchjeyansothilingam95608 ай бұрын
🙏🙏🙏 அற்புதம், அற்புதம், அற்புதம் குருவே மிக்க நன்றி குருவே
@SeethalakshmiGanesan-o4xАй бұрын
What you preach isvery true thissoul followedlife according to GODS. CHITTAM.LEtus livelife fully Alalluvia❤
@hemapreethi43068 ай бұрын
குருவே சரணம்
@malarkodin53787 ай бұрын
அண்ணா 🙏 உங்கள் சொற்பொழிவு கேட்பதற்கே கடவுளின் அருள் பெற்றிக்கணும் அண்ணா🙏 அன்பே சிவம்🙏 அண்ணா🙏
@mariammal49888 ай бұрын
உயிர்களை நல்வழிப்படுத்தும் இறைவா வாழ்க வளமுடன் மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி
@SeethalakshmiGanesan-o4xАй бұрын
earguruji youare 100percenttrll soulis
@ushap93788 ай бұрын
குருவே சரணம். மிக்க நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@KalkiThangavel8 ай бұрын
செல்ல குட்டிமா...❤... வாழ்க வளமுடன்...🙏🙏🙏🙏🙏....
@spriyadharsan67815 ай бұрын
கோடான கோடி நன்றிகள் இறைவா❤❤❤❤
@prabhusdear47987 ай бұрын
அன்பு சகோதரர்🎉🎉🎉 மகாவிஷ்ணு உங்கள் வார்த்தைகளை கேட்பது இந்த பிறவி வரம் ❤
Mahavishnu I follow ur advice What a manpower u got
@rajinarayanan63968 ай бұрын
My dearest Mahavishnu brother ❤you are undoubtedly great and invincible. God bless you in abundance and also with grace lots of pure love, pure bliss dearest Mahavishnu brother ❤❤❤
🙏🙏குருவே சரணம் 🙏🙏 உங்களின் அற்புதமான பேச்சைக் கேட்க கேட்க மனதில் சொல்ல முடியாத நிறைவும் நிம்மதியும் கிடைக்கின்றது ஒவ்வொரு வார்த்தையுமே மெய்சிலிர்க்க வைக்கிறது இந்தக் பதிவைக் கேட்கச்செய்த இறைவனுக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏
@kassakassanupesadhaa34898 ай бұрын
Thalaivara i love you ❤❤❤❤
@sivasuntharyrajakumar65098 ай бұрын
குருவே சரணம் நன்றி குருஜி நன்றி நன்றி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@yuvavaishuk20758 ай бұрын
குருவே சரணம் ❤❤❤❤❤குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️❤️❤️❤️❤️❤️
@abikanishk68218 ай бұрын
Thank u so much ❣️ சிவாய ஓம் ❣️
@shanthikumar43938 ай бұрын
Guruve saranam
@SSa-u4v8 ай бұрын
Guruve saranam anna ivlo Nala pithiyama Irundurukkure ungga videos pathutha ippo telivagirukke ippo Ella poiiunu puriudu anna🙏🙏🙏🙏🙏
@krdhanasekar84738 ай бұрын
Vazgha valamudan. Thanks.
@anandhid3332 ай бұрын
Anbe sivam. Superb explanation mahavishnu.i am addict to your speech.
@sivagamasundarirm23654 ай бұрын
என்னுடைய பிறப்பில் இதுவரைக்கும் உங்கள மாதிரி உண்மையான அன்பு உள்ளவர்களை பார்த்தது இல்லை, என்று தோன்றுகிறது.
அற்புதமான முறையில் பிரதமர் பெயர்களை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி ஐயா
@Businesssuccess-oc7uw6 ай бұрын
உண்மை உண்மை உண்மை மஹாவிஷ்னு 🙏🙏🙏
@mamalaivasan24868 ай бұрын
அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்... வாழ்வில் மாற்றம் ஏற்பட வைத்த எனது நண்பர்.... எனக் கருதுகிறேன்
@saimalarharan8658 ай бұрын
வணக்கம் குருஜி அருமையான பதிவு நன்றி 🙏எப்போது இலங்கை கொழும்புக்கும் வருகை தரவேண்டும் குருஜி 🙏
@umakasthuriS4 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈
@sankarisankari30558 ай бұрын
Guruve charanam Guruve charanam
@aakash48978 ай бұрын
Guruve saranam 🙏🏻🔥
@lakshmanannagappan98747 ай бұрын
wow beautiful explanation பிறவியின் வித்து ஆசை இந்த இடத்தில் எதுவும் நாம் இல்லை (உடல் நாமில்லை.மனமில்லை.ஆன்மா நாமில்லை.பிறப்பித்து இறையல்ல முற்ப்பிறவியின் கிடைக்கப்பெறா ஆசையின் திருப்தியில்லா மனநிலையில் தொடரும் பிறவி) இதற்கு உறுதுணையாக வருவது இறையின் மாறுவேடம் கொண்ட ஆன்மா என்பதை மனப்பயிற்ச்சி கொண்டு உடல் தியானம் கொண்டு ஆன்ம பலம் கண்டு இறையொளியை அறிந்துவிடு மனமே என்பதை தெளிவாக மகாவிஷ்ணுவின் சத்சங்கம் அமைந்துள்ளது நன்றி வணக்கம் ஐயா.
@SanuKavi-t2g7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அன்பு ஒன்றே இந்த உலகத்தில் யெயிக்கும்❤❤❤❤
@vlalithambigai88358 ай бұрын
குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏
@makkalkural77773 ай бұрын
நான் ஒன்றுமே இல்லை . இந்த பூத உடலை கொடுத்த இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏
@ganeshprasad55172 ай бұрын
அன்பேசிவம் ❤
@alagammaiswaminathan15975 ай бұрын
அருமை அருமை....🙏🙏
@HariVeki8 ай бұрын
குருவே சரணம் ❤❤❤💙💙🙏🙏🙏
@SanthoshKumar-re9mm8 ай бұрын
🎉கண்ணீர் மட்டுமே வருகிறது 😢 வார்த்தைகள் இல்லை 😢குருவே சரணம் 🎉