ரகசியமாக காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் என்னை ஆட்கொண்ட சம்பவம்! Kanchi Viswanatha Swamigal Mahavishnu

  Рет қаралды 41,333

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Guruji Mahavishnu is a spiritual figure who is known for his deep wisdom and connection with divine energies.
Guruji recounts the moments of this possession, emphasizing the sacred nature of the experience and the lessons he learned. He speaks of the importance of surrendering to divine will and being open to the mysterious ways in which spiritual masters may communicate or impart their wisdom.
Guruji Mahavishnu's experience serves as a reminder of the mystical paths of spirituality and the profound impacts they can have on one's life.
To Watch Biography Of Guruji Mahavishnu : • சாமானியன் சாமியை உணர்ந...
To watch the Movie - The Wonderful Story of Henry Sugar on Netflix: www.netflix.co...
Shop health & wellness products: www.guruvinkar...
To remove your stress: paramporulfoun...
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporul... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporul...
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporul...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporul...
Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
Join in Telegram Group - t.me/paramporu...
Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
Watch More Enlightening Motivational Videos in Tamil below.
Email : paramporulfoundation (at) gmail (dot) com
Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in
Facebook : / paramporulfoundation
Instagram : / paramporulfoundation
Twitter : / paramporulfound
Website : www.paramporul...
Blog in English : www.paramporul...
Online Spiritual Items Shopping : www.guruvinkar...
DISCLAIMER:
ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.

Пікірлер: 317
@ParamporulFoundation
@ParamporulFoundation Ай бұрын
To Watch Biography Of Guruji Mahavishnu : kzbin.info/www/bejne/a3-lmnpjaNyjm8ksi=37YHCPti3VWSMsFR To watch the Movie - The Wonderful Story of Henry Sugar on Netflix: www.netflix.com/in/title/81388090?s=a&trkid=13747225&trg=cp&vlang=en&clip=81728359 Shop health & wellness products: www.guruvinkarunai.com/ To remove your stress: paramporulfoundation.in/remove-stress/ Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1 Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil. Watch More Enlightening Motivational Videos in Tamil below. Email : paramporulfoundation (at) gmail (dot) com Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in Facebook : facebook.com/paramporulfoundation Instagram : instagram.com/paramporulfoundation Twitter : twitter.com/paramporulfound Website : www.paramporulfoundation.in Blog in English : www.paramporulfoundation.com Online Spiritual Items Shopping : www.guruvinkarunai.com
@user-nk2ur4sk6f
@user-nk2ur4sk6f Ай бұрын
இந்த பதிவை பார்க்கும் போது எனக்கு அழுகை மட்டுமே வந்தது எதற்கு என்று தெரியவில்லை ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡
@venmathi3079
@venmathi3079 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 அன்பு ❤️🤗🥳😎🌹🔥 செம்மம மாஸ் Flashback Share Superb ya ❤🎉 lot of thanks 🙏❤ குட்டி என் தங்கமே இங்கு வாயேன் செம்ம மேட்டர் கிடைத்து இருக்கு இன்றைக்கு நண்டு 🦀 புடி தான் உங்க அண்ணனுக்கு 😮😅 சிறு வயதில் சுகுணா டீச்சர் , ராதாமணி டீச்சர் 😅 எவ்வளவு ஞாபகம் சக்தி பாரு 😂 அதுவும் பெண்கள் தான் 😅 ஏன் ஆண் ஆசி ரியரே இல்லை யா 😮😅 அப்படி யே இருந்தாலும் ஞாபகம் வராது 😅 ஆண் என்பதால் 😅😂 ஒரு பதிவில் நேற்று நடந்தது எல்லாம் மறந்து போகுது என்று டீச்சர் பேரு எவ்வளவு ஞாபகம் பாரு 😂 எப்படி யோ அசத்த போவது யாரு உஷா அக்கா பேரு சொல்லவில்லை 😅 ஆமாம் குட்டி பைக் ஓடினே சென்னை டூ ஆந்திரா கைலாசகோணா எப்படி ஓட்டி இருப்பாங்க 🤔 🌊 அலைபாயுதே மாதவன் என்றென்றும் புன்னகை பாடல் மாதிரி ஓட்டி இருப்பாங்க 🤔 லா😅 இந்த லிங்க் ல Biography Mahavishnu Guru அதை அடிக்கடி பார்ப்பேன் அதில் உள்ள 🐶 என்னுடைய கமெண்ட் படித்து சிரிப்பு தான் 😊 என் மொபைல் ல Netflix இல்லை யே உள்ளே சென்றால் Gmail account lD இதெல்லாம் வீட்டில் 🏠 செம்மையா திட்டுவாங்க என் மொபைல் பில் அவங்க Pay பண்ணும் போது தெரிந்து விடும் 🙏 இறைவன் இயற்கை சித்தர்கள் அருளால் எனக்குள் குரு விஷ்ணு அருள் லீலைகள் செய்வதை இறைவன் அருளால் உணர முடிகிறது நன்றி இறைவா குரு விஷ்ணு அவர்களே 🙏 எந்த சூழ்நிலையிலும் நன்றி உணர்வு உடன் இறைவனுக்கும் குருவுக்கும் நன்றி மறவா 🐶 நாய் உள்ளம் நிலா 🌝 உள்ளம் ஐலவ்யூ 🌹 குட்டி 🤗 அன்பே ❤️ சிவம் 🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
@rukmanisp7443
@rukmanisp7443 Ай бұрын
Vanakkam. Chennai class epodhu endru sollavum. 🙏🙏
@venmathi3079
@venmathi3079 Ай бұрын
குரு வே சரணம் 🙏 குரு விஷ்ணு வே துணை 🙏 கடைசி வரைக்கும் என் குரு விஷ்ணு என் கூட இருப்பாங்க இறைவனின் அருளால் 🕉️🔥🧘🔥🤝🙏
@Abirami666
@Abirami666 Ай бұрын
@majnekannan kochhaiahga comment seithirupavarai report seiyavum🕉🙏🏼
@K.Premapriya
@K.Premapriya Ай бұрын
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சகோ 🙏🙏🙏நீங்க வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் 😢😢😢😢😢நன்றி சகோ 🙏🙏🙏🙏கோடான கோடி நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@radhikaqueenpet9613
@radhikaqueenpet9613 Ай бұрын
True
@ravisaraswathi7319
@ravisaraswathi7319 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருசெிற்றம்பலம்
@Ananthakumar0712
@Ananthakumar0712 Ай бұрын
காஞ்சி விஸ்வநாதசுவாமிகள் மலரடி போற்றி! போற்றி!!🙏❤
@neethimannan2151
@neethimannan2151 Ай бұрын
குருவே சரணம் 🙏🙇. அனுபவங்களை கேட்கும் போதே என்னால் அய்யாவின் கருணையை உணர முடிகிறது குருஜி 😢. மிக்க நன்றி குருஜி 🙇🙏
@LakshmiM-d1m
@LakshmiM-d1m Ай бұрын
குருவே சரணம் சேம் டு யூ நீங்க சொல்ற விஷயம் எனக்கு நடந்தது பதில் தெரியாமல் இருந்த நான் வணங்கும் தெய்வம் உங்க மூலியமா எனக்கு பதில் சொல்றாரு
@neethimannan2151
@neethimannan2151 Ай бұрын
@@LakshmiM-d1m குருவே சரணம் 🙏
@muthulekshmi3540
@muthulekshmi3540 Ай бұрын
Guru ve saranam guru ve saranam guru ve saranam guru ve saranam guru ve saranam ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 19 күн бұрын
இதே போன்ற அனுபவம் அனைவரது வாழ்விலும் ஏதோ ஒன்று நடந்திருக்கும் இதில் என்ன அவ்வளவு பெரிய ஆச்சரியத்தை கண்டு விட்டீர்கள்
@Sivasakthikumar-zk1qo
@Sivasakthikumar-zk1qo 17 күн бұрын
​@@govindarajjeyaraman9418உண்மையான கருத்து ❤
@narendrankrishnakumari114
@narendrankrishnakumari114 Ай бұрын
உடன் பிறப்பே..... தங்களின் அனுபவத்தை காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அவர்களுடன் பார்த்த உணர்வு. எங்களை மதித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. தாங்கள் தங்களின் FOLLOWERSயை தங்களின் MATEஆக உணர்வதற்கு நன்றி நன்றி நன்றி..... குருவே சரணம்...,,,,,🙏🙏
@PREMNATHS-gu3db
@PREMNATHS-gu3db Ай бұрын
இறைசக்தியின் கருணையே உணர்வே உள்ளமே அன்புள்ளம் கொண்ட ஐயா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srsm4120
@srsm4120 Ай бұрын
உங்கள் வீடியோ மூலம் நிறைய மாற்றங்கள். நன்றி.
@selvisri6226
@selvisri6226 Ай бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா நீங்கள் அளிக்கும் உபதேச வார்த்தை அந்த msg மெய்சிலிர்த்து குருவே இறை ஆற்றல் முற்றிலும் உண்மை நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் உண்மை பிரபஞ்சம் முழுவதும் இறை ஆற்றல் இருக்கின்றது ஒரு பறவையாக சவுண்ட் அஹா ஒவ்வொரு நபர் மூலமாக கூட உணர்த்தும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி என்னோட குரு மகாவிஷ்ணு அண்ணா அவங்க என்னை வழிநடத்தி கொண்டுஇருகிரிங்க அதை உணர முடிகிறது ஒவ்வொரு முறையும் நான் வருத்தத்தில் உள்ள போது நீங்க நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை கனவில் அழிதுவிடுவிங்க இல்லை என்றால் வீடியோ காட்சிகள் மூலம் நான் அறிந்து கொள்வேன். கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤
@jeyalakshmin1869
@jeyalakshmin1869 Ай бұрын
மஹாவிஷ்ணு குருவுக்கு நன்றி.விளக்கு தியானம் உங்களிடம் இருந்து கத்துகிட்டு விடாது பயிற்ச்சி பண்ணிட்டு இருக்கிறேன்.அருமை. ❤❤❤❤❤❤❤
@Rekhaselvakumar12
@Rekhaselvakumar12 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அரட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க 🤍🤍🤍🤍🤍🤍 🤍🤍🤍🤍குருவே சரணம் 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🙏
@PavithraPavi-fq2oz
@PavithraPavi-fq2oz Ай бұрын
காஞ்சிவிஸ்வநாத சுவாமிகளின் பார்வை பெற்றாதால் பெரும் பாக்கியசாலி ஆனேன். குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ❤❤❤
@Ananthakumar0712
@Ananthakumar0712 Ай бұрын
🙏🏻⚜️🦚முருகா!🔯🪔✨ அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!!!🪔✨ குருவே சரணம்!🙏🏻💚💚
@Radha-qw2ry
@Radha-qw2ry Ай бұрын
❤❤❤❤❤உன்மைஉன்மையேதெய்வமகனெஉலகம்மக்கள்நலம்பெறவந்தமகனெஉங்களுடன்உங்கள்குருநிறைந்துஜோதியாய்உங்களுடன்வருவார்வாழ்கதம்பிவெல்கதம்பிநன்றி
@saiSangeetha671
@saiSangeetha671 Ай бұрын
Om sai ram appa🙏🙏 Guruvae saranam🙏🙏 அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏🙏
@punithaps4156
@punithaps4156 Ай бұрын
அண்ணா கேட்கும் போது சந்தோஷம் மற்றும் கண் கலங்கிது😊😊😊 அண்ணா 10 வயதில் தொடங்கிய எனது ஆன்மீக சந்தேகங்களுக்கு கடவுள் எனக்கு குடுத்த விலை சொல்ல முடியாத பொக்கிஷம் தான் உங்கள் youtube videos. Naan 2024 starting la இருந்து உங்கள் videos பார்த்து வருகிறேன்.... நான் இப்போது தெளிவாக இருகறேன்.. Life na என்ன? மெய் ஞானம் நா என்ன நு? என் husband ku கடவுள் நம்பிக்கை உள்ளது... உதவும் குணம் கொண்டவர் ... ஆனால் மெய் ஞானம் அப்படி என்றால் தெரியாது.... அதை பற்றி நான் பேசினாலும் intrest இல்லாதது போல் இருக்கிறார்... என் கணவர் உங்க கிட்ட தீட்சை வாங்கணும்... Once இந்த பாதைக்கு வந்துட்டா am sure he will follow what you teach everyday...😊😊😊 Because vilakku dhiyanam செய்யும் போது நான் cheat pandraen nu வருத்தமாக இருக்கும்.. நான் பெற்ற அனுபவம் மற்றும் ஆனந்தம் என் கணவரும் பெற வேண்டும்... விஷ்ணு அண்ணா நீங்கா தான் எனக்கு help பண்ணனும்.... Thank you so much😊😊😊
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 13 күн бұрын
மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
@sivam1335
@sivam1335 Ай бұрын
💝💝💝💗ஓம்நமசிவாய 💗குருவே சரணம் 💝 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 💯💝
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 Ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌 I love u uuuuuuuuu all' 🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘💜💜💜❤️❤️❤️🤗🤗🙂😌😌🙂🙂🤗🤗🤗🤗🙂
@suganyakannansuganyakannan3324
@suganyakannansuganyakannan3324 Ай бұрын
குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஶ்ரீ காஞ்சி விஸ்வனாத சுவாமிகள் 🙏🛐 மகாவிஷ்ணு 🙏🙏🙏🙏🙏🙏
@janakijayabal273
@janakijayabal273 Ай бұрын
நீங்கள் கூறுகின்ற உண்மை யாக அனத்தும் நல்லது நடக்கும்
@Radha-qw2ry
@Radha-qw2ry Ай бұрын
தம்பிஉங்கள்குருஉங்களுடன்இருக்கும்போதுஇறைவன்பிள்ளையாகவழற்த்துஅருளைஅள்ளிக்கொடுத்துவாழ்த்துகின்றார்கள்வருவிக்கவுற்றதெய்வமேவாழ்கவாழ்க❤❤❤❤❤
@VinothKumar-kh4zq
@VinothKumar-kh4zq Ай бұрын
ஆனால் நிச்சயம் ....அற்புதம் நடந்தே தீரும்
@Sivasakthikumar-zk1qo
@Sivasakthikumar-zk1qo 17 күн бұрын
மற்ற தொழில் எதுவும்‌ சரியாக வரவில்லை‌‌ என்பதால் நித்யானந்தா ‌ மற்றும் சிலரை மனதில் நினைத்து‌ தியானம் தொழிலை ‌ செய்யலாம் என்ற முடிவு செய்த நீங்கள்,‌ எப்படி ஏமாற்றி பேசி மக்களை நம்ப வைத்து ‌ நம் தொழிலை டெவலப் செய்யலாம் ‌ என்பதையும் ‌ அழகாக தெரிந்து வைத்துள்ளார்கள் ‌ வெற்றியும் பெற்றுள்ளீர்கள்‌ பாவம் பாமர மக்கள் ‌....😮
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Ай бұрын
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤❤❤❤
@Varahi-qi4nq6d31j
@Varahi-qi4nq6d31j 16 күн бұрын
உண்மை தான் நானும் எங்கம்மா வராஹி இடம் காலையில் சாமி கும்பிடும் பொது பேசினு இருந்தேன் அப்போ தான் நான் கேட்டேன் நான் பேசறது கேட்குதா அம்மா உடனே என் மொபைல் la sound வந்தது நம்ம பேசுவது எல்லாமே கடவுளுக்கு கேட்கும்
@santhisubash3780
@santhisubash3780 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@MRaghu-ri1xk
@MRaghu-ri1xk Ай бұрын
குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 குருவே துணை
@gayujb5725
@gayujb5725 Ай бұрын
Guruvey saranam 🔥🙏
@venmathi3079
@venmathi3079 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ காஞ்சி விஸ்வநாதன் சுவாமி குரு சரணம் 🙏 விஸ்வநாதன் சுவாமி ஐயா மிகவும் நல்ல உள்ளத்தை தேர்தேடுத்தமைக்கு நன்றி கள் கோடி கோடி கோடி குரு வே 🙏 மஹாவிஷ்ணு குரு கடந்து வந்த பாதை கடினமே 😢 ஆனால் இப்பொழுது ❤🎉😊 நன்றி இறைவா 🙏 மஹாவிஷ்ணு குரு வே நீங்கள் பெஸ்ட் லே பெஸ்ட் எது என்று தேர்ந்தெடுப்பதில் சிறந்தவர் பார்த்தாலே தெரிகிறது 🥳😎 ஆனால் எங்கள் விஸ்வநாதன் சுவாமி தேர்ந்தெடுத்த பெஸ்ட் என்னம்மா அழகா உலகம் 🌍 முழுவதும் இறைஞானத்தை தழைக்க வைக்கும் தாராளகுணம்‌ கொடை வள்ளல் அன்பு ❤️ கருணை மஹாவிஷ்ணு ❤🥳🤗 இப்படி இது போல ஒரு பெஸ்ட் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியுமா 🤔🥳 இறை சாட்சி யாக இன்று அதிகாலை 3 .02 மணிக்கு எழுந்த உடனே அப்படி யே தியானம் செய்ய அமர்ந்தேன் இரண்டு நிமிடங்கள் தான் வாசி மூச்சு அனாகதாவில் அடைத்து 4 .06 வரை உள்மூச்சி என்ன ஆனது??? எங்க போயிட்டு வந்தது ஆன்மா எதுவுமே தெரியவில்லை 🙏 ஆனால் ஐந்து நிமிடம் கடந்தது போல் உணர்ந்தேன் நன்றி இறைவா 🔥 🙏 குரு விஷ்ணு வின் செயலா தெரியவில்லை 🙏 நன்றி கள் கோடி கோடி கோடி மஹாவிஷ்ணு குரு வே சரணம் 🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️ 🙏
@gkarthikaavarsani6342
@gkarthikaavarsani6342 Ай бұрын
Guruvee saranam 🙏🏻அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💗
@venmathi3079
@venmathi3079 Ай бұрын
@@gkarthikaavarsani6342 அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு விஷ்ணு வே துணை 🧘🔥
@gayujb5725
@gayujb5725 Ай бұрын
Guruvey saranam 🔥🙏 enathu guru mahavishnu en life la endre ana piragu than nan yar endru purinthu kondu seyal padukiren mahavishnu guruvin pathail senravarku anaithum vetriye mana nimathi erai arulai unara mudiyum ....athai puriyathavarkaluku elam mayai than....Enathu guruvey thunai.... Guruvey saranam 🔥🙏❤️❤️❤️❤️❤️
@premathangasamy6941
@premathangasamy6941 28 күн бұрын
மகாவிஷ்ணு தம்பி பாதுகாப்பா இருங்க ஈகோ கடவுள் பக்தி இல்லாதவங்க உங்களுக்கு எதிரியாக ஆகலாம் பிடிச்சவங்க
@K7_kesu
@K7_kesu 20 күн бұрын
நீங்க அன்றே கணித்து விட்டீர்
@VijayVijay-ep2oo
@VijayVijay-ep2oo 20 күн бұрын
Ama ga ❤@@K7_kesu
@VijayVijay-ep2oo
@VijayVijay-ep2oo 20 күн бұрын
ஆமா பா ❤
@hariharan-li9zh
@hariharan-li9zh 17 күн бұрын
Yes miracle​ @@K7_kesu
@Chithra-sr2mz
@Chithra-sr2mz Ай бұрын
காஞ்சி விஸ்வநாதர் பத்தி சொல்லுங்க தம்பி அவர தெரியாது எனக்கு
@Vethantham
@Vethantham Ай бұрын
ஈராகுல நடுங்குதா.... அது எந்த கொல புரூடா ...தம்பி.........?...😂😂😂
@ffgamerrtk7624
@ffgamerrtk7624 Ай бұрын
குருவே சரணம் உங்கள் துணை எனக்கு எப்பொழுதும் இருக்கிறது
@vlalithambigai8835
@vlalithambigai8835 Ай бұрын
குருவே சரணம் குருவே துணை மிகவும் தெளிவாக பதில் புரிந்து கொள்ள முடிந்தது.குருவேசரனம்
@dhanalakshmidhanalakshmi1804
@dhanalakshmidhanalakshmi1804 27 күн бұрын
எண்வழ்வில்முன்னேற்றம்வர3பெண்பிள்ளைகளைதிருமணம்செய்துகொடுக்கவசதிவரதொழில்செய்துமுண்ணுக்வரதைய்ரியம்வரனும்தம்பி
@SenthiVelmurugan-by8bo
@SenthiVelmurugan-by8bo 17 күн бұрын
❤தேசத்தை நேசிப்போம் ❤இது நம்நாடு ❤ BJP க்கே வாக்களிப்போம் ❤ தாமரை க்கே வாக்களிப்போம் ❤ அனைவரும் இணைவோம் ❤ வெற்றி நிச்சயம் ❤ ஜெய் ஹிந்த் ❤ பாரத மாதாவுக்கு ஜே ❤ எல்லாம் நம்பிக்கையில் ❤வாக்கே வெற்றி தரும் குருவே சரணம் சரணம் ❤ ❤❤❤❤❤❤❤❤❤
@yash_7_13_TVO
@yash_7_13_TVO Ай бұрын
Manam silirthu vitathu yenna oru arputhathai kanji viswanatha swamigal nadathi irukirar... Vaarthaiyil solla mudiyathu antha anubavathai unarnthal mattume puriyum... Neenga soldrathu rombave sari univers moolama guru and God namakku unartharatha puriju nadanthukita iravai adaiyalam... Indraiya pathivu miga sirapana anubavamaaga irunthathu nandri... Guruve saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijaykumar-tq3tv
@vijaykumar-tq3tv 20 күн бұрын
Urutte.Saranam Uruttu.Uruttu.ne Mahaa.Mahaa Uruttukkale.Saranam😮
@amirthakumariarumugamsamy2151
@amirthakumariarumugamsamy2151 Ай бұрын
Again again goosebumps and tears in my eyes.
@vsulagam6782
@vsulagam6782 Ай бұрын
Thank you so much Gurujii.... Sharing your experiences.... We feel goosebumps again.. Guruvae saranam krishna❤😊❤
@suganyakannansuganyakannan3324
@suganyakannansuganyakannan3324 Ай бұрын
அந்த பறவை விஷயம் நானும் இப்படி ஒரு நாள் உணர்ந்தேன் ஒரு விஷயம் கேட்டப்போ பறவை இப்படிதான் கத்துச்சு என்னைய யாரோ கூப்டு சொன்ன மாதிரி எனக்கு உடல் முழுதும் சிலிர்த்திச்சு.. உங்க வீடியோ பாததே விஷ்ணு பகவான் நாளதான்..my birth date jan 3 jan 3 born baby god nu search pannnapo lord விஷ்ணு vanthuchu I'm very shocked... ஶ்ரீ காஞ்சி விஶ்வநாத சுவாமிகள்..and ennoda name suganya one day enaku nanea name vachikitean sugasri nu அடுத்த next 2 day's la unga veedio pakka aramichean intha mathiry niraiya nadantu iruku குருவே சரணம் 🙏🥹
@Whitebulls1874
@Whitebulls1874 Ай бұрын
Anna I am a student can we talk about arutperunjothi andavar jollyly whenever you are free pls
@SriKrishna-x6e
@SriKrishna-x6e Ай бұрын
Iraiva ungaluku kodiy nandrigal ...ayiya enaku 28 agudhu enakku dheechai tharuvingala...ungalai paarkanummanal yenga vara vendum sollunga ayya please....
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Ай бұрын
குருவே சரணம்💙💙💙💙💙 ஓம் நம சிவாய 🔱🙏🏻
@R.kMahadavan
@R.kMahadavan Ай бұрын
தன்னால் இக்குரு என்றாராய்ந்து, அவரை தனக்கு குருவாக ஏற்க! R.KM.❤❤❤❤
@seetharamanat7241
@seetharamanat7241 19 күн бұрын
Yur outspoken of yur experience ROMBA SUPER Thankyu ❤❤❤
@madhavans1133
@madhavans1133 Ай бұрын
Ungal ubathesangal ketu mei silithen @mahavishnu Nandri for paramporul yoga reveal Yen comend ku oru heart podunha maha vishnuu please
@madhavans1133
@madhavans1133 Ай бұрын
@MAHAVISHNU SIR THANK YOU I AM SO HAPPY
@Abirami666
@Abirami666 Ай бұрын
Thanjai peruvudaiyar kovilukku annan mahavisnu kandippaga varugai thara vendum Thangal varuveergal yennum nambikai udan yennathu nanbarbagalum avargalathu kudumbatharum ahvaludan kathirukirom🕉🙏🏼
@MV.Muthukala1994R
@MV.Muthukala1994R Ай бұрын
குருவே சரணம்😊😊😊❤❤❤ கருணை சரணாகதி தவம்😊😊😊❤❤❤
@venmathi3079
@venmathi3079 Ай бұрын
குரு வே சரணம் 🙏 உங்களுக்கு எதைப்பற்றி ஆவது டாப்பிக் வேண்டுமா 😊 இல்லை கதை யே வேண்டும் என்றாலும் என்னிடம் கேளுங்கள் இறைவன் அருளால் என்னால் முடிந்தவரை எழுதி தருகிறேன் ❤ இறைவனே துணை 🙏 இதை போன்ற நல்ல சகுனம் ஒலி 👂 பெல் சத்தம் 🔔 அதிகம் கேட்டு இருக்கிறேன் நன்றி இறைவா 🙏🤝🌹
@padmavathi5463
@padmavathi5463 Ай бұрын
Kanchi Viswanathan swamigal Jeeva samadhi enga irukku address sollunga guruji maha Vishnu please❤
@Chummairu123
@Chummairu123 Ай бұрын
❤ kailasa Kona falls near puthoor
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 19 күн бұрын
முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் பலனை இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்
@duraianusiya2722
@duraianusiya2722 Ай бұрын
காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அருளிய ஞான குழந்தை நீங்கள் குருஜி ❤❤❤❤
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Ай бұрын
@@duraianusiya2722 100% சரியாக சொன்னீர்கள்
@jamunajamunajamuna2456
@jamunajamunajamuna2456 Ай бұрын
Guruve saranam ❤🙏🙏🙏
@VinothKumar-kh4zq
@VinothKumar-kh4zq Ай бұрын
எங்கேயோ அழைத்து செல்கிறார்.... ஐயா
@gkarthikaavarsani6342
@gkarthikaavarsani6342 Ай бұрын
Guruvee saranam 🙏🏻 Anna 💗 kanji viswanatha swamigal Appa karunaiye Karunai 🙇🏻‍♀️ Nethi dhan Anna 24 hrs live video pathu mudicha "part 5" la Kanji viswanatha swamigal Appa va pathi sollirudhinga ....... Naa nenachite irundha inaiku Video pathona Enaku avlo sandhosam Anna love you lotssss 💗 Kangal Kalagiyadhu Anna 🙇🏻‍♀️💕 Video start agi Kjm neerathula Time: 4:44 Again kjm Neerathula Like : 555 Neengalum Appa uh En kudave irukenga Enga ellarukum Thunaiya solla varthaigal illai Anna 🙇🏻‍♀️ Nethi naa time pathen Anna 2:22 naa vendura arulpermjothi andavarey kudave Irunga soldra.... Song play agu dhu Anna "Enai v2 uyire ponalum unai v2 naan pomaten" nu enaku Happy agitu Anna 🌍💜 Guruveeee thunai krishna 💜🙏🏻
@venmathi3079
@venmathi3079 Ай бұрын
@@gkarthikaavarsani6342 குரு வே துணை 🙏 மிக்க நன்றி 🙏 This link 222 th my like 🙏
@Varahi-qi4nq6d31j
@Varahi-qi4nq6d31j 8 күн бұрын
குருவே சரணம் உங்கள் மூலமாக நான் காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் ஜீவ சமாதி சென்றேன் அன்று முதல் 3;20 அதிகாலை தியானம் செய்கிறேன்
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Ай бұрын
அன்பு மகனே நன்றி 🌹
@Rajeshmkm
@Rajeshmkm Ай бұрын
அருமையான பதிவு... குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnanponraj6623
@krishnanponraj6623 18 күн бұрын
கதை சொல்றதுக்கும் ஒரு அளவில்லையா தம்பி. மக்கள் பெரும்பாலோர் முட்டாள்கள்தான். ஆதி முட்டாளா ஆக்கிடாத.
@durgad.rdurgad.r7823
@durgad.rdurgad.r7823 12 күн бұрын
குருவே சரணம் ❤❤❤அனுபவங்கள் பகிர்தமைக்கு மிக்க ஆனந்தம் நன்றிகள்❤❤❤
@masterkobi6697
@masterkobi6697 Ай бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@vaitheeshwaraa
@vaitheeshwaraa Ай бұрын
குருவே சரணம் நேற்று கனவில் உங்களை சந்திக்க பாக்கியம் கிடைத்தது நன்றி குருவே சரணம்
@MaheshwaranIrulappan
@MaheshwaranIrulappan 21 күн бұрын
ஹோமோவா நீ?
@swarasiyam05
@swarasiyam05 Ай бұрын
Thambi mahavishnu enakku unga mela nambikkai iruku unga pechu la nambikkai iruku - naan basic ah niraiya help pannuven jeeva raasihalukku anna thaanam pannuven paravaihalukku thanneer vaipen ..kaalnadaihalukku thanneer vaipen..but unga videos paatha pirahu niraiya annathaanam panren -meditation munnadi pannuven ipa athiha neram panren - irai aatralai unara mudiyuthu ipallaam adikadi- .. unga foundation kum ennaala mudinja alavukku annathaanathuku amount gpay panren - athu oru maari inner happiness kidaikuthu - aana innum niraiya per ungala nambanum .. silar ketpathu evidence .. antha comment notification neenga share pannirunthaa - innum niraiya per nambuvaarhal deekshai peruvaargal❤
@Sana1712
@Sana1712 Ай бұрын
Guruve saranam really true one this ..sometimes I feel like same guided some one with me ❤❤❤
@kumarkhiro7312
@kumarkhiro7312 Ай бұрын
🌞🕉️🙏🌞🕉️🙏🌞🙏🙏🌞🙏🙏🌞🕉️🙏🌞🕉️🙏 guru veeeeeeeeeee saranam 🕉️🌞🙏🕉️🌞🕉️🙏🕉️🌞🕉️🙏🕉️🌞
@arokiasamy9572
@arokiasamy9572 18 күн бұрын
singapore meetings kovinda. paranthu poh cheelam vehloor jailil irunthu
@vijayakanthkaarniya7993
@vijayakanthkaarniya7993 Ай бұрын
காஞ்சிபுரம் வருவேங்கலா
@pradzuk8997
@pradzuk8997 Ай бұрын
So much motivation ❤🧘💫🙏😭🌹🌹.. God's plan is not rejection is always a redirection. Your life itslf is a proof for us🙏💫🧘♥️❤️
@abikanishk6821
@abikanishk6821 Ай бұрын
A lot of days waiting this content today got it thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeyakumarganesan1507
@jeyakumarganesan1507 Ай бұрын
காஞ்சி விஸ்வநாத சுவாமி ஜீவ சமாதி எங்கே உள்ளது.
@kishoresruthi484
@kishoresruthi484 Ай бұрын
Englode deyvameee 🙏🙏🙏🙏❤❤❤guruveee saranam🙏🙏🙏
@sureskumarsharanihan5142
@sureskumarsharanihan5142 Ай бұрын
நன்றி மகா விஷ்ணு அண்ணா ❤️😌🙏
@Radha-qw2ry
@Radha-qw2ry Ай бұрын
குருவே குருவே சரணம்எரணம் குருவே சரணம்
@U2Prutus
@U2Prutus 20 күн бұрын
தண்டு சூத்ரா தைலம் கிடைக்குமா? ஒண்ணரை மணி நேரம் ஓழ்க்கணும்
@pranavsuresh333
@pranavsuresh333 Ай бұрын
Kadavul thunai
@jawaharderose4806
@jawaharderose4806 16 күн бұрын
அடுத்த நித்தியானந்தா ரெடி பக்தாக்களே காத்திருங்கள்
@TSaidhanalakshmi
@TSaidhanalakshmi Ай бұрын
🙏🙇 guruvey thiruvadi saranam 🙏🙏 ungal video ku piragu entha mathiri padam aanmega rethiya erukra thu link kudunga plz ennai Pol paavikaluku payan padattum jai sai ram
@sumisumithra922
@sumisumithra922 Ай бұрын
ஐயா இறைவனுடைய மகிமையை நினைக்க கண்கள் கலங்கிய நிற்கின்றன
@karpagam7010
@karpagam7010 18 күн бұрын
You please contact Brahmakumaris meditation centre near your home to know about who you are?and who is God. how is he. Where is he.like so many questions.and also particularly about our Karma.please learn about all the above brother.tq. om shanti
@boop4thiins4ne
@boop4thiins4ne Ай бұрын
Guruvey Sharanam 🧘⚕️🔥🙏 Maha Vishnu ayya unga speech ku nan epovo ungaluku nan saranadainthu viten🔥🙏
@durgavalli3880
@durgavalli3880 Ай бұрын
Thanks for sharing about kanchi Viswanatha swamigal Guruji ❤ Guruve saranam 🙏🙏🙏
@user-rk1ei9
@user-rk1ei9 Ай бұрын
Goosebumps, the language of the soul.❤❤❤
@saisathya1988
@saisathya1988 Ай бұрын
Guruveeee saranam saranam saranam saranam ❤❤❤🎉🎉🎉
@s.s.thamilarunnangaisinnam8831
@s.s.thamilarunnangaisinnam8831 Ай бұрын
❤ GURUVE SHARANAM ❤
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 Ай бұрын
. ஓம்ம்ம்ம்ம் நமசிவாய ஓம்ம்ம்ம்ம் ஓம்ம்ம்ம்ம் அகத்தீசாய நமஹ் ஓம்ம்ம்ம்ம் ஓம்ம்ம்ம்ம் காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி ஓம்ம்ம்ம்ம் குருவே சரணம் குரு கடாக்ஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PerumPalli
@PerumPalli 25 күн бұрын
💖💖💖
@yogiramyogiram301
@yogiramyogiram301 Ай бұрын
Guruve Saranam 🔥🔥🔥💖💖💖🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️🙏🙏🙏🌺🌺🌺🌼🌼🌼💮💮💮🌹🌹🌹💐💐💐
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 11 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர்
@Vaibhav-wz3qr
@Vaibhav-wz3qr 16 күн бұрын
En peyar selvavadivu. Nan Iraiyatralai nangu vurven
@bhuvi4892
@bhuvi4892 Ай бұрын
Ithu polave neengalum enakku guruvaka kidaithirkal .oru naal morning naa youtube pakkum pothu sai baba video la thidirnu unnoda karmava naa pichaiyaaga ketkiren naa yeantha uruvathilum varuvaen entru shorts video la sonnar aana naa atha nambala maranthu poiten evening mahavishnu video epdi kedachathu naa corona pandemic time la first starting annathaanam panna porom help venu kettanga sai baba ve ketta maathiri irunthathu 😢 ennala mudintha amount sent pannen athukaparam ungaloda video's yeallam enaku romba pidikum thank you god🤍
@jothimarimuthu2793
@jothimarimuthu2793 Ай бұрын
Guruve saranam ella uyirgalum inbudru vaalga
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Ай бұрын
குருவேசரணம் , குருகடாச்சம், நன்றி ஐயா
@srisai1182
@srisai1182 Ай бұрын
Bless me Guru ji
@ParamporulFoundation
@ParamporulFoundation 28 күн бұрын
Blessings ❤️
@VijiViji-rb5ik
@VijiViji-rb5ik Ай бұрын
@Karthiccsk
@Karthiccsk Ай бұрын
@rajalakshmisankaralingam3124
@rajalakshmisankaralingam3124 Ай бұрын
First comment ❤❤❤❤❤❤❤
@leelavathys8365
@leelavathys8365 Ай бұрын
குருவேசரணம் 1:35
@kalpana2742
@kalpana2742 Ай бұрын
Naanga Mahavishnu Army. Guruve saranam. 🎉
@shravanababaji
@shravanababaji Ай бұрын
Same feeling guruji
@muthiahm216
@muthiahm216 Ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 32 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17