Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
@venmathiraj9475 Жыл бұрын
மஹாவிஷ்ணு ஜீ !!! வணக்கம் 🙏 , அதிகாலை 3மணி க்கு மேல் இந்த பதிவை கண்டு மகிழ்ந்தேன் !!! அனைவரும் க்கும் பொறுப்பு உண்டு இறைவழியில் என்ற போது , மங்கி கிடந்த மனித மனங்களை இறை ஞான தெளிவு கூறி இறைவழி க்கு அழைத்து செல்லும் இறைதூதனே நீ வாழ்க !!! வளர்க மேலும் சிறப்புடன் !!! மஹாவிஷ்ணு வின் முகம் ஏதோ ஒரு பொலிவு இல்லா மல் உஷ்ணம் அதிகமானதால் முகத்தில் சூடு பருக்கள் ??? தவநிலையில் இருப்பதால் கண்களுக்கு கீழே கருவளையம் ??? உடலை கவனித்து கொள்ளவும் . சரி மஹா வை சிரிக்க வைக்கடா ??? புண்ணிய மலர் நலம் தானா????🙏
@venmathiraj9475 Жыл бұрын
Not For a jock ????? இது இறை நிலையின் கண்ணோட்டத்தில் !!!! புண்ணிய மலர் !!! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பூமிக்கு வந்த புண்ணிய மலரே !!! மொட்டாக பிறந்து , பூவாக விரிந்து வித்தையை காட்டுகிறாய் !!! இந்த புண்ணிய மலர் , தாமாகவே அழகாக மலர்ந்து , விரிந்து தேனை சிந்துகிறது ; கீழே ??? இந்த தேனை சுவைக்க , வண்டுகளும் & தேனீக்களும் போட்டி போடுகிறது ??? இறை வாசம் நிறைந்த , புண்ணிய மலர் ஆகும் !!! இந்த புண்ணிய மலருக்கு , அடைக்கலம் வழி தேவை இறைவா!!! வெண்மதி 🌷🌹🌹🌹🌸🌸🌸🙌🙌🙌🙌🙌🙌
@sureshksureshk4921 Жыл бұрын
அட அட என்ன ஒரு ஞான விளக்கம் அற்புதம் தம்பி வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் இறுக பற்றி கொள்ள வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@lathajayaprakash7564 Жыл бұрын
குருவே சரணம் 🙏 பத்தாம் வாசல் இறை விளக்கம் அற்புதம் 👍 எல்லா உயிர்களும் நமக்குள் இருக்கும் ஞானக் கண்திறக்க கருணையினால் நம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் இறைசக்தியே 💥💅 ஞான குருவே சரணம் நன்றிகள் கோடி 🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🙏🔥🙏
@muthusamy3189 Жыл бұрын
இதைவிட யாராலும் சத்தியத்தை தெளிவாக சொல்லயியலாது❤❤
@chariprem Жыл бұрын
பேரமைதியை கொடுக்கும் குணம் கொண்டவர் நீங்கள் உங்களுக்கு மிக்க நன்றி தெரிவித்து கொண்டு அதை போலவே கற்றுக் கொண்டு என்னையும் மாற்றி கொண்டு அனைவருக்கும் பேரமைதியை கொடுக்கும் ஆற்றலையும் சக்தியையும் கருணையும் அருள்வீராக. குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
@Sathishrokith Жыл бұрын
இறைவன் அருளால் பிரபஞ்ச அருளால் இவ்வுலகில் வரும் அனைத்து உயிர் ஜீவன்களும் மனிதர்களும் மரம் செடி கொடிகள் அனைத்தும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
nandri nandri iyya God bless all Vaalga Vaalga valamaga nalamaga eraiarul pettru vaalga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏
@parameshleela3820 Жыл бұрын
Migavum thelivana vilakkam 🙏🙏🙏 ennathu mana kulapangalai theerka vantha kadavul maha Vishnu 🙏🙏🙏
@manrayanithya5044 Жыл бұрын
👌👏 🌷சர்வம் இறை மயம்🌷
@jos2838 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 மிக்க நன்றி சகோ 💕 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌 Guru veeeeeeeeeeeeeeee saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethasubramanian7593 Жыл бұрын
That is manonmani ?
@deepakesavan7879 Жыл бұрын
Bro ur book release aidhucha.....
@venmathiraj9475 Жыл бұрын
இறை ஞான பதிவே இப்படி இருக்கும் போது Book Veeeeera level la irukum இறை ஞானம் சுவை மிகுந்ததாக படிக்க கும் போது சிந்தனை வேறு எங்கும் செல்லாமல் கவனத்தை ஈர்கும் இறை எழுத்தாகவே இருக்கும் !!! Yes !!!!!!!!🔥🔥🔥🧘🔥🔥🔥
@Chitra19647 ай бұрын
Sir I have given my all settlement insurance investment money to my close friend. But today he is telling he has not taken telling lies only phone call is proof.I want to give all this to my daughter.Now what to do. Please help me.
@இறைவன்ஒருவனே-ப2ய Жыл бұрын
Anna wast of Time
@javaharvagi84813 ай бұрын
எல்லாம் சும்மா கமெண்ட் பண்ணுன என்ன அர்த்தம் குரு வோட தியேச்சை வாங்கணும் ok va....... குருவே ஷரணம் என்கிட்ட அமோன்ட் இல்ல இல்லைனா குருவோட கால் அடியவே இருப்பேன்...... குருவே ஷரணம்