உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது. சித்தர்கள் கனவில் தீட்சை கொடுப்பார்களா? இதற்கு தெளிவாக விளக்கி சொல்லுங்கள்.
@ParamporulFoundation3 жыл бұрын
சகல வியாபிகள் எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தோன்றி ஒரு சில வினாடிகளில் மொத்த பொக்கிஷத்தையும் கொடுத்து சென்றுவிடுவார்கள்! மனிதன் அதற்கு தயாராகி விட்டானா என்பது மட்டுமே கேள்வி!
@பத்மநாதன்உலகம்3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@hilmanhilman51493 жыл бұрын
Super brother 👍👍👍
@velum51123 жыл бұрын
@@ParamporulFoundation @z
@kanchanas82953 жыл бұрын
@@ParamporulFoundation Your contact details please
@vijivijay77343 ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@RG-pt3tg3 жыл бұрын
மாணவன் தயாராகி விட்டால் குரு வந்து விடுவார்.மிகச்சரியான வார்த்தை. யூடியூப் இல் நிறைய வீடியோ வருகிறது.ஆனால் நான் ஆன்மீக சிந்தனைகளில் என்று மனதை செலுத்த ஆரம்பித்தேனோ உங்கள் வீடியோக்கள் கண்ணில் பட ஆரம்பித்தது.குருவே சரணம் 🙏🙏🙏
@aadhiyumneeyeanthamumneeye73483 жыл бұрын
👍
@sinthanaiputhithu3953 жыл бұрын
S nanum
@rekharekha98033 жыл бұрын
ஆம் கடந்த இரண்டு வருடங்களாக கண்ணில் படாமல் இருந்த இந்த தம்பியின் வீடியோ இபொழுது அதிகமாக பார்க்க நேரிட்டு நாளை தீக்சை வாங்க உள்ளேன்
@chellamahramasamy29363 жыл бұрын
உண்மை
@poorneaswariyuvaraj58663 жыл бұрын
குருவே சரணம் நன்றி🙏💕
@chellamahramasamy29363 жыл бұрын
இவ்வளவு காலம் ஆயிற்று நல்ல குரு கிடைக்க.,... குருவே சரணம்
@rk-yu5mr3 жыл бұрын
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் கடவுள் உங்கள் பக்கத்தில்
@devisrinivasan7263 жыл бұрын
பக்குவத்தை பக்குவமாக சொன்ன உங்களுக்கு நன்றி 🙏
@jothiissac44212 жыл бұрын
100%உண்மை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏வாழ்த்துக்கள் ஜி 🌹💐🌹.
@sivanesan14753 жыл бұрын
One of the Crystal Clear Guide From Sri Sri Sri Kanchi Viswanatha Swamigal...😉
@singvelan44403 жыл бұрын
நான் என் வாழ்க்கையில் எந்த மன நிலையில் இருத்தாலும்.உங்கள் பதிவுகளை பார்க்கும் போதும்,கேட்கும் போதும்,எனக்கு நிம்மதியாக இருக்கிறது.நன்றி குருவே சரணம்.
@உமையாள்-ச4ன3 жыл бұрын
குரு வாழ்க!!! குருவே துணை!!! குருவே சரணம்!!! நல்ல அற்புதமான பயனுள்ள தகவலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
உங்கள் விளக்கம் அருமை ! உங்கள் உரையை கேட்பது பக்குவம் வந்தவர்களுக்கும் தெளிவாக விளங்கும்
@jayram63653 жыл бұрын
100%உண்மை யை சொல்றீங்க. மிக்க நன்றி. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@VijiSati3333 жыл бұрын
அருமையான விளக்கம். ஆழ்ந்த கருத்துக்களை இவ்வளவு எளிதாக கூறிய உங்களுக்கு மிக்க நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
@JayaLakshmi-zw1hq3 жыл бұрын
மிகவும் அருமை அருமை நன்றி நன்றி brother 🌟🌟🌟🌟👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@yugalyogacentre46123 жыл бұрын
மிகவும் அருமையாக பக்குவத்தை உணர்த்தினீர்கள் இனி பக்குவமாக ஒவ்வொன்றையும் புரிந்தும் தெரிந்தும் அறிந்து கொண்டு வாழ முயற்சி செய்வேன்
@sivakumar-zk6yk Жыл бұрын
மிகவும் அழகான விளக்கங்கள் குருஜி
@vinideep79743 жыл бұрын
Anna what a true soul you are?kangal kalangivittana maasatra Manam konda neenga gurukkalaal therndhedukka pattavar
@clayforum45453 жыл бұрын
You are a matured and understanding soul. You have the good mind to share good and positive things with all. May God bless you forever.
@ramg10063 жыл бұрын
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன் வாழ்கவளமுடன்
@gkben14123 жыл бұрын
ஆகா அற்புதம் அற்புதம் அற்புதம் என்ன ஒரு அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன்
@shakthi-ellam-ondru-serdhale3 жыл бұрын
Nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌸🌸🌸🌸
@rajamani69092 жыл бұрын
Thank you so much Radha Krishna 🙏🙏🙏
@mageshwarimagesh80122 жыл бұрын
Anna rompa nanre neraya vesayaggalla sonnergal suppara kuruva saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@headshotgamingyt64903 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏
@saravana-fj5mq3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@rameshramya90953 жыл бұрын
குருவே சரணம் ஜயா நன்றி 🙏
@adamlebbemohamedmansoor90713 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@manikandanm62293 жыл бұрын
அற்புதமான ரகசியத்தை சொன்னதற்கு மிக்க நன்றிகள்.... அண்ணா 💯❤👍🙏
@vijivijay77343 жыл бұрын
நன்றி குருவே ❣️🙏🙏🙏
@gurubarathi49542 жыл бұрын
Guruvey Saranam 🙏🙏
@vinideep79743 жыл бұрын
Anna unmaiya solren unga videos mattume paathathukke enakku aanmeegam na enna nu purinjuthu.Intha alavukku oru theliva normal people Ku puriyira alavukku pesaringa.Neenga romba nalla irukkanum.Guruvin aasigal ungaloda eppyum irukkum.unmaiyai ulagathukku theriya vaikkanum nu nenaikkirathe peri vishayam .ungal sevai thodarattum🙏🙏
@deenathayalan04343 жыл бұрын
Nandri Anna Guruve Saranam🙏🙏🙏🙏
@rizwanrizwan50333 жыл бұрын
அற்புதமான விளக்கம் நான் யார் என்ற விளக்கம் அருகில் கொண்டு வருகிரீர்கள் சிசியன் தயார் ஆனால் குரு தோன்றுவார் அற்புதம் ஆணந்தம் கடவுள் கடந்து செல் எங்கே உள்ளே நன்றி சார்
@paric91803 жыл бұрын
உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது
@agajothi50563 жыл бұрын
#agajothi ஆத்ம வணக்கம் தோழரே, சமீபத்தில் தான் தங்களது வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி தங்களது பணி மென்மேலும் தொடர அடியேனின் வாழ்த்துக்கள் 🙏🙏
@balamanin63133 жыл бұрын
சிவ சிவ... பக்குவம் பற்றி பக்குவமாக கூறியதுக்கு..
@durgakp93653 жыл бұрын
நன்றிகள் குரு.
@saraswathiodiathevar92223 жыл бұрын
மிக அருமை யான தகவல்.நன்றி.
@banu_str45983 жыл бұрын
அருமையான விளக்கம்.. நன்றி 🙏
@umamaheswari34682 жыл бұрын
Brother ur explation is very cristal clear...... and its really helping us to move frwd in life with great energy thank brother vazga valamudan
Am fortunate to come in the path of spirituality we visit Siddha samadhis
@செந்தூர்வேலன்-ல1ன3 жыл бұрын
மனித மனம் குரங்கு போன்றது...
@vanarajeswari3 жыл бұрын
Anna Amma unga vedio parthu santhosama irukkanga etho puruncha maathiri nalla iruku nu solite irukkanga thanks anna
@gopalakrishnanviswanathan87553 жыл бұрын
அருமை தங்கம் 👌
@shugasiny68802 жыл бұрын
One of my most favorite video. This message already in my deeper heart... If something I did not get after long effort, this only come to my mind said (recheck where I do mistaken correct myself because I not yet reach at the pagevum) Guruve Saranam 🙏🏼
@ramyas7586 Жыл бұрын
👏👏👌👌🙏thelivaana vilakam 👌
@srisabari79052 жыл бұрын
🙏💚💖🙋குருவே சரணமே 💚💖🙏
@Haran3923 жыл бұрын
Lovely explain mikka nanri guruve saranan.. Mind clear
@veeralakshmi722 жыл бұрын
Anbe sivam🙏🙏🙏🙏🙏
@DrRBP3 жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு. குருவே சரணம்!!!!👌
@aarthiragunathan83313 жыл бұрын
அருமை சகோதரரே.. மிகச்சிறந்த விளக்கம்.நன்றி
@yogesyoges78463 жыл бұрын
All the example given easy to understand. Tq very much .
@syedalifathima23123 жыл бұрын
You are a true blessings or messenger con god
@myfriends56533 жыл бұрын
அண்ணே நீ Vera level
@dineshkumar-md6ew3 жыл бұрын
Background music semma... Ungaloda video's pakkum pothu world ah different aah pakkuren really super
Very high quality needed for our life. Music not needed.
@susilasusila85893 жыл бұрын
Very very super ❤❤❤❤❤👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@anugameschannel17753 жыл бұрын
Thank you brother
@janakishetty1997 Жыл бұрын
Your story explained 👌👌
@g.dhakshayani4403 жыл бұрын
First position..then experience
@prabhainspire39272 жыл бұрын
Excellent brother,
@saraswathiodiathevar92223 жыл бұрын
Very nice message.I like it.Thanks lot ❤️
@g.thalapathidancer98013 жыл бұрын
நன்றி தோழர்....
@chitrarajan30623 жыл бұрын
Valga valamudan
@Kamatkm9 ай бұрын
அருமை
@abiralabiral2173 жыл бұрын
Love your content Sir from Malaysia 🇲🇾
@sangeethamuthu28923 жыл бұрын
அற்புதம் ஐய்யா
@preaswar3 жыл бұрын
Very nicely articulated and explained
@rajabhagwan93 жыл бұрын
Excellent
@arvijaya91203 жыл бұрын
Nanri vaazhga valamudan
@SILAMBARASANWRITER3 жыл бұрын
Super aiya arumaiya pathivu.
@saraswathivishwanath21333 жыл бұрын
Nice explanation
@MrBaluspic3 жыл бұрын
Excellent bro after your speech I got energy 👏👏
@brindhascorner63983 жыл бұрын
Nice speech
@Manthirig2 жыл бұрын
Hi
@vijayasankar55573 жыл бұрын
Bro, background music is more than high to your speech
@zakeerhussain1333 жыл бұрын
ஆத்ம வணக்கம் தம்பி 🙏
@TheSurya93973 жыл бұрын
தம்பி ,நீங்க ஒரு மினி வள்ளலார்.
@agajothi50563 жыл бұрын
#agajothi அருமையான பதிவு தோழரே, அடியேன் பிரம்மஸ்ரீ செல்வராஜ் தட்சணாமூர்த்தி
@ParamporulFoundation3 жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா!
@agajothi50563 жыл бұрын
ஆத்ம வணக்கம் தோழரே, சமீபத்தில் தான் தங்களது வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி தங்களது பணி மென்மேலும் தொடர அடியேனின் வாழ்த்துக்கள் 🙏🙏