🔴பரபரப்புக்கு மத்தியில்.. H Raja அனல்தெறிக்கும் செய்தியாளர் சந்திப்பு | BJP
Пікірлер: 68
@ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8பАй бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@தேசியவாதிதமிழன்Ай бұрын
ஹச் ராஜா என்றுமே நியாயத்தின் பக்கமே பேசுவார் 🎉🎉🎉🎉. இதனை சிறுபான்மை மக்களும் நடுநிலையாக யோசிக்க வேண்டும்
@RajendiranKKKАй бұрын
ராஜா சார் நான் ராஜேந்திரன் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் குற்றம் செய்பவர்களை தண்டிப்பது யார் அதை நீங்கள் செய்ய வேண்டும் ஒரு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள வெட்டுவேன் என கூறி ய அவனை வெளியே இருக்க கூடாது அதை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பீஜேபி செய்ய வேண்டும் அப்பொழுது மக்கள் உங்களை நேசிப்பார்கள் நான் ஒரு Bjjp உருப்பினர் சார் நன்றி
@galaxyscalestrichy2379Ай бұрын
யார் சொன்னாலும் இவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஆனால் சத்தம் கொடுத்து கொண்டே இருப்பார்கள்.
@nambinarayananАй бұрын
இதை விட இந்து அறநிலையத் துறையின் சீர்கேட்டை யாரும் விளக்க முடியாது. ஆண்மையுள்ள மீடியாக்கள் அரசை கேள்வி கேட்க வேண்டும்...செய்வார்களா ?
@dravidamanikn4264Ай бұрын
H. Raja sirwords are absolute truths🙏🙏🙏
@kumbakonamsamayal9984Ай бұрын
Super,Raja Jee
@AlageshChelliahАй бұрын
நெய்யில் களப்படம் செய்தமைக்கு ஒரு வழியில் அரசும் பொருப்பேற்க வேண்டும்.
@rcsingaravelu521Ай бұрын
Thanks 🙏 sir 🙏 best wishes sir 🙏
@dravidamanikn4264Ай бұрын
Exdrodinary genius and dynamic honest leaderH. Raja sir
@DurairajPlasticАй бұрын
H.Raja 🙏🙏🙏
@astroramasamy7678Ай бұрын
லட்டை சாப்பிட்டு ஒருத்தரும் சாகவில்லையே என்றும் சீமான் கேட்டார்
@bommurajuk4525Ай бұрын
Mangeetta seemaan
@umathiyagu1106Ай бұрын
ஐயா இதனால்தான் ஜனங்களுக்கு கெட்ட எண்ணம் வளருதோ மிகவும் வருத்தமாக இருக்கிறது
@Surpls-pg6ssАй бұрын
Raj sir super mass 🔥
@Nethraa._.1603Ай бұрын
Missing ANNAMALLAI
@kalarajendran3622Ай бұрын
Why can't the home ministry take action againt தா மு அன்பரசன்?
@venkatesanshankarАй бұрын
Long live HRaja ji dikshitars shivaya namah thiruchitrambalam
@Srinivasanl.rАй бұрын
தமிழ்நாட்டில் நாத்திக திராவிட ஆட்சியை தமிழக ஹிந்து மக்கள் ஜனநாயக முறையில் தேர்வு செய்ய ஆட்சியில் அமர்த்து கின்றார்கள் தமிழக மக்கள் அறிவாளிகளாக இருப்பதற்கு மிக்க நன்றி
@bommurajuk4525Ай бұрын
Super raja sir...
@rameshpallikaranairamesh7394Ай бұрын
அண்ணன் ஹெச் ராஜா வின் கேள்வி நியாயமானதே!
@periasamydhakshinamoorthi6597Ай бұрын
Support Annamalai and Modi to save Tamil Nadu
@omfinancessomfinancessАй бұрын
We are bleaving.. please stand for our Tamil Nadu all temples 🎉 We are with you sir
@aravinthariyaputhiran4364Ай бұрын
Yes Sariya sonninga Nam BJP Leader MR. H. Raja Avarkal….Tamil nadil Dmk Karan and Vck Karan and congress Karan and comnist Karan .Hindukal virothi…Tamizhka Hindukale …Vote for BJP and PMK….Jai Hind vande Mataram.
@SaiSun18Ай бұрын
bjp ..so far no concrete action against mischievers...sound thaan...
@BHUWANESHWARISBАй бұрын
அண்ணாமலை போன்று புள்ளிவிபரத்தோடு பேசவேண்டும் பொத்தான் பொதுவாக பேச கூடாது.
@DurairajPlasticАй бұрын
🙏🙏🙏🎉🎉🎉
@sivaspsiva0019Ай бұрын
அண்ணாமலை அண்ணா வரட்டும்
@padmanabhanv5322Ай бұрын
Choranakettu vottulotta jenmagale chintheyumgel.H R speech
@baskarangopal8891Ай бұрын
அண்ணாதுரை முதல் வராக இருந்த போது கருணாநிதி நெடுச்சாளை துறை அமசசர் ராக இருந்தார் காமராஜர் காலத்தில் போடப்பட்ட நல்லா இருந்த பாலத்தி இடித்துவிட்டு பாலம் கட்டிய்வர் இந்த கருணாநிதி அவர் வழிவந்தவர்கள் பின்பு எப்படி இருப்பார்கள் 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rajashekar7255Ай бұрын
Why BJP has not initiated legal action against the minister?
@VenkatesanS-tx2rnАй бұрын
Raja sir 👏👏👏
@johnpeter1633Ай бұрын
என்னங்கடா ஓவர் பரபரப்பு. ஓவர் build up இந்த சாணக்யா UTUBE காரன்......H. ராஜா வாயில் வருவது எல்லாம் அபத்தமானது...மதத்தை விட்டால் காவிகள் அரசியல் செய்ய முடியாது...
@sankaranmahadevan9985Ай бұрын
8.00 சூப்பர் பிரதமரை அப்படி சொல்லலாமா.
@masilamanichelladurai8898Ай бұрын
பழைய பார்லிமென்ட் நல்ல இருக்க ஏன் புதிய பார்லிமென்ட் ஏன் கட்டினார் மோடி இதற்கு பதில் தேவை
ஏன் தா.மோ.அன்பரசனை கைது செய்யப்படவில்லை. பிஜேபி மீது சந்தேகமாக உள்ளது
@omfinancessomfinancessАй бұрын
🎉
@moorthir8402Ай бұрын
10 Rs Dheepam vaikka 10Rs sheet vanga solranka sir.
@n.raveendranonthiriyar5352Ай бұрын
Raja always raja ra
@sarangapanirajagopalan851Ай бұрын
Kindly do something from Central government to take care temples admin from TN government...
@kpmani656Ай бұрын
Basted anbarasu
@ramarramar1703Ай бұрын
TRAVITAMATAL TIRUTIPUTTAN
@kannannandhini4978Ай бұрын
S aavin ghee half kg rs. 365 now
@ramanakumarsomasundaram6129Ай бұрын
H RAJA you DEPUTE NIA POLICE TO DHAMO ANBARASAN ARREST FIRST SO MANY TIMES YOU ARE TELLING YOU CAN TELL CENTRAL GOVT WHY AFTEN TELLING PLEASE STOP YOU SHOULD TAKE ACTION FIRST WE SUPPORT OUR P M MODI WE SUPPORT OUR C M PLEASE TAKE ACTION IMMEDIATELY BY. NIA
@jayaramansitaraman1157Ай бұрын
காம்பவுண்டு சுவர் ஃபோட்டோ/வீடியோ மக்கள் அறிய போடலாமே