பரிசு வென்ற நாட்டுப்புற நடனம் | நீர் நிலம் காற்று | கலைத்திருவிழா விழுப்புரம் |

  Рет қаралды 176,384

Villupuram Kalvi TV

Villupuram Kalvi TV

Күн бұрын

Пікірлер: 74
@Rameshramesh-lz1ny
@Rameshramesh-lz1ny 17 күн бұрын
அருமையான பாடல். சிறிது கூட ஆங்கில கலப்பு இல்லை. வாழ்த்துகள் நம் மகள்களுக்கு 💐💐💐💐💐
@sivaparvathimohan
@sivaparvathimohan 6 күн бұрын
உண்மையான தமிழச்சிகளின் தமிழ் மரபு நடனம் மிக அருமை, வாழ்த்துக்கள் - 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉 --மோகன் ஆறுமுகம்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 16 күн бұрын
அற்புதம் அற்புதமான பாடல் வரிகள் அழகான நடனம் ஆடும் பொழுது மனம் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் செல்லங்களே இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 Ай бұрын
மிக மிக அருமை. பாட்டில் வரும் சொற்கள் எளிமை அருமை. கருத்து நிறைந்த பாடல். பாடியவர்களின் குரல் வளம் நன்று.❤❤❤❤❤❤
@manikavasagamg7498
@manikavasagamg7498 16 күн бұрын
இன்றைய மனித சமூகத்திற்கு, இன்றியமையாத தேவையான நல்ல கருத்தை, இதயத்தை வருடும் அற்புதமான முறையில், மாணவச் செல்வங்களின் நடனத்துடன் - பாடலுடன் காட்சியமைத்து வழங்கிய விதம் போற்றுதலுக்கு உரியது ! ❤
@AzhaguaPandi
@AzhaguaPandi 3 күн бұрын
Govtschoolstudents❤️தான். Kirthika💐💐🌹👌💋💋🙏 வாழ்த்துக்கள்
@lawrancemary7410
@lawrancemary7410 12 күн бұрын
அருமையான, அர்த்தமான, அவசியமான பாட்டு, இன்றைய நவீன உலகுக்கு, இதை தயாரித்த, பாடிய, இசையமைத்த, நடனமாடிய எல்லோருக்கும் பாராட்டுக்கள்.....
@murugesandr.9868
@murugesandr.9868 17 күн бұрын
அருமையான பாடல் அருமை யான நடனம் வாழ்த்துக்கள் 😢
@gopannasv8844
@gopannasv8844 13 күн бұрын
மிக அவசியமான; மிக மிக அருமையான கருப்பொருள் மற்றும் கலை நிகழ்ச்சி அமைப்பும்; நடனமும் வெகு சிறப்பு.
@kanniyammala2358
@kanniyammala2358 Ай бұрын
அரசுப் பள்ளி மாணவர்களின் அற்புதமான நடனம். பொருள் நிறைந்த பாடல் வரிகள். வாழ்த்துக்கள்.
@santhip5735
@santhip5735 27 күн бұрын
அருமை அன்புக் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
@satharubansatharuban-be7dm
@satharubansatharuban-be7dm 10 күн бұрын
🎉❤vielupuram kalaie viela Sierappu paradukal Arumaiejana voice Excellent beautiful Great sweet v song Useful Word’s valthukal nanriekal vanakam 🎉❤
@SLM-Media
@SLM-Media Ай бұрын
ஒரு அருமையான பாடல் ஒரு அருமையான நடனம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தந்தையே வாழ்த்துக்கள்
@VelMurugan-cj9sl
@VelMurugan-cj9sl Ай бұрын
அரசு பள்ளி மாணவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.
@KalaiSelvi-m5c
@KalaiSelvi-m5c 21 күн бұрын
😦😦😦
@vasanthakathiresan89
@vasanthakathiresan89 10 күн бұрын
ரொம்ப அழகாக இருந்தது அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@rajamrth34
@rajamrth34 17 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி நன்றிகள்
@buvaneswarimanavalan6609
@buvaneswarimanavalan6609 17 күн бұрын
வாழ்த்துக்கள்! 👌💐👌👌👌💐
@goushikkumar2434
@goushikkumar2434 Ай бұрын
அருமையான முயற்சி அனைவரும் பின்பற்ற வேண்டியது
@radhakuberan-j1l
@radhakuberan-j1l 27 күн бұрын
சிறப்பான.பாடல்.நன்றி❤❤❤
@thaarukesh3425
@thaarukesh3425 Ай бұрын
Super. கருத்துகளும் அருமை.
@SMSclub123
@SMSclub123 Ай бұрын
Superb. Congratulations 🎊 dear students. God bless you abundantly....
@gunasundari7033
@gunasundari7033 Ай бұрын
Super dear children & Teachers. Excellent
@chandirachandira-fg2kj
@chandirachandira-fg2kj 14 күн бұрын
அருமை எங்கள் பிள்ளைகள்
@prabakaranudhaya634
@prabakaranudhaya634 24 күн бұрын
பயிற்சிக்கான முயற்சிக்கு பாராட்டும் வாழ்த்தும் உரயதாகுக!
@meerasaimurali9890
@meerasaimurali9890 15 күн бұрын
அருமை வார்த்தைகள் நடனம் எல்லாமே
@nagajothir9702
@nagajothir9702 6 күн бұрын
Hi
@rajeswarichandramouli648
@rajeswarichandramouli648 25 күн бұрын
Excellent performance...👏👏
@krashok1960
@krashok1960 Ай бұрын
அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@indrakumari58
@indrakumari58 29 күн бұрын
Super all the best
@Dass-vy9qp
@Dass-vy9qp 21 күн бұрын
சூப்பர் பொங்கலுக்கு நாங்க இது தான் ஆடணும்
@messaiyaarockiam3167
@messaiyaarockiam3167 Ай бұрын
Performance of students are excellent. Song selection is meaningful. Congratulations to all students, teachers and HM sister. Best wishes to reach to the next levels.....🎉🎉🎉
@mahamahalakshmi4870
@mahamahalakshmi4870 18 күн бұрын
Super dance ...👏🏻👏🏻👏🏻👏🏻
@Sugunavinoth123Sugunavinoth12
@Sugunavinoth123Sugunavinoth12 Ай бұрын
சூப்பர் 🩷l🦄💖💖🥰😄😍
@jeevaarul1042
@jeevaarul1042 Ай бұрын
சூப்பர் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு
@rajamanibuvaneswari5143
@rajamanibuvaneswari5143 25 күн бұрын
Superb children. Vy nice
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 23 күн бұрын
மிகவும் அருமை.
@Srjulie-sq9rr
@Srjulie-sq9rr Ай бұрын
Students performance very super. Congratulations dear teachers and students
@spuspha6330
@spuspha6330 Ай бұрын
மிக மிக அருமை🎉❤
@KalyaniAkshaya
@KalyaniAkshaya Ай бұрын
Best thoughts and good ideas 🎉❤
@PothiniNiththiyananthan
@PothiniNiththiyananthan Ай бұрын
வாழ்துக்கள்
@sugunasamuel888
@sugunasamuel888 Ай бұрын
Super congratulations
@kalpanakali9751
@kalpanakali9751 14 күн бұрын
Super girls cute parfamens🎉😊👌👏
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 23 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் க்ஷ
@ambikahm2250
@ambikahm2250 Ай бұрын
Sema 🎉 super 🎉🎉🎉
@johns1281
@johns1281 Ай бұрын
அரசு பள்ளி மாணவ மாணவிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.. இவர்கள் சாதனையை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும்
@menagav4897
@menagav4897 Ай бұрын
Super...🎉🎉
@mohanamohana6439
@mohanamohana6439 Ай бұрын
Superb
@anandhabi8285
@anandhabi8285 10 күн бұрын
Super super 🌹🙏🏾
@ponneswarik2214
@ponneswarik2214 Ай бұрын
Very nice ❤
@GeethaR-ex6hf
@GeethaR-ex6hf Ай бұрын
Congratulations 🎉
@DR.Estherjagadeeswari
@DR.Estherjagadeeswari Ай бұрын
அருமை சார் 💐💐
@கலைஉலகம்-ண7ஞ
@கலைஉலகம்-ண7ஞ 22 күн бұрын
Very good performance 🎉🎉🎉
@sathyajayaraj9982
@sathyajayaraj9982 29 күн бұрын
Super song ❤❤❤
@MurugavalliB-u9w
@MurugavalliB-u9w Ай бұрын
Murugavalli❤
@shenbagamlakshmi4607
@shenbagamlakshmi4607 Ай бұрын
Super dear Students
@akilsara
@akilsara Ай бұрын
அணைவருக்கும் வாழ்த்துக்கள்
@BalathandayuthamBalathadayutha
@BalathandayuthamBalathadayutha 27 күн бұрын
😂😂
@shanmugamkanmani6108
@shanmugamkanmani6108 Ай бұрын
Super
@Vim-u6q
@Vim-u6q Ай бұрын
Super dance👌👏👏🙌🥰
@steveuniverse530
@steveuniverse530 Ай бұрын
சூப்பர்
@vanathykrishnar2132
@vanathykrishnar2132 27 күн бұрын
True life
@SherlyshabinJ
@SherlyshabinJ Ай бұрын
Super👍👍👍👍💗💗
@VasanthiShanmugam-h6t
@VasanthiShanmugam-h6t 27 күн бұрын
@naturalsselva
@naturalsselva Ай бұрын
Arumai
@SagunthalaSamynathan
@SagunthalaSamynathan 12 күн бұрын
❤ ❤
@AnanthaRani-nf7il
@AnanthaRani-nf7il Ай бұрын
❤🎉
@packianathan3444
@packianathan3444 Ай бұрын
Govt school students 😇😇
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 Ай бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💙🌹
@ShanmugaSundaram-g9b
@ShanmugaSundaram-g9b 7 күн бұрын
Su
@NanthiniNanthini-o8n
@NanthiniNanthini-o8n 9 күн бұрын
Full lyrics
@k.r2617
@k.r2617 20 күн бұрын
பாடல் எழுதியவர் மற்றும் பாடியவர்கள் பெயர் சொல்லி மரியாதை கொடுங்கள்
@amutham2000
@amutham2000 Ай бұрын
மிக மிக அருமை. பாட்டில் வரும் சொற்கள் எளிமை அருமை. கருத்து நிறைந்த பாடல். பாடியவர்களின் குரல் வளம் நன்று.❤❤❤❤❤
@amuthamozhianbalagan7963
@amuthamozhianbalagan7963 22 күн бұрын
Super
ஒரு பிடி சோறு | #tamilaudiobook #podcast #jeyakanthan #tamilnovel
28:54
கதையோடு இணைவது Nithya Pradeep
Рет қаралды 178 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
#மாணவிகளின் #மயக்கும் #நாட்டுப்புற #கலை
5:53
#NellaiTamilan Panpadu #நெல்லை#தமிழன்#பண்பாடு
Рет қаралды 13 М.
THILAGAVATHI NATTIYALAYA
5:32
THILAGAVATHI NATTIYALAYA
Рет қаралды 168
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН