நாம் பாவம் செய்யாமல் இருப்பது நம் வேலை.நம்மை பரிசுத்தமாக காத்து வழி நடத்துவது கர்த்தரின் வேலை.அல்லேலூயா.
@kannasuba956 Жыл бұрын
Amen Jesus bless u uncle
@prakashprakash2770 Жыл бұрын
Glory to jesus
@SS-gb2bv5 жыл бұрын
Thank jesus God bless you uncle.
@SisupalanMartin6 жыл бұрын
Important message god bless Bro Augustine very abundant life
@jesusjebaraj19884 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@NabhagamingFF5 жыл бұрын
சத்தியத்தின் வார்த்தை ஆமென்
@chandranchristian9922 жыл бұрын
Good massage
@samuelf68625 жыл бұрын
Nice super yes lord amen
@ashananthini48675 жыл бұрын
Super appa
@akilprakash97156 жыл бұрын
True uncle😍
@T.Ravikumar5 жыл бұрын
இயேசுதான் நம் பரிசுத்தம். 👇 "1 கொரிந்தியர் 1:2" ... கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும்.... 👇 "1 கொரிந்தியர் 6:11" ....ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். 👇 "1 கொரிந்தியர் 1:31" அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
@Nagarajvedhagiri3 жыл бұрын
Super pastor
@graceponraj62844 жыл бұрын
Super super Jesus bless you
@ganesamoorthy85985 жыл бұрын
Amen ....
@pusppalyla7066 жыл бұрын
Amen
@pirapakarankaran58104 жыл бұрын
amen
@umashetty74585 жыл бұрын
super message ayya
@dineshd.k7896 жыл бұрын
supar pastar amen
@vinothashamma61145 жыл бұрын
Amen yes lord 💖 🙏
@nareshnaren56436 жыл бұрын
super Uncle
@roshanroshan86675 жыл бұрын
Praise the lord
@lathasrinivasagamnadar72275 жыл бұрын
AMEN!
@sivarajms75126 жыл бұрын
Super ji
@johnvishal24345 жыл бұрын
Good message....✝🙏
@T.Ravikumar5 жыл бұрын
தேவனுக்கு ஏற்ற பரிசுத்தம் அன்பது நம் சுய முயற்சியால் வராது. மோசேயிடம் கூட தேவன் எதிர்பார்த்த பரிசுத்தம் இல்லை. 👇 "யாத்திராகமம் 3:5" - அப்பொழுது அவர்: "இங்கே கிட்டிச்சேராயாக". உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். பரிசுத்தத்திர்க்கு நாம் எடுக்கும் முயற்சி எல்லாம், கர்த்தர் முன், நாற்றமும், அருவெருப்புமாக இருக்கிறது. 👇 "ஏசாயா 64:6" - நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம், எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.
@soundaryauday70897 жыл бұрын
The shrt msg is fact
@T.Ravikumar5 жыл бұрын
ரோமர் 3:10-18 10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, 11 உணர்வுள்ளவன் இல்லை, தேவனைத் தேடுகிறவன் இல்லை, 12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும் இல்லை. 13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள், அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது, 14 அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது, 15 அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது, 16 நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது, 17 சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், 18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே. 👆 இது தான் நம் நிலமை. இதில் நாம் எப்படி பரிசுத்தமாக இருப்பது? நம்மை பரிசுத்தம் படுத்தவது அவர் கிருபை. இரட்சிக்கப்பட்ட அனைவரும் பாவம் செய்து கொண்டே தான் இருப்போம். ஆனால் ஆவியானவரின் உதவியினால், நம் பாவம் உணர்த்தப்பட்டு, அதை அப்பவே அறிக்கை செய்து மன்னிப்பு கேட்போம். நம் இரட்சகர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று உணர்ந்து!
@solomonprabhuministries5 жыл бұрын
Please Watch - (நாள் 12) உடன்படிக்கை பெட்டி - m.kzbin.info/www/bejne/bWjKeZ2Onb9siZo
@prabhuvinoth70712 жыл бұрын
allen pal
@johnjesus86175 жыл бұрын
mass mass
@VijayVijay-gz2zy6 жыл бұрын
Lord sanctify me
@abrahameasterraj34705 жыл бұрын
fact
@judibabu28335 жыл бұрын
B. I I ordered on b65 th
@jeyaratnamjeyamohan34805 жыл бұрын
பாஸ்டர்;ஆண்டவர் இயேசுவை. விசுவாசித்து அவர் வார்த்தையின் படி வாழ்பவர்கள் பரிசுத்தவான்கள் நீங்கள் பாவியா? அல்லது பரிசுத்தவானா?