தாயகத்து உறவுகளுக்கு உதவி செய்வதற்கு இடைத் தரகர்கள் தேவையில்லை, நாமே நேரடியாக உதவுவோம் என்ற கருத்துருவாக்கம் மிகவும் சிறப்பானது. இருந்தும், இன்னும் சிலர் இருக்கவே இருக்கிறார்கள், தமது பெயர், ஊர் என்பவற்றைப் பிரபலப்படுத்தும் நோக்கில், தரகர்களிடம் பணத்தை அள்ளி வழங்கி, இறுதியில், வழங்கியதில் 10% மட்டுமே அம்மக்களிடம் சேருகிறது!