தற்போது அவனவன் உழைப்புக்காக கண்டபாட்டுக்கு யூட்டும் செய்கிறாங்கள் அவங்கட வீடியோக்களில் எந்தவித பிரியோசனமும் இல்ல, நீங்கள் அவ்வப்போது செய்தாலும் சமூகப்பார்வை இருக்கு இன அக்கறை இருக்கு, அசிங்கமான வார்த்தைகள் இல்லை, கதைகளில் கரிசனம் கவனம் இருக்கு சிந்திக்கவும் சிரிக்கவும் உங்கள் படைப்பு சிறப்பிலும் சிறப்பு, யாரையும் எங்கட இனத்தில் ஒன்றுமையாக இருக்க விட மாட்டார்கள் கவனம். நீங்கள் பிரிந்து போகாமல் தொடர்ந்து சோர்ந்து போகாமல் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் சபா ஜயா பிரான்ஸ்
@visithasinnasamy769310 ай бұрын
🌷👌🤷 எதற்கும் அவசரப்படக்கூடாது அங்கிள் 🤩 நீங்கள் இல்லாமல் ஒரு விழாவா 🤷💐👌
@nationalelectronicssrilanka10 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்எதற்கும் அவசரப்படக்கூடாது அங்கிள் 🤩 நீங்கள் இல்லாமல் ஒரு விழாவா
@NandaKumar-xe7gw10 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்