Amma Paavangal | Parithabangal

  Рет қаралды 2,960,006

Parithabangal

Parithabangal

28 күн бұрын

#parithabangal #paavangal #ammapaavangal #amma #mothersday #mothersday2024 #motherslove #motherspaavangal
________________________________
Starring
GO-SU
/ gopi_aravindh
/ duniya_sudhakar
Dravid Selvam: / dravidselvam_6
________________________________
Follow our new channel :
Parithabangal Podcast - / @parithabangalpodcast
Follow Us On Social Media
PARITHABANGAL
Facebook - / parithabangalproductions
Instagram - parithabang...
Twitter - / parithabangal_
KZbin - / @parithabangal
___________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________

Пікірлер: 4 000
@Parithabangal
@Parithabangal 17 күн бұрын
Summer Vacation Paavangal - kzbin.info/www/bejne/hn2UkmmdqciemZo
@annapooranijayaraman5188
@annapooranijayaraman5188 15 күн бұрын
Make-up video podunga
@yaa3391
@yaa3391 15 күн бұрын
Omg... That was exact... Happening in every house. Gopi... U lived a mother.. Hats off man❤❤❤
@Prabhu-zc4hs
@Prabhu-zc4hs 14 күн бұрын
அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
@chandrasekarsubashchandrab9430
@chandrasekarsubashchandrab9430 12 күн бұрын
Hostel day function video pannunga bros
@elakkiyanthasan7438
@elakkiyanthasan7438 27 күн бұрын
உடம்பு சரியில்லை சொல்லி...எல்லா வேலையும் எடுத்து போட்டு செய்யுறவங்க தான் சார்...அம்மா❤...
@aruvik-ng6yc
@aruvik-ng6yc 27 күн бұрын
Takkar-ah english-paesanuma?? kzbin.info/www/bejne/npmxm2BorbWMmqufnao #GoSu
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 27 күн бұрын
STAND WITH SAVUKKU SANKAR ❤❤❤💚💚💚 கருணாநிதி பும்டாமவன் இந்திராகாந்தியை பேசாததா? கருணாநிதி பும்டாமவன் ஜெயலலிதாவை பேசாததா? சிவாஜி க்ரிஷ்மூர்த்தி பும்டாமவன் பெண்களை பேசாததா?
@user-gd1wg
@user-gd1wg 27 күн бұрын
Ama pudungiruvanga
@actorvijay__officiaal
@actorvijay__officiaal 27 күн бұрын
10th heart beat thutikuthu😢😢
@JamuChinna
@JamuChinna 27 күн бұрын
​@@user-gd1wgநீ குடுத்து வக்கல
@kavyaravi3944
@kavyaravi3944 27 күн бұрын
Gopi as mother Sudha as son and Dravid as DIL deadly comboo 😂😂😂
@achusanju3775
@achusanju3775 27 күн бұрын
Yes 😂😅
@janudharsi7333
@janudharsi7333 27 күн бұрын
Yes
@abi8943
@abi8943 26 күн бұрын
MUdhevi Dandanakadi dandakunakadi😂😂❤️
@eastermary5436
@eastermary5436 25 күн бұрын
😂😂😂😂
@ayeeshasidhik7306
@ayeeshasidhik7306 25 күн бұрын
Exactly 😂
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 23 күн бұрын
கோபிக்கு பெண் வேசம் அருமையாக பொருந்துகிறது. அவரின் உடல்மொழியும் பேச்சும் நகைப்பை தூண்டுகிறது. வாழ்த்துகள்.
@brabagarankabilan-ox8po
@brabagarankabilan-ox8po 14 күн бұрын
அருமையா சொன்னீங்க😅😅😅
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 14 күн бұрын
@@brabagarankabilan-ox8po நன்றி சகோ.
@srividhyavidhya3495
@srividhyavidhya3495 12 күн бұрын
Romba crt dan gopi anna❤❤
@target3789
@target3789 25 күн бұрын
அவன் சாப்டாலே எம் மனசு நெரஞ்சுறும்மா..... அம்மா வார்த்தைகள்🙏🙏
@ptarchives
@ptarchives 27 күн бұрын
Gopi madriye enaku thonala .... Nejammalume oru amma vandhu nadicha madri iruku 😮 pure talent 👏👏👏
@ayeeshasidhik7306
@ayeeshasidhik7306 25 күн бұрын
Yezz
@murthyrt7546
@murthyrt7546 23 күн бұрын
Ama. Naa engamma mattume ippadi seivnaga nu nenachai. Ana Ella Amma same . They forget the phone itself .
@kuttyjillamuthu4187
@kuttyjillamuthu4187 22 күн бұрын
Yes fact
@seagreen2092
@seagreen2092 17 күн бұрын
Super gobi😂😂😂😂😂😂
@gururani
@gururani 12 күн бұрын
Super
@manikanta2619
@manikanta2619 27 күн бұрын
0% Cringe 😬 100% Entertainment (comedy)😅😂 Gopi in mother getup never disappoint us 🔥
@NithaaK
@NithaaK 27 күн бұрын
aduthu,,1-min...Idhum... kzbin.info/www/bejne/g6m3p5x9pb2coac #Paridhabangal
@NithaaK
@NithaaK 27 күн бұрын
Takkar-ah english-paesanuma?? kzbin.info/www/bejne/npmxm2BorbWMmqufga9s #Gosu
@yuvanshankar8178
@yuvanshankar8178 27 күн бұрын
video duration 14 mins video uploaded 15 mins ago bro commented 10 mins ago
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 27 күн бұрын
STAND WITH SAVUKKU SANKAR 💙💙💙💜💜💜💜 கருணாநிதி பும்டாமவன் இந்திராகாந்தியை பேசாததா? கருணாநிதி பும்டாமவன் ஜெயலலிதாவை பேசாததா? சிவாஜி க்ரிஷ்மூர்த்தி பும்டாமவன் பெண்களை பேசாததா?
@krishna2555
@krishna2555 27 күн бұрын
@@yuvanshankar8178paid comments 😂
@buvaneswarir1667
@buvaneswarir1667 24 күн бұрын
0:20 what a natural acting Gopi!! ❤❤❤
@prakashprakash14prakashpra97
@prakashprakash14prakashpra97 24 күн бұрын
என் தாயார் தற்போது இல்லை ஆனால் ஓவ்வொரு காட்சியும் என் அம்மாவை நினைவுபடுத்துவதாகவே இருந்த்து நன்றி கோபி சுதா டீமுக்கு....
@erodebeds4500
@erodebeds4500 22 күн бұрын
கோபி & டீம்.❤❤❤❤.. நீங்கள் மிகச்சிறந்த கலைஞர்கள்... கோபி வேற லெவல்
@meenasekar7933
@meenasekar7933 21 күн бұрын
super gopi sudha❤❤❤❤❤
@astaluxmi
@astaluxmi 14 күн бұрын
எனக்கும் 😔😭
@princebharathi4196
@princebharathi4196 27 күн бұрын
போன் வாங்கிகுடுத்திய எனக்கு... அதுவே மறந்து போச்சுடா..... எங்க அம்மாவும் இப்படி தான் அடிக்கடி சொல்லுறாங்க.... 🤣🤣🤣🤣
@NithaaK
@NithaaK 27 күн бұрын
Takkar-ah english-paesanuma?? kzbin.info/www/bejne/npmxm2BorbWMmqufh7j #GoSu
@captainamerica1936
@captainamerica1936 27 күн бұрын
My mom too 😂
@RifaiKabeer
@RifaiKabeer 27 күн бұрын
ஐயோ முடியல 🤣🤣
@THL25448
@THL25448 26 күн бұрын
My mom also
@krishnalogachandran6420
@krishnalogachandran6420 25 күн бұрын
My mom too 😂
@rammuthu6848
@rammuthu6848 27 күн бұрын
My stress buster channel..
@NithaaK
@NithaaK 27 күн бұрын
aduthu,,1-min...Idhum... kzbin.info/www/bejne/g6m3p5x9pb2coac #Gosu
@veenai.k
@veenai.k 27 күн бұрын
Takkar-ah english-paesanuma?? kzbin.info/www/bejne/npmxm2BorbWMmquf1d0 #GoSu
@karthikeyanj8170
@karthikeyanj8170 27 күн бұрын
And vj siddhu vlogs❤
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 27 күн бұрын
STAND WITH SAVUKKU SHANKAR 💛💛💛💛💚💚💚💚 கருணாநிதி பும்டாமவன் இந்திராகாந்தியை பேசாததா? கருணாநிதி பும்டாமவன் ஜெயலலிதாவை பேசாததா? சிவாஜி க்ரிஷ்மூர்த்தி பும்டாமவன் பெண்களை பேசாததா?
@rvrcircuitboys
@rvrcircuitboys 27 күн бұрын
​@@user-vs5yj9gy3c idha andha police couple kita pesu da 😂
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 25 күн бұрын
உண்மையிலேயே கோபி சொன்ன காரணங்களையும்... என் அம்மா சொல்லி இருக்கு...
@seagreen2092
@seagreen2092 17 күн бұрын
Naanum 😂😂😂😂😂😂
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq Күн бұрын
Truly 😂😂😂 I will lapping... 😂😂😂 I am smiling like my mother is Gobi😂😂😂
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq Күн бұрын
உண்மையிலேயே 😢😢😢 அம்மாவும் நிகர் அம்மா தான் 😢😢 யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள் 😢😢 கோபிக்கு எனது பூர்ணமான வாழ்த்துக்கள்... திவாகர் சாப்பிடும் போது கோபி செய்வதை கவனியுங்கள்..
@Karthikview0985
@Karthikview0985 25 күн бұрын
இந்த உலகத்தில் இழக்க கூடாதா உறவு அம்மா.. என் அம்மாவை இழந்து 13 வருடங்கள் கடத்தும் மறக்கமுடிவில்லை..
@romanticvideos6383
@romanticvideos6383 20 күн бұрын
😢
@kanagasankar2057
@kanagasankar2057 16 күн бұрын
எங்க அப்பா இறந்து விட்டார் போன வருடம்
@RR-ml4ks
@RR-ml4ks 26 күн бұрын
நீண்ட இடைவேளைக்குப் பிறகு முழு நேரமும் சிரிக்க வைத்த பாவங்கள்... முடியக் கூடாது என்று நினைத்த நேரத்தில் முடிந்து போனது. Superb🎉🎉🎉🎉
@rkanchanamca
@rkanchanamca 25 күн бұрын
என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள் 😊
@dillibabu216
@dillibabu216 24 күн бұрын
Crt ah soninga
@ranjithrocky7443
@ranjithrocky7443 24 күн бұрын
Sathiyama siripu varala full episode
@venkataraman4551
@venkataraman4551 27 күн бұрын
We are last generation blessed to have innocent MOMs
@airforceone1397
@airforceone1397 27 күн бұрын
Absolutely
@ranjujaw2681
@ranjujaw2681 27 күн бұрын
Absolutely last generation to faced toxic mother in law's..
@benedictjoseph3832
@benedictjoseph3832 27 күн бұрын
@@ranjujaw2681 That is also due to blind love towards their son.. and does not want another woman to take that place.. this resulted in toxic mother in laws.
@pavithravellingiri
@pavithravellingiri 27 күн бұрын
​@@benedictjoseph3832 That's absolutely problematic to consider their DIL as another woman.
@MohanRaj-rv6gw
@MohanRaj-rv6gw 27 күн бұрын
@@pavithravellingiriTypical generations behaviour to see everything as toxic..
@soundarya24
@soundarya24 21 күн бұрын
Gopi’s நாந்தானே கெடந்து சீரழியணும் delivery is amazing. Brought a mother in front of my eyes. Pure talent!!
@justsomeone740
@justsomeone740 15 күн бұрын
Epdi pa ella mom um ore mari pesranga😂
@abumunzir2009
@abumunzir2009 23 күн бұрын
அம்மா இறந்து வருஷங்கள் ஆனாலும் அவளது நினைவு எப்போதும் நம்முடன் தங்கி விடுகிறது
@mechboy9018
@mechboy9018 21 күн бұрын
😢 Amma ammathaan
@karuppusamy-tn8vo
@karuppusamy-tn8vo 27 күн бұрын
குடும்பம் கிலு கிலு கிலு கிலுனு வெலங்கிடு....😂😂😂😂vera level super super super....🤣🤣🤣
@kanagaraj8968
@kanagaraj8968 27 күн бұрын
அம்மாவே பாவம்தானே..... நமக்காக உழைக்கும் தெய்வம்....
@BarathPrakasamK
@BarathPrakasamK 25 күн бұрын
சுயநலமான உலகம் அவங்கள அப்படி டியூன் பண்ணி ஏமாத்திகிட்டு இருக்கு பாவம்
@suryasurya-ik6qd
@suryasurya-ik6qd 25 күн бұрын
100% உண்மை உண்மை உண்மை அம்மா என்றாலே அன்பு தான் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@user-sandalkumar
@user-sandalkumar 24 күн бұрын
நாங்கள் உணவு உண்ணும் போது ,வீட்டிற்கு நண்பர்கள் வந்தால் அவன் கூட நீயும் சாப்பிடுடா என்று சொல்லும் தாய்மை அன்பின் அழகு என்றும் தோற்பதே இல்லை❤❤❤
@Abc13223
@Abc13223 22 күн бұрын
எல்லாருமே அப்படித்தான், என்னவோ அம்மாங்க மட்டும் தான் அப்படின்னு உருட்டாத
@prashanthraghuraman8609
@prashanthraghuraman8609 26 күн бұрын
90's kids அம்மாக்கள் ,கணவனுக்கும் ,பிள்ளைக்கும் நடுவில் போராடி,போராடி வாழ்ந்தவர்கள்.அந்த மாதிரி அம்மாக்கள் வரம் இனிவரும் கா
@user-mo6hu5bv8v
@user-mo6hu5bv8v 26 күн бұрын
Ipdiyea life fulla sogusa valunka da....
@Revanth_Reacts
@Revanth_Reacts 27 күн бұрын
பொண்டாட்டிகள் தாக்கப்பட்டார்கள்✅ Amma Great..❤️
@stsgaming4070
@stsgaming4070 27 күн бұрын
😂
@pavithra800
@pavithra800 26 күн бұрын
Unga appakku unga amma pondattidha😂
@585k.nandhini8
@585k.nandhini8 26 күн бұрын
Inga thakkapattathu ammakaltha bro
@Manobalan7
@Manobalan7 26 күн бұрын
Haha😂😂
@sivasakthi7833
@sivasakthi7833 23 күн бұрын
😂😂😂😂
@mk6701
@mk6701 24 күн бұрын
In the beginning, Gopi’s expression when he is dressed as Amma and operating the mixer is hilarious to the core. 😂😂😂😂😂😂😂😂😂
@jeswantfernandez
@jeswantfernandez 25 күн бұрын
Most hilarious still it coincides with reality, I lost my mom 10years back, this video made me laugh thinking back my Lovely memories and all naughtiness and scolding I got from my mom. Tears rolling down guys you made me think of my golden memories with my mom ❤️🙏💫😍🥲😭
@brosvlog06
@brosvlog06 27 күн бұрын
That bothai segment is very personal ❤
@murugan5434
@murugan5434 26 күн бұрын
Very personal
@bharathvaj6735
@bharathvaj6735 23 күн бұрын
Yes my sister also do this same when I am drunk
@whitegoast3907
@whitegoast3907 27 күн бұрын
9:41 gopi laugh ultimate 😂
@sathishkitchen2905
@sathishkitchen2905 23 күн бұрын
9:52 photo vera level 😂😂😂
@aarukutty96
@aarukutty96 21 күн бұрын
Yes 😂😂😂😂
@Srivijayy
@Srivijayy 14 күн бұрын
😂😂😂😅😅😅😅
@nivevarthini9187
@nivevarthini9187 24 күн бұрын
5:47 literally my maamiyaar 😂
@baka6884
@baka6884 27 күн бұрын
3:30 dravid entry ayo vera lvl🤣🤣🔥🔥
@GovindGovindasamy.114
@GovindGovindasamy.114 27 күн бұрын
90,s kits in எங்கள் அம்மாக்கள் வெகுளி தனமான தெய்வங்கள் ❤❤❤
@airforceone1397
@airforceone1397 27 күн бұрын
Yes true words
@murugeshmahendran2511
@murugeshmahendran2511 26 күн бұрын
❤❤❤❤
@saviswe
@saviswe 23 күн бұрын
Ungaluku marriage aagi babies porakumpothu puriyum
@Prabhu-zc4hs
@Prabhu-zc4hs 14 күн бұрын
அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
@dieselwdm2
@dieselwdm2 22 күн бұрын
Lost my mom 2 years ago, she was my world. No one else can replace a “Mother”. I miss you mom, everyday, every hour, every minute.😢
@Ovams8732
@Ovams8732 13 күн бұрын
Be strong, I lost a parent too and I know how it is. Remember the sweet memories of her and she will be with you and she is proud of you. Be strong 😊
@dieselwdm2
@dieselwdm2 13 күн бұрын
@@Ovams8732 thank you 🙏
@Ovams8732
@Ovams8732 13 күн бұрын
@@dieselwdm2 my pleasure 🙏
@rajeshjayaraman2287
@rajeshjayaraman2287 25 күн бұрын
Gopi and Sudhakar.. fantastic and Gopi brought a real mother on screen.. fantabulous... What an improvement
@foodhunter1658
@foodhunter1658 27 күн бұрын
10:41 aiyaya 🤣😂 next trending 🤣😂
@gurukarumban7300
@gurukarumban7300 27 күн бұрын
பூமி உள்ளவரை எங்கம்மா புகழே நிலைத்திருக்கும் 😊
@user-pi7wy8qd1b
@user-pi7wy8qd1b 27 күн бұрын
Valthukkal
@Nizarudeen-pn8up
@Nizarudeen-pn8up 26 күн бұрын
Ithu athula
@matthewnathan8502
@matthewnathan8502 25 күн бұрын
😮​@@user-pi7wy8qd1b😊
@ChefMaduraiRaghavan
@ChefMaduraiRaghavan 25 күн бұрын
❤mixi odurapa gopi face😅😅😅😂😂
@vasudevbaby9709
@vasudevbaby9709 23 күн бұрын
ದೇವ್ರು gopi.... ನಾನಂತೂ ತುಂಬಾ ದೊಡ್ fan ನಿಮ್ಗೆ... tamil ಕಲಿತಿದಕ್ಕೂ ಸಾರ್ಥಕ.. am a very big fan ... good luck parithabangal.. gopii... nee vera maari... respect...❤❤❤❤
@venkateshkumarmr
@venkateshkumarmr 19 күн бұрын
Olledu ri. Tumba dhanyavadhagalu
@PublicFear-si1qp
@PublicFear-si1qp 11 күн бұрын
Ayyo
@user-ez8es3rg9q
@user-ez8es3rg9q 7 күн бұрын
Super.thaliva
@user-vy6qe1kl1r
@user-vy6qe1kl1r 26 күн бұрын
கோபி அம்மா கெட்டப்ல ULTIMATE . நிஜ அம்மா போலவே இருக்கு. சுதாகர் எப்பவும் போல சூப்பர்.
@Messi_Bathri
@Messi_Bathri 27 күн бұрын
That Giligilugilu moment 😅 3:45
@shaikhdilindia9493
@shaikhdilindia9493 21 күн бұрын
வேற லெவல்... கேளியாகவே உண்மைகளை உரக்கசொல்லிவிட்டீர்... ❤
@ajithkumars
@ajithkumars 22 күн бұрын
13:02 என் பையன் தான்... பொறம்போக்க பொறம்போக்குனு தான சொல்ல முடியும்... Ulti...😂😂😂
@ajaikumars6948
@ajaikumars6948 27 күн бұрын
இது வரைக்கும் நீங்க பண்ண விடியோலயே இது மட்டும் தான் எனக்கு 100% sync ஆகுது
@V-TREE-ShunmugaSundaram
@V-TREE-ShunmugaSundaram 27 күн бұрын
ஆமாம் 🌺
@velkumar9295
@velkumar9295 27 күн бұрын
Yes
@abdullahmaddy8045
@abdullahmaddy8045 27 күн бұрын
Yes bro
@jeez287
@jeez287 27 күн бұрын
Yes
@crazyguru7115
@crazyguru7115 27 күн бұрын
எல்லா வீட்டுல யும் ஒரே மாதிரி தான் போல ❤️😀
@middleclasspaiyyan
@middleclasspaiyyan 22 күн бұрын
அம்மா என்றால் அர்ப்பணிப்பு, தியாகம், அன்பு, பாசம்,😢 I LOVE MY AMMA❤
@pavivg88
@pavivg88 25 күн бұрын
one of the best Gopi's action with his amma voice really superb
@devsanjay7063
@devsanjay7063 27 күн бұрын
2:38 சாம்பார் உருளைக்கிழங்கு பொரியல் ஏன்னா பிரதோஷம் 😂😂😂😂😂😂😂
@menagamaniyan8808
@menagamaniyan8808 27 күн бұрын
பொரியல்*
@apoorvasrikanth7286
@apoorvasrikanth7286 25 күн бұрын
11:58 Most of the ladies are like that😂. Indirectly will avoid dad's side relatives
@umamaheswari4615
@umamaheswari4615 24 күн бұрын
Some are toxic
@sd-ud6iq
@sd-ud6iq 24 күн бұрын
In d past when u were small children dad relatives disrespected mummy.so she avoids them.most of them r not well wishers.jealous people
@apoorvasrikanth7286
@apoorvasrikanth7286 23 күн бұрын
@@sd-ud6iq True. I agree. But mom side relatives as well but since mom would be knowing them for years she won't believe the fact .If we open the veil , we find that most of the people are not well wishers. Hence treating people equally and maintaining little distance is better.
@dhanurekha6978
@dhanurekha6978 23 күн бұрын
​@@apoorvasrikanth7286 Yes...rightly said..
@manivannanvp9755
@manivannanvp9755 22 күн бұрын
தன் வீட்டுக்கு போகணும்னா உடனே கிளம்பிவிடுவார்கள். அதே தன் கணவன் சொந்தங்கள் வீட்டுக்கு போகணும்னா, train கிளம்பி போய்விடும். இவங்க கிளம்பமாட்டார்
@kameshwarankamesh_OFFICIAL
@kameshwarankamesh_OFFICIAL 24 күн бұрын
யாரெல்லாம் அண்ணையர் தினத்தப்ப பாக்குரீங்க✋️✋️✋️✋️
@anishar7416
@anishar7416 24 күн бұрын
Whatsapp status paathu vanthavanga assemble here 😅
@Kannan-yi5fp
@Kannan-yi5fp 27 күн бұрын
சுதாகர் அம்மாவையும் பொண்டாட்டியும் ஒரே நேரத்துல சமாளிக்கிறது பெரிய விஷயம் டா தம்பி
@zerotrend.
@zerotrend. 27 күн бұрын
08:50 its Real.. yella ammakalum ipdi thaan irupaanga ,namaku ellam saapataiyum vachutu avunga saapda maatanga ❤
@navindranpalasendaram40
@navindranpalasendaram40 22 күн бұрын
Enggamma ippadithan
@zerotrend.
@zerotrend. 22 күн бұрын
@@navindranpalasendaram40 Amma naale ipdi thaan bro 🤩
@user-ic5mu4cj7q
@user-ic5mu4cj7q 25 күн бұрын
Mother is always a mother. Nobody can replace her role, such an beautiful gift forever in our life.❤❤❤❤❤
@sivamoorthi8419
@sivamoorthi8419 25 күн бұрын
அம்மா is a emotional...and love ❤❤😍😍😍
@Tinku-18
@Tinku-18 27 күн бұрын
7:52 ultimate Gobi Anna ❤😂😅
@thirumalaiselvan5207
@thirumalaiselvan5207 26 күн бұрын
9:15 this scene 😢 my heart touching love 🥺🥺...❤❤❤
@swamikasi9790
@swamikasi9790 25 күн бұрын
ரொம்ப நாள் கழிச்சு நல்ல வீடியோ ...supeeeerrrr
@skkumar21
@skkumar21 25 күн бұрын
Even today this content is relatable to all😂😂
@magzhil3047
@magzhil3047 27 күн бұрын
7:25 voice kuduka marandhutaru gopii😂😂
@mdrazvi
@mdrazvi 27 күн бұрын
😂😂😂
@sararidaactivities2534
@sararidaactivities2534 27 күн бұрын
😂😂😂😂😂😂
@Imciva45
@Imciva45 26 күн бұрын
Ada amangaa 😂😂😂
@anandjothi5380
@anandjothi5380 26 күн бұрын
😂​@@mdrazvi
@sarankumaar6009
@sarankumaar6009 26 күн бұрын
😂😂😂😂
@dineshrajendran9966
@dineshrajendran9966 27 күн бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல content... இது மாதிரி போட்ட பாக்க நல்லாருக்கும்
@successone5789
@successone5789 27 күн бұрын
Yess
@haibenny
@haibenny 27 күн бұрын
i too felt same
@No.1foodie
@No.1foodie 24 күн бұрын
Love you guys....❤ You made me reminding old days
@CR7XVR7
@CR7XVR7 22 күн бұрын
1:41 100% correct 💯😂
@PinkInfo
@PinkInfo 26 күн бұрын
சொந்தக்காரர்கள் வயிறு எரியுது பாவங்கள் வீடியோ போடுங்கள்😂😂😂
@monamani
@monamani 24 күн бұрын
Waiting 😂
@jee.kga3026
@jee.kga3026 24 күн бұрын
Kandippa.... I still waiting....dedicated with my relation🤷🤷
@jtajith3693
@jtajith3693 24 күн бұрын
உண்மையில் நன்றாக இருக்கும்
@srkdiaries4428
@srkdiaries4428 23 күн бұрын
Sonthakarangala oru limitla vachukanum, chumma yellathayum share panakudathu, en friend apadidhan yethu panalam vangunalum share paniduvan aparam poramapadranganu polambuvan
@user-rs6si1rz3g
@user-rs6si1rz3g 23 күн бұрын
Yes I am also waiting
@patrick_bateman_555
@patrick_bateman_555 27 күн бұрын
11:32 all girls are like same 😂
@KKHALILURRAHMAN423
@KKHALILURRAHMAN423 24 күн бұрын
இந்த அம்மாக்களை பெற்ற 90s Kid களுக்கு தான் தெரியும் வெகுளியானவர்கள் என்று...❤❤❤ இனி வரும் காலங்களில் இந்த அம்மாக்களை பார்ப்பது அரிது...😢😢😢
@sansenhealthyandnature2278
@sansenhealthyandnature2278 20 күн бұрын
Dravid : உங்க வீட்ல வந்து வாக்கப்பட்டேன்ல நான் பேய்தான், ரியாக்ஷன் சூப்பர் 😄
@ganeshraja1789
@ganeshraja1789 26 күн бұрын
அம்மாவின் சேலையை போர்த்திக் கொண்டு உறங்குகிறேன்..இரவு முழுவதும் கேட்கிறது தாலாட்டு !!
@umamaheswari4615
@umamaheswari4615 23 күн бұрын
Simple but superb kavithai
@shinchanop4356
@shinchanop4356 23 күн бұрын
😮
@hetmyerefx
@hetmyerefx 23 күн бұрын
Same to you ❤
@karthikveeran4526
@karthikveeran4526 22 күн бұрын
Vip movie ah
@Abc13223
@Abc13223 22 күн бұрын
வீட்டுக்கு வந்து பாத்தா தெரியும்.
@sudhakaranandha6686
@sudhakaranandha6686 21 күн бұрын
7:26 gopi original voice comming😂
@aarukutty96
@aarukutty96 21 күн бұрын
5:06 😂😂😂 gobi amma look 😂
@loganathan8672
@loganathan8672 27 күн бұрын
12:15 ultimate 🤣
@sriramking7338
@sriramking7338 26 күн бұрын
6:12 david na reaction vera level 😂😂😂😂
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g 18 күн бұрын
என் அம்மா கடைக்கு போகும் பொழுது என்னிடம் என்ன வேண்டும் என கேக்க மாட்டாங்க ஆனால் நான் என்ன நினைக்கிறேனோ அதைதான் வாங்கி வருவாங்க அன்னையர் தின வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@Swejkedits
@Swejkedits 17 күн бұрын
Gopi's face expression is soo accurate..those little details is really important..i love both of your acting😂
@suriyaprakashmv8304
@suriyaprakashmv8304 27 күн бұрын
1:48 that intro is really good and refreshing. Kudos to the Team❤
@253Azeez
@253Azeez 27 күн бұрын
@6:55 that daiii by David 🔥🔥🔥😂😂😂😂
@bharathsingathurai8730
@bharathsingathurai8730 24 күн бұрын
One of the finest vidoe ever... Thanks brothers
@gopigetme19
@gopigetme19 24 күн бұрын
unexpected and so happy that I saw Mr.Gopi jus now @Sivagangai. So kind of him...😊
@manikandan-hs6pb
@manikandan-hs6pb 25 күн бұрын
திருமணம் ஆனவுடன் அனுபவத்தை கஷாக்குறாங்க super 🤝🤝🤝🤝😁😁😁
@Nitzz28
@Nitzz28 27 күн бұрын
5:28 💎 gem mom
@saravanaKumar-sw3gi
@saravanaKumar-sw3gi 24 күн бұрын
Ellaa ammavum avanga sontham vanthaa balee gavanipu thaan.....appa sontham vanthaa seruppu adi vilugatha kurai thaan.......You guys highlighted the negative side too!!!! Great job
@MGanesh-gm4nh
@MGanesh-gm4nh 22 күн бұрын
Vera level acting ❤ Gopi and Sudhakar Anna❤❤❤
@AlrightJF
@AlrightJF 27 күн бұрын
5:41 அம்மாவுக்கும் மனைவிக்கும் நடுவுல மாட்டி கிட்டு கஷ்ட பட்ற பசங்களுக்கு சமர்ப்பணம்
@jesuthasdimoshandimoshan4897
@jesuthasdimoshandimoshan4897 26 күн бұрын
😢😢😢
@AlrightJF
@AlrightJF 26 күн бұрын
@@jesuthasdimoshandimoshan4897 உங்க கஷ்டம் புரியுது Bro
@sddivya7673
@sddivya7673 16 күн бұрын
அம்மாவுக்கும் மகனுக்கும் நடுவுல மனைவி தான் மாட்டிட்டு முழிக்கறா
@samsukumar6529
@samsukumar6529 27 күн бұрын
கோடை நேரத்தில் அதிகம் நேரம் செலவிடும் ஒரே ஆள் நம் தாய் மட்டுமே ❤
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 25 күн бұрын
அம்மா இல்லாதவங்க
@Abc13223
@Abc13223 22 күн бұрын
நீ போயி கூட மாட வேல செய்யலாம்ல, ஒண்ணும் கெடையாது பேச்சு தான் பெரிய பேச்சு
@samsukumar6529
@samsukumar6529 21 күн бұрын
@@Abc13223 நா சொண்ணதுக்கும் நீ சொன்னதுக்கும் சம்பந்தம் இல்ல வேற ஏதாவது சொல்லு🤦🏽🤡 🌺NDA
@Abc13223
@Abc13223 21 күн бұрын
@@samsukumar6529 அது 'சொன்னது' 'சொண்ணது' இல்ல. தமிழே டப்பா டான்ஸ் ஆடுது இதுல கருத்தை புரிஞ்சுக்கிட்டா தான் ஆச்சரியம்.
@rduraij
@rduraij 2 күн бұрын
Best thing is u guys acting with some detailed info. The dialogs are difficult to capture, hardly people notice. Fantastic job. I love it. Thank you Team.
@Mohana-vh3ui
@Mohana-vh3ui 11 күн бұрын
உங்களுடைய வீடியோவுக்கு நான் தீவிர ரசிகை ....அந்த அளவுக்கு ரியாலிட்டியா சூப்பரா நடிக்க யாருக்குமே வராது ...Congrats ...மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...நான் இதுவரைக்கும் யாருக்கும் சப்ஸ்கிரைப் பண்ணது கிடையாது ...first time உங்களோடது தான் பண்ணி இருக்கேன்
@g__thg__th771
@g__thg__th771 27 күн бұрын
பாடையில் போகும் வரை பாலிமர் பரிதாபங்களை கேட்கும் பாவப்பட்ட பரிதாபங்கள் ரசிகர்கள்❤😂
@nsudhakar9740
@nsudhakar9740 27 күн бұрын
நீ இன்னும் போகலயா 😅
@gayathrikarnan1123
@gayathrikarnan1123 27 күн бұрын
😂😂😂
@jesuthasdimoshandimoshan4897
@jesuthasdimoshandimoshan4897 27 күн бұрын
Parithapangal pls polymer pavangal podunga. Inthe anna tholla thangamudiyala Ella veadio commentlaum😊😊😊
@ssr2985
@ssr2985 27 күн бұрын
😅😅
@Alwinraj-om2sq
@Alwinraj-om2sq 27 күн бұрын
Loosu funda 😂
@maheshkumar-pf6zi
@maheshkumar-pf6zi 27 күн бұрын
13:47 dai phone ah odachi puduvan..is personal😂
@vijayvj9047
@vijayvj9047 22 күн бұрын
அம்மாவின் இடத்தை நிறப்ப யாராலும் முடியாது❤❤😢🙏
@user-vu6os6zs5r
@user-vu6os6zs5r 24 күн бұрын
Thank you anna enga amma mari iruku thank you Anna's ❤
@s.nagarajan0749
@s.nagarajan0749 26 күн бұрын
9:03 sattila potu sapudu adisooru....🙏 Yovv Gopi ultimate .... 🤣🤣
@ATSOUNDARRAJAN
@ATSOUNDARRAJAN 26 күн бұрын
அம்மாவின் அருமையை சிரிக்க வச்சிகிட்டே கண்ணீர் வர வச்சீட்டீங்க super gopi sudhakar super super super
@ranj09
@ranj09 23 күн бұрын
Wife character vera levelllll 😂😂😂😂
@jeevanantham9551
@jeevanantham9551 23 күн бұрын
அனைத்து தாய்மார்களுக்கும் இது சமர்ப்பணம்.😍🙏
@poovaisharath
@poovaisharath 27 күн бұрын
11:40 fact 😂😂😂 Enga veetulaieyum apdie dhan
@sheikmohamed6339
@sheikmohamed6339 27 күн бұрын
Gopi Amma face action 😂😂😂
@MaheshKumar-zb9cf
@MaheshKumar-zb9cf 18 күн бұрын
Meanwhile Gopi's amma after seeing this Amma: Dei, enakku vengayam thol urichi thara mudiyala, nee mother's day content podriya
@gurusuba3123
@gurusuba3123 25 күн бұрын
super anna (gosu)...vera level... amma side correct same as mamiyar character vera level ....superbbbb....
@Deepak-volley-ball-king
@Deepak-volley-ball-king 27 күн бұрын
6:29 Vera level segment 🎉
@umarkathap8487
@umarkathap8487 27 күн бұрын
சிறு குறிப்பு : கோபி அண்ணணோட குரல் வானதிசீனிவாசன் குரல் மாதிரி இருக்கு
@AsWin-zt4iu
@AsWin-zt4iu 26 күн бұрын
😂
@peacebro9859
@peacebro9859 25 күн бұрын
Enakkum apdi than thonichi
@pvp7428
@pvp7428 24 күн бұрын
Yes 💯
@muthaiyasubramani3283
@muthaiyasubramani3283 24 күн бұрын
நம்ம கூட படிச்சவனா இருப்பான்
@jeyarajsandanam7276
@jeyarajsandanam7276 24 күн бұрын
உண்மை தான்.....😂
@footwear3081
@footwear3081 21 күн бұрын
En ga sapdugs ungalukku oru nerama sema all family amma speech
@trichybrothersmonishnithis6546
@trichybrothersmonishnithis6546 13 күн бұрын
Apdiye keilu keilunu😂
Wife Paavangal | Parithabangal
16:21
Parithabangal
Рет қаралды 4,8 МЛН
Sudhakar-க்கு Red Card கொடுத்த Gopi🤣Rain Dance Paavangal After 5 Years☔Go-Su Non Stop Parithabangal
11:43
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 1,1 МЛН
ONE MORE SUBSCRIBER FOR 6 MILLION!
00:38
Horror Skunx
Рет қаралды 15 МЛН
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Como ela fez isso? 😲
00:12
Los Wagners
Рет қаралды 32 МЛН
Pregnancy Paavangal | Parithabangal
14:54
Parithabangal
Рет қаралды 3,7 МЛН
Amma Alaparaigal - Spoof -  Nakkalites
4:39
Nakkalites
Рет қаралды 4,4 МЛН
Jawuli Kadai Paavangal | Parithabangal
16:04
Parithabangal
Рет қаралды 6 МЛН
Women’s Paavangal | Parithabangal | Ayali
13:15
Parithabangal
Рет қаралды 3,1 МЛН
Raasi Palan Paavangal | Parithabangal
16:34
Parithabangal
Рет қаралды 2,6 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 487 М.
100❤️
0:19
Nonomen ノノメン
Рет қаралды 34 МЛН
Miracle Doctor Saves Blind Girl ❤️
0:59
Alan Chikin Chow
Рет қаралды 57 МЛН