நான் ரசித்த நகைச்சுவைகளில் இதுதான் ஆக சிறந்த நகைச்சுவை...
@balajibalasubramaniam88486 жыл бұрын
செம.. இப்படி வெளிப்படையா கிண்டல் பண்றதுக்கு ஒரு துணிவு வேணும்யா.. வாழ்த்துக்கள்..
@thamizhtv94196 жыл бұрын
- அம்பேத்கருக்கு சிலை வச்சோம், தலித்களை அமைச்சராக்கினோம், சமூக நல்லிணக்கத்துக்காக திருமாவுடன் கூட்டணி அமைத்தோம். - தலித்கள் எல்லாம் பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டிங்களா? - இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டி தந்தோம், ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியனுக்கு அரசியல் முகவரி தந்தோம், பள்ளர்களுக்காக ஒற்றுமை மாநாடு போட்டோம். - பள்ளர்கள் யாராவது பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டிங்களா? - பாடநூலில் காமராசர் வாழ்த்து பாடல் வைக்க கோரினோம், சி.ப.ஆதித்தனார் பெயரில் சாலைக்கு பெயர் வைக்க கோரினோம், சிபிஎஸ்சி பாட புத்தகத்தில் நாடார்கள் பற்றி தவறாக எழுதப்பட்டிருந்த பகுதியை நீக்க சட்ட நடவடிக்கை எடுத்தோம். - நாடார் யாராவது பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டிங்களா? - 108 சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு சலுகை வாங்கி தந்தார் ராமதாஸ், எல்லா சாதிகாரனுக்கும் கட்சியில் பதவி தந்தார். - எத்தனை சாதிகாரன் சாதி கடந்து பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டான்? - ஈழத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார், தொன்னூறுகளிலேயே வாழ்வுரிமை மாநாடு போட்டார், தமிழினத்தின் தலைவன் பிரபாகரன் மட்டுமே என பிரகடனம் செய்தார். - எத்தனை தமிழ் உணர்வாளர்கள் பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டார்கள்? - முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக முதலில் குரல் கொடுத்தார், பழனி பாபாவுக்கு அரசியல் தஞ்சம் கொடுத்தார். - எத்தனை முஸ்லிம்கள் பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டார்கள்? - திராவிடத்தை தவிர்த்தும், தனித்து நின்றும் தேர்தலை கொள்கை கோட்பாடுகளோடு சந்தித்தோம். - எந்த நேர்மையாளன், ஒழுக்கசீலன் பாமகவை ஆதரித்து ஓட்டு போட்டான்? எவனும் ஓட்டு போடல, நடுநிலையோடு ஆதரிக்கல, நன்றியோடு நினைத்து பார்க்கல நாம செய்தது எல்லாம் வீண் தானோ? இந்த நன்றி கெட்ட சமுகத்துக்காக ஏன் போராடி நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டுமென நினைத்து அரசியல் கூட்டு வைத்தார்கள். ஓட்டு போட மனம் வராத அத்தனை பேரும், பாமகவை குறை சொல்ல மட்டும் ஓரணியில் திரண்டு வந்து நிக்கிறானுங்க. நெஞ்சில கைய வச்சி சொல்லுங்க? உங்களால பாமக அடைந்த பலன் என்னவென்று? பிறகு ஏன் பாமக இப்படி தான் இருக்கனும்னு நீங்க எதிர் பாக்குறிங்க? பாமக எதிர்பார்த்தது போலவா நீங்க இருந்திங்க? பாமக கூட்டணி வைக்க காரணமே நீங்க தான். நீங்க மட்டுமே தான். அதனால உங்க தவறை மறந்து பாமகவை விமர்சனம் செய்யாதீங்க.
@narayananathi42606 жыл бұрын
@@thamizhtv9419 அதாவது அரசியல ஏதோ வியாபாரம் போல பேசுறீங்க... உங்களுக்கு வெக்கமில்லையா.. மக்கள் எங்களுக்கு ஒட்டு போடல அதனால அந்த கட்சியோட கூட்டணி வைக்கிறோம்னு சொல்றிங்களே உங்களுக்கு வெக்கமில்லையா
@balajibalasubramaniam88486 жыл бұрын
@@thamizhtv9419 அய்யா மக்கள் அப்படித்தான் ஒத்துக்கறேன்.. அதுக்காக ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைப்பேன்னு சொல்றது எந்த விதத்தில் ஒப்புக்கொள்கிறது? நீங்க பமகல இருக்கலாம் கொஞ்சம் நியாயத்தையும் பேசுங்க..
நூறு தடவ பாத்திருப்பேன்டா ஆனா முதல் முறை மாதிரி சிரிச்சினுருக்கன்டா டேய் கோபி😂😂
@sinthanais964816 күн бұрын
🤚
@satheeshmahalingam6 жыл бұрын
இந்த மாதிரி அரசியல் troll video தான் நாங்க எதிர்பார்ப்பது😂😂... என் ஆதரவு கட்சி டா இது பரவாயில்ல.. சரி மற்ற கட்சிலாம் எப்போ
@tamilfalcon6 жыл бұрын
சிவகங்கை கரான் குசும்பு காரன். செம்ம கோபி . இது போன்ற காணொளிகள் மக்களுக்கு கண்டிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும். மக்களை முட்டாளாக நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு.
@vishwa21353 жыл бұрын
Naan karaikudi than..
@akbcreation288910 ай бұрын
2024 இல் இந்த வீடியோ பார்த்தவர்கள் 😅😅😅 கூட்டணி பாஜக+பாமக
@peermohamed494 жыл бұрын
பத்தாவது தடவை பாக்ரவங்க ஒரு லய்க் போடுங்க 😂😂😂😂😂😂😂
@Homelander_554 жыл бұрын
Podran da thulakka 😂😂😂
@peermohamed494 жыл бұрын
@@Homelander_55 hii pro athu enna thulukka koncham sollu therunchukren
@ajwilson56094 жыл бұрын
Athu counting a illama poittu irukku
@ibirif17424 жыл бұрын
@@Homelander_55 mango Mani thevidiya maven
@maniraju20014 жыл бұрын
Naan 100 times paathutten
@SR-nq2so6 жыл бұрын
Nan oru pmk aalu da 😂😂😂 eanakay intha kootaniya patha kandu aguthu😂😂😂 Anbumani anna ipadi (mangomani) agitinga
தம்பி நீங்க 2K kids ah 90's kids கிட்ட போய் கேட்டு பாருங்க !!!! செம்ம பங்கம் தல கேபி....
@whatismynamehere10 ай бұрын
TODAY (19.03.2024) HISTORY REPEATS ITSELF😅🤣😂
@vividv13 жыл бұрын
இந்த ஒத்த வீடியோவால அன்புமணியோட மொத்த இமேஜ்ம் டேமேஜ் ஆச்சு...இப்ப வரை😁😂😂
@amith48263 жыл бұрын
ஊம்பி மோவன் தான் ஊம்பி மணி
@starmadhu07043 жыл бұрын
Point
@tamilselvan14043 жыл бұрын
திருமாவளவன் அந்த நாய் பத்தி ஒரு விடியோ போடுங்கள்
@selva_perumal3 жыл бұрын
@@tamilselvan1404 poda uneducated team #MangoMani
@Arulsfarm3 жыл бұрын
Poda dai
@selvasudharsan32566 жыл бұрын
Gopi.....semma performance....he is watching all leader attitudes,and everything.. Good dedication gopi....
@nandhinidevi52426 жыл бұрын
Adraa adraa.... KGF music semma... Thanana nane thana thanane.... Last la bloopers mass😂😂😂
@muthumaharaja82016 жыл бұрын
Sema la. Nanum athan nenachen
@rajeshsanthanam63856 жыл бұрын
Dr அன்புமணி அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஆனால் மக்கள் 500 ரூபாய்க்கு தனது வாக்குகளை விற்று விட்டு இப்போது அவர் admk உடன் கூட்டணி அமைத்த உடன் கேள்வி கேட்க தோன்றும் உங்களுக்கு அன்று ஓட்டு போட தெரியவில்லை அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முன்னேற்றம் அடைந்து இருக்கும் , இந்த KZbin செனலுக்கு அவர் மீதுள்ள குறைகளை மட்டுமே சொல்கிறிற்கள் அவர் கொண்டு வந்த நள்ள திட்டங்களை சொல்ல வில்லை அவர் 108 புகையிலை ஒழிப்பு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற திட்டங்களை தமிழகம் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் செயல் படுத்தினார், ஒருவரின் முன்னேற்றத்திற்கு வழிபோகாத மீடியா அவரின் சரிவிற்கு வழிசெய்கிறது, மீடியாகளில் நடுநிலை இல்லை 👍👍👍 மாற்றம் முன்னேற்றம் அன்புமணி 🙏🙏🙏🙏
@KRAJA-jd4yf6 жыл бұрын
@@rajeshsanthanam6385 மாற்றம் முன்னேற்றம் மேங்கோ மணி
@jayakumarkm17026 жыл бұрын
Rajesh Santhanam , apo ivara nambi last election la vote pannavagaluku throgam panrathuku epdi manasu varuthu, apdi patha dmk admk um avaga lead iruthapa nallathu pannaga, ippa pathavi aasayil apdiye vaaku marukirar, alliance kuda problem illa but ramadoss sonna dialogs ah nenacha than romba kastama iruku, apdi patta nambikai thoragathai unga thalaivar, my former role model panni irukaru
@aasiklovely33426 жыл бұрын
Romba naal aachu ninga epdi Nalla Panna video parthu epdiye pannuga
@shiva_portonovo Жыл бұрын
இந்த வீடியோவை இப்போது தான் பார்க்கிறேன்..... சிரிப்பு தாங்க முடியலபா ..🤣🤣🤣🤣🤣
@HariPrasad-hv6rj6 жыл бұрын
2.0-->Maatram munnetram Mangomani 3.0-->Maatram munnetram kootani Aiyo Bangam da Dei..😁😂😂
@roop22026 жыл бұрын
Part 2 mango Mani press meet troll pannunga.. waiting
@aruns83256 жыл бұрын
kzbin.info/www/bejne/j53JanSMaa90q68 press meet inga iruku.. vera level😂😂😂
@advancelifestyles6 жыл бұрын
Authavuthu ena sollrathu iyo Evan Vera valachi valachi kalaipaney .
@roop22026 жыл бұрын
WhatsApp Bite waiting for mango bite😂😂😂
@Megaaravind1436 жыл бұрын
👏👏👏👍👍👍👍👌
@thoppukkanagnanam99676 жыл бұрын
Deii mental
@karanraj97796 жыл бұрын
90 kids ta kettu paarunga Naanga pannatha long jump ah high jump ah😂😂😂
@saburudeenbinsithik202110 ай бұрын
எப்போது பார்த்தாலும் உங்களின் இந்த வீடியோ மேட்ச் ஆகுதே...காலத்தால் அழியாத பொக்கிஷம். கோபி, சுதாகர் யு ஆர் அல்டிமேட்.
@abduljafar25356 жыл бұрын
ப்பா... ரொம்ப நாளாச்சு...கடைசியா வளர்மதிய வச்சு செஞ்சப்ப விழுந்து விழுந்து சிரிச்சேன்... இப்ப இதுக்கு... வேற லெவல் மரண பங்கம்...😂😂😂😂😂🤣🤣🤣🤣
@heathledger74053 жыл бұрын
எனக்கொரு வாய்ப்பு தாங்க... தாங்க... 🍬 மிட்டாய் தாங்க... தாங்க... 😂😂
@syedibrahim73186 жыл бұрын
Without gopi and sudhakar... Madras central channel ah unsubscribe panavanga yarellam😁
@Ppprasathhh5 жыл бұрын
Innum irukka ji
@rajamugul4625 жыл бұрын
Naa
@Tamizh55510 ай бұрын
2024 election kaka evlo per paakka vanthurukinga😂😂😂😂😅
@rv55756 жыл бұрын
நாங்க பண்ணாத LONG JUMP ah. HIGH JUMP ah🤣🤣🤣
@NanPal006 жыл бұрын
Vera level dialogue
@shathrukhanan55964 жыл бұрын
தம்பி நீங்க 2K கிட்ஸா? அதான் இப்படி வேடிக்கையா கேக்குறீங்க.. 90S கிட்சஸுக்கு எங்களை பத்தி நல்லா தெரியும் 😂😂😂
@lovelyanimals57774 жыл бұрын
👑👑👑
@foodfeast37914 жыл бұрын
Naangellam ethana jumping diving a pathavinga
@movingforward67763 жыл бұрын
Nanga Podatha long jump ah 😂😂😂
@sathickmech3 жыл бұрын
@@movingforward6776 mudiyala 😂😂😂
@dineshdinesh-gk9dt3 жыл бұрын
Super O Super 👍👍👍
@Lifehake-g5 жыл бұрын
எவ்வளவு முறை பார்த்தாலும் சளிக்கவில்லை....
@Thamilnad4 жыл бұрын
Unmai
@Jas_lazeАй бұрын
Anybody watching this today after their live fight 😂
தம்பி நீங்க 2k கிட்ஸ் ஸா நீங்க 90s கிட்ஸ் கேளுங்க நங்க எத்தன நா தடவ லாங் ஜம்ப் ஐ ஜம்ப் 🤣😂😂
@-tamilnationality16046 жыл бұрын
பாமக சோழிய முடிச்சிட்டிங்களேடா 😂😂😅😁
@phonecontacts57476 жыл бұрын
யாரும் முடிக்கல. அவங்களாகவே முடிச்சுக்கிட்டாங்க
@rmohanraj40926 жыл бұрын
அவர் கூட்டணி வைத்தது தவறு... மக்கள் சின்னத்துக்கும், காசுக்கும் வாக்களிப்பதை மாற்றும் வரை எத்தனை நல்ல தலைவர்கள் வந்தாலும் கடலில் கரைத்த பெருங்காயமே... அவர்கள் நாடாளுமன்றத்தில் அமைச்சரவையில் இருந்த வரை தமிழகத்திற்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது... அதுவரை இந்தியாவிலேயே அதிக மீட்டர்கேஜ் பாதைகள் இருந்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்... அது இந்த 2k kids களுக்கு தெரியாது... உலகளவில் நான்கு உயரிய விருதுகளை பெற்ற ஒரே இந்திய அமைச்சரும் இவரே... இன்றைக்கு இருக்கும் டாசுமாக் அடிமைகளின் வாக்குகள் சிதறும் என தெரிந்தும் அதை வாக்குவங்கி அரசியல் தாண்டி எதிர்த்து இந்திய நெடுஞ்சாலைகளில் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப் பெற்றன(மல்லையா போன்ற மலை விழுங்கிகளை முதல் அரசியல் பிரவேச்த்திலேயே எதிர்த்து சாதித்தவர்) புகையிலை எதிர்ப்புக்காக நான்கு ஆண்டுகள் போராடி(மூன்று மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பையும் மீறி, உலகிலேய மிகப்பெரிய கார்பரேட் (தற்காலத்தில் ஆயிரம் கோடிகள் தேசிய கட்சகளுக்கு நன்கொடை கொடுத்துள்ள) மாபியக்களுக்கு எதிராக) சாதித்தவர்... அப்துல்கலாம் இவரைப்பற்றி பாராட்டியுள்ளார்... ரசினி என்ற மாய பிம்பத்தை வாக்குகள் சிதறும் என மற்றவர்கள் பயந்த போது எதிர்த்து, தவறு செய்தால் யாராக இருந்தாலும் எதிர்ப்போம் என துனிந்து குரல் கொடுத்தவர்கள்... வாக்குறுதிப்படி இந்திய அளவில் அனைத்து பிற்படுத்தப்பட்டவருக்கு 27% இட ஒதுக்கீட்டை கூட்டணிக்கட்சிகள் கொடுக்க முன் வராத போது கூட்டத்தை புறக்கணித்து வந்தவர்.., மற்ற தலைவர்களிடம் பேசி அவர்களையும் ஒருங்கிணைத்து போராடினார்...பின்பு காங்கிரசு இவரது பிடிவாத்த்தால் அடிபணிந்த்து... இன்று ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேம்பாட்டால் பணக்கார்ர்களும் அங்கு செல்கின்றனர்... அன்புமணியின் திட்டங்களுக்கு முன் அந்த நிலை இருந்த்ததா என 2k kids களுக்கு தெரியாது... ஏ.கே.மூர்த்தி(ஆக்சன் கிங் என அமைச்சரவையில் பெயரெடுத்தவர்) ஆர்.வேலு முன்னாள் ஐ.ஏ.எஸ்,இனை அமைச்சராக இருந்த போதுதான் லாலூபிரசாத் வருமானம் அதிகமாக ஈட்டியதாகவும் பல சாதனைகள் புரிந்த்தாகவும் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடமெடுத்தார்,.ஆனால் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு கூட பதிலளித்தவரில்லை..லாலு! வேலு இருட்டடிப்பு செய்ப்பட்டார்... மேலும் பாமக அமைச்சர்கள் திட்டங்கள் கொண்டு வந்தால் அதில் கமிசன் பெற்றதில்லை! உதாரணம் தஞ்சவூர் மாவட்டத்தில் ஒரு பாலம் சரியாக கட்டாத ஒப்பந்த்தார்ரை அந்த இடத்திலேய ரத்து செய்தவர் ஏ.கே.மூர்த்தி..இரவு ரயிலகளில் பதினோரு மணிக்கு மக்களோடு மக்களாக உணவை ஒளிந்து உண்டு கையும் களவுமாக தரக்குறைவான ஒப்பந்தங்களை ரத்து செய்தவர்.. இத்தகைய உறுப்பினர்கள், தலைவர்கள் இருந்தும் வாக்களிக்காதவர்கள் எத்தனை ஆண்டுகாளமானாலும் தெரிவு செய்யமாட்டார்கள்..காரணம் ஊடக இருட்டடிப்பு, திரை மோகம் என பல்வேறு சக்கல்களைத்தாண்டி தான் இவர்களுக்கு புரியவரும்..அப்போது இந்த தஙைவர்கள் மறைந்திருப்பர்... முதலில் மக்கள் நல்லவராக இருந்தால்தான் நல்ல தலைவரகளை தேரந்தெடுப்பர்... மரு.ராமதாசு கூட்டணிக்காக வளைபவர்தான்.. ஆனால் கூட்டணியே ஆனாலும் அரசின் தவறுகளை தட்டிக் கேட்பதில் அவருக்கு நிகர் அவரே.. அதற்கு உதாரணம் 2006ல் நடைபெற்ற திமுக ஆட்சியில் டாசுமாக நேரக்குறைப்பு, சமச்சீர் கல்வி போன்றவை... தினமும் தைலாபுத்திலிருந்து எப்போது தைலம் வந்துவிடுமோ என திமுக தலைவர் நிதமும் புலம்ப வைத்தவர் ராமதாசு... இதெல்லாம் புரியாதவர்களும் தெரியாதவர்களும் , தங்கள் கூட்டணிக்கு பாமக வரவில்லை என சுடலைக்காக கண்ணீர் விடுபர்கள் தான் இங்கு பொங்குபவர்கள்... பாமக தனித்து நின்றால் அது திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு... அந்த ஒன்றுதான் தமிழகத்தின் சீரழிவின் உச்சம். டி.ஆர்.பாலு என்ற கப்பல் முதலாளி டேங்கர் டிரைவரிலிருந்து வளரச்சி... மாறன் குடும்ப திருடர்களைப் பற்றி நாடே அறியும்... ஆனால் பாமக மு.அமைச்சர்கள் இன்றும் சாதரண வாழ்க்கையே வாழ்கின்றனர்... அதிலும் ஒரு சிலர் ஐஏஎஸ் மற்றும் மருத்துவர் என பல்வேறு துறை சார்ந்த மு.ஊழியர்கள்.. எனவே மாற வேண்டியவர்கள் மக்களே.... நீங்கள் காசு வாங்காமல், சின்னம் ,கட்சி என பார்க்காமல் திட்டங்களைப் பார்த்து, வாக்களிக்க தயாரானால் மாற்றம் உங்கள் கைகளிலேயே... இல்லாவிட்டால் இப்படி மீம்சு போட்டு தலைவர்களை மட்டும் திட்டிவிட்டு நீங்கள் திருடர்களையே தேர்ந்தெடுங்கள்
@rahuljesu361810 ай бұрын
2024 ல இது மீண்டும் டிரெண்ட் 😅😅😅😅😅
@sonofjesuscreation905410 ай бұрын
திடிரென்று ட்ரென்டில் கலக்கும் வீடியோ😂😂
@siddiqsiddiq22323 жыл бұрын
இந்தமாதிரி பேச தனி தில் வேணும் வாழ்த்துக்கள்
@ராகுல்நாயுடு6 жыл бұрын
இப்படி பட்ட தரமான சம்பவங்கள் தொடர வேண்டும் அப்போது தான் மக்களை முட்டாலகும் அரசியல் தலைவர்களுக்கு இது ஒரு பாடம் இருக்கும்😂😂👍